Monday, December 19, 2011

முல்லைப்பெரியாறு அணையைக் காக்க சென்னையில் ஒன்றுகூடல்.

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.



நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்

8 comments:

சசிகுமார் said...

மக்கள் கூட்டத்தினால் மெரீனா கடற்கரையை நிரப்புவோம்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டிப்பாக தமிழ்மக்களுக்கு தலைநகரில் இருந்தும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்...

நல்ல முயற்சி மிக பெரிய வெறறி பெறவேண்டும்

கோம்பை சண்முகம் said...

இது கம்பம்,போடி,தேனி மக்களுக்காக மட்டுமல்ல..பாதிப்பு அனைவருக்கும் தான்..காலில் முள் தைத்தால் மூளை கட்டளையிடும் வலியைப் போலத்தான் இதுவும்.முல்லைப்பெரியாறு பாதகமாகும் பட்சத்தில் முதல் பதினைந்து ஆண்டுகள் தாதுவருசத்து பஞ்சமும்,அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு பசுமைப் புரட்சியும் ஏற்படும்.அதற்குள் ஒரு தலைமுறையே அழிந்துவிடும்.(பட்டாசு)

கோம்பை சண்முகம் said...

இது கம்பம்,போடி,தேனி மக்களுக்காக மட்டுமல்ல..பாதிப்பு அனைவருக்கும் தான்..காலில் முள் தைத்தால் மூளை கட்டளையிடும் வலியைப் போலத்தான் இதுவும்.முல்லைப்பெரியாறு பாதகமாகும் பட்சத்தில் முதல் பதினைந்து ஆண்டுகள் தாதுவருசத்து பஞ்சமும்,அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு பசுமைப் புரட்சியும் ஏற்படும்.அதற்குள் ஒரு தலைமுறையே அழிந்துவிடும்.(பட்டாசு)

geeyar said...

கேரளத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழுள்ளங்களுக்கு நன்றி. இவ்வளவு போராட்டங்களுக்கு இடையிலும் திமிராக இருக்கும் கேரள அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க வாருங்கள் தோழர்களே! நம் தாய்தமிழகத்தில் கல்வி கற்க வந்திருக்கும் கேரள மாணவர்களை அனைத்து தமிழக கல்லூரிகளிலிருந்தும் விரட்டுவோம். சென்னையில் மென்பொருள் மற்றும் ஊடகதுறையில் இனவெறியில் ஊறிக்கிடக்கும் மலையாள வெறியர்களை விரட்ட தமிழர்களே ஒன்று திரள்வீர்...

வடக்குபட்டி ராம்சாமி said...

டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்

http://tamil.oneindia.in/movies/specials/2011/12/a-r-rahman-supports-dam-999-wishes-oscar-success-aid0091.html

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Rishvan said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com