Monday, June 27, 2011

சாரு நிவேதிதா Vs மனுஷ்யபுத்திரன் ஹெவிவெயிட் சாம்ப்பியன்ஷிப்


அவிழ்ந்து தொங்கிய சாருவின் டவுசரை அவரே போதும் போதுமெனுமளவு தாங்கிப் பிடித்த அல்லக்கைகளின் ஆட்டம் நிறைவடையவில்லை இன்னமும். 
வழக்கமாக சாருவின் சத்துக்கு 4 நாட்கள் தான் அடிப்பார்கள் பிறகு மூத்திரச் சந்தில் தூக்கியெறிந்துவிடுவது வழக்கம். இம்முறை செருப்படி உற்சவம் சரவெடியாய்த் தொடர்கிறது. சாருவின் மன்மதலீலையை வினவும் அ முதல் ஃ வரை கவர் ஸ்டோரி எழுதி சந்திக்கு இழுத்துவிட்டனர்.


இதற்கிடையில் இணையத்தில் சாருவுக்கான சொம்பு முழக்கங்களும் பின்கண்டவாறு காமெடி பஜார் நிகழ்த்தின

*எழுத்தாளர்னா கொஞ்சம் முன்ன பின்ன இருக்கத்தான் செய்வார்கள்
*பாஸ்வேர்டை வாங்கிய பெண் தானாகவே ஏன் இட்டுக்கட்டியிருக்க மாட்டாள்
*இப்படியெல்லாம் செய்தால் சாரு பாலிடாயில் குடித்துவிடுவார்!
      
பாலிடாயில் குடிக்குமளவு மன உளைச்சலுக்குள்ளான திருவாளர் சாரு பிச்சாவரம் பிறந்தநாள் பார்ட்டிகளை சிறப்பித்து விட்டு ஐநாக்ஸில் அவன் இவன் பார்த்து அது பீயைப் போலிருக்கிறது என்று விமர்சனமும் செய்து விட்டார்!


மிக நார்மலாக இருப்பது போல தெரிய வேண்டுமல்லவா! அல்லக்கை வட்டத்தில் உலக இசையை அல்லக்கைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வழக்கம் போலில்லாமல் கருகும் நாற்றமெடுத்த்தால் ஏன் லைக்குகள் இல்லை என்னமாதிரியான சண்முகம் இது என புலம்பியழுதார்.
இதைத் தொடர்ந்து அல்லக்கைகளை சமாதானப் படுத்தவும் புத்துணர்ச்சி பெறச் செய்யவும் உயர்மட்ட செயல் திட்டக்குழு கூட்டப்பட்டு உதயமானது தான் மனுஷ்ய புத்திரன் வெர்சஸ் சாரு ஹெவி வெயிட் சாம்ப்பியன்ஸிப் நாடகம்!
எழுத்தாளரும் பதிப்பக உரிமையாளரும் முச்சந்தி மூணு சீட்டு முறையில் கடிதப் பரிவர்த்தனை செய்யும் ஒரே வெளிப்படையான கம்பேனி இதுதான் போல!
பிராது இதுதான்! சாருவின் புத்தகம் மார்கெட்டில் கிடைக்கவில்லை! ரீலு அந்துடுச்சுங்கறீங்களா! மேல படிங்க...


இதுகாறும் மொத்தம் 80 பிரதிகள் விற்றுள்ளதாக சாரு சர்ட்டிஃபிகேட் கொடுத்த தேகம் நாவலுக்குத்தான் இத்தனை களேபரங்களும்!


அல்லக்கை விழா ஒன்றுக்கு அல்லக்கைகளால் அல்லக்கைகளுக்கு வழங்க 8 தேகம் புத்தகம் தேவைப்பட்டதாம்! அதை உயிர்மையில் கேட்டதற்கு இப்போ இல்ல போயிட்டு அப்பறம் வா என்று சொல்லிவிட்டார்களாம்! இது எப்பேர்ப்பட்ட விவகாரம்! இதற்கு உடனடித்தீர்வு எட்டப்படாவிட்டால் 2012 ருத்ரம் என்றொரு டப்பிங் படம் வெளியானதே அது உண்மையாகிவிடும் அல்லவா! இதை தனது தளத்தில் வெளியிடுகிறார் சாரு!


அதில் உள்ள கருத்துக்கள் சில!


தான் எந்த சக்தியும் இல்லாத தனிமனிதனாம்! பாவப்பட்ட சென்மமாம்! ஆனால் முதலமைச்சர் மகளை லவ்வி வந்தாராம்!
இவர் ஒரு தூசாம்! ஆனால் கமலஹாசனே இவரைப் பார்த்தால் மூத்திரம் பேய்ந்துவிடுவாராம்!


ஏன் இப்படி உளறுகிறாய் என்று கேட்டுப்பாருங்கள்! அது வேற வாய் இது நாறவாய் என்று விளக்கம் சொன்னாலும் சொல்வார்!
இந்த கேனத்தனமான பதிவுக்கு ம.பு அளித்த விளக்கமாக சாரு பதிவேற்றியுள்ளது!
அன்புள்ள சாருநிவேதிதா அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை உங்கள் புகாரைப் படித்தேன். பைண்டிங் அல்லது கோடோனிலிருந்து பிரதிகள் வந்துகொண்டிருக்கிறது ஒரு மணி  நேரம் ஆகும் என்று சொன்னால் நீங்கள் அனுப்பிய ஆள் உங்களிடம் வந்து புகார் செய்கிறார்.  நீங்களும் அதை அப்படியே வழிமொழிகிறீர்கள். உங்களை அழிப்பதன் மூலம் எனக்கு என்னகிடைக்கப் போகிறது? அல்லது உயிர்மையைப் பற்றி இத்தகையை ஒரு பழியை தொடர்ந்து எழுதுவதன் மூலம் உங்களுக்குதான் அடைவதற்கு ஏதாவது இருக்கிறதா? என்னை பொய்யன் என்று நிறுவுவது அவ்வளவு சுலபம் அல்ல. நீங்கள் என்னதான் விரும்புகிறீர்கள்?  உங்களுடைய வெளிவந்திருக்கும் அத்தனை புத்தகங்களையும் ஒரு கணம் எடுத்துப் பாருங்கள். மொத்தச் சூழலும் உங்களுக்கு எதிராக இருந்த ஒரு நேரத்தில் உங்களை தூக்கிப் பிடித்த ஒரே அமைப்பு உயிர்மை மட்டுமே. அதற்கான பரிசைத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மிக்க நல்லது. நீங்கள் எதற்ககாவோ என்னை உணர்ச்சிவசப்பட செய்ய விரும்புகிறீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உணர்ச்சி வசப்படுவதாக இல்லை. அது எனது பொழுதுபோக்கும் அல்ல
என்றும் அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
உடன் சாரு பதிலெழுதுகிறார்!


 உங்களுக்கு என்னைக் கண்டால் ஆவதில்லை! புழுதி வாறித்தூற்றுகிறீர்கள்! நான் எப்படித்தின்பது? பீயைப் பேண்டு தின்பதா என்று!

அவரது பதிலுக்கும் சாரு பீயைப் பேண்டுதின்பதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் புரியவில்லை.

ஆக ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது! சாருவின் அல்லக்கைகளுக்கு பரபரப்பான ஒரு விவாதக்களம்! அல்லக்கைகள் சாருவின் டவுசரை விட்டு விடாமல் இருக்க பிரச்சனையை திசை திருப்ப ம.பு-சாரு லடாய் நாடகம்!

     சாரு தனக்கிருக்கும் ஸ்த்ரீலோலன், பிச்சைக்காரன்,குப்பிகாட்டி இமேஜை வியாபாரமாக்குவது போதாதென ம.புவும் தன் பங்குக்கு தனது  நல்ல பிள்ளை இமேஜை கடை விரித்துள்ளார்.
நீங்களும் நானும் சாருவை வண்டி வண்டியாக கழுவி ஊத்தும் போது சாருவின் யோக்யதை மனுஷ்ய புத்திரன் அறியாததா?
அவரே சொல்கிறார் எல்லாரும் விட்டாலும் நான் தாங்கிப் பிடிக்கவில்லையா என! அவர் இன்னமும் பிடிக்கிறார்! 80லிருந்து எண்ணிக்கையைக் கூட்ட இதுவுமோர் யுக்தி!
சாரி,ஈடுதேங்காய் பொறுக்கும் அனுமதி பெற்ற அல்லக்கை(கள்), கூட்டுக்களவாணி(கள்) ஆகிய மூவருக்கும் தெரியும் தாங்கள் செய்வது இன்னதென்று! வெல்லம் தின்று புறங்கை நக்குபவர்கள் இவர்கள்! சுற்றிக் கூடிநிற்கும் ஒன் யூஸ் அல்லக்கைகள் நிலைதான் பரிதாபம்! கூட நின்ன பாவத்துக்கு குண்டி முழுக்கத் தழும்பு வாங்குகிறார்கள்!

14 comments:

மணிப்பக்கம் said...

:(

Ravindran said...

பதிப்பாளர்களுக்கு சூடு சுரணை மிச்சம் இருந்தால் இந்த பொறுக்கியின் புத்தகங்களை தடைசெய்யவேண்டும்.

Jeyan said...

ராஜன் போயும் போயும் இந்த நாயோட பேரை ஏன் மனுஷ்ய புத்திரனுடன் இழுக்குறீங்க? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.இனி உயிர்மையில் இந்த பரதேசியின் புத்தகங்கள் உயிர்மையில் தான் வரும் என்று கனவிலும் அவனோ அல்லது அவன் அல்லக்கைகளோ கனவு கூட காண முடியாது.ஏதோ போனால் போகின்றது என்று சிறு நட்பிற்காக பொறுத்து போனார்.அவரொன்றும் இந்த மாமா பையன் மாதிரி சூடு சொரணை அற்றவர் அல்ல.

வால்பையன் said...

அடிச்சு தூள் கிளப்பு பங்கு!

vishnu said...

தப்பு செய்தவனை விட அதை நியாயபடுத்தும் ஜென்மங்களே அயோக்கியர்கள்.. அந்த மானகெட்ட அல்லக்கைகளை இன்னும் நல்ல சொரன வர்ற மாதிரி கிழியுங்க பாஸ் ......

BALA said...

அன்பான வாசகர்களின் கவனத்திற்கு கட்டுரை என் இரண்டு இரண்டு எட்டு பூஜ்யம் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது ;) http://charuonline.com/blog/?p=2280

வடக்குபட்டி ராம்சாமி said...

தல மனசார சொல்லுறேன் உங்களை போல வெளிப்படையா யாராக இருந்தாலும் தெகிரியமா டவுசர் அவிழ்ப்பது யாருமில்லை.சும்மா புகழ்ச்சி இல்லை.பெரியார்தாசன் சுன்னத் தொடக்கி பார்ப்பன ஆதிக்கம்,போப்பாண்டவர் (எல்லாவற்றையும் விட நான் முக்கியமா விரும்புவது சாருவின் டவுசரை நீங்க அவுப்பதுதான்) என ஒரு ரவுண்ட வரும் உங்கள் தளம் போல வேறு நான் காணவில்லை(நானும் கூகுள் சேர்ச் போட்டுதான் பாக்குறேன்.கிடைக்கலை)ஆகவே தொடர்ந்து எழுதுங்க தினம் இங்கு வந்து செல்கிறேன்.நன்றி அண்ணாத்தே

வடக்குபட்டி ராம்சாமி said...

அதுவும் அந்த டேகுகள் சாணி மிதி பெண்டு எடு ....கலக்குறீங்க.தொடருங்க

வடக்குபட்டி ராம்சாமி said...

இவனோட பெற பாரு?அதுலயும் ரெண்டு பொண்ணுங்க பேரு..சரியான காம பிசாசுதான் இவன்

BALA said...

http://webcache.googleusercontent.com/search?q=cache:9lCiDnkNfXEJ:charuonline.com/blog/%3Fp%3D2280+http://charuonline.com/blog/%3Fp%3D2280&cd=1&hl=en&ct=clnk&gl=in&source=www.google.co.in

ரிஷி said...
This comment has been removed by the author.
விஜய்கோபால்சாமி said...

//ஃபேஸ்புக்கில் நான் ஒரு வாசகர் வட்டம் வைத்திருக்கிறேன். 1000 பேர் உறுப்பினர்கள். என் எழுத்தைக் கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு. கடுமையான நன்னடத்தை விதிகள் கொண்ட அமைப்பு. அமைப்பில் யாராவது ஒருவர் என் எழுத்தை விமர்சித்தால் அவர் வட்டத்திலிருந்து நீக்கப்படுவார்.//

அடிங்க மொன்னை நாயே! அந்த முக்குல உக்காந்து பிச்சை எடுத்துட்டு, குடுக்குற பில்டப்பப் பாரு...

Naran said...

போடா லூசு எதே சொன்னாலும் பதில் சொல்லாத பெரிய பருப்பாடா நீ?இதான் எங்க ஊருல ஐடி பருப்புன்னு சொல்வாங்க நீதாண்ட அது

Naran said...

ஒரு பெண்ணின் வாழ்க்கையை அம்பலபடுத்தி விளம்பரம் தேடிகிட்ட இது ஒரு பொழப்ப?ஒனக்கு?