Monday, June 20, 2011

சாரு நிவேதிதா - வக்கற்றவனின் வக்கிரம்


தமிழ் வலையுலகில் ஜல்லியடித்துத்தான் பிழைப்பை ஓட்டவேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிபவர்களுக்கான ஆளுமைகளில் முக்கியமான இரண்டு பேர் சாருவும், ஜெயமோகனும்! இதில் சாரு வின்னரில் கைப்புள்ளையை ரியாஸ் கான் குறிப்பிடுவது போல ’’அடித்தும் பாத்தாச்சு’’ ‘’அவுத்தும் பாத்தாச்சு’’ ரகம்! நித்தியானந்தா விவகாரத்தில் டவுசர் அவிழ்ந்த சாரு ஓவர் நைட்டில் யோக்கியனானது, மிசுகின் விவகாரத்திலும் அதே போல தோசையை திருப்பிப் போட்டது என அண்ணலது அளப்பறைக்கு அளவென்பதே கிடையாது. தன்மீதான விமர்சனங்களுக்கு எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான ரியாக்சன்களை வழங்குவதில் சாரு ஒரு குட்டி கலைஞ்சர். 

சமீபத்திய அண்ணலது அதிரடி குறித்து தமிழச்சியின் லெஃப்ட் ரைட் பதிவு மூலம் அறிய நேர்ந்தது.


வெறும் கூகுள் ஐடி மட்டுமே வைத்துக் கொண்டு பிளாகுகளில் கமெண்ட் போட்டுக் கொண்டிருந்த காலம் முதலே எனக்குத் தெரிந்த சிறுமி அவள்! இன்றுவரையிலும் என் கணிப்பில்,மனிதர்களைப் படிக்கும் திறமையெல்லாம் கைவராத இளம் பெண்!  திடீரென முகநூலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தாள்! கணக்கில்லா லைக்குகளும் கமெண்ட்டுகளும்! சற்றேறக் குறைய அனைவரையும் நண்பர்கள் வட்டத்தில் இணைத்தாள்! நள்ளிரவில் நகை போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் அருகில் கேட் வால்க் போவதைக் காட்டிலும் இணையத்தில் சொந்தப் புகைப்படத்தை ப்ரொஃபைலில் வைத்துக் கொண்டு ஒரு பெண் இருப்பது இன்னும் டேஞ்சர் போல! திடீரென சாரு தனது தளத்தில் மேற்கண்ட பெண்ணின் கவிதைகளை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து கட்டுரை நொட்டினார்! என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு சந்தேகம் வந்தது! சிலரிடம் பேசவும் செய்தேன்! அவனைக் கலாய்ப்பதாக சொல்லி ஒரு எழுத்தாளனால் பாராட்டப்பட்டதை பெருமையாக நினைக்கும் அந்தப்பெண் சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும்னு விட்டாச்சு! 

ஆனால் இப்போதுதான் தெரிகிறது நிஜம்! வாசகியாக அறிமுகமான ஒரு பெண்ணை தன் இச்சைக்கு பயன் படுத்த தனது தளத்தில் அவளுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறான் என்று! முகம் தெரியாத ஒருத்தியிடம் அவள் பெண்ணாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை! சாட்டில் ஆழ்மன இச்சைகளுக்கு வடிகாலாய் உபயோகப் படுத்திக் கொள்ளுவது சாருவுக்கு வழக்கம் தான் போல. ஆனால் இவள் மிரண்டு விட்டாள்!
தனது நாவல்களில் வரும் கேரக்டர்களுக்கு எழுதும் வசனம் போலவே அப்பெண்ணிடமும் தூண்டில் போட்டிருக்கிறான் கிழட்டுப்பயல்! இவனிடம் நேரில் ஒரு பெண் போய், என்னடா வேணும் இங்க வா... என்றால் தலையணையை அடியில்  பொத்தினாப்பிடி வெச்சு உக்காந்துடுவான்! ஏமாளியா எதுனா பொண்ணு சார் சார்னு கூப்புட்டாதான் டிக்கி அட்டாளிக்கு ஏறிக்கும்! 

இவனது சாட்டிங் களேபரங்கள் இந்த வீடியோவில்!

வயசான காலத்தில் சுயமைதுனம் செய்வதற்கு இவனுக்கு இது போன்ற ரசிகைகள் தேவைப்படுகின்றனர் போல! இவன் குசு விட்டாலும் நுகர்ந்துவிட்டு ஜல்லியடிக்க அடிப்பொடிகள் இருக்கும் போது வீட்டுக்கே வரச்சொல்லி நினைத்தவாறெல்லாம் உதவ(!) சொல்லலாமே! நம்ம ஜல்லிகள் மாட்டோமென்றா சொல்லப் போகிறார்கள்! 

இவனது சில்லறைத்தனத்திற்கு இணங்கச் செய்ய தனது தளத்தில் விளம்பரம் கொடுப்பானாம்! இணங்க மறுத்தால் வியாக்கியானமாக விளக்கம் சொல்வானாம்! 

வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகுவதாகக் கூறிக்கொண்டு 20 வயதுப் பெண்ணிடம் எச்சிக்கலைத்தனத்தைக் காட்டும் இவனைப் போன்ற பொறுக்கியை என்ன செய்யலாம்?!