நமது தளத்தின் பங்காளி திரு செந்தழல் ரவி அவர்களின் தங்கை கணவர் திரு.பிரபாகரன் அவர்கள் நேற்று அகால மரணமடைந்தார் என்னும் துக்ககரமான செய்தியறிந்தோம். அவரது வயது 30.
ரவி அவர்களுக்கும், அவரது தங்கைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
26 comments:
Rest In Peace
மிகவும் வருத்தமான செய்தி.
எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எப்படி, என்ன நடந்தது என்று தெரியுமா?
//எப்படி, என்ன நடந்தது என்று தெரியுமா?//
அது தொடர்பான தகவல் தற்பொழுது எமக்குத் தெரியவில்லை. தகவல் அறிந்ததும் தெரிவிக்கின்றோம்.
பிரிவால் வாடும் சுற்றத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
:-( அதிர்ச்சியாக இருக்கிறது.
ரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ரவியும், அவரது குடும்பத்தாரும் விரைவில் மீண்டு எழ வேண்டும்
ரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களைம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள் ..!!
மிகவும் வருத்தமான செய்தி. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள் .
மிக வருத்தமான செய்தி..
அவருக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
செந்தழல் ரவி அவர்களது தங்கை குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
I am sorry to hear this. Condolences.
ஆழ்ந்த இரங்கல்கள் ..!
30 வயதில் மரணம் என்பது பேரிழப்புத்தான். இன்னும் ப்ல காலம் வாழ்ந்திருக்கலாம். அவர் தம் ஆத்மா சாந்தியடைவதாக். அவர்தம் உறவினர்க்கு அனுதாபங்கள்.
rest in peace
எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
May his soul rest inpeace
எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தழலாருக்கு அன்பின் ஆறுதல்கள் ... மனதை தளரவிடாது அக்காவிற்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருப்பீர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை ... ஆழ்ந்த வருத்தங்கள் தோழர்!
shocked and sad. My deepest condolences to Mr. Ravi and family.
இளம் வயதில் மரணம்இ தாங்க இயலாத இழப்பு. அன்னாரின் பிரிவால் வேதனையுறும் அவர்தம் உறவுகளுடன் நாமும் துயரில் பங்கு பெறுவோம்.
My condolences. May his soul rest in peace.
Just saw this & Really sorry to hear this Ravi..My deepest condolences to you & your family.
Post a Comment