
FORTUNE/U.S. State Department Global Women’s Mentoring Partnership Program
மேலே சொன்ன அவார்டை வாங்கிய சின்மயிக்கு வாழ்த்துக்கள். இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, மீனவர் பிரச்சனை என்று தமிழர்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தாலும், இப்படியான ஒரு ‘புத்திமதி’ (மெண்டர்ஷிப்) ப்ரொக்ராமுக்கு செலக்ட் ஆனதுக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா கடை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
6 comments:
athu sari!
ஹா ஹா ஹா! வாழ்த்த வயதில்லை வணக்கம் வெச்சுக்கறேன்!
(யப்பா நம்மாள ஆவாதுடா சாமீஈஈஈ)
வாய்த்துக்கள்... வாய்த்துக்கள்...
தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான புத்திமதிகள் சொன்னதற்காக இருக்குமோ?
அட போப்பா, உனக்காக நாங்க ஒரு ஹேஷ் டேக் போட்டு கண்டனம் தெரிவிச்சோம், இப்படி நீயே வாழ்த்து தெரிவிக்கிறியே. ஆனாலும் பழச மறக்காத உன்னோட குணம் பிடிச்சிருக்கு.
//ஹா ஹா ஹா! வாழ்த்த வயதில்லை வணக்கம் வெச்சுக்கறேன்!//
நானும் ரிப்பீட்டு வச்சுக்குறேன்...
Post a Comment