Monday, June 13, 2011

நம்மால் என்ன செய்ய முடியும்?

சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம்.

ஈழ வரலாறையும், தற்போதைய நிலையையும் எடுத்துரைத்து மெரீனாவிற்கு வாருங்கள் என அழைக்கிறார் தமிழருவி மணியன்.



மெழுகுதிரி ஏந்த,
மெல்லிதயம் கொண்டோரே
மெரீனாவிற்கு வாரீர்!

3 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்