Friday, July 29, 2011

பதிவர்/டுவிட்டர் சந்திப்பு - ஈரோடு - 31.07.2011

வருகின்ற 31.07.2011 ஞாயிறன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒரு கூட்டத்தைக் கூட்டி நம்ம பவர் என்னான்னு இந்திய துணைக்கண்டத்துக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் ஏன் அமெரிக்க வல்லரசுக்கும் கூட காட்டலாம்னு பொதுக்குழுவுல முடிவு பண்ணிருக்கோம்!

ஆக, 31ம் தேதி மத்யானமா ஈரோடு பஸ்ஸ்டாண்டுக்கு எதுத்தாப்ல இருக்குற விஓசி திடலுக்கு அல்லாரும் மூட்டையும் முடிச்சுமா வந்து சேந்துடறீங்க...

அகில உலக சூப்பர்ஸ்டார் சாம் ஆண்டர்சன் கூட ஈரோட்டுலதான் கொரியர் கம்பேனி நடத்துறாராம்! அவரையும் (அப்பாயின்மெண்ட் கெடச்சா!) பாத்துடலாம்னு ஒரு ஐடியா இருக்கு!

புத்தகத்திருவிழா சம்பந்தமான சீரியஸ் பதிவு இங்க இருக்கு! http://www.erodekathir.com/2011/07/2011.html

ஆகவே பெரியோர்களே தாய்மார்களே எங்க குடும்பத்தில் பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்த பெருங்குடி மக்களே! எல்லாரும் மொய் சகிதமா வந்து சேருங்க சாமியோஓஓஓஓஓஓஓஓஓவ்!

வந்துட்டு பஸ் ஸ்டாண்டுல பராக் பாக்கவேணாம்! இந்த நம்பருகளுக்கு கூப்புடுங்க! யாராவது ஒருத்தராச்சும் நெதானத்துல இருப்போம்!

ராஜன் - 9787120797 regimentr.18monarch@gmail.com

வால்பையன் - 9994500540 arunero@gmail.com

யார் யார் வர்றீங்கன்னு கொஞ்சம் பெண்டெடுக்கற பொட்டில சொன்னீங்கன்னா மொய் எத்தன தேறும்னு நாங்க ஒரு கால்குலேசனுக்கு வர சுளுவா இருக்கும்!

9 comments:

chaaral said...

வந்தா பீரு மோரூ உண்டா...?????

Deepak Kumar K said...

நான் கண்டிப்பா வருவேன் தல, அவினாசில ஜாயின் பண்ணிக்கறேன்.

srini said...

ஸ்ட்ரைட்டா ஈரோடு :-)

பரிசல்காரன் said...

+1

சிட்டி பாபு said...

முயற்சி செய்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

உள்ளேன் அய்யா.. வ உ சி பார்க்கை விட ராயல் தியேட்டர் எதிரே உள்ள பிருந்தாவன் பார்க் புல்வெளில சந்திக்கலாம்.. ஐ திங்க் சோ

aaru... said...

நானும் வரேன்!!! எனக்கு வழியெல்லாம் தெரியாது கூட்டிகினு போவிங்களா??

ஷர்புதீன் said...

+1

fa said...

டே பன்னாட ராஜன், நானும் வரட்டுமா, வந்த இன்ன கெடக்கும்.