பதிவர் வால் பையன் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். சொல்லொண்ணாத் துயரில் வாடும் அவரால் இது குறித்து பதிவிட இயலாத காரணத்தால் என் வழி இங்கு ....
குழந்தைகள்,இருதய நோயாளிகள், கர்பிணிப் பெண்கள் , இளகிய மனம் படைத்தோர் மேற்கொண்டு படிக்கவோ ,பார்க்கவோ வேண்டாம்.
பழைய படம் (சம்பவத்துக்கு முன்பு எடுக்கப் பட்டது )
இரு வாரங்கள் முன்பு மதுரை சென்றிருந்த நண்பர் வால் பையன் போதை மிகுதியில் பேந்த பேந்த முழித்துக் கொண்டு மாட்டுத் தாவணி அருகில் நிற்க கர்னாடக போலிஸ் தனிப் படை ஒன்று அண்ணனை அலேக்காக அள்ளி ஜீப்பில் போட்டு கொண்டு போய் ரெட் ரூம் ட்ரீட் மெண்ட் கொடுத்து விசாரித்திருக்கிறார்கள்; நித்தியானந்தாவுக்கு மூணு குவார்டர் ஊத்திவிட்டால் கண்கள் வீங்கி பார்க்க கொஞ்சம் இவரைப் போல தான் இருப்பார். எனவே இவரை அவரென நினைத்து துவைத்து தொங்க விட்டு விட்டனர். துணியை வலுக் கட்டாயமாக அவிழ்த்து எதோ களிம்பை தின்னச் சொல்லி ஒரு மரக் கட்டிலில் வால் பையனை மல்லாக்கப் படுக்கப் போட்டு 220 வோல்ட் மின்சாரத்தை பின் புறத்தில் பாய்ச்சி நித்தியின் உலகப் புகழ் பெற்ற டால்பின் டைவ் அடிக்கிறாரா என சோதித்து பார்த்திருக்கின்றனர். ஆனால் அண்ணனோ அடிச்சா சரக்கில் அத்தனையும் ஆட்டம் கண்டுவிட சுருண்டு விழுந்திருக்கிறார் கீழே! பின்னர் தான் இவர் வேறு எதோ பிராடு பயல் என நினைத்து டவுசரை திரும்பக் கொடுத்திருக்கின்றனர்.
கோப்புப் படம் (சம்பவத்தின் போது)
எத்தனையோ பேரின் டவுசர் அவிழ்த்த வால் பையனுக்கு தனது டவுசரே அந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஒரு வாரமாக சரக்கடித்து சரக்கடித்து மட்டையாகிக் கொண்டு இருக்கிறார். பியூஸ் போன அவர் நெஞ்சுக்கு ஆறுதலாய் இருக்கக் கூடியவை உங்களது ஆதரவான பின்னூட்டங்கள் மட்டுமே ! சோக கீதங்கள் பாடி அவரைத் தேற்றுவோம் வாரீர் வாரீர் வாரீர்!
Thursday, April 29, 2010
அவுந்து போனது வால்பையனின் டவுசர் - அவ்வ்வ்வ்!
Labels:
கெடா வெட்டு,
டவுசர்,
நகைச்சுவை,
பஞ்சர்,
வால் பையன்
| பீலிங்க்ஸ் |
Thursday, April 22, 2010
பெண்ணும், பெண்ணும் காபியா - நீ கொள்ளை கொள்ளும் மாபியா!
நெட்டில் சுட்டது! தமாசாக இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்! சத்தியமாக நான் காபி குடிப்பதில்லை என்பதே உண்மை!
******
1. A cup of coffee looks good in the morning.
கண்ண தொறக்கறதுக்கு முன்னாடி தானே !
2. You won't fall asleep after a cup of coffee. காபியக் குடிச்சுட்டு தூங்குவதை ஊறப்போடுதல் என்பார்கள் பண்டோரா கிரகத்தில்!
3. You can always warm coffee up.
சில நேரங்கள்ல நம்மளால காபி சூடாயிருதுப்பா !
4. Coffee comes with endless refills.
கக்கூஸ் போறவன் தான் காபி குடிக்கிறான்!
5. You won't get arrested for ordering coffee at 3 a.m.
மூணு மணிக்கு ஒரு பெண்ணை ரசிச்சா தூக்குல போட்ருவாங்களாக்கும்!
6. Coffee never runs out.
காலுருந்தா காபியும் ஓடும்!
7. You can take black coffee home to meet your parents.
கருப்பா இருக்குற பெண்களும் அழகு தாம்பா!
8. You can make coffee as sweet as you want.
பெண்களும் நாம என்ன கொடுக்குறோமோ அதை தான் திரும்ப கொடுப்பாங்க!
9. You don't have to put cream in your coffee to make it taste good.
கெட்ட வார்த்தை பேச வைக்காதிங்கடா டேய்!
10. You can smoke while drinking coffee.
படுத்துட்டும் போர்த்த்திகலாமே!
11. You can put out a cigarette in a cup of coffee.
காபி குடிக்கிறவனெல்லாம் சாடிஸ்டா இருப்பாங்க போலயே!
12. Coffee smells and tastes good.
செண்பகப் பாண்டியன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !
13. You don't have to put vinegar in your coffee.
சியர்ஸ் சொல்லி சப்பி சாப்பிடரவனுக்குதான் இதெல்லாம் ! நாமள்லாம் ராவா சாத்திர மாட்டோம்
14. If your coffee pot leaks, you can use a regular paper towel.
நாங்க அதே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவோம்!
15. Coffee is cheap.
லட்ச ருபாய்கெல்லாம் காபி கிடைக்குதாம்!
16. You can turn the pot on, leave the room, and it'll be hot when you get back.
ப்ளக்கு ஒழுங்கா இருந்தா ஏண்டாப்பா கரண்டு பாஸாகாது!
17. They sell coffee at police stations.
தமிழ்நாட்டு போலிஸ் ஸ்டேஷன்ல காபி கடையே இருக்கு!
18. Coffee goes down easier.
இங்கே அப்பு, டவுனு ரெண்டுமே ஈஸி தான்!
19. If you put chocolate in your coffee, it doesn't put on weight.
வாக்கிங் போனா சரியாயிரும்!
20. No matter how ugly you are, you can always get a cup of coffee.
காபி டேஸ்டா இல்லைனா என்னய்யா பண்ணுவே!
21. A big cup or small cup? It doesn't matter.
சிறுசா இருந்தா அத உள்ள அனுப்பு ! பெருசா இருந்தா நீ உள்ள போ !
22. Your coffee doesn't talk to you.
சாப்புட சொல்ல பேசுனா பொரை ஏறிக்கும்னு ஆத்தா சொல்லி இருக்கு !
23. Your coffee won't be jealous of a another cup.
உனக்கு ஏன் அம்புட்டு பேராசை! இருக்குறதை ஒழுங்கா பார்த்துக்கோ!
24. Coffee smells good in the morning.
காபிதான்யா கவலைப் படனும் நம்ம விசயத்துல
25. Coffee is good when it's cold too.
எங்களுக்கு அப்போ தான் ரொம்ப பிடிக்கும்!
26. Coffee doesn't care what kind of mood you're in.
காபி என்ன மூடுல இருக்குன்னு நீ கேட்ருக்கியா!?
27. Coffee is ready in 15 minutes or less.
நம்ம அடுத்த நிமிசமே ரெடி ஆயிட மாட்டோம்
28. You can't get a cup of coffee pregnant by putting cream in it.
லூசு, அதுல சுடுதண்ணி ஊத்துனா காபி அதிகமாகும்!
29. Coffee doesn't mind being ground. ஜலக்ரீடையா !
30. No matter how bad coffee is, you can always make it better.
நாங்களும் கில்லாடிங்க தான்!
31. Coffee doesn't have a time of the month … it's good all the time.
காபி இல்லாட்டி டீ குடிச்சிட்டு போறோம்!
32. When coffee gets old, you can throw it away.
காபி ஒருநாளைக்கு உன்னைய தூக்கி எரியும் போது தெரியும்!
33. Coffee doesn't take up half your bed.
பப்பராப்பான்னு படுத்தா தான் தூக்கம் வருமோ!
34. Coffee doesn't mind if you wake up at 3 a.m. and decide to have a cup.
சத்தமா அலராம் வச்சிட்டெய்ன்னு வைய்யி! அதுக்கப்புறம் எல்லாம் கிடைக்கும்!
35. It can take up to two weeks for coffee to grow mold.
நம்ம பத்திரமா பார்த்துக்கலாம் கண்ணு!
36. You can have an intelligent conversation with coffee.
அது மட்டும் முடியாதுறா சாமி!
******
தமாஷ் பண்ணா சிரிங்க நண்பர்களே!

ஐடியா அல்லது தொண்டு,
நகைச்சுவை,
பொனைவு
| பீலிங்க்ஸ் |
Tuesday, April 20, 2010
கிறிஸ்தவமா! கிறுக்குத் தனமா?
மதப் பிரச்சாரம் என்ற பெயரில் நம்மூரு கிருஸ்தவர்கள் செய்யும் அளப்பரிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளுமே முதல் குறி இவர்களுக்கு. சாகக் கிடப்பவன் சம்சாரத்திடம் சென்று ஜெபம் செய்யச்சொல்லி லஜ்ஜை கொடுக்கும் கூட்டத்தை நம்மில் அநேகம் பேர் சந்தித்திருக்க கூடும். எங்கு அடித்தால் எப்படி காய் விழும் என கணக்குப் போட்டு இந்த மத மாற்ற ஆப்பரேஷனை செயல் படுத்து கிறார்கள். பள்ளிக் கூட பிரார்த்தனை வகுப்புகளில் மத சாயத்தினை பிஞ்சுகளின் உள்ளத்தில் பூச முனைகிறார்கள்.
ஊர்ருக்கு ஊர் பாரின் பணத்தினை வாங்கிக் கொண்டு உலக மகா மொள்ளைமாறித் தனங்களை செய்யும் பாதிரி மார்களின் டவுசர்களும் சமீபகாலங்களில் அவிழ்க்கப் பட்டு வருகின்றன. இது சந்தி சிரிப்பது போதாதென வீடு வீடாக பண்டிகைக் காலங்களில் உண்டியல் குலுக்கல் வேறு.
விளிம்பு நிலை மக்களின் ஏழ்மை, பிணி முதலியவற்றை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து மத (மன) மாற்றத்தில் ஈடுபடும் செயல் வெட்கக் கேடானது.
மோடிவித்தை காட்டும் ஒரு குரூப் சுவிசேசம், கிவி சேஷம் என முகூர்த்தமில்லாத நாட்களில் கல்யாண மண்டபங்களை பிடித்து இல்லாத லோலாயங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இங்கிலீசில் ஒருவன் பைபிள் வசனங்களை முக்கி முக்கி (பின்னால வந்துரப்போவுதுன்னு நமக்கு கஷ்டமா இருக்கு !) கத்திட்டு இருக்க இன்னொருத்தன் அதை தமிழ்ல மொழி பெயர்த்துட்டு இருப்பான். மேஜர் சுந்தர ராஜன் டைலாக் கணக்கா காமெடியா இருக்கும்.
இன்னொரு கூட்டம் கோட்டு சூட்டப் போட்டுக்கிட்டு பக்தர்களை மேடைக்கு அழைத்து இவன் கையத்தூக்க பக்தர்கள் தொறந்துட்டு விழுக (கப்பு தாங்காம உளுந்துருப்பான்களோ?) பாக்கற நமக்கு வயித்த வலியே வந்துரும்.
இருபது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப் படும் ஒரு சாதாரண மனிதனை அவனது காலத்திலேயே ஞானியாக்கி (ஓ பக்கம் ஞானி இல்ல !) அடுத்த நூற்றாண்டுகளில் கடவுளாக்கி இன்று அவன் பேரால் காசு பார்க்கும் கூட்டம் தடித்து வளர்ந்திருக்கிறது.
இதில் மத மாற்றம் செய்திட அல்லாவைப் போல தன் கையே தனக்கு உதவி எனும் அற்புத தத்துவத்தின் படி, எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் கட்டிக்கொண்டு வருசத்துக்கு ஒன்றை ரிலீஸ் செய்து இனத்தை பலப்படுத்தும் டெக்னிக்கை ஏசுநாதர் சொல்லித் தரவில்லை போலும்!
காருண்யா பல்கலைக்கழகம் என்ற பெயரில் கோவையின் ஒரு பகுதியை வளைத்துப் போட்டு இருக்கின்றது பால் தினகரன் அண்ட் கோ! கேட்டா அவங்கப்பா பாட்டு பாடி சம்பாதிச்சதுன்னு சொல்லுவாங்க ! செவன்த் டே அட்வெண்டிஸ்ட் என்ற குரூப்பில் தமது பள்ளியில் பணி புரியும் மாற்று மத ஆசிரியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால் அதிக சம்பளம் தருவதாக சொல்லி மதம் மாற்றி வருகின்றனர்.
கிறிஸ்தவம் என்றால் கிறிஸ்து சொன்னதை கடை பிடிப்பவர்கள் என்று பொருள் கொண்டால் இது போன்ற சில்லறைத் தனங்களை தான் அவர் சொல்லிக் கொடுத்தாரா?
ஏழை நாடுகளில் கேவலமான இந்த மத மாற்ற மாமா வேலையை செய்யச் சொல்லிக் கொடுத்தாரா?
அடுத்த ஆயிரம் வருடங்களில் காந்தியை கடவுளாக்கி காங்கிரசை மதமாக்கினால் எப்படி இருக்குமோ அதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படையும். ஒரு சாதாரண மனிதனை கடவுளாகக வரலாற்றைத் திரித்து வகையாக மாற்றி வைத்துக் கொண்டுள்ளனர். ஏசுநாதர் தனது பதின் வயதுகளில் எங்கிருந்தார் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதும் அவரது சம்சாரம் என சொல்லப்படும் பெண் தொடர்பான கதைகளுக்கும் பதிலே இல்லை.
உலகில் எது நடந்தாலும் பைபிளில் அப்போதே சொல்லி இருக்கிறது என பீலா விடும் கூட்டம் செய்யும் அளப்பரிகளும் காமெடியானவை. உலகம் அழியப் போகிறது சீக்கிரம் வந்து கிறிஸ்தவத்தில் ஐக்கியமாகுங்கள் என்று கூட்டம் போட்டு ஆள்பிடிக்கும் கும்பலுக்கும் பஞ்சமில்லை.
ஆக மொத்தத்தில் இது கிறிஸ்தவமா கிறுக்குத் தனமா என்று தெரிய வில்லை !

Monday, April 12, 2010
ஓ மகசீயா - ஒரு உன்னத மார்க்கம்
VJ - வீடியோ ஜாக்கி
--------------------
M TV ல் Top 10 Songs நிகழ்ச்சிப் பற்றி ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. முதல் இடத்தைப் பிடிக்கும் பாடல் என்று "ஓ மகசீயா" பாடலை நிகழ்ச்சியின் VJ அறிவிக்கிறார். அங்கே நடைபெறும் உரையாடல்கள்.
செந்தில்: அண்ணே! எப்படிண்ணே இந்தப் பாட்ட முதல் இடத்தைப் பிடிக்கிறப் பாட்டுன்னு சொல்ல முடியும்.? இந்தப் பாட்டுல எதுவுமே புரியலையேண்ணே!
கவுண்டமணி: டேய் ஆம்லேட் மண்டையா உனக்கு எந்தப் பாட்டுதான்டா புரிஞ்சிருக்கு? உனக்கு மட்டுமில்லடா, எந்தப் பாட்டெல்லாம் யாருக்குமே புரியலையோ அதெல்லாம் Tops Songs தாண்டா. இல்லைங்களா VJ?
VJ: இந்தப் பாட்டு உங்களுக்கு ஏன் புரியலேன்னா, அது குருவி மொழில எழுதுனது.
சந்தானம்: எது, சோத்தாங்கைப் பக்கமிருந்து பீச்சாங்கைப் பக்கம் எழுதுவாங்களே , அந்த மொழியா?
VJ: நான் அந்தப் பாட்டோட அர்த்தத்த தமிழ்ல சொல்லுறேன். அதக் கேட்டா நீங்களே இதுதான் Top Song ன்னு ஒத்துக்குவீங்க. இப்ப முதல் வரியப் பாருங்க "ஓ மகசீயா ஓ மகசீயா". அப்படின்னா நீங்க உங்க கிட்னியால சிந்திக்கிறீங்க அப்படின்னு அர்த்தம். இது மாதிரி அறிவியல் விளக்கம்ல்லாம் குடுக்குற வேற ஏதாவதுப் பாட்டு இருக்கா?
சந்தானம்: அடங்கொக்க மக்கா! எந்தச் சட்னி சாப்பிடுறதுன்னு நான் பட்டினில சிந்திச்சிருக்கேன்; ஆனா சத்தியமா கிட்னியால சிந்திச்சதில்ல. இந்த அறிவியல் வாத்தியாருங்க சம்பந்தமில்லாம மூளையால சிந்திக்கிறோம்ன்னு சொல்லிக் குடுக்குறாங்களே, அவங்கள நாடுக் கடத்திருவோமா?
VJ: நீங்க சரியா வெளங்கிக்கலே. அந்தப் பாட்டுலயே ரெண்டாவதுத் தடவை சொல்லுறது மூளையால சிந்திக்கிறீங்க அப்படிங்கறதுதான்.
சந்தானம் : டேய் என்னை விடுங்கடா. நான் இந்த TVய விட்டே ஓடிப்போயிடுறேண்டா.
VJ: எத்தனை வருஷம் ஆனாலும். இந்தப் பாட்டு எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரும். நல்லாக் கேளுங்க.
கவுண்டமணி: யு கேரி ஆன் VJ சார்.
VJ: கிட்னி எங்க இருக்கு? உடம்புல. மூளை எங்க இருக்கு? அதுவும் உடம்புலதான் இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்? கிட்னி இருக்கும் உடம்புல இருக்கும் மூளையால சிந்திக்கிறீங்க அப்படின்னு அர்த்தம்.
சந்தானம்: இவர் VJ யா? பெரியார் தாசனா? இப்படி கொழப்புறாரு.
VJ: இன்னொரு வரி வருது பாருங்க "நாக்க முக்க நாக்க ஓ ஷக்கலாக்க"
சந்தானம்: அப்படின்னா என்னங்க அர்த்தம்? நாக்கு மூக்குக்குக் கீழ இருக்குன்னா?
VJ: இல்லை. முழுசா மூதாட்டி மூதேவி மண்டைல மூத்திரம் பேஞ்சுரும்னு அர்த்தம்!
முதல் மரியாதை வீராச்சாமி: அய்யா எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும்.
செந்தில்: மண்டைல எப்பிடி பேயும்னு கேக்கறாரு சொல்லுங்க .
கவுண்டமணி: க்காளி பறந்து பறந்து பேயும் ! இதெல்லாம் ஒனக்கு தேவையாடா ? மூடிட்டு சொல்றத கேளு
சந்தானம்:அப்பப்ப வந்து பெய முடியுமா ? ஒளராதீங்க கவுண்டமணி சார். நம்ம VJ சொல்லுவாரு பாருங்க.
VJ: இல்லை நீங்க நல்லா வெளங்கிக்கணும். அதுக்குதான் நம்மளோட ரெண்டு தோள் பட்டைலையும் ஜலக்கு மாரிங்க ரெண்டு பேரு எப்பவும் உக்காந்து இருப்பாங்க. நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. அவங்கதான் பேஞ்சு விட்டுடுவாங்க
சந்தானம்: அப்பவே எங்க ஆத்தா சொன்னுச்சு. அந்த VJ வேலை செய்யற TV ல சேராதேன்னு. கேட்டனா?
VJ: இன்னொரு வரியையும் கேளுங்க. 'அசிலி பிசிலி இல்லாஹி ஹப்பான் ஜிப்பான்'
சந்தானம்: அப்பாடி ஜப்பான்னு ஒரு நாடு இருக்குறதுத் தெரியாது போல; இல்லன்னா ஹப்பான் ஜிப்பான் ஜப்பான் அப்படின்னு இன்னும் நீட்டி இருப்பாங்க .
VJ: நீங்க குருவி மொழியோட அழகைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க. அந்த வரி என்ன சொல்லுதுன்னா, மேகத்துலேந்து மழை வருது அப்படிங்கற அதிசயத்தை சொல்லுது.
சந்தானம்: எல்லாருக்கும் ஒத்துக்கங்கப்பா! இதுதான் Top Song அப்படின்னு. இல்லன்னா இன்னும் ஏதாவது தத்துவ முத்து உதிர்க்கப் போறாரு.
VJ: இதை விடவும் சிறப்பான வரி என்னவென்றால் 'லாலாக்கு டோல் டப்பிமா'. அதாவது வருஷத்துக்கு 12 மாதங்கள் அப்படின்னு இந்த பாடல் சொல்லுது. வேற எந்தப் பாட்டுலையாவது இந்த வரி வந்திருக்கா?
கவுண்டமணி: ஏனுங்க VJ சார். சூரியன் அப்படின்னு ஒரு படம் வந்திச்சுங்களே! அதுல 'லாலாக்கு டோல் டப்பிமா' அப்படின்னு ஒரு பாட்டே இருக்குங்களே.
VJ: அது 'லாலாக்கு டோல் டப்பிம்மா' இது 'லாலாக்கு டோல் டப்பிமா'. ரெண்டு வரிக்கும் வித்தியாசம் வெளங்குச்சா?
மு.ம.வீராச்சாமி: அய்யா எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும்.
சந்தானம்: இந்த ஆளு 25 வருஷமா இந்த ஒரு டயலாகையே திரும்ப திரும்ப பேசுறாரு. செந்தில் அண்ணே அவர் என்னதான் கேக்கப்போறாரு?
செந்தில்: லாலாக்குன்னா என்னன்னு கேக்கறாரு.
VJ: லாலாக்குன்னா குட்டை பாவாடை. அதப் போட்டுட்டு டென்னிஸ் வெளையாண்டா சும்மா விட மாட்டோம். தொரத்தி தொரத்தி நோன்டுவோம்; கண்ணாலத்துல பூந்து கலாட்டா பண்ணுவோம்னு அர்த்தம் -ஆனா இதுக்கு முன்னாடி எந்தப் பாட்டுலையும் இந்த வரி வந்தது கெடயாது. அதுனால இந்தப் பாட்டுதான் Top Song.
கவுண்டமணி: அய்யோடா! நான் வரலே இந்த வெளையாட்டுக்கு! மீ தி எஸ்கேப்பு!
சந்தானம்: அதான் அவரே ஓடிட்டாருல்ல; இன்னும் என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க? வோட்டக் குத்திட்டு, அப்படியே பின்னூட்டத்தையும் போட்டு கும்மில கலந்துக்கிங்க .
*********************************
சமர்பணம்:அப்துல்லா கேர் ஆஃப் அல்லா!
உருவாக்கம்:கும்மி.
Labels:
ஐடியா அல்லது தொண்டு,
பஞ்சர்,
பொனைவு
| பீலிங்க்ஸ் |
Wednesday, April 7, 2010
வடகலை,தென்கலை புதிதாக எச்சக்கலை !
பார்பன மேட்டிமைத் தனத்தை பார்பனீயம் என்று சொல்லக் கூடாதென்கிறார் ஒருவர் ! உயர் சாதீயம் என நாசூக்காகக் குறிப்பிட வேண்டுமாம். வர்ணாசிரமம் குறித்து சொம்பு தூக்கிக் கட்டுரை எழுதவும் அதனை நியாயப் படுத்தி பின்னூட்ட விவாதம் புரியவும் வலையுலகின் அப்புரானியும் வாயில வைத்தாலும் விரல் கடிக்க அறியாதவருமான டோண்டு ராகவன் அவர்கள் மன்னிக்க ., ஐயங்காரவர்கள் கடந்த தினங்களில் மெனக்கெட்டார்.
அப்பன் தொழிலை மகனும் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தால் அத் தொழிலில் நிபுணத்துவம் பெற்று மேன்மை அடையலாமாம் ! இந்துத்வா சொம்பு தூக்கியான ஜெயமோஹனை மேற்கோள் காட்டி மேற்கண்ட அபரிமிதமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் திரு டோண்டு அவர்கள். அதாவது நாம் செருப்புத் தைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள்மணியாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லவா ? ஏன் ஒரு மாற்றத்துக்கு நீங்கள் மலம் அள்ளுங்கள், துப்புரவுப் பணியை பரம்பரையாக செய்யத் துவங்குங்களேன் உமது மகனோ பேரனோ அதில் நிபுணத்துவம் பெறுவதை நாங்கள் கண்டுவிட்டு பின் தொடர்கிறோம். இதனை என்ன -------- தனம் என்று சொல்லத்தான் வார்த்தை தட்டுப் பட மாட்டேன் என்கிறது.
பார்ப்பனக் குடுமியை ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அத்தரப்பு பதில் எமது குடுமி நாம் தூக்கிப் பிடிக்கிறோம் உமக்கென்ன கேடு என்பது. தெளிவாகவே சொல்கிறோம் பார்பனீயம் என்பது பிராமண தடித் தனம் மட்டுமல்லாது மற்றெல்லா சாதீய துவேஷ திமிர்த் தனங்களும் தான் என்று.ஆனாலும் பார்பனீயம் என்ற பதத்தை கேட்ட மட்டில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரேஞ்சில் குதித்து ஆட்டம் போட்டு விடுகிறார்.
பார்பனீயம் என்ற சொல் கேட்டால் சண்டைக் கார பார்பனர்கள் போர் முழக்கம் செய்வராயின் அதனை நூறல்ல கோடி முறை சொன்னாலும் தகும் .
பார்பனீயம் தலைவிரித் தாடியது என சென்னைப் பதிவர் சந்திப்பின் பிறகு புகார் சொல்லப்பட்டபோது , ஒன்று "ஆம் உண்மைதான் இனித் திருத்திக் கொள்ளலாம்" என்று சொல்லி இருக்க வேண்டும் அல்லது "அப்படி இல்லை உண்மைக்கு புறம்பான கருத்து" என மறுத்துப் பேசியிருக்க வேண்டும் . ஆனால் அதன் பிறகு நடந்ததோ வெட்கக் கேடான விஷயம். ஒரு தரப்பில் இதையெல்லாம் ஏன் பதிவில் எழுதி பெரிது படுத்த வேண்டும் எனவும் இன்னொரு தரப்பு பார்பனீயத்தை அனுசரித்துப் போகப் பழக வேண்டும் எனவும் மூன்றாவதாக அப்படித்தான் செய்வோம் என்னடா செய்வாய்? எனவும் , பார்பனத் தடித்தனம் தொடர்ந்து வெளிப் பட்டது "அனானிகளின்" பின்னூட்டங்கள் மூலமாக தனது ஆழ்மன ஆசைகளை நன்கு தீர்த்துக் கொண்டார் டோண்டு அவர்கள். இத்துனை நாளும் ஒளிந்திருந்த பார்ப்பனீயப் பூனை அவரது பார்பன சொம்பு தூக்கிப் பதிவால் ,குதித்து வெளியேறி ஒரு ஆட்டம் போட்டது.
பார்பனீயத்தை மட்டும் குறி வைப்பதாக வாதம் முன்வைக்கப் படுகிறது. பார்பனீயம் இருப்பதால் தான் விமர்சிக்கிறோம் , சாதீய அடுக்கில் உயரத்தில் இருப்பதாகவும் பிரம்மனின் நெற்றியில் பிறந்ததாகவும் கதை கட்டியதே நீங்கள் தானே ஐய்யா ? எல்லாரும் அப்பனின் லத்தியிலிருந்தே பிறந்தோம், பிரம்மனின் நெத்தியிலோ, சிவனின் சுத்தியிலோ நாங்கள் பிறக்கவில்லை என்று சொல்லி விடுங்களேன். சாதீயம் பிரித்து வகை செய்து சமூகத்தை உம் இனத்தின் கீழ் இருக்கச் செய்த குள்ள நரித் தனத்தை நாம் பார்பனீயம் என்கிறோம் நீர் சாணக்யத் தனம் எனவும் பிராமணம் எனவும் பிரட்டிக் கொண்டு இருக்கிறீர்.
அவனவன் சாதியை அவனவனே வெறுத்து ஒதுக்க வேண்டும் அப்போது தான் சாதீயம் முழுமையும் ஒழியும் என்ற நிலையில் உம் போல்வர் சிலர் வர்ணாசிரமம் குறித்தும் பார்பனீயம் குறித்தும் நியாயப் படுத்தும்போது இன்னும் தலைமுறைகள் தாண்டிக் காத்திருக்க வேண்டும் என்ற அயர்ச்சியே மேலிடுகிறது.
விவாதத்திற்கு டோண்டு அவர் பதிவில் தயாரில்லாத காரணத்தால் பதிவாக இங்கு .

சாணி மிதி,
பஞ்சர்,
பார்பனீயம்
| பீலிங்க்ஸ் |
Subscribe to:
Posts (Atom)