வீட்டுவசதி வாரிய நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை என்று கலைஞர் சொல்கிறார். சரி முறைகேடு நடக்கவில்லை, மனை / நிலம் வாங்கியவர்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றுசொல்லமுடியுமா ?

//அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவின் கீழ் இந்த நிலத்தை ஜாபர்சேட் வாங்கியுள்ளார். 2008-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்த நிலத்தை ஜாபர்சேட்டின் மகள் ஜெனீபர்சேட் (அப்போது இவர் மாணவி) பெயருக்கு அரசு கொடுத்தது. இந்த நிலத்தை வாங்குவதற்காக முதலில் ரூ. 46.03 லட்சம், ரூ. 1.73 லட்சம் என இரு காசோலைகளை வழங்கியுள்ளார் ஜெனீபர். பின்னர் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 60 லட்சம் கொடுத்தார். முழுத் தொகையையும் கொடுத்த பின்னர் நிலத்தை தனது தாயார் பர்வீன் ஜாபர் பெயருக்கு அவர் மாற்றிக் கொடுத்துள்ளார். தனது மகளிடமிருந்து இந்த நிலத்தைப் பெறுவற்காக பர்வீன் ஜாபரும், 3 தவணையாக பணத்தைக் கொடுத்து நிலத்தைப் பெற்றுள்ளார் - நன்றி சவுக்கு இணையதளம்//

இப்படி லட்சம் லட்சமாக பணம் கட்டியவர்களுக்கு பணம் எந்த டேபிளின் கீழே வந்தது ? கேட்பவன் கேனையாக இருந்தால் என்ற பழமொழி நியாபகம் வருவதை தடுக்கமுடியவில்லை.
81 comments:
ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பல பேர் இருக்கும் இன் நாட்டில் இப்படி எல்லாம் வேற பணம் புழங்குது..
இத சொன்னா நாங்க கேட்டவுங்க....
என்ன நியம்டா சாமி இது..
மீட்டர் வாங்குபவர்களுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று நிலம் வழங்குவது எப்படிப்பட்ட முரண்பாடு கி கி கி
அதிமுக ஆட்சியிலேயும் நிலம் வழக்கப்பட்டதாம். அப்ப அவன் திருடுனான் நானும் திருடினேன் என்று சொல்கிறீர்களா ? என்ன கொடுமை ?
போட்டோவுக்கு போஸ் குடுக்குற மூஞ்சியப்பாரு....
:(
வெரிகுட். திறமையான அரசு ஊழியர் தான். சரியாக பணத்தை செலுத்தியதை பாராட்டி..
அடுத்த ஒதுக்கீட்டில் இவருக்கு இலவசமாக நிலம்... இல்லை இல்லை இலவசமாக வீடாக .. இல்லல இல்ல்.. பங்களா .. அல்லது இலவசமாக ஸ்டார் ஓட்டல் என எதாவது வழங்கும்படி பரிந்த்ரை செய்கிறேன்..
போட்டோவுக்கு போஸ் குடுக்குற மூஞ்சியப்பாரு....
விமர்சனத்தை படித்து முடித்தவுடன் சிரித்து விட்டேன். கும்மி எல்லாம் இருக்கட்டும்.
கலைஞர் போல வேற ஒருவர் இந்த அளவுக்கு திட்டு வாங்கி உள்ளார்களா?
திகட்ட திகட்ட பாராட்டு
திரும்பிப் பார்த்தால் வழியெங்கும் கேவலம்.
ஆனால் அத்தனையும் தாண்டி வந்து விட்டது என்னைப் பொறுத்தவரையிலும் என்றும் ஆச்சரியமே?
ஒரு வார்த்தை யாராவது நம்மைச் சொன்னாலே ரெண்டு நாளைக்கு தூக்க வரமாட்டுது(?)
//ஆனால் அத்தனையும் தாண்டி வந்து விட்டது என்னைப் பொறுத்தவரையிலும் என்றும் ஆச்சரியமே?//
கல்லுளி மங்கனா இருக்குறதுல என்ன ஜோதிஜி ஆச்சர்யம் இருக்கு?
all of our angry must come out through the power full vote
கலைஞரை ப்ளாக்கருக்கு என்று நேர்ந்து விட்டுவிட்டார்கள் போல.
ஜோதிஜி,
உங்க மகன், மகள், மருமகன் , மச்சான் எல்லாரும் உங்களை தவிர கோடிஸ்வரராகி....
அவங்களுக்கு 12 டிவி சேனல் இருந்து...
மத்திய மானில ஆட்சி உங்க கையில இருந்து..
1700000000000 ல பங்குகிடச்சு......
இப்ப சொல்லுங்க....
யாராவது ஏதாவது சொன்ன உறைக்குமா ?
இதுக்கெல்லம் உணர்சிவசப்படா.. ஆட்சி போய்டும் .. ஆட்சி போய் வழக்கு வந்தா....
எல்லாம் போய்டும்...
சூடு சுரணை முக்கியமா இல்ல... மேற்கண்டவை முக்கியமா?
***செந்தழல் ரவி said...
அதிமுக ஆட்சியிலேயும் நிலம் வழக்கப்பட்டதாம். அப்ப அவன் திருடுனான் நானும் திருடினேன் என்று சொல்கிறீர்களா ? என்ன கொடுமை ?***
1) அ தி மு க ஆட்சியில் நிலம் வழங்கினாங்களா இல்லையா?
2) அப்போ பொன் விளையும் பூமினால அ தி மு க அரசு அஃபோர்ட் பண்ணியதா?
3) அதைப்பத்தி விமர்சிச்சு யாரும் பதிவு போட்டீங்களா? இல்லை துக்ளக்ல ஏதாவது வந்ததா?
***அதிமுக ஆட்சியிலேயும் நிலம் வழக்கப்பட்டதாம்.***
அப்போ அந்தத்திட்டத்தைக் கேக்கிறவன் எல்லாம் கேணையானா இருந்தானுகளா? இல்லை கே ஆர் விஜயாவா இருந்தானுகளா?
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா...
வருண், உங்களுக்கு இருக்கும் அரிப்புக்கு நீங்கள் வேறு எங்காவது போய் சொறிந்துகொள்ளலாமே ?
how about a porn star post ?
***செந்தழல் ரவி said...
வருண், உங்களுக்கு இருக்கும் அரிப்புக்கு நீங்கள் வேறு எங்காவது போய் சொறிந்துகொள்ளலாமே ?
how about a porn star post ?
February 9, 2011 10:54 PM***
Why do you answer like a third-rated IDIOT for genuine questions, moron?
//திகட்ட திகட்ட பாராட்டு
திரும்பிப் பார்த்தால் வழியெங்கும் கேவலம்.
ஆனால் அத்தனையும் தாண்டி வந்து விட்டது என்னைப் பொறுத்தவரையிலும் என்றும் ஆச்சரியமே?//
புதுக்கவிதை ஜோதிஜி!
Mr. Ravi!
If you cant debate about the issue, dont come up with posts like this! There is no need for jumping from here to porn unless you cant DEBATE the issue you brought up!
அன்புள்ள வருண். சுயசிந்தனை உள்ள ஒருவரிடம் டிபேட்டலாம். Sorry for pulling up this. வருண், கயல்விழி என்று இரண்டு நபராக (ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி) நடித்து பதிவு போடும் உங்களை எப்படி சுயசிந்தனை உள்ளவராக நம்புவது ?
அமெரிக்காவில் நீங்கள் முதலில் ஒரு மனோதத்துவ நிபுணரை பார்ப்பது உசிதம்..அவரிடம் உங்களும் ஸ்ப்லிட்பர்ஸனாலிட்டியோ டெய்லி ஒரு ப்ளாக் போஸ்டோபியா இருப்பதாக சொல்லவும்.
விஜயன், எஸ் எம் எஸ்ஸுக்கு விஜய். ப்லாகுக்கு கலைஞர்.
@Vinoth said...
அடுத்த ஒதுக்கீட்டில் இவருக்கு இலவசமாக நிலம்... இல்லை இல்லை இலவசமாக வீடாக .. இல்லல இல்ல்.. பங்களா .. அல்லது இலவசமாக ஸ்டார் ஓட்டல் என எதாவது வழங்கும்படி பரிந்த்ரை செய்கிறேன்..
//
இலவசமா தமிழ்நாட்டை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.. ஹி..ஹி
@ரவி..
கோடிகளில் நாடே புரண்டுகொண்டிருக்கும்போது, லட்சத்தில காசோலை கொடுக்கிறாரே.. ஒருவேளை, நிசமாவே ஏழையா இருப்பாரோ?...
ஹி..ஹி
"If you cant debate about the issue, dont come up with posts like this! There is no need for jumping from here to porn unless you cant DEBATE the issue you brought up! "
ஊருக்குத்தான் உபதேசமாம், உனக்கும் எனக்கும் இல்லையாம்.
இதே மாதிரி நானும் ஒரு கேள்வி கேட்டு அறிவு நேர்மை இருந்தா விளக்கம் சொல்லு-ன்னு கேட்டப்போ என்னோட பின்னூட்டம் எல்ல்லாத்தையும் தூக்கி பின்பக்கத்துக்கு அடியில பதுக்கிட்ட யோக்கியவான் மத்தவனுக்கு உபதேசம்-னா சப்பு கொட்டிட்டு வந்துட்டாரு.
முக எனும் முண்டக் கலப்பைக்கு சொம்ப்புதூக்கிக் கொண்டு இங்கு வருவதானால் என்னிடம் எந்த #$#@#$@$யையும் எதிர்ப்பார்ப்பது வேஸ்ட்!
சொம்புதூக்கிகளுக்கு என்ன தரவேண்டுமோ அதைத்தான் இதுவரை தந்திருக்கிறோம்
fine
அறிக்கைவிட்டே தமிழ்நாட்டு மக்கள கேனையாக்கியே 5 வருடம் ஓட்டிட்டாரு செந்தழல் ரவி.
கே. ஆர்.விஜயன் said...
கலைஞரை ப்ளாக்கருக்கு என்று நேர்ந்து விட்டுவிட்டார்கள் போல.........
கலைஞரை மட்டும் அல்ல விஜயையும் தான் ரெண்டுமே நேர்ந்து விட்ட கோழிகள் தான் ............
Dear Ravi & All in All Team,
I’m regular reader of all your blogs, very well you can have a view on DMK & MK, Even I don’t support DMK & MK on their inaction on Eelam Tamil issue and some local issues like becoming slave of Congress.
But why most of Tamil/Dravidian bloggers & net users NOT like Brahmin bloggers & net users do when it comes to support or oppose someone.
1. Most of Brahmin Bloggers & Net users are against DMK & MK, but when it comes to Eelam issue i.e Parvathi Ammal episode, they support DMK & MK.
2. On Actor Vijay related topic, most bloggers, (including Brahmin) commented against DMK & MK family, but when it comes Vijay joining Politics, most Brahmin blogs opposed that, because he is a Christian and have some soft corner on Tamil issues.
Check this, http://idlyvadai.blogspot.com/2011/02/blog-post_05.html - Most comments will be bashing DMK & MK, but opposing Vijay joining politics.
Like this, can quote so many examples, When Brahmin Bloggers & Net Users have clear agenda ON what to support and what to Oppose, whom to vote and Not to Vote and who should win to keep live their Brahmin interests.
Why we Tamils & Dravidians are NOT like that. Why we should oppose one ruthlessly, even want to defeat in election in the hands of Brahminical elements when there’s no any alternate available for DMK.
In recent days, pls look at the people who oppose DMK & MK in all aspects and runs a planned campaign against them, 1. CHO Ramaswamy Iyer, 2. Subramaniyan Swamy Iyer, 3. Ramasubramiyan Iyer’s Dinamalar, 4. Vithiyanathan Iyer’s Dinamani, 5. Balasubramaniyam Iyer’s Vikatan Group, 6. Krishnamoorthi Iyangar’s Kalki, 7. Papathi(Proclaimed inside TN Assembly by herself) JJ.
There is a easy thumb rule or simple litmus test to decide what’s good of Tamil People and whom to vote, that is just do opposite to what Cho & Swamy says..
திரு பிரகாஷ்
நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே !!!
ஆனால் ஊழல்வாதிகளை தண்டிப்பதில் இவ்வளவு மெத்தனத்தை கலைஞர் காட்டக்கூடாது...
ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது ஊழல் புகார் எழுந்தபிறகு விருது கொடுத்து பாராட்டுவது சரியா ??
நாம் விமர்சனம் செய்தால் உடனே எதிர்தரப்புக்குக்கு ஆதரவு என்பது தவறு. கன்ஸ்ட்ரக்ட்டிவ் க்ரிட்டிஸிஸம் இது...!!
***Muthu said...
"If you cant debate about the issue, dont come up with posts like this! There is no need for jumping from here to porn unless you cant DEBATE the issue you brought up! "
ஊருக்குத்தான் உபதேசமாம், உனக்கும் எனக்கும் இல்லையாம்.***
Look who is here!!!! How did you show up here? I thought your only job is defending your God Jeyamohan? LOL
I really dont want to digress here as this is someone else blog. YOu want to talk about this start a blog with the help of Jeyamohan and we can discuss.
Did you hear about poor Krishnamoorthy (who is physically challenged)? Bala did not pay him sum of one lakh which he promised.
Why dont you ask your God Jeyamohan to talk to Bala to pay him off the money? Or he will only preach???
Here is the link,
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/jan/070111d.asp
First settle down this issue talking to your God Jeyamohan. Then we will talk how to improve the life of beggars. Thanks for stopping by, profile-not-available BIG MOUTH muthu who loves kissing Jeyamohan's bottom!
***செந்தழல் ரவி said...
அன்புள்ள வருண். சுயசிந்தனை உள்ள ஒருவரிடம் டிபேட்டலாம். Sorry for pulling up this. வருண், கயல்விழி என்று இரண்டு நபராக (ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி) நடித்து பதிவு போடும் உங்களை எப்படி சுயசிந்தனை உள்ளவராக நம்புவது ?
அமெரிக்காவில் நீங்கள் முதலில் ஒரு மனோதத்துவ நிபுணரை பார்ப்பது உசிதம்..அவரிடம் உங்களும் ஸ்ப்லிட்பர்ஸனாலிட்டியோ டெய்லி ஒரு ப்ளாக் போஸ்டோபியா இருப்பதாக சொல்லவும்.
February 10, 2011 12:17 AM***
Mr. Ravi,
When you die (dont get offended we all going to die), you God will meet with you to reveal the TRUTH that those two bloggers are TWO DIFFERENT PEOPLE (one is a male and other is a female)! I am sure you will believe your God as he wont cheat you. Then you will realize that it is YOU who needed to see a Shrink for getting rid of your illusions, and not me!
I wish there is a God to get rid of your ignorance at least after your death! Otherwise it will be very SAD! :(
Take care of yourself!
பிரகாஷ்,
உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டிய விஷயம், இந்த பிராமணர்கள் vs மு.க என்ற இரட்டைப்படைத்தன்மை காலாவதியானது. இன்னமும் அதை தூக்கி சுமக்க வேண்டாம்.
மு.க மீதான இமாலய குற்றங்களை உடனடியாக மறைக்க இயலும் அடிவருடிகளும், மு.க மீதான விமர்சனங்களை தாங்க இயலாத துதிபாடிகளும் மட்டுமே இந்த வாதத்தை தூக்கி சுமக்கட்டும்.
தமிழக அரசியல் சூழல் இந்த அளவுக்கு சாக்கடையாய் முடைநாற்றமெடுக்க முக்கிய காரணகர்த்தா இந்த நபர்தான் என்பதில் மாறுபட்ட கருத்து கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
நேற்று முன்தினம் படித்தேன். வழக்கம்போல ஒரு திருமணவாழ்வில் 'தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லையே' என்று புலம்பியிருக்கிறார். ஆசனவாய் வழியே சிரிக்கலாமா என்று யோசித்தேன்.
இந்திராவை, தனது அரசின் விதவை மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் பயன் பெறட்டும் என்று சொன்னது ; புகழ்பெற்ற 'நூலாடை - பாவாடை' வக்கிர வசனம் ; காமராஜரை அண்டங்காக்கை என்று வர்ணித்தது ; எம்.ஜி.ஆரை 'கோமாளி, கூத்தாடி' என்றெல்லாம் அசிங்கப்படுத்தியது ; ஜெயலலிதாவை 'திருமதி' என்று அருவருப்பாய் விமர்சித்தது, வெற்றிகொண்டான் வகையறாக்களை களமிறக்கி விட்டது .... இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். மாற்றுக்கட்சிக்காரர்கள் அப்படி இல்லையா என்ற உளுத்துப்போன வாதம் வேண்டாம், அவர்களுக்கு முன்னோடி மு.க.தான்.
இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கொடூரமான ஊழலை புரிந்தவர் மு.க கட்சிக்கார ராசா. மு.க வின் வழிகாட்டல் இல்லாமலோ அவரது பார்வைக்கு வராமலோ இவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்க இயலாது. நீரா ராடியா டேப் விவகாரங்கள் பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறது. இன்னமும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றே உளறிக்கொண்டிருக்கிறார். இதுவே எதிர்க்கட்சி அரசியல்காரனென்றால் இவர் என்ன செய்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்.
கல்வியையும் பொது சுகாதாரத்தையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு ஊற்றிக்கொடுக்கும் வேலையை ஒரு அரசு செய்வது உலகத்திலேயே இவருடைய அரசாகத்தான் இருக்கும். பெருமையும் கர்வமும் கொள்ளத்தக்க முன்னேற்றம் இல்லையா ? ஏன் கூட்டிக்கொடுக்கும் வேலையை விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.
ஒரு தனிமனிதன், அரசியல், சமூகவியல், பொருளாதார, கலாசாரம் போன்ற பல தளங்களில் மேம்பாடு கண்டிருக்க வேண்டிய ஒரு நல்லதொரு சமூகத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கி, அதன் ஆன்மாவை கற்பழிக்க முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் மு.க.
சும்மா பிராமணர்கள் எதிர்க்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். பிராமணர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது மட்டுமே வசதியாக உங்கள் கண்களில் படுகிறது அவ்வளவே. எதிர்க்கும் பலருக்கு இங்கே குரலோ பின்புலமோ இல்லை என்பதே உண்மை.
அவர்கள் எதிர்க்காத அளவுக்கு கொஞ்சம் நாகரிகமாக நல்லரசாட்சி தர கொஞ்சமேனும் அவர்தான் முயலட்டுமே ? யார் தடுத்தார்கள் ? அதைவிட வலிய பதிலடி வேறெதாவது இருக்குமா என்ன ?
அன்புடன்
முத்து
ரவி இந்த எனது ஒரே ஒரு பின்னூட்டத்திற்காக மன்னிக்கவும், தயை கூர்ந்து :
"
Look who is here!!!! How did you show up here? I thought your only job is defending your God Jeyamohan? LOL
......
First settle down this issue talking to your God Jeyamohan. Then we will talk how to improve the life of beggars. Thanks for stopping by, profile-not-available BIG MOUTH muthu who loves kissing Jeyamohan's bottom!
"
ஜெயமோகனை பற்றியெல்லாம் விமர்சிக்க கொஞ்சமேனும் தராதரமும் தகுதியும் வேண்டும். ர ற கூட தெரியாததுகள் எல்லாம் அதை செய்வது கான மயிலாட கண்டிருந்த வான்கோழி கதைதான் நினைவுக்கு வருகிறது.
'கிருஷ்ணமூர்த்திக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் பாலாதானே தவிர ஜெயமோகன் அல்ல, ஜெயமோகனின் பங்கு அப்பட வசனம் எழுதியது மட்டுமே, பாலாவை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த ஜெயமோகனால் இயலாது' என்பதுபோன்ற மிக மிக சாதாரணமான அடிப்படைகள் மிகக்குறைந்த IQ உள்ளவர்களாலேயே யோசிக்க முடியும்.
'என் பிளாகில் நான் என்ன எழுதுவது என்பது என் இஷ்டம், பிடிக்கவில்லையெனில் தான் பிளாக் ஆரம்பித்து அதில் விமர்சிக்கலாம்' என்று எனக்கு உபதேசித்த உபதேச சிகாமணி ரவியின் பதிவுக்கு அதே விதமாக பதில் கொடுத்திருக்க வேண்டும்.
தீவிரமாக விமர்சனம் எழுதும் பதிவரை 'சீப் பப்ளிசிடிக்காக' என்று தராதரம் தெரியாமல் உளறிக்கொட்டும் 'கமல் - கௌதமி பிரிந்துவிட்டார்களா' ரேஞ்ச் பதிவர்கள் மற்றவர்களை எந்த தகுதியில் விமர்சிக்கிறோம் என்று சுய விசாரணை செய்துகொள்ளவேண்டும்.
'profile not available' என்றால் என்ன பொருள் என்று விரிவாக விளக்கமும் கொடுத்தபின்னும் அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் - பிருஷ்டம் நக்குவதிலேயே குறியாய் இருக்கும் தற்குறிகளுக்கு என்ன சொல்வது ? வேறென்ன இந்த குறள்களை மட்டுமே :
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
பொருள் : சான்றோர் குழுவில் பேதை நுழைவது கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது.
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று
பொருள் : கல்வியறிவு இல்லாதவன் கற்றோர் அவையிலே ஒன்றை சொல்ல விரும்புதல் முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
பொருள் : நீரில் மிதக்கும் மலரின் அளவு அந்த நீரின் அளவுக்கே இருக்கும். அதுபோல மனிதர்கள் உள்ளத்தின் அளவுக்கே அவர்களது உயர்வும் (தரம் என்றும் கொள்ளலாம்) இருக்கும்.
அல்லது ஜெயமோகன் வார்த்தைகளில் இப்படி சொல்லலாம்.
“தன்னையே கூசி சுருங்கும் சிற்றுயிர்கள்”
***கிருஷ்ணமூர்த்திக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் பாலாதானே தவிர ஜெயமோகன் அல்ல, ஜெயமோகனின் பங்கு அப்பட வசனம் எழுதியது மட்டுமே, பாலாவை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த ஜெயமோகனால் இயலாது***
Why are you acting like Jeyamohan himself, I wonder?
கிருஷ்ணமூர்த்திக்கு செய்த துரோகத்திற்காக, ஜெயமோஹனுடைய தளத்தில் ஜெயமோஹனை பாலாவுக்கு ஒரு ஓப்பன் லெட்டெர் எழுதச் சொல்றது.
Is that TOO hard to do??
கதையில எழுதிச் சாதிச்சாப் போதுமா? இல்லை அப்படி ஒரு லெட்டர் எழுதக்கூட பயம்மா இருக்கா?
என்ன எழவுக்கு அப்போ எழுத்தாளன் எல்லாம் இருக்கானுக?
சும்மா உங்களை மாதிரி ஜால்ராக்கள் புகழோசை மட்டும் கேட்கவா?
***வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
பொருள் : நீரில் மிதக்கும் மலரின் அளவு அந்த நீரின் அளவுக்கே இருக்கும். அதுபோல மனிதர்கள் உள்ளத்தின் அளவுக்கே அவர்களது உயர்வும் (தரம் என்றும் கொள்ளலாம்) இருக்கும்.
அல்லது ஜெயமோகன் வார்த்தைகளில் இப்படி சொல்லலாம்.
“தன்னையே கூசி சுருங்கும் சிற்றுயிர்கள்”***
Yeah, I can also come s another muthu and give lectures as if I am the GREATEST in the earth! Start a blog before you keep on lecturing others what they should do in their blog! Get a decent profile so that you can get some respect for your lectures!
தான் (மட்டுமே) மேதாவி என்று நினைப்பவர்களைப் பற்றி நண்பர் CorText ஒரு முறை உரையாடியுள்ளார். அந்தப் பின்னூட்டங்கள் இங்கே.
பின்னூட்டம் 1
பின்னூட்டம் 2
பின்னூட்டம் 3
இதனடிப்படையிலேயே self-proclaimed மேதாவிகளோடு நாங்கள் உரையாடுவதில்லை.
கூடை வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமாஸ் லைட் கொடுக்கிறதில்ல.
//கூடை வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமாஸ் லைட் கொடுக்கிறதில்ல.//
நீ கலக்கு சித்தப்பு!
பழச நோண்டி உட்டுட்டயே! இனி மொட நாத்தம்தாண்டியோவ்!
Thanks kummi!
At least it reveal that "uneducated" muthu is not in a position to judge me!
If he thinks I am not qualified to comment on Jeyamohan. This muthu does not qualify to JUDGE Me either! So are you! :)
முத்து, தோழர் வருண் கொஞ்சம் நட்ஸ் அல்லது இன்ஸேன் அல்லது அட்டென்ஷன் ஸீக்கிங். உபயோகமாக செய்ய பல விஷயங்கள் இருக்கிறது, அதை செய்யலாம் வாங்க. #tnfisherman கூகிள் குழுமத்தில் இணையுங்கள்.
***Blogger ராஜன் said...
//கூடை வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமாஸ் லைட் கொடுக்கிறதில்ல.//
நீ கலக்கு சித்தப்பு!
பழச நோண்டி உட்டுட்டயே! இனி மொட நாத்தம்தாண்டியோவ்!
February 10, 2011 10:16 PM***
Nobody is afraid of anybody here. You could have joined discussing about DNA and educated "crotext" about organic chemistry. I hope you know little bit science or NOT?
என்னய்யா இது இவ்ளோ நல்லா திருக்குறள் போட்டிருக்கார் அவரை அன் எச்சுக்கேட்டடுண்ணு சொல்லிட்டார்
//So are you! //
May I know the name of your certifying agency?
//Nobody is afraid of anybody here. You could have joined discussing about DNA and educated "crotext" about organic chemistry. I hope you know little bit science or NOT?//
தமிழ்ல போடு வாத்யாரே! நமக்கு இங்கிலிபீசு செல்ஃப் எடுக்காது
//Nobody is afraid of anybody here//
அய்யா இங்கே யாருக்கும் யாரை பார்த்தும் பயம் கிடையாது. கிளைக்கு கிளை தாவும் நிலை கண்டே நாம் ஒதுங்கிப் போகிறோம்.
பங்காளிங்க இங்கதான் கீறீங்களா ?
***தமிழ்ல போடு வாத்யாரே! நமக்கு இங்கிலிபீசு செல்ஃப் எடுக்காது
February 10, 2011 10:21 PM***
அப்போ கார்டெக்ஸ்ட் வோட நான் பேசிய வேதியியல் மற்றும் உயிரியல் உங்களால புரிஞ்ச்க்க முடியாது. எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்?
***கும்மி said...
//Nobody is afraid of anybody here//
அய்யா இங்கே யாருக்கும் யாரை பார்த்தும் பயம் கிடையாது. கிளைக்கு கிளை தாவும் நிலை கண்டே நாம் ஒதுங்கிப் போகிறோம்.
February 10, 2011 10:22 PM***
எதுக்கு அந்த பின்னூட்டமெல்லாம்? என்னை மிரட்டவா? அதெல்லாம் இங்கே ஆவுறதில்ல!
//எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்? //
எல்லா எடத்துலயும் கிளை தாவுறது யாருங்கோ? இங்க ரவியோட ரெண்டாவது பின்னூட்டத்தை பார்த்துட்டு உங்க பின்னூட்டத்த படிங்க.
//அப்போ கார்டெக்ஸ்ட் வோட நான் பேசிய வேதியியல் மற்றும் உயிரியல் உங்களால புரிஞ்ச்க்க முடியாது. எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்?//
இனி நான் அக்குள்ள புக்க சொருவிட்டு பேதியியல் %$#யல்லாம் இங்கிலீஸ்ல படிச்சுட்டு வர முடியுமா?
//உங்களால புரிஞ்ச்க்க முடியாது//
எட்டுல செவ்வாய் உங்களுக்கு பால் யாவாரம் ஒத்து வராதுங்கற மாதிரி இருக்கு!
//எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்?//
சிரிச்சுனு இர்க்க சொல்லவே ஓடிரு!
***கும்மி said...
//எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்? //
எல்லா எடத்துலயும் கிளை தாவுறது யாருங்கோ? ***
போயி பின்னூட்டம் எல்லாம் பாருங்க.
*முதல் ஆளு, உங்க பங்காலி ரவி
*ரெண்டாவது ஆளு மேதாவி முத்து
நான் எங்கேயும் தாவலை அண்ணாத்தே!
//என்னை மிரட்டவா? அதெல்லாம் இங்கே ஆவுறதில்ல! //
யாருங்கண்ணா மெரட்டுறது? மேதாவின்னு நெனைப்புல திரியுரவங்கக்கிட்ட பேசி நேரத்த நாங்க வேஸ்ட் பண்ணுறதில்ல. அதுனாலதான் உங்க உளறல்களுக்கு பதில் சொல்லுறது இல்ல.
***கும்மி said...
//என்னை மிரட்டவா? அதெல்லாம் இங்கே ஆவுறதில்ல! //
யாருங்கண்ணா மெரட்டுறது? மேதாவின்னு நெனைப்புல திரியுரவங்கக்கிட்ட பேசி நேரத்த நாங்க வேஸ்ட் பண்ணுறதில்ல. அதுனாலதான் உங்க உளறல்களுக்கு பதில் சொல்லுறது இல்ல.***
நான் எங்கே தாவினேன். தாவியது உங்க பங்காளி அப்புறம் இந்த மேதாவி முத்து. நான் இந்த டாப்பிக்ல பேசிக்கொண்டு இருந்தேன். அது புரியாம உளறுவது நானா?
//போயி பின்னூட்டம் எல்லாம் பாருங்க//
நல்லா பாருங்கனா. கேக்கனும்ம்ன்னு ஏதோ ஒரு கேள்விய கேட்டுப்புட்டீங்க. இப்ப அதுக்காக ஏதாவது சொல்லிக்கிட்டு திரியுறீங்க.
அப்புறம் ஒவ்வொருத்தருக்கும் certificate கொடுக்குறீங்களே, உங்க agency பேர கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்கிறோம்.
//நான் எங்கே தாவினேன். தாவியது உங்க பங்காளி அப்புறம் இந்த மேதாவி முத்து.//
பங்காளியோட கேள்வி.
"அதிமுக ஆட்சியிலேயும் நிலம் வழக்கப்பட்டதாம். அப்ப அவன் திருடுனான் நானும் திருடினேன் என்று சொல்கிறீர்களா ? என்ன கொடுமை ?"
உங்க எதிர் கேள்வி.
"அப்போ அந்தத்திட்டத்தைக் கேக்கிறவன் எல்லாம் கேணையானா இருந்தானுகளா? இல்லை கே ஆர் விஜயாவா இருந்தானுகளா?"
ஏதாவது சொல்லி சண்டை போடனும்ம்னு முடிவோட வந்திருக்கீங்க. நடத்துங்க. பங்காளிக்காக ஒரு பதிவு கூட போட்டீங்க. ஆனா எதிர்பார்த்த ஹிட்ஸ் கூட கெடைக்கல போல. நீங்க சொன்ன மாதிரி பங்காளிக்கு ஆதரவா ஆளுங்க வந்துட்டாங்க பாருங்க.
சரி நாம எல்லாரும் தோத்துட்டோம், வருண் ஜெயிச்சிட்டார். ஓக்கேவா ?
//சரி நாம எல்லாரும் தோத்துட்டோம், வருண் ஜெயிச்சிட்டார். ஓக்கேவா ? //
அவரு மேதாவி. தான் மட்டும்தான் ஜெயிப்பாரு. நம்ம எல்லோரும் தோத்துருவோம்.
கும்மி, இப்படி பட்டுனு ஒடைச்சிட்டா அப்பறம் எப்படி டைம் பாஸாவும்...என்னம்மோ போங்க..
அட போங்கப்பா! பொட்டுனு நெசத்த சொல்லி நல்ல விலாட்ட கெடுத்துப் புட்டீங்க
//கும்மி, இப்படி பட்டுனு ஒடைச்சிட்டா அப்பறம் எப்படி டைம் பாஸாவும்//
//பொட்டுனு நெசத்த சொல்லி நல்ல விலாட்ட கெடுத்துப் புட்டீங்க//
சாரி பங்காளிகளா. அடுத்த தடவை இன்னும் கொஞ்ச நேரம் சேர்த்து வெளையாடலாம்
கும்மி/ரவி/ராஜன்!
நீங்க பேசுற நியாயம் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது!
நல்லவேளை வால்பைய்யனாவது அமைதியா இருக்காரு!
சம்மந்தா சம்மந்தமில்லாமல் தனிநபர் தாக்குதல் செய்தது நண்பர் ரவி. முத்து இங்கே வந்து பழைய குப்பையை கிளறியது வரிசையா பின்னூட்டம் படித்தாலே தெரியும்.
ஆனால், உங்க "நீதி கமிஷன்"ல நாந்தான் குற்றவாளி!!
கருணாநிதி, ஜெயாலாம் எவ்வளவோ பரவாயில்லை, உங்களுக்கு!!
வாழ்க பதிவுலகம்! வாழ்க பங்காளிகள்! This is my last visit here and interaction with you guys! The world is much bigger than you. Let me fins some others to share my thoughts. BYE!
//நீங்க பேசுற நியாயம் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது!//
நன்றி! சிலிர்த்திருக்கும்போதே சீப்பெடுத்து சீவிக்கொள்ளுங்கள்.
//நல்லவேளை வால்பைய்யனாவது அமைதியா இருக்காரு!//
ஆமாமா! உங்களுக்கு உண்மையிலேயே நல்ல வேளை தான் இது!
மறுபடி என்னை மன்னிச்சிடுங்க ரவி :
ஊருக்கு உபதேச சிகாமணியார் (ஊ.உ.சி என்று கொள்க) நா ஏதோ பழைய குப்பைய கிளறினேன்னு சொன்னாரு (ஏதோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரி தோணுது) அதான் ஒரு தன்னிலை விளக்கம் மட்டும் கொடுத்துடலாம்னுட்டு, அவ்வளவே. :
http://timeforsomelove.blogspot.com/2010/06/blog-post_18.html
ஊ.உ.சி-யார் மேற்கண்ட அவரோட பதிவிலே இப்படி சில முத்துக்களை உதிர்த்திருக்காரு :
"இதை வாசிச்ச உடனே எனக்கு எனன் தோனுச்சுனா, இவன் யாரு நான் என் வலைதளத்தில் என்ன எழுதனும்னு சொல்றதுக்கு? இவன் யாரு என்னை என் எழுத்தை ஜட்ஜ் பண்ணுறதுக்கு? யாராயிருக்கட்டுமே? பெரிய இலக்கிய மேதையாவே இருக்கட்டுமே! அதனாலென்ன?
...
WHERE did he do that? Not in his aghrahaaram! Not in his blog! He does that in MY BLOG!"
ஆனா இங்கே ரவியோட இந்த பதிவிலே ஊ.உ.சி-யோட முத்துக்கள பாருங்க :
"If you cant debate about the issue, dont come up with posts like this!"
இவரு வலைதளத்துல என்ன எழுதறதுன்னு யாரும் சொல்லக்கூடாதாம், ஆனா ரவி அவரோட வலைதளத்துல என்ன எழுதணும்-னு இவரு வந்து "மோரான்"-னு விளிச்சி உத்தரவு போடுவாராம்.
ஐயா, நானும் ஊ.உ.சி-யோட மேற்படி பதிவுல விவாதபூர்வமாத்தான் தர்க்கரீதியா சில கேள்விகளை கேட்டிருந்தேன். அதை நேர்மையா எதிர்கொள்ள முடியாம பின்பக்கத்துக்குள்ள பதுக்கிட்டு (சேமிச்சி வச்சிருக்காராம், ஆனா பதிவுல இருந்து நீக்கிட்டாராம் - ஏன்னா தன்னோட பிம்பம் (அப்படின்னு ஒன்னு இருக்கறதா நினைச்சிட்டு இருக்கிற) கலைஞ்சிடும்னு நினைச்சாரோ என்னமோ !) இங்க வந்து 'விவாதிக்க முடியலைன்னா பதிவு போடாதே'-னு மத்தவனுக்கு பொ(மொ)ட்டை அதிகாரம் பண்றாரு.
இந்த பச்சோந்தி அளவுகோலை சுட்டிக்காட்டினா நா பழைய குப்பைய கிளறுறேனாம்.
அது மட்டுமில்லை. நா பதிவர் இல்லை. ஆனா ஜிமெய்ல் முகவரி மூலமா பின்னூட்டம் இடறேன். இவரு நா பதிவர்-னு நினைச்சு என் ப்ரோஃபைலை பாக்க முயற்சி பண்ண "Blogger profile not available"-னு சொல்லி இருக்கு. ஒடனே நா அட்ரஸ் இல்லாதவனாம், யப்பா என்ன லாஜிக் பாருங்க. ஏன் சொந்தமா பதிவு வெச்சிருக்கவன்தான் பின்னூட்டம் இடணுமா ? பதிவு இல்லாதவன் முகவரி இல்லாதவனா ?
இது எப்படி இருக்கு-ன்னு நீங்களே சொல்லுங்கப்பு.
நன்றிகள் பல ரவி. இதுவே கடைசீ, இனி நிச்சயம் இதை இழுக்கமாட்டேன்.
அன்புடன்
முத்து
//சம்மந்தா சம்மந்தமில்லாமல் தனிநபர் தாக்குதல் செய்தது நண்பர் ரவி. முத்து இங்கே வந்து பழைய குப்பையை கிளறியது வரிசையா பின்னூட்டம் படித்தாலே தெரியும்.//
பழைய குப்பையை கிளறிப் பார்த்தால் தங்கள் திருமுகம்தான் வருகிறது!
//This is my last visit here and interaction with you guys! //
நீங்க நடத்துற certifying agency பேர சொல்லாமையே போயிட்டீங்களே! உங்க certificate தமிழ் இணையத்துல மட்டும்தான் செல்லுபடி ஆகுமா? இல்ல இணையத்தின் எல்லா பகுதிகளிலும் அதுக்கு மருவாதி இருக்கா?
//Let me fins some others to share my thoughts.//
அட நீங்க எண்ணங்கள share கூட பண்ணுவீங்களா? எல்லா இடத்துலையும் போயி திணிப்பீங்க அப்படின்னுதான் பேசிக்கிறாங்க.
//ஆனால், உங்க "நீதி கமிஷன்"ல நாந்தான் குற்றவாளி!!//
வாவ்! எல்லாரும் உச்சு கொட்டுங்கப்பா!
த்சு! த்சு! த்சு!
//உங்க "நீதி கமிஷன்"ல//
இவரு certificate குடுத்திருக்காரே! அந்த ஸ்பெக்ட்ரம் வழக்கெல்லாம் நாம விஜாரிக்கலாமா?
//வாழ்க பதிவுலகம்! வாழ்க பங்காளிகள்! //
ரொம்ப சந்தோசம்!
//This is my last visit here and interaction with you guys!//
அய்யயோ இனி வருண் இல்லாட்டிப் போனா நாம எப்பிடிப்பா பிளாக் நடத்தறது!
//The world is much bigger than you. //
டிஸ்கவரில கூட சொல்லாத மேட்டர்!
//Let me fins some others to share my thoughts. BYE!//
ஷேர்னு சொல்லாதீங்க! imposition of something!
//நீங்க பேசுற நியாயம் என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது!//
பிரகாஷ் ஆக்கபூர்வமான கருத்தை முன்வைத்தார். அவருக்கு நாம் நமது தரப்பை தெளிவுபடுத்தினோம். அதை போல் கருத்து பரிமாற்றம் என்று பேசும் நண்பர்கள் அனைவரிடமும் உரிய விளக்கங்கள் அளிக்கவே நாம் விரும்புகின்றோம்.
ஆனால், // இருக்கும் அரிப்புக்கு // இங்கு வந்து சொரிந்தால் ... டண்டணக்கா! ஏய் டணக்குணக்கா!
***இவரு வலைதளத்துல என்ன எழுதறதுன்னு யாரும் சொல்லக்கூடாதாம், ஆனா ரவி அவரோட வலைதளத்துல என்ன எழுதணும்-னு இவரு வந்து "மோரான்"-னு விளிச்சி உத்தரவு போடுவாராம்***
ரவி வலை தளத்தில் கருணாநிதி பத்தி பேசக்கூடாதுனு நான் சொன்னேனா?
கருணாநிதியைப் பத்திப் பேச ரவிக்கு என்ன தகுதி இருக்குனு நான் கேட்டேனா?
என்னை விமர்சிக்க உமக்கு என்ன தகுதி இருக்கு முத்து?
***Muthu said... ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ? 15 June 2010 8:20 PM***
நீ என்ன பெரிய் புடுங்கியானு கேட்டேன். இப்போவும் கேக்கிறேன். நீ என்ன பெரிய புடுங்கியா? நீ யாரு நான் ஜெயமோஹனைப் பத்தி விமர்சிக்க தகுதி இல்லைனு சொல்ல?
ஆசனவாய் வழியா சிரிக்கத் தெரிந்ததால நீ பெரிய புடுங்கியா?
பதில் சொல்லும்!
Who are you to judge me as what is my qualifications???
Who the hell are you???
முத்துவின் புனிதத்தமிழ் பிதற்றல்கள்!
***ஆசனவாய் வழியே சிரிக்கலாமா என்று யோசித்தேன்.***
-----------------
***மாற்றுக்கட்சிக்காரர்கள் அப்படி இல்லையா என்ற உளுத்துப்போன வாதம் வேண்டாம், அவர்களுக்கு முன்னோடி மு.க.தான்.***
எல்லாத்துக்குமே முன்னோடி மு க தானா?
நீர் இதுபோல் தரித்திரமா பேசுறதுக்கும் முன்னோடி மு க தானா?
ஜெயமோவன் ஏழாம் உலகம் அஹோரி பிச்சைக்காரங்களுக்கும் முன்னோடி மு க வா?
சரி, ஆமா, கிருஷ்ணமூர்த்திக்கு ஜெயமோஹன் தளத்தில் பாலாவுக்கு "திறந்த மடல்" எழுதி எப்போ காசை வாங்கி கொடுக்கப்போறாரு செயமோவன்??
சும்மா எதையாவது சொல்லிப்புட்டு போகக்கூடாது.
இல்லை ஆசனவாய் வழியா சிரிக்கத்தெரிந்த நீர் கிருஷ்ணமூர்த்தி கடனை வாங்கிக்கொடுக்கப் போறீரா?
ஏதாவது ஒரு வழி சொல்லிட்டு ஆசனவாய் வழியா சிரிக்கிறது! இவரு பேசுற செந்தமிழ் இனிக்குதாம்!
வந்துட்டானுக, "ரவி என்னை மன்னிச்சுடுங்க, நான் கொஞ்சம் இன்னொரு முறை ஒப்பாரி வச்சுக்கிறேன்"னு ஒரு 100 தடவை சொல்லிக்கிட்டு!
என்னைத் திட்ட இந்த தளத்தில் என்ன பர்மிஷன் வேண்டிக்கிடக்கு??
மறுபடியும் இன்னொரு ஒப்பாரி வைக்குமுன்னே, கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு வழி சொல்லனும்!
இல்லைனா நீர் வாய்கிழிய பேசுறதுலும் ஆசனவாய் வழியா சிரிக்கிறதுலயும் அர்த்தம் இல்லை! புரியுதா?
-----------
முத்து எனக்கு ர ற தெரியாது உமக்கு என்ன தெரியும்?
ஆசனவாய்வழியா சிரிக்கத் தெரியுமா?
ஜெயமோஹன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்னு எவன் உன்னிடம் சொன்னான்?
கிருஷ்ணமூத்திட்ட கேப்போமா? எழாம் உலகத்தைப்பத்தி? காறி துப்பப்போறாரு!
BTW, Muthu, this is an ugly fight started by you by digging out the garbage can! It is the blog administrator's right to DELETE and CLEAN up all my indecent responses.
I dont have any right in this blog.
It is Ravi's right to delete all my posts to keep his blog clean.
I cant cry when he does that if I have a BRAIN!
The same thing happened in my blog and cleaned it up! You did not have any right there. It was mine!
Muthu:
According to you, I am not qualified to discuss about Jeyamohan because I dont know any thamizh?
I need to have "such and such" qualifications to comment anything on Jeyamohan's writings about him making fun of MGR and Sivaji and his novels and his caste suffixes behind his name?
-----------
There was a discussion about bacteria, Arsenic and Phosphorus and DNA Amino acids!
http://thekkikattan.blogspot.com/2010/12/gfaj-1.html#comment-6070245665379811336
பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1
You know how many people involved in the discussion had any knowledge in Science?
Nobody insulted them like you did! Because nobody is cocky like you! Nobody judges anybody!
It is best for you to stop judging people and saying "you are qualified for such and such".
You must stop such judging unless you have a bone-head!
------------
What is your qualifications to comment on M K?
Are you a political genius?
Or you know EVERYTHING?
How do you judge yourself?
M G R (“தொப்பி”)
செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.
அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.
சிவாஜி ('திலகம்')
'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.
சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'...
So muthu, what do you think of above post? Please tell me more about the article!
இனி இவ்விஷயத்தை ரவி பதிவில் தொடர்வதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். எனவே உம்மால் இயன்றால் உமது மேற்படி பதிவை திறந்து அழிக்க தகுதியற்ற எனது பின்னூட்டங்களையும் வெளியிட்டு வையும் ; இங்கே தேவரீர் கேட்ட எல்லாவற்றுக்கும் விளக்கம் தருகிறேன்.
சில விஷயங்களை விளக்கலாம், சில விஷயங்களை கோடிட்டுக்காட்டலாம். ஆனால் உங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை கோனார் உரை போடவேண்டும் போல உள்ளது. தயாராகவே இருக்கிறேன், உம்முடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிந்தே இருப்பினும்.
I am not gonna take part in any controversy. Went through your post. A relevant issue showcased..!
Post a Comment