Thursday, June 23, 2011

ஆகச்சிறந்த எளுத்தாளனின் அதிபுதிய அடிப்பொடிகள்



அய்ம்பது வயசுக்குமேல் நிரம்பிய, மலையாளத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளன் தான் தான் என்று தமிழ் கூறும் நல்லுலகில் பீத்திக்கொண்ட, பிச்சை எடுத்தாவது ஜாக்கி ஜட்டி போடுவேன் என்று கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் வாழ்ந்துவரும் சாருநிவேதிதா என்ற அறிவுகெட்ட அழகனை அவனது உண்மைத்தன்மைக்காக மட்டுமே நான் கூட ஆதரித்துவந்தேன்.

ஆனால் அவனது உண்மைத்தன்மை என்பது அப்பட்டமான மேல்பூச்சு, இவன் சராசரிக்கும் கீழான மனிதன் என்று சொல்லக்கூட முடியாத ஒரு கேவல மிருகம் என்று அனைவரும் கீழே தள்ளி முகத்தில் பிய்ந்த செருப்பால் அடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சாரு நிவேதிதாவின் வலையுலக பி.ஆர்.ஓக்கள் கூட இந்த ஆள் செய்திருப்பான் என்று உறுதியாக நம்பும், ஆதாரங்களை அப்பட்டமான முன்வைத்ததும் அனைவருமே நம்பும் ஒரு விஷயத்தை, உண்மைத்தன்மை நிரம்பிய, ஒரு நம்பிக்கை துரோகத்தை, உனக்கு நான் தந்தைபோல என்று சொல்லி பழகிய ஒரு 'பிரபல' எழுத்தாளனின் உடைந்து தொங்கிய முகமூடியில் இருந்து கிளம்பிய வீச்சத்தை, அது எழுப்பிய அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்வாங்கக்கூடிய அளவில் கூட இல்லாத ஒருவரை, தாங்கி பிடிக்க வந்தவர்கள் யார் தெரியுமா ?

சாரு நிவேதிவை முன் பின் பார்த்திராத, சாரு நிவேதிதா எழுதிய (?) ஒரு கந்தாயத்தை கூட வாசித்திராத சிலர். இந்த ஆள் சராசரி எழுத்தாளர் அல்ல, சராசரிக்கும் கீழானவன் என்பதை இலக்கிய உலகம் சொல்லவேண்டாம், இவன் தினமும் சலவைக்கு துணி கொடுப்பவன் கூட சொல்லுவான். ஆனால் மெத்தப்படித்த மருத்துவர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  அவருடைய பொய் குற்றச்சாட்டுகள் இவை தான்.

1. பாவம் சாரு. அவருடைய புகழை குலைக்க நினைப்பவர்களால் வலை வைத்து பிடிக்கப்பட்டிருகிறார். பதில் : (சாரு பாவம் என்பதை சாருவே நம்பமாட்டார். வலை வைத்து பிடிக்க இந்த ஆளுடைய புகழ் உலகெங்கும் பரவியுள்ளதா என்ன ? வருடத்துக்கு வெறும் 80 புத்தகமே விற்கும், சோத்துக்கு பிச்சை எடுக்கும், இந்த ஜென்மம் அவ்வப்போது சொல்லும் ஜாக்கி ஜட்டி போட்டேன் (அவிழ்த்து பார்த்தால் தான் தெரியும் அது ஜாக்கி ஜட்டியா அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேரா என்று), அப்சலூட் வோட்கா குடித்தேன், நாப்பதாயிரம் கண்ணாடி போட்டேன் என்று பீற்றுவது எல்லாம் உண்மையாக இருப்பதாக நான் நம்பவில்லை. அப்படியே உண்மையாக இருந்தாலும் இது ஓசியில் வயிறு வளர்க்குற ஜென்மம், எவனாவது ஸ்டார் ஹோட்டலில் பிச்சை போட்டிருப்பான்)

2. அது பெண் அல்ல ஆண். பதில் : இதுவும் மருத்துவர் மெய்யாலிக்குமே நம்பும்(?) ஒரு விஷயம். அதாவது இவர் நம்புகிறாராம். அதனால் எல்லாரும் நம்பவேண்டுமாம். அடங்கொக்கமக்கா, இப்படி ஒரு பொய்யை நைஸாக பரப்புவது சாருவின் பழைய அடிப்பொடிகள், வெளியே சொல்லும் அளவுக்கு காரியமா செய்திருக்கிறான் சாரு, வெளிப்படையாக சப்போர்ட் செய்யமுடியாத நிலை. அதனால் இப்படி உள்ளடி வேலையில் இறங்கி அங்கங்கே சேட்டில் தூவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

3. அந்த பெண்ணும் உடன்பட்டுத்தான் இந்த காரியம் நடந்துள்ளது. பதில் : ஏற்கனவே நான் உனக்கு தகப்பன் மாதிரி என்று பழகிய பிரபல(?) எழுத்தாளர். திடீரென இப்படி இங்கிலீசும் தங்கிலீசும் தமிழும் கலந்த ஒரு ஆபாச எழுத்தை போடும்போது அது என்ன என்று தெரியாமலேயே பதில் சொல்ல வாய்ப்பு உண்டு. இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கும்போது எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாதவர்கள் உண்டு. எல்லாரும் மெத்த படித்த மருத்துவர்களா என்ன ? அல்லது மனோதத்துவத்தை கரைத்து குடித்த டாக்டர் ருத்ரனா ? உடனடியாக ரியாக்ட் செய்ய ? முதலில் ஒரு பிரபல எழுத்தாளர் தன்னிடம் இறங்கி வந்து பேசுகிறாரே என்று அவர் மீது மிகப்பெரிய மரியாதையை கட்டமைத்து வைத்திருப்பவர், இப்படி மிருகத்தனமான திடீர் தாக்குதலை எதிர்கொள்ளும்போது ம்ம் என்று சொல்லுவதால் அவரும் மெய்வழிபுணர்ச்சி (பின்னவீனத்துவ வார்த்தை) க்கு உடன்படுகிறார் என்று அர்த்தமா ? அப்படி உடன்பட்டிருந்தால் அதனை எக்ஸ்போஸ் செய்ய ஏன் முயல்கிறார் ? தனக்குள்ளே அழித்துவிட்டிருந்திருக்கலாமே ? இந்த எளிய உண்மை ஏன் மெத்தப்படித்த மண்டைகளுக்கு உறைக்கவில்லை ?

இந்த விஷயத்தை கொண்டாட்டமாக அணுகிய சில ஜென்மங்கள் வலையுலகில் இருக்கின்றன. தான் வகிக்கும் பதவிக்கும், வேலை பார்க்கும் இடங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கீழ்த்தரமாக நடந்துகொண்டன. அந்த பெண்ணை எப்படி எல்லாம் டிபேம் செய்யவேண்டுமோ அப்படி எல்லாம், அவரை பற்றிய இல்லாத பொல்லாத தகவல்களை குறுஞ்செய்திவழியும், சாட் வழியும் பரப்பிய ஜென்மங்கள் அவை. அவைகளின் முகத்தில் அறைவது போல நானும் சில வார்த்தைகளை விடவேண்டியதாயிற்று. அதாவது நான் சொன்ன வார்த்தைகளை தான் அந்த ஜென்மங்கள் செய்தியாக்கிக்கொண்டிருந்தன. உண்மையில் உங்களுக்கு எல்லாம் அக்கா தங்கை என்று ஒருவர் இருந்து, அவர் இப்படியான ஒரு சம்பவத்தில் சிக்கினால் சர்வே போடுவீர்களா ? என்று அவர்களை கேட்கிறேன்.

ஊகத்தினால் ஆன உங்கள் இத்துப்போன பதிவுகளுடன் ஒரு ஆபாச வீடியோவையும் இணைத்து வெளியிட்டது போன்றதொரு வன்முறையினை நீங்கள் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் செய்துவிட முடியாது.

ஒரு சிறிய மனோதத்துவ விஷயம் உண்டு. தான் அமைவிடத்தில் / வாழ்விடத்தில் / பணியிடத்தில், மற்றைய பெண்ணை அனுமதிக்கமாட்டார்கள் சிலர். அவர்களுக்கு எந்த விதமான நல்ல காரியங்களும் நடந்துவிட அனுமதிக்கமாட்டார்கள். அது ஏன் என்றால் ஒரு பெண் என்ற அட்வாண்டேஜ் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும். இன்னொரு பெண் அந்த இடத்தில் இருந்தால் தனக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என்பதே அது. இதனை நானே நேரடியான உணர்ந்துள்ளேன். ஆக இவ்வாறு சாரு நிவேதிதா என்ற வீணாப்போன எழுத்தாளனை எந்த விதத்திலும் அறிந்திராத டாக்டர் ரோகிணி சிவாவின் அப்ரோச் ஏன் இப்படியாக இருக்கிறது என்பதை விளக்குகிறது. இங்கே யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இழுத்துவிடாமல் டாக்டர் ரோகிணி சிவாவின் கடந்த மூன்று நாட்களான நடவடிக்கைகளை மட்டுமே வைத்து சொல்வது. (அவர் இன்னொரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் விளையாடுகிறார் என்பதை இன்னும் உணராமல் காது செவிடாகவே இருக்கிறார்).

மருத்துவர் புருனோ சில கேள்விகள் கேட்டுள்ளார். அவருக்கும் அது பெண் அல்ல ஆண் என்று சந்தேகம். அதன் விளக்கங்களை அவருக்கு அளிப்பேன். இதன் மூலமாக நாங்கள் இங்கே நிறுவ முயல்வது என்ன என்று நினைக்கையில் ஆயாசமாக இருக்கிறது. ஒரு காம வெறி கொண்டலையும் பிசாசின் முகமூடியை கிழித்து தொங்கவிடும்போது, செக்சுவல் ஹராஸ்மெண்டில் சிக்கிய ஒரு சகோதரியின் மனக்காயங்களை ஆற்ற முயலும்போது, இது போன்ற அறிவுஜீவித்தனத்தை விடுத்து, அவருக்கு எப்படி உதவலாம் என்று இந்த அறிவுஜீவிகள் முன்வந்திருந்தார்கள் என்றால் அது ஆரோக்கியமானது. ஆனால் சம்பவத்தின் ஆத்தண்ட்டிஸிட்டியை மட்டுமே கேள்விகேட்டுவிட்டு, அப்படியே கிளம்பிப்போய்விடுவதுதான் உங்கள் நோக்கம், சாரு நிவேதிதா என்ற கிழட்டு பொம்பளை பொறுக்கியை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றால் தயவு செய்து அத்தையும் இத்தையும் கொஞ்சம் மூடிக்கொள்ளுங்களேன்.

பி.கு : அல்லக்கைகளின் அடுத்த முயற்சி ஒன்று, பேஸ் புக்கில் சாரு நிவேதிதா என்று ஒரு ஐடி மூலம் தொடர்ந்து இன்வைட் கொடுப்பது. அட டோமருங்களா இன்னும் எத்தனை காலம் இப்படி செய்யப்போறீங்க ? இதன் மூலம் சேட் செய்தது சாரு நிவேதிதாவே அல்ல, அவருடைய நாய்கள் பப்புவும் ஸோர்ரோவும் தான் என்றா ? அந்த நாய்களையாவது விட்டு விடுங்களேன் சாரு. (யார் கண்டா, அதுங்களை மொதல்ல வெட்னரி டாக்டர்ட்ட கூட்டிக்கிட்டு போகனும். 5 மணிக்கு முன்னால அதுங்களை என்ன செய்யறானோ இவன் )

28 comments:

Ravindran said...

சிம்மக்கல் கெண்டைக்கால் ஆகியவர்களை விவாதம் செய்ய அழைக்கிறேன். அவர்களுடன் விவாதம் செய்பவர்கள் குறைந்த அளவு ஆபாச சொற்களை மட்டும் பயன்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

BALA said...

http://tamizachi.com/index.php/forum/8-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.html தோழர்கள் இதை நிச்சயம் பார்க்க வேண்டும்

BALA said...

தமிழச்சி தன் தரப்பில் இருந்து அந்த டாக்டர் பெண்மணிக்கு பதில் அளித்து உள்ளார்.

BALA said...
This comment has been removed by the author.
BALA said...
This comment has been removed by the author.
ராஜன் said...

மைக் டெஸ்டிங்!

BALA said...

அந்த பல்டாக்டர் பெண்மணிக்கு இன்னும் ஒரு விளக்கம்.இந்த சாருவுக்கு வக்காலத்து வாங்கும் இந்த பெண் உண்மையான சாரு குணத்தை பற்றி எள்ளளவும் தெரியாதவர்.

BALA said...

அந்த சிம்மக்கல்,பல் டாக்டர்கள்,சாருவின் அடிப் பொடிகள் இங்கு வந்தாக வேண்டும்.பொது வெளியில் வந்து வக்காலத்து போஸ்ட் போட்டு விட்டு மறுமொழியை மூடி கொள்ளகின்றனர்.அப்பறம் எதுக்கு போஸ்ட் போடுறீங்க.நீங்களும் மூடிக்கிட்டு போக வேண்டியது தானே.

ராஜ நடராஜன் said...

ரவி!சென்ற பதிவின் பின்னூட்ட சொற்கள் திசை திரும்பிப் போனது எதற்காக இந்தப் பிரச்சினை முன்வைக்கப்படுகிறதென்ற நோக்கத்தை பின்னடையச் செய்யும்.

நாகரீகமாகவும் எதிர்வினை செய்ய இயலுமே.அதென்ன குறைந்த அளவு ஆபாச சொற்கள் அளவீடு?சுத்தமாவே வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அந்த ஆள மதிச்சு பதிவு கூட போடகூடாது

arunvetrivel said...

எனக்கு ஒரு உன்மை தெரிந்தாகனும்.,
சாரு,தமிழச்சி இவங்க 2 பெரும் நல்லவங்களா? கெட்டவங்களா?
நல்லா ஃபிலிம் காட்டுறாங்கப்பா...

BALA said...

@arun.தோழி தமிழச்சியை யாருடன் ஒப்பிடுறீங்க? சாரு ஒரு தெரு நாய்

சே.ராஜப்ரியன் said...

சில அன்பிற்குரிய நண்பர்கள் சென்ற பதிவில் நான் பேசிய ஆபாசமான வார்த்தைகாக சங்கப் படுவது புரிகின்றது அதற்கான காரணத்தை நான் அந்த பதிவிலேயே இன்று மதியம் சொல்லி இருக்கிறேன். அன்பர் ராஜன் அதை நாகாரீகம் கருதி வெளியிடவில்லை. அதற்காக நான் உங்களிடம் மட்டும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அந்த சொம்புக்கல்லுக்கு அல்ல.

நியாயாமான கேள்வி கேட்கும் பொழுது அந்த புண்ணாக்கு பையன் திசைதிருப்ப அவனால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதற்கும், மேலும் நான் சொல்லாததையும் அவனாகவே வேறொரு கோணத்தில் விளக்குகிறான். அப்படிப் பார்த்தால் அவன் சொல்லுவதற்கெல்லாம் நானும் வேறொரு பக்கமாக பேசினால் நியாயமாக இருக்காது. அதனால்தான் கோவத்தில் அப்படி பேசிவிட்டேன். ஆனால் அவனைப் போன்ற ஒரு முட்டாள் யாரும் இருக்க முடியாது.

Siddarth said...

இந்தப் பொறுக்கியின் பொறுக்கித்தனத்தை ஆதரிக்கும் வக்ரம் பிடித்த ஜென்மங்கள் குறித்து
நாம் கவலைப்பட வேண்டாம். இந்த ஈன ஜென்மங்களில் ஒருவனும் தன் சகோதரியையோ, மனைவியையோ
சாரு என்கிற பொறுக்கியின் கண்ணில் பட விடமாட்டான்.

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

சாருவை ஆதரிப்போர் சாருவைப்போல்..

BALA said...

சில பெண் எதிர்ப்பாளர்களை பார்கிறேன்.பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது எவ்வளவு சரி. சாரு பாவமாம்.இப்போது பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே.ஒன்று சாரு,அந்த பெண் இந்த பிரச்சனையில் தமிழச்சியிடம் அந்த பெண் தன் பாஸ்வர்ட் கொடுத்து இது தவறு என்று தெளிவு செய்த பின்பே இதை தமிழச்சி வெளிக் கொண்டு வந்து இருக்கிறார்.அந்த பெண் அவர் நண்பரின் வலைத்தளத்தில் ஒரு மறுமொழியில் மட்டும் தவறாக நக்கல் அடித்து பேசி இருக்கிறார்.அதுவும் இரு வருடம் முன்பு எழுதப்பட்டதாக தெரிகிறது.அதன் பின்பு அவர் மறுமொழி இட்டதாக தெரியவில்லை. அந்த ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு மொத சாட் லீலைகளையும் மறைக்கப் பார்த்து தோல்வி அடைந்து விட்டனர்.அந்த பெண் இதை ஆமோதித்தார் என்றால் ஏன் அவரே இதை வெளிக் கொண்டு வர வேண்டும்?இது பின்னப்பட்ட வலையாம்.. நாட்டில் அவன் அவனுக்கு வேறு வேலை இல்லையா?

Dr.Rudhran said...

அந்தப் பெண் (சின்னப் பெண் என்று என் வயதுக்கேற்பச் சொன்னால் சிலருக்குப் பிடிக்கவில்லை) கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் தன் உளைச்சலை என்னுடன் பகிர்ந்து கொள்ள முயற்சித்தபோது நான் அரட்டையாடாத பழக்கத்தில் உதாசீனப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி அவள் பெண் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை, ப்ருனோவிற்கு இருந்தாலும். பல்மருத்துவர் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. பிரபலமாகத் துடிப்பவர் சிலருக்கும் சாரு தேவைப்படுவதாலேயே இதன் அடிப்படையான நம்பிக்கைத்ரோகத்தை மறுக்கிறார்கல்.. ஆட்டக்காரன்:ரசிகை என்பதிலும் பழகுநெறி உண்டு.

வால்பையன் said...

அந்த டாக்டர் எங்கிட்ட வந்து கேட்டார், விளக்கமும் கொடுத்துட்டேன். திரும்பவுமா!?

freeyavudu_mame said...

விடாதே ராஜன். உன்னளவிற்கு விளக்குவதற்கும், பதிலளிப்பதற்கும் எங்களுக்கு சொல் வளமை கிடையாது. உன்னால் முடிந்தவரை அந்த காமாந்தகனின் முகமூடியை கிழித்தெறி. உனக்கு பக்க பலமாய் என்றும் நாங்கள்.

கும்மி said...

பங்காளி, இப்படி எல்லாத்தையும் பதிவுலையே சொல்லிட்டா பின்னூட்டத்துல எதை சொல்றது?

பட்டாபட்டி.... said...

(அவிழ்த்து பார்த்தால் தான் தெரியும் அது ஜாக்கி ஜட்டியா அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேரா என்று), /

கோமணமா இருக்கப்போகுது பாஸ்....
:-)

விஜய்கோபால்சாமி said...

//கோமணமா இருக்கப்போகுது பாஸ்....//

சாமானமே இல்லாம போனாலும் போகலாம். நீங்க கோமணத்தப் பத்தி கவலைப் படுகிறீங்களே!

http://foco.us/bQO6

வடக்குபட்டி ராம்சாமி said...

ஐயோ அந்த ரெண்டு நாய்ங்க பாடு திண்டாட்டம்தான்.எத்தன வருஷம் கச்டபட்டுசுன்களோ இவன்கிட்ட!!என்னென்ன பண்ணானோ!!

வடக்குபட்டி ராம்சாமி said...

சீரோ டிகிரி என்னும் படு ஆபாசமான நாவல் அதுக்கே இவன castrate பண்ணியிருக்கணும்

kubrick said...

இப்படி காம வெறி பிடித்த ஆணாதிக்க மிருகங்கள் சமூகத்திலும் பள்ளி ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் உடற்பயிற்சி ஆசிரியர் போலீசு டாக்டர் என எங்கும் பரவி இருக்கின்றனர்.இவன் ரொம்ப ஓவர்.எப்போதும் காம சிந்தனை அது பற்றிய எழுத்துதான்

viki said...

http://www.thoppithoppi.blogspot.com/
************
இதுபோன்ற ஆகச்சிறந்த அடிப்பொடிகள்(இதுக்கு சுபாஷ் சந்திர போஸே படம் ஒரு கேடா?) இருக்கும்வரை இவன் இப்படிதான் காம வெறிகொண்டு அலைவான்

jaisankar jaganathan said...

///கோமணமா இருக்கப்போகுது பாஸ்....//

சாமானமே இல்லாம போனாலும் போகலாம். நீங்க கோமணத்தப் பத்தி கவலைப் படுகிறீங்களே!
//

எனக்கும் இதான் டவுட்டு