என்னடி கொழந்தே இப்பிடி கண்டதையும் ஈஷிண்டு வந்து நிக்கறே! பஞ்சாயத் யூனியன் பராரிகளும் நம்ம புள்ளையாண்டான்களும் ஒரே புஸ்தகத்த படிக்கப்டாதுன்னே, அதுல ஒரு நியாயம் இருந்துச்சு. ஆனா இப்ப, நம்ப புள்ளையாண்டான்களும் படிக்கற லைப்ரரிய ஏண்டிம்மா இழுத்து சாத்தணும்னு அழிச்சாட்டியம் பண்றே!
செய்றதும்தான் செய்றெ அத மாம்பலம், மயிலாப்பூர்னு மாத்தாம நுங்கம்பாக்கம்னு வேற சொல்லிண்டு இருக்கே!
நன்னா யோசன பண்ணிப்பாரேன், நம்மாத்துக்கொழந்த நீன்னாலும் எல்லாத்துக்கும் நான் ஜாவாப்தாரியாக முடியாதோல்லியோ! நீ நெனச்சுண்ட்ருக்கேடி, மாமா ஷெளக்யமா உக்காந்துண்டு பத்திரிக்க நடத்திண்ட்ருக்கார்னு, ஆனா எத்தன பேர் கேள்வி கேக்கறான் தெரியுமோ? அதெல்லாம் நோக்கு எங்க தெரியுது? இன்னும் திண்ணைல சறுக்கி விளையாண்ட கொழந்தயாவே இருக்கே!
நீ பாட்டுக்கு புத்தி போன போக்குல எதானும் பண்ணிண்டு போய்டறே! பெரியவாட்ட கலந்துக்கணும்னு தோண்றதும் இல்ல! இங்க நான் கெடந்து லோல் படறேன்! நீயே சொல்லுடிம்மா... இதெல்லாம் நன்னாவா இருக்கு?
என்னடா மாமா இப்பிடி சொல்றாரேன்னு மூஞ்ச தூக்கி வெச்சுக்காதேடி பொண்ணே! எல்லாம் உன் நல்லதுக்கோசரம் தாண்டி பண்றேன்! நீ இன்னும் பழைய அம்முக்குட்டி இல்ல தெரியுமோல்லியோ! சரி போய் விளையாடு... ஹ்ம்ம்ம் நில்லு நில்லு... அடியே இவளே அந்த திரட்டுப்பால் செஞ்சியோன்னோ அம்முக்கு கொண்டாந்து கொடேன்! தோ பார்றா கொழந்தே! மாமி பட்சணம் கொடுப்பா சமர்த்தா உக்காந்து சாப்பிடணும் சரியா! தெருவுல எறங்கி கண்டதுக கூடயும் புரளப்படாது..
-சோவைய்யர்
மேற்படி சம்பாஷணை துக்ளக் Vol XLII No 44 dt: 16.11.2011 நாளிட்ட இதழின் 3ம் பக்கம் வெளியாகியுள்ளது! இது ஒரிஜினல் ட்ராஃப்ட்! பிரசுரமாகியுள்ள ஃபேர் ட்ராஃப்ட் கொஞ்சம் மாற்றங்களுடன் உள்ளது!
நூல் பாசத்தின் இன்னொரு காண்டம் ராமசுப்பையர் வழித்தோன்றல்களின் காலைக்கடன் வழி கழிந்துள்ளது!
14.11.2011 நாளிட்ட தின மலத்தின் 16ம் பக்கம்!
‘செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்’ என்று!
எழுதியது அவாளின் சிறப்பு நிருபராம்!
ஏன் ஒரிஜினல் பேர போடறதுக்கென்னன்னு வெள்ளந்தியாகக் கேட்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அட மண்டுகளா! அத்திம்பேர் என்ன லூசா? அவர் பேரைப் போட்டு எழுத!?
14.11.2011 நாளிட்ட தின மலத்தின் 16ம் பக்கம்!
‘செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்’ என்று!
எழுதியது அவாளின் சிறப்பு நிருபராம்!
ஏன் ஒரிஜினல் பேர போடறதுக்கென்னன்னு வெள்ளந்தியாகக் கேட்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அட மண்டுகளா! அத்திம்பேர் என்ன லூசா? அவர் பேரைப் போட்டு எழுத!?
தினமலத்து அம்பிகளுக்கு தூக்குதண்டனை மீது அப்படித் தீராக்காதல் இருந்தால் தூக்குப் போட்டு சாவலாமே! கயிறு ஸ்பான்ஸர் வேண்டுமானால் நாம் கூட செய்யலாம்! மூவர் தூக்கை எதிர்த்து நடவடிக்கை மேற்கொண்ட எல்லாரையும் சாடியுள்ள அந்த அவாள் கட்டுரை; சட்டசபையில் தீர்மானம் போட்ட மாமியின் விசயத்தை மட்டும் வகையாக மறந்துவிட்டிருக்கிறது! ஏன் அதையும் சேத்து எழுதறதுதானே! அதெப்பிடி முடியும்! அங்கதான் நம்ம பூணூல் பாசம் தடுக்குமே!
மயிலாப்பூர் மாமாக்கள் வாக்கிங் போகும் பாதையில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான் என்றால் போச்சு! அத ஒரு ஃபோட்டோ எடு! அரைப்பக்கத்துக்கு கலர்ல போடு! நாட்டைக்கெடுக்கும் குடிகார நாய்களைப் பாரீர்னு கமெண்ட்ட போடு! இதான் நாட்டின் தலையாய பிரச்சனை! அணுக்கழிவால் ஆயிரம்பேர் சாகிறானா? எந்த ஊர்ல! இடிஞ்ச கரையா!? சாவட்டும்! கரண்ட் இல்லாம மாமா இப்பல்லாம் மத்யான நேரத்துல தூங்கறதே இல்லைன்னு அழுவான்! இதான் தினமலத்தோட பூலவாக்கு.
போனவார வாரமலர்ல தினமலர் பொறுக்கி அந்துமணி பா.கே.பன்னு எழுதும் (அது கூட ஓ__ததும் சேர்த்து எழுதலாம்னு கடிதம் எழுதனும் அது வேற விசயம்) பக்கத்துல, இவனுக டூர் போனப்ப ஒரு எடத்துல வண்டிய நிறுத்தி ஹோட்டல்ல சாப்பிட போனானுகளாம்! காரை செண்ட்ரல் லாக் பண்ண மறந்துட்டானுகளாம்! திரும்பி வரும்போது பாத்தா ஒரு பைத்தியக்காரன் சீட்டுல உக்காந்துட்டு இருந்தானாம்! லென்சு மாமாக்களுக்கு அந்த பைத்தியக்காரன கார விட்டு வெளிய தொரத்துறதுக்குள்ள தாவு தீந்துட்டுதாம்! அப்பறம் டெட்டால் ஊத்தி சீட்டக் கழுவுனானுகளாம்! இத கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாம ஒரு பாப்பார நாயி எழுதிருக்கு! செருப்புல சாணியத் தொட்டு அடிக்க வேணாம்? இது லட்சணத்துக்கு அடுத்தவன நக்கல் அடிக்குது!
இதுல சில அல்லக்கைக தினமலம்னு சொல்லிக்கிட்டே அதப் படிக்கிறது அத திங்கறா மாதிரின்னு டயலாக் அடிக்குதுக! மலம் நாறும்னு நாலடி கேப்லயே நாங்க சொல்லிடுவோம்! ஐ லைக் மலம்னு கருத்து போடறவனுகதான் நக்கிப் ’பாப்பானு’களோன்னு டவுட்டா இருக்கு! இந்த பதிவுல இவனுகள திட்டிப்புட்டேன்! இவனுகள நான் திட்டத்தான் செய்வேன்னு இவனுகளுக்கே தெரியும் ! படிக்காமலா இருப்பானுகன்றீங்க?! ம்ஹூம்! தமிழையும் தமிழனையும் நக்கல் அடிக்கவும் சீண்டவும் அதே தமிழ்ல பத்திரிக்க நடத்துற எச்சிக்கலைகளின் பூணூல் பாசம் பொங்குற பொங்கு பானையத் தாண்டி வழியுது போங்கோ!

13 comments:
இங்க எங்க ஊர்ல ஜாதி பிரச்சனை அவ்வளவு இல்லை என்பதால் அதன் வீரியம் புரியவில்லை எனக்கு ஆனா இணையதளங்களில் சிலரின் செயலை பார்க்கும்போது தான் அது புரிகிறது ...அந்து மணி ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் மாட்டினார் என்று சன்டிவியில் இரண்டு நாளைக்கு செய்தி வந்தது அப்புறம் எண்ண ஆச்சோ அந்த செய்தியை காணோம் அந்த பொண்ணையும் காணோமாம்.....
ராஜன்... பல தமழர்களின் மனக்கு(மு)ரல்களையும் இவ்வுலகுக்கு எடுத்துறைத்தமைக்கு வாழ்த்துக்கள்.. நன்றாக நாக்கைப் பிடிங்கினாற் போல் கேட்டுள்ளீர்கள்... அருமை
டோண்டு ராகவனுக்கு பிறகு துக்ளக் படிக்கும் பதிவர் நீங்க மட்டும்தான்.
நானும் அந்த வாரமலம் படிச்சு செம காண்டாகிட்டேன் தல. இதுல பட்டாம்பூச்சிகளின் கதைன்னு ஒரு பரதேசி எழுதுது. பெண்கள் எல்லாம்
திமிர் பிடிச்சு ஆடுறாங்கன்னு வாரா வாரம் புலம்புது. இந்த ரமேஷ் வேற கேள்வி பதில்ல கூட பாப்பான விட்டுக் குடுக்காமதான்
பேசிட்டு இருக்கான்.
:))))
டோண்டு ராகவனுக்கு பிறகு துக்ளக் படிக்கும் பதிவர் நீங்க மட்டும்தான்.//
ரிப்பீட்டு
பெரியார்தாசன் சுன்னத் போல அடுத்து ஒரு பெரிய கெடா வெட்டு எதிர்பாக்குரேன்!இது அதன் தொடக்கமா இருக்குமென நம்புகிறேன்!
எங்கேயும் எப்போதும் டப்பா படத்தையெல்லாம் உம்மை எவன்யா விமர்சனம் எழுத சொன்னான்?சினிமாவை விடு!மதங்களை டவுசர் கழட்டு!
அந்த கூட்டத்திற்கு தமிழ் என்றாலே எப்போதுமே வேப்பங்காய் தான் ....
1. ஆலய வழிபாட்டில் தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
2. அலுவலக மொழியாக தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
3. நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
4. சங்கீத மேடைகளில் தமிழுக்குத்தான் முதல் இடம் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
5. பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாய பாடம் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
6. தமிழ்நாட்டு கடை தெருவில் தமிழில் பெயர்பலகை வைக்கவேண்டும் என்றாலும் ஏளனம் கலந்த எதிர்ப்பு
7. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் என்றதும் வயிறு எரியும்...
8. தமிழ்மொழி வளர்சிக்கு உருவகபட்ட செம்மொழி ஆராய்ச்சி நூலகத்தை மூட செய்யும்
என்ன இப்படி சொல்லிட்டேல் ஜெயா is a perfect administrator ன்னு நான்தானே certificate கொடுத்தேன்.அதெல்லாம் நன்னா ஆண்டுண்டு இருக்கா!!என்ன கோரி சொல்ல?இந்த பாழாப்போன ஏழை ஜனம் எதனா சொல்லிண்டே இருக்கும் அதெல்லாம் காதுல போட்டுக்க பிடாது!ஐ டி கம்பெனியில் இருக்கும் மக்கள் வாழ்ந்தால் போதும்.
கொஞ்சம் காட்டமா இருந்தாலும்...அதுதான் உண்மை. தன்னைத் தவிர புத்திசாலிகள் உலகத்தில் யாருமே இல்லைன்னு தினமலர் நினைக்குது போலிருக்கு.
Post a Comment