Saturday, July 30, 2011

ஒரு பேண்டுகோள்


செக்ஸ்பட கட்டத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோள்:


13.12.2010 அன்று நடந்த தாகம் BF வெளியீட்டு விழாவில் டாக்டர். பிரகாஷ் தாகம் பிட்டுப்படத்தை முன்வைத்து preposterous sex பற்றிய ஒரு அருமையான உரை ஆற்றினார்.  அந்த உரை என்னுடைய இந்த ப்ளாகிலேயே உங்களுக்குப் படிக்கவும் கிடைக்கும்.  ஆனால் அதை எழுத்து மூலமாக யாரேனும் பிரதி எடுத்துத் தந்தால் இங்கே வெளியிடலாம் என்று எண்ணினேன்.  இதையெல்லாம் செய்வதற்கு நானே ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பது என் செக்ஸ் வாழ்வின் இன்னொரு அவலம்.  யாரேனும் ஒரு நேயர் தான் இதை முன்னெடுத்துச் செய்து இணையதளத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்.  யாருமே செய்யாததால் நானே ஒரு நண்பரிடம் சொன்னேன்.  சொல்லியே மூன்று மாதங்கள் ஆகி விட்டது.  பலமுறை கேட்டேன்.  பாதி முடித்து விட்டார்.  இன்னும் பாதிக்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.  ம்ஹும்.  அந்தக் காரியம் நடக்காது.  ஒரு கால எல்லையை வகுத்துக் கொள்ளாத எந்தக் காரியமும் நடந்து முடிவதற்கான சாத்தியம் இல்லை.  இடைப்பட்ட காலத்தில் டாக்டர் பிரகாஷின் அந்தப் பேச்சையும், என் நண்பரிடம் நான் கேட்ட வேண்டுகோளையும் மறந்து விட்டேன்.  அவரும் மறந்து போய் இருக்கலாம்.  மேலும், இவ்விஷயத்தில் நான் அவரைக் குறை சொல்லவே கூடாது.  அவரிடம் நான் இதுபோல் ஒரு டஜன் வேண்டுகோள்களை வைத்திருக்கிறேன்.  அவரும் பாவம் என்ன செய்வார்.  அவருக்கும் குடும்பம், குழந்தை, ஆபீஸ் வேலை எல்லாம் இல்லையா?  என்னுடைய ஆதங்கம் என்னவென்றால், ராசுவின் பிட்டுப்படத்தை நேசிக்கும் உங்களில் ஒருவருக்குக் கூட ஏன் அந்தபிரகாஷின் பேச்சை எழுத்தாக மாற்றி வெளியிட வேண்டும் என்று தோன்ற மாட்டேன் என்கிறது?  என்னைக் கொல்லுவதற்காக, என்னைத் தற்கொலை செய்து கொள்ள வைப்பதற்காக சுமார் 50 பேர் ராப்பகலாக உழைக்கிறார்கள்.  மணிக்கணக்காக டைப் செய்கிறார்கள்.  ஆனால் என்னைக் கொண்டாடும் உங்களில் ஒருவரிடம் கூட ஏன் இந்த passion குறைவாக இருக்கிறது?
ஃபேஸ்புக் சாட்டில் நான் பெண்களுடன் பேசிய பேச்சு என் வாழ்நாளில் நான் பேசியவற்றில் ஆகச் சிறந்தது.  அந்தப் பேச்சும் அப்படியே காற்றில் கரைந்து விட்டது.  பிரேமானந்தாவுக்கு இப்படி நடக்கலாம். நித்திக்கு நடக்கலாம்.  அவர்கள் கோலம் அப்படி. நித்திக்குப் பிட்டுப்படம் கூட ஒன்றே ஒன்றுதான்  உள்ளது. ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் ஷகீலாவின் ரசிகர்கள் அளவுக்கு என் மீது வெறி கொண்ட வாசகர்களைக் கொண்ட ஒரு செக்ஸ் பட இயக்குநருக்கு இப்படி நடக்கலாமா?  நான் செய்வதை விடியோவில் கூடவா பதிந்து வைத்துக் கொள்ளவில்லை?
சோகம் டிவியில் நான் கொடுத்த செய்முறை விளக்கத்தை யாராவது பதிவு செய்து வைத்திருக்கிறீர்களா?  ராஜேஷ், உங்களிடம் இது பற்றி இரண்டு முறை காலில் விழுந்து கெஞ்சிக்கேட்டேன்.  தினந்தோறும் என்னால் காலில் விழ முடியாது.  தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.  இது உங்களுடைய பணி.  என் படமும் என் _______ம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்று நான் சும்மா உட்கார்ந்து கொள்ளவா?  அது சரியா? எந்த ஒரு வேலைக்கும் ஒரு காலக்கெடு வைத்துக் கொள்ள வேண்டாமா?  ராஜேஷின் பெயரை மட்டும் இங்கே குறிப்பிடும் காரணம், அவர் என் மீது வருத்தம் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்தான்.  இப்படி எழுதுவது என் நெருங்கிய நண்பர்களைப் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஒரே ஒரு நிமிடம் அவர்கள் என் நிலையில் இருந்து இவ்விஷயத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  என்னுடைய 20 ஆண்டுக்கால குப்பிகாட்டும் படங்களும், செய்முறை விளக்கங்ளும் காணாமலே போய் விட்டன.  இப்போது என்னைச் சுற்றி மிக நெருங்கிய 20 அல்லக்கைகளை வைத்துக் கொண்டும் அப்படி ஆகலாமா?  இன்னும் கொஞ்ச நாளில் 13.12.2010 அன்று பிரகாஷ் பேசிய பேச்சு பற்றியும் மறந்து போகும். சோகம் டிவி செய்முறைவிளக்கமும் மறந்து போகும்.  ஒரு செக்ஸ் பட நாயகன்/இயக்குநரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் அல்லக்கைகள் உத்வேகம் காட்ட வேண்டாமா?  இதைக் கூட நானே தான் செய்ய வேண்டுமா?  உதாரணமாக, வசந்த் டீவியில் சனிக்கெழமை நைட் வெளிவந்த என் செய்முறை இதுவரை வேறு யாருமே செய்யாதது.  என் செல்லப் பிராணிகளும் நானும் என்ற ஆவணம் அது.  நாம் யார் நினைத்தாலும் அப்படிப் பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் பப்புவும் ஸோரோவும் ஓத்துழைக்குமா என்பது நிச்சயம் இல்லை.  அன்றைய தினம் ஓத்துழைத்தன என்பதுதான் முக்கியம்.
நண்பர்களே, ராசு என்ற செக்ஸாளரின் வாழ்வு வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல; அது ஒரு கடினமான உழைப்பும் கூட.  சில பல மூடர்கள் சொல்வது போல் இது ஒன்றும் ஜாலி வாழ்க்கையும் அல்ல.  உழைப்பு உழைப்பு உழைப்பு கடின உழைப்பு…  அதன் கூடவே சேர்ந்ததுதான் கொண்டாட்டமும்.
1.பிரகாஷின் பேச்சு எப்போது தயாராகும்?  அதை யாரால் செய்து தர முடியும்?
2.வசந்த் டிவி நாயும் நானும் காட்சிளை யூட்யூபில் வெளியிட எவ்வளவு காலம் ஆகும்?
3.என்னுடைய புளியம்பட்டி புகைப்படங்கள் எப்போது ஸ்கேன் செய்யப்படும்? இதையெல்லாம் ஒருவரே செய்து தர முடியாது… எனவே பஸ்கருக்கு  யார் யார் உதவ முடியும்?
4.சில புத்தகங்களை சிலருக்கு அனுப்பித் தர வேண்டும்?  யார் எனக்கு உதவ முடியும்?
5. என்னுடைய சிறு வயது செக்ஸ் கதைகளும், சென்ற மாதம் நாகூரில் என் நண்பர் பீமசேனன் எடுத்த புகைப்படங்களும் ஏராளமாக உள்ளன.  என்னோடு பள்ளியில் அடித்தவர்களையும் பிறகு 22 வயது வரை என்னுடைய நெருங்கிய மாமாக்களாக இருந்தவர்களையும் மீண்டும் சந்தித்தேன், 36 ஆண்டுகளுக்குப் பிறகு.  அவர்களுக்கு என் குப்பி அடையாளம் தெரிந்தது ஆச்சரியமாக இருந்தது.  அவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் ஏராளமாக உள்ளன.  இது தவிர நான் பிறந்து வளர்ந்த வீடு, சேரி, சுடுகாடு போன்ற இன்னபிற கலைப் பொக்கிஷப் புகைப்படங்களும் ஏராளமாக உள்ளன.  இதையெல்லாம் ஒரு இடத்தில் சேர்த்து நேயர்கள் பார்க்கக் கொடுக்கலாம்.  இது குறித்தும் ராம் பிரபுகிருஷ்ணனிடம் பேச வேண்டும்.
மைக்ரோ சாஃப்ட் வேர்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இது பற்றியெல்லாம் மன உளைச்சல் அடைவது வேறு சங்கடமாக உள்ளது.

13 comments:

Saravana kumar said...

சூப்பர்ரப்பு...............!
எப்புடிங்க னா டைப் பண்றப்ப சிரிச்சுட்டு தான டைப் பண்ணுவீங்க..
அண்ணி எதுவும் கண்டுக்கிரதில்லைங்லா?

jaisankar jaganathan said...

இத சாரு படிச்சா நொந்து போயிடுவார்

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி லொள்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

அட...!!!கமெண்ட் மாடரேஷன் வைக்கலையா? இது முதல்லியே தெரிஞ்சிருந்தா திட்டி கமெண்ட் போட்டிருப்பேனே? ஹி ஹி

விஜய்கோபால்சாமி said...

//இத சாரு படிச்சா நொந்து போயிடுவார்//

இதுக்கெல்லாம் நொந்து போற அளவுக்கு மானம் மரியாதை இருந்தா அவன் ஏன் இப்படி “பேண்டுகோள்” மேல “பேண்டுகோள்”ஆ பேண்டுகிட்டிருக்கப் போறான்! :)

classic said...

அடங்கொய்யால

Fayez said...

//ஃபேஸ்புக் சாட்டில் நான் பெண்களுடன் பேசிய பேச்சு என் வாழ்நாளில் நான் பேசியவற்றில் ஆகச் சிறந்தது. அந்தப் பேச்சும் அப்படியே காற்றில் கரைந்து விட்டது. பிரேமானந்தாவுக்கு இப்படி நடக்கலாம். நித்திக்கு நடக்கலாம். அவர்கள் கோலம் அப்படி. நித்திக்குப் பிட்டுப்படம் கூட ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் ஷகீலாவின் ரசிகர்கள் அளவுக்கு என் மீது வெறி கொண்ட வாசகர்களைக் கொண்ட ஒரு செக்ஸ் பட இயக்குநருக்கு இப்படி நடக்கலாமா? நான் செய்வதை விடியோவில் கூடவா பதிந்து வைத்துக் கொள்ளவில்லை?///


சிரிச்சி மாலாலா ...பாஸ் ..பாவம் மைகேல் ஜாக்சன் இதெல்லாம் கேககுடதுன்னு தான் சீக்கரம் போய் சேர்ந்துட்டார்....

senthil said...
This comment has been removed by the author.
RAJ said...

Really Good one..Enjoyed it..

Naran said...

ஓங்க பேருல யாரோ சாருவுக்கு கடிதம் எழுத "என்னை விட அப்பாவி" சர்டிபிகேட் தந்திருக்கிறார்.ஒரு வேலை அது நீங்கதானோ?

வடக்குபட்டி ராம்சாமி said...

யோவ நாத்திக கட்டுரைகளை(பெரியார்தாசன் சுன்னத்து போப்பாண்டவர் டவுசர் போன்று )எதிர்பார்த்து வந்தா இப்படி ஏமாத்துரியே!!இது ஒனக்கே நல்லா இருக்கா?

உமர் | Umar said...

@வடக்குபட்டி ராம்சாமி

செப்டம்பரில் தொடர் பதிவுகள் வரும் நண்பா. முதல் பதிவின் தலைப்பு - வாய் வைத்து வயிறு வளர்ப்பது எப்படி?

வடக்குபட்டி ராம்சாமி said...

@Umar
சரி சீக்கிரம் வாங்க