உடன் பிறப்பே....
நாம் அடித்த சரக்கினிலே பட்டையை போல் இனிதானது எங்கும் காணோம் என வால் பையனும்,
தண்ணியடி தமிழ்நாடு முழுவதும் கலங்கிட... என கும்மியும்,
சரக்கெந்தன் டவுசருக்கு நாடா என தோழர் பட்டாபட்டியும்,
போற்றிய சரக்குக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட கள்ளிறக்கப் போராடும் கோவையிலே விழா எடுக்கின்றோம்!
ஆம் சரக்குக்கு விழா! சரக்கடித்தவன் விழாமல் இருக்க விழா!
அந்த விழாதான் உடன்பிறப்பே கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு!
50 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு சரக்குகள் ; இந்தியத் திருனாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்த்தும் மதுவகைகள்; என வகை பிரித்திருக்கிறோம்!
ஆகவே,கள் பானையை மொய்க்கும் ஈ போல தென்னகம் நோக்கிப் படை எடுப்பீர் !
பட்டையை;
கள்ளை;
பிராந்தியை;
விஸ்கியை;
ஜின்னை;
ஒயினை;
ரம்மை;
என அத்துனையும் தென்னகத்துப் பலாக்கனியாம் டாஸ்மாக்கில் கண்டு மகிழ்வு பெற கை துடிக்கும் தோழர்களுக்கு கோப்பைகள் நிரப்பி வைத்து இருக்கிறோம்!
ஆயிரமாயிரம் குடிமகன்கள் வருவது மட்டுமின்றி அவர்களில் மப்பு மிக்கார் ; அதன் கிக்கு மிக்கார் எடுத்து விடும் கானங்களை கேட்டிடவும் அலப்பறைகளை பார்த்திடவும் அலைகடலென திரண்டிடு என் குடியினமே!
இது நாள் மட்டும் நாம் அடித்த சரக்கின் வலிமை கொண்டு பாரில் அடுத்த டேபிளை எட்டி உதைக்கும் வீரனாக, தலைக்கறி கேட்டால் சுண்டல் தரும் சப்ளையரை அல்லையில் மிதிக்கும் சூரனாக ஓசி சரக்கடிக்கும் வீணர்க்கும் கூன் நிமிர்த்தி டாஸ்மாக்கின் பச்சை போர்டினிலே நம் வரலாற்றை எழுதுதற்கு லுங்கி மடித்துக் கட்டி நிற்கின்றாய் நீ என்பதை நானறிவேன்!
வையத்துக் குடியினங்களில் அன்றும் இன்றும் இனி என்றும் நாமே முதல்வர்கள் எனும் கெத்தினை தூக்கி நிறுத்த வண்ணத் தமிழகத்து சேலைக் கிழி (சாரி) சோலைக்கிளிகளை அழைக்கிறேன் கோவைக்கு!
சங்கம் ஆரம்பிக்கிறோம்; கட்சி ஆரம்பிக்கிறோம் என பீலா விட்டு சண்டை போட்டுக் கொள்வார்களே அது போல ஒரு மொக்கை மீட்டிங்கிற்க்கு உனை நான் அழைக்கவில்லை!
அறிவார்ந்தோர் சபை அறிவீர் ஆனால் அவர்தம் உள்ளக்கிடைக்கை தன அறியும் ஒரு மப்புக் கோட்டை தான் கெடாக்கறி & மொடாக்குடி மாநாடு! அதற்கான அச்சாரமே இந்த அழைப்பு...
ஒரு உடன்பிறப்புக்கு இன்னோர் உடன் பிறப்பு எழுதும் மடல் மப்பில் மலர்ந்த மதன காவியமன்றோ? மப்பின் மிகுதியால் தான் நானே எழுந்து வர இயலாமல் பதிவிலிட்டு வைத்தேன்! சரக்கின் நினைப்புதந்த போதையிலே சப்புக் கொட்டியவாறு அங்கேயே உக்காந்து விடாதே என் உடன்பிறப்பே! அடுத்த பஸ்ஸில் துடிப்பாய் கிளம்பு!
இந்த கெடாக்கறி மொடாக்குடி மாநாடு உங்களையெல்லாம் கெடுப்பதறகாக என்று சில குரல்கள் ஒலிக்கின்றனவா? வாந்தி பேதி என்பார்களே அதன் சத்தம் தான் அது! அதை நீ நம்ப மாட்டாய் என நானறிவேன்! நீ என்ன கன்னிப் பெண்ணா கரும்புக் காட்டில் விட்டுக் கெடுப்பதற்கு! நாம் என்ன செய்தாலும் குடிகாரப் பயல்கள் குடித்து விட்டுக் கூத்தடிக்கிறார்கள் என சில புல்லுருவிகள் பூச்சாண்டி காட்டுவர்! இந்த அற்புதமான நேரத்திலே அந்த நாய்களை எண்ணாதே -
சரக்கை குடிக்க அல்ல தோழா சரக்கிலேயே குளிக்க உனை அழைக்கிறேன்! பறந்தோடி வா....
அன்புள்ள,

ஆல் இன் ஆல்
விழா நிரல்! காலை 10.00 மணி* ”40/- கட்டிங்!”
(* - கடை திறக்கும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
விழாவின் ஆரம்பமாக அனைவருக்கும் 40 மிலி கட்டிங் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து அந்த கட்டிங்கை பல்லாயிரக் கணக்கானோர் ஒரு சேர “சியர்ஸ்” சொல்லி மடக்கென்று அடித்து துவக்கம் செய்யபட உள்ளது.
நண்பகல் 11.30 மணி ”மொரட்டு கட்டிங்”
பெருந்திரளான மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு ஜோடிக்கொரு குவார்ட்டர் வீதம் பகிர்ந்த்தளிக்கப்பட்டு (சைட் டிஷ் ,மிக்ஸிங்க் ஏதுமின்றி) ஆளுக்கொரு கட்டிங்காக ஏக் கல்ப்பில் மடக்கென்று அடிக்கச்செய்து பரஸ்பரம் மண்டைகளை மாற்றி மாற்றி மோந்து பார்க்கச் செய்து நவீன தமிழ் மரபுசார் குடி முறையான “ மொரட்டு கட்டிங் “ நிகழ்வு நடை பெற உள்ளது.
பி.ப 12.30. மணி “ கெடாக் கறி & மொடாக்குடி “
மாநாட்டின் சிறப்பு நிகழ்வான இதில் உலகத் தரம் வாய்ந்த கெடாக் கறிகளும்; வேண்டுவொர்க்கு வேண்டிய மட்டும் வேண்டிய பிராண்டு சரக்குகள் பாட்டில் பாட்டிலாக வினியோகம் செய்யப்பட உள்ளன. அது சமயம் சிறப்பு விருந்தினராக அருமை அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் கலந்த்து கொண்டு விழாவுக்குச் சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.மாநாட்டுத் திடலிலேயே மப்பேறினோர் மல்லாந்து விழ இட வசதி செய்யப் பெற்றுள்ளதோடு, தெளிந்தவுடன் வீட்டை தேடிக் கண்டு பிடிக்க வழிகாட்டும் பலகைகளும் அமைக்கப் பட்டுள்ளன.
மைய நோக்குப் பாடல்!
கெடாக் கெடாக் கறி அடுப்புல கேடக்குது மொடா மொடாக் கள்ள ஊத்து!
சாராயம் கருவாடு துண்டு பீடி வவ்வாலுகுடிச குப்பத் தொட்டி பக்கத்துல டீக்கட
ஒரலு ஒண்ணு அங்கிருக்கு ஒலக்க ஒண்ணு இங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே!
பல்லு குத்த பவுசு இல்ல பாவம் நீயோ வெடலப் புள்ளநெல்லுக்குத்த எடங்கொடுத்தா மாட்டிக்குமே ஒலக்க உள்ள!
நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால!அத வெக்கறப்போ சொக்கணும் தன்னால!
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பாகஞ்சி கலயந்தன்னை தலயில் தூக்கி வஞ்சி வருதப்பா
வவுத்துல புள்ளயில்ல வாழ்க்கையில தொல்லையில்லவகைக்கொரு இன்பம் கண்டு செயிப்போம்
சக்களத்தி சண்டையில்ல தாலி கட்டும் வம்புமில்ல இப்படியே எல்லா நாளும் இருப்போம்!ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும்ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும் ஜக்கும் ஜும்
கெடாக் கெடாக் கறி அடுப்புல கெடக்குதுமொடா மொடாக் கள்ள ஊத்து!