எங்கள் பதிவில் வரவேற்புக்கு முன் பதிவர் சந்திப்பு போல நடந்தலாம் என்று படித்தவுடன் முடிவு செய்திருப்பார், நடுவில் அமர்ந்து ஏற்கனவே பலமுறை கேட்டு காது புளித்து போன இஸ்ரேல் கதையை திரும்ப சொல்லி எல்லோரையும் வெறுபேத்தலாம் என, ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது டோண்டுவுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!
மணமகளின் தாய்மாமன் வாசலில் ராஜனை வரவேற்றபோது சட்டென்று டோண்டுவின் மூக்கு(வேற ஆளா இருந்திருந்தா மூக்குக்கு பதில் வேற ஒரு நல்ல வார்த்தை வந்திருக்கும்) வேர்த்திருக்கு ம், வைதீகமுறைப்படி கல்யாணம் ஆதலால் நிச்சயமாக சைவம் தான் இருக்கும், நான்வெஜ்ஜுக்கு வேலை *இல்லை என்ற கோவம் வரவாய்ப்பில்லை, நாலு எலும்புதுண்டு கடிப்பதற்காக டோண்டு இவ்ளோ தூரம் வரக்கூடிய ஆள் இல்லை, அவை நங்கநலூரிலேயே கிடைக்கும், ஆகையால் அதை ஓரம் கட்டுவோம்!
அன்னைக்கு என்னை நடுத்தெருவுல நிக்க வச்சு நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டில்லடா என்று உள்ளிருந்த டூண்டு(அதாம்பா, மல்டிபள் பர்சனால்டி, முரளி மனோகர் இன்னபிற அனானி மாதிரி) முழித்து கொண்டிருப்பான், வைதீக முறைப்படி என்பதால் ராஜனுக்கு பார்பனீய புத்தி இருக்குமா என பார்க்க மண்டபத்தின் வாடகை கேட்டிருக்கிறார்!, ராஜனுக்கு சொல்ல விருப்பமில்லையோ அல்லது நல்லா கேட்டுட்டு சொல்லலாம் என நினைத்தாரோ தெரியல, எல்லாம் பொண்ணு வீடு தான் பாத்துகிறாங்கன்னு சொல்லியிருக்கார்!
கவனிக்க, ராஜனுக்கு சொந்த ஊர் சென்னையில்லை, ராஜனுக்கு பெற்றோர் இல்லையே தவிர சித்தப்பா, மாமா என வேறு யாராவது ஒருவர் செலவு பொறுப்பை ஏற்றிருக்கலாம், ஆனால் தாம்(பார்பனீயர்கள்) பெண் வீட்டில் தானம்(பிச்சைனும் சொல்லலாம்) வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்!, அதற்காக அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்!
அப்பவே நிச்சயம் அங்கிருப்பவர்களிடம் விசாரித்திருப்பார், முகூர்த்தநேரம் என்ன, அய்யர் உண்டா என்று, இருந்தும் என்னிடம் போன் பண்ணி கேட்க காரணம், வால்பையன் பொய் சொல்ல மாட்டான், சொன்னதை இல்லை என்று மறுக்கும் அடிப்படை நேர்மையற்றவன் இல்லை என்பது டோண்டுவுக்கே தெரியும்!, அதனால் வால்பையனிடம் போனில் கேட்டு ”உறுதி”(அப்ப ஏற்கனவே தெரியும் தானே) செய்தேன் என எழுதியிருந்தார்!
அதை அங்கே வைத்தே கேட்கலாம், ஆனால் பாப்பான் புத்தி பாவாடைக்குள் என்பதை நிரூபிக்க வேண்டாமா!?, எங்களூரில் ”சில” பெண்கள் வேலையில்லாத நேரங்களில் கோள்மூட்டி விடுவார்கள், ஒரு பெண்ணுடன் சண்டை இருக்கும், ஆனா நேரடியாக சண்டையிட முடியாது, அதற்கு பதில் வேறொரு பெண்ணை கோர்த்து விடுவது, எப்படினா!
ஏண்டி கோமளா, பக்கத்தாத்து பரிமளாவுக்கும், நோக்கும் என்னடியம்மா சண்டை, உன்னை பத்தி அப்படி சொல்ற, அவாகிட்டயெல்லாம் வச்சிகாதடி, அவா ரொம்ப மோசம், சீ சீ தூ தூ, என தனது நாரதர் வேலையை முடித்து கொள்வார்கள்.
அவரது பதிவின் பின்னூட்டத்தில் வால்பையனும், கும்மியும் ராஜனுக்கு ஊக்கமளித்தற்காக பாராட்டுகிறேன் என சொறிதல் வேறு, நிஜமாலுமே சொல்றேன், அப்பட்டமான பாப்பான் புத்தியை இப்போ தான் பாக்குறேன், எவனாயிருந்தாலும் எதிர்த்து நிக்கிற எங்களுக்கே இவ்ளோ டகால்டி கொடுக்குற பாப்பானுங்க, ஒன்றும் அறியா பாமர மக்கள் மத்தியில் எவ்ளோ சேட்டை பண்ணியிருப்பானுங்க! கொஞ்சம் சீரியஸாவே அதை அணுகனும், சமூக அழுகல் பார்பனீயம், அதை வெட்டி எடுக்கனும் மொதல்ல!
எனகென்னவோ டோண்டு கையில் கிட்டார் கொடுத்தால் நவீனநாரதர் போல் இருப்பார்னு தோணுது! சரி மேட்டருக்கு வாங்க, நான் சொல்லியிருப்பதை அப்படியெல்லாம் இல்ல, நான் ரொம்போ நல்லவன் என டோண்டு விடும் அறிக்கையை நான் தம்மாதூண்டு அளவும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, பொய் சொல்லிவிட்டு பின் மந்திரம் சொல்லி பாவத்தை கழிக்கும் பாப்பான் வகையறா டோண்டு, அதில் எழவு பெருமை வேற!
ஆக டோண்டு உண்மையை தான் சொல்லுவார் என நம்பிக்கையில்லா பட்சத்தில் ராஜனின் திருமணத்தை சர்ச்சைகுள்ளாக்க வேண்டும், இவனுங்க ரெண்டு பேரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி கொள்வார்கள், ராஜனை நிம்மதியான மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இதை செய்திருப்பார் என அகில உலக பாப்பான்கள் சங்கள் முடிவு செய்கிறது, இதற்காக டோண்டுவுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடக்கப்போவுது, பரிசாக ஹாரிபாட்டர் புத்தகம்(எத்தனை வருசமா அதையே படிப்பார், புத்தகத்தில் பாதி பக்கத்தை காணோம், ரொம்ப பசித்திருக்குமோ படிக்கும் போது) வாங்கிச்செல்லவும்!
83 comments:
வால், பதிவு ஒரு வால் மாதிரி ஒரே பத்தியில வருது, தமிழ்மண டூல்பாரை கீழ தள்ளுங்க...
அப்புறம் பதிவைப் பத்தி, நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கே தெரியும், அதனால நோ கமென்ட்ஸ்.
Sabaash, Sariyaana Adi...
//ராஜனுக்கு சொல்ல விருப்பமில்லையோ //
டோண்டுவிடம் சொல்ல விருப்பமில்லாததுதான் காரணமாயிருக்கும்.
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா?
ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் பின்பு ஏன் திருமணத்திற்கு வெத்தலை, பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்..?
இது நீங்கள் செய்த தவறுதான்..
உங்களுக்கெல்லாம் கல்யாணம் என்பது விளையாட்டாகப் போய்விட்டது. எது, எதனைத்தான் விமர்சனத்திற்குள்ளாக்குவது என்கிற எண்ணமும் இல்லாமல் ஏதோ கொண்ட கொள்கைக்காக வாழவே அவதாரமெடுத்ததாகவே காட்டிக் கொண்டு இருவருமே முட்டாள்தனமாக முறுக்கிக் கொள்கிறீர்கள்..!
டோண்டு நிகழ்வுக்கு வந்ததே அதனைத் திரித்துக் கூறத்தான்.
வரவேற்பின்போது ஸ்பீக்கர் வைத்து சிடி ப்ளேயரில் பாடல்களை ஒலிபரப்பியதை, மெல்லிசைக் கச்சேரி நடந்ததாகக் குறிப்பிட்டார்.
திருமணத்திற்கு புரோகிதர் வந்தார் என்பதையே, ராஜன் மந்திரம் உச்சரித்திருப்பார் என்று கூறினார். ராஜனோ, ரேவதியோ எவ்வித மந்திரங்களையும் உச்சரிக்கவில்லை.
// மல்டிபள் பர்சனால்டி, முரளி மனோகர் இன்னபிற அனானி மாதிரி//
அனானிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்குத்தான், அந்தப் பதிவே!
எனக்கு ஒரு சந்தேகம். கமென்ட் போட்டவுடனே அனானிங்க பதில் கொடுக்குராங்களே? எப்படி? அவங்கதான் comments follow-up வச்சிக்கமுடியாதே? ஒருவேளை கமென்ட் மாடரேட் பண்ண கையோட அனானியை ஆளனுப்பிக் கூப்பிடுவாங்களோ?
// பரிசாக ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிச்செல்லவும்!//
அட்டையில்லாத ஹாரிபாட்டர் புத்தகம்.
//ஆனால் தாம் பெண் வீட்டில் தானம் வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்!//
மண்டபத்தின் வாடகையை யாரும் கூறாவிட்டால், அது பெண் வீட்டாருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்பது போல் கூற முனைந்தார். அதனால்தான், நான் அங்கே வாடகையை கூறினேன்.
ஒரு வேளை. நூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்று ரூபாய் ..மொய் வெச்சதால உரிமையா கேட்டிருப்பாரோ?..
விடுங்க.. இப்ப நான் கேட்குறேன்..
ராஜன் போட்டிருந்த ஷூ சைஸ் எட்டா இல்ல பத்தா?...
கல்யாணத்துக்கு வரமுடியாவிட்டாலும்.. நாங்க கேட்பமில்ல.. பிரதர்..ஹி..ஹி
//எனக்கு ஒரு சந்தேகம். கமென்ட் போட்டவுடனே அனானிங்க பதில் கொடுக்குராங்களே? எப்படி? அவங்கதான் comments follow-up வச்சிக்கமுடியாதே? ஒருவேளை கமென்ட் மாடரேட் பண்ண கையோட அனானியை ஆளனுப்பிக் கூப்பிடுவாங்களோ?//
என்ன தல இம்புட்டு அப்பாவியா இருக்கிங்க!?
நான் தான் சொல்லியிருக்கேனே அங்கேயே, முதலில் சொந்த பெயரில் வந்து பாராட்டுவது பின் அனானியாக வந்து பார்பனீய புத்தியை காட்டுவது, அவாளுக்கு அது கைவந்த கலையாச்சே!
எல்லாம் படிச்சுட்டுதான் இருந்தேன் வால்..
(வாழைப்பழத்துல ஊசிய நைசா ஏத்திவிட்டது வரை..)
முதல் முறை படித்தால்.. என்னவோ வாழ்த்த வந்தது போலவும்.. அடுத்தமுறை படித்தால் வேவு பார்க்க வந்ததுபோலவும் , ஊசிய ஏத்திவிட்ருக்காரு டோண்டு அண்ண்ண்ண்ண்னன்.)
//எல்லாம் படிச்சுட்டுதான் இருந்தேன் வால்..//
டோமர், உங்க பதிவைத்தான் ஆவலா எதிர்பாக்குறதா கேள்வி.
//// டோமர், உங்க பதிவைத்தான் ஆவலா எதிர்பாக்குறதா கேள்வி.///
ஹி ஹி ஹி .....,
@ பட்டா பட்டி
நீ அந்த படிச்சவுடனே கிழிச்சி வீசுவே நினைச்சென்யா ...,
கும்மி said...
//எல்லாம் படிச்சுட்டுதான் இருந்தேன் வால்..//
டோமர், உங்க பதிவைத்தான் ஆவலா எதிர்பாக்குறதா கேள்வி.
//
கால்ல சலங்கைய கட்டனும் சீக்கிரமா.. ஹா..ஹா
Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//// டோமர், உங்க பதிவைத்தான் ஆவலா எதிர்பாக்குறதா கேள்வி.///
ஹி ஹி ஹி .....,
//
நரி.. பட்டாபட்டியின் போஸ்ட்மார்ட மைதானத்தை, சீக்கிரம் ரெடி பண்ணனும் போல...
பர்ஸ்ட் டைம் அந்த பதிவை படிக்கும் போது நானும் வாழ்த்திட்டு தான் பதிவு போடிருகாறு நினைச்சேன் ..,ஆனா அந்த பின்னோட்டத்தை எல்லாம் பார்த்த போது தான் ...,தெரிஞ்சுது i
////கால்ல சலங்கைய கட்டனும் சீக்கிரமா.. ஹா..ஹா ///
சிலம்பத்தை சுத்திகிட்டு வருவான் இந்த நரி
//கால்ல சலங்கைய கட்டனும் சீக்கிரமா.//
கட்டுங்க கட்டுங்க. ஜதி சொல்ல ஒரு க்ரூப்பே ரெடி.
//கால்ல சலங்கைய கட்டனும் சீக்கிரமா.//
கட்டுங்க கட்டுங்க. ஜதி சொல்ல ஒரு க்ரூப்பே ரெடி.
//
ரைட்டு கும்மி... சீக்கிரமா ஆரம்ம்பிசுடுவோம்...
( ஆணி அதிகமானதால.. பதிவு போடமுடியலே.. இப்ப நார்மல் ஆயிடுச்சு..வரேன் கும்மி சீக்கிரமா...)
தல அங்க ராவா காலாய்பாங்க ...,ஆனா நான் பார்த்தவரைக்கும் நீங்க அந்த மாதிரி பின்னோட்டம் போட்டு பார்த்திலையே ...,ரொம்ப DECENT அ தானே பின்னோட்டம் போடுவீங்க
:)
//தல அங்க ராவா காலாய்பாங்க ...,ஆனா நான் பார்த்தவரைக்கும் நீங்க அந்த மாதிரி பின்னோட்டம் போட்டு பார்த்திலையே ...,ரொம்ப DECENT அ தானே பின்னோட்டம் போடுவீங்க //
நீங்க ராவா கலாய்ப்பீங்க. நான் டீசண்டா கலாய்ப்பேன். என்ன இருந்தாலும் கலாய்த்தல்தானே நோக்கம்.
நோ கமென்ட்ஸ்பா
//ஆணி அதிகமானதால.. பதிவு போடமுடியலே.. இப்ப நார்மல் ஆயிடுச்சு..வரேன் கும்மி சீக்கிரமா..//
இங்க ஆணியெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நான் தயாரா இருக்கேன். நீங்க பதிவோட வாங்க.
ஹாய் கும்மி நல்லா இருகிங்களா..?
பார்ப்பனக் கூட்டத்தின் பல அவதூறு கேள்விகளுக்கு, டோண்டு பதிவில் நானும் பதில் அளித்துள்ளேன்.
ஆனாலும், விரும்பியதை மட்டும் நினைவில் வைக்கும் "செலக்டிவ் அம்னீஷியா" போன்று விரும்பியதை மட்டுமே படிக்கும் - அவர்கள் நியாயம் என்று நினைப்பதை மட்டுமே அடுத்தவர் மீது அள்ளிவீசும் வியாதி பார்ப்பனர்களுக்கு இருக்கிறது போலும்!
//ஹாய் கும்மி நல்லா இருகிங்களா..? //
என்ன மைதீஸ் ஆளையே காணோம்? நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க?
//பார்ப்பனக் கூட்டத்தின் பல அவதூறு கேள்விகளுக்கு, டோண்டு பதிவில் நானும் பதில் அளித்துள்ளேன்.//
டோண்டு பதிவு மட்டுமல்லாமல், பல்வேறு பதிவுகளிலும், நண்பர் அருள் ஆரோக்கியமாக விவாதம் செய்தார். அவருக்கு நம் நன்றி.
//என்ன மைதீஸ் ஆளையே காணோம்? நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க?//
தமிழ் டைபிங் கஷ்டமா இருக்கு அதனால சும்மா படிச்சுட்டு ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஐடுவேன் ...
நான் சூப்பரா இருக்கேன்
வணக்கம் கும்மி , எப்படி இருக்கீங்க ????
//வணக்கம் கும்மி , எப்படி இருக்கீங்க ???? //
இன்னைக்கி என்ன ஏதும் நலம் விசாரிக்கிற நாளா?
நான் நல்லா இருக்கேன். அப்புறம் ஜாமீன் கெடைச்சிருச்சா?
//தமிழ் டைபிங் கஷ்டமா இருக்கு//
இவ்வளவு சூப்பர டைப் பண்ணிட்டு கஷ்டமா இருக்குங்கிறீங்க? இப்பெல்லாம் போதை இல்லை போலிருக்கு? :-)
நான் தான் சொல்லியிருக்கேனே அங்கேயே, முதலில் சொந்த பெயரில் வந்து பாராட்டுவது பின் அனானியாக வந்து பார்பனீய புத்தியை காட்டுவது, அவாளுக்கு அது கைவந்த கலையாச்சே!
//
இன்னும் திருந்தலையா?
இந்த லட்சனத்துல எலிகுட்டி தியரம் வேற...
ஏனைய்யா மனிதாபிமானமில்லாத மரங்களை திருமண விழாக்களுக்கு அழைக்கிறிய!?
இது' க்கெலாம் பதில் சொல்லிட்டு இருக்க்கீன்களே.. ?
ஏன் டோண்டுவை டூண்டு(போலி டோண்டு) என்று அழைத்திருக்கிறேன்!
போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான் இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!
ஒருநாள் செந்தழல்ரவிக்கு போன் செய்திருந்த போது உங்கள் மனைவி என்ன சாதி என கேட்டிருக்கிறார், ரவியும் எதேட்சையாக அவர் பிறப்பாள் பார்பன குடும்பம் தான் என சொல்லியிருக்கிரார், இது வேறு யாருக்கும் தெரியாது, ஆனால் மறுநாளே போலி டோண்டுவிடமிருந்து ரவியையும் அவரது மனைவியையும் திட்டி பதிவு/பின்னூட்டம் வருகிறது!
சொல்லுங்கள் யார் எட்டப்பன்!
(ரவி போனில் பகிர்ந்து கொண்டது)
//சொல்லுங்கள் யார் எட்டப்பன்!//
சரியான விடை சொல்பவர்களுக்கு பரிசு ஹாரி பாட்டர் புத்தகம் அல்ல.
MoI 100 ruppes.....
my comment in Dondu blog..
வால் அவர் பார்ப்பானா இல்லையா என்றதெல்லாம் அடுத்த விஷயம்.
ராஜனும் ரேவதியும் புது தம்பதி. அவரால் இங்கு வந்து பதில் கூற முடியாது இது அனைவரும் அறிந்தது தானே?
ஏன் டோண்டுவும் திருமணம் முடிந்தவர் தானே மற்றவரை விட ராஜனை பற்றி நன்கு தெரிந்தவரும் கூட? ராஜன் நண்பரும் கூட?
உண்மையான நண்பன் இதையா செய்வனா? நண்பன் வேண்டாம் மற்றவரை புரிந்து கொள்ளும் சாதாரண மனிதன் செய்யும் செயலா இது?
அவர் இல்லாத நேரத்தில் அவரை பற்றி பேசுவது அநாகரீகம்? தயவு செய்து இந்த விவாதத்தை ராஜன் அடுத்த பதிவில் வைத்துக்கொள்வோம்?
@டோண்டு
// அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்//
அவர் மட்டும் அல்ல யாரும் இதை எதிர் எதிர்பார்க்கவில்லை?
நீங்கள் செய்தது சரியா?
http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html?commentPage=2
பதிவரோட கல்யாணம்னா என்ன கருமாதினா என்ன? நான் பொணத்தைப் பத்தியும் எதையாவது எழுதுவேன். இல்லனா என் வலைதளத்தை எவன் சீந்துவான்? நீங்களே சொல்லுங்க!
I dont understand why anybody's personal life need to discussed beyond a limit.
-------------
***நான் தான் சொல்லியிருக்கேனே அங்கேயே, முதலில் சொந்த பெயரில் வந்து பாராட்டுவது பின் அனானியாக வந்து பார்பனீய புத்தியை காட்டுவது, அவாளுக்கு அது கைவந்த கலையாச்சே!***
I dont know others but, suresh kannan and dondo are the ones who love anonymous comments. They encourage anonymous comments and justify that too! It is easy to justify your thoughts using anonymous bloggers. Because you can be anonymous too! or NOt? LOL
''அதற்காக அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்! ''
nalla varikal ithan iyarkai
டோண்டு சாருக்கு எனது பதில் 1: "கொள்கை கொள்ளை போகவில்லை".
"இதுதான் சரி... இது தவறு" - என்று பலவிஷயங்களில் எல்லோருக்கும் ஒரு நிலைபாடு இருக்கும். சில தவிற்க முடியாத தருணங்களில் அந்த நிலைபாட்டை விட்டுக்கொடுப்பது மிகமிக இயல்பான ஒரு நிகழ்வு. இது ஏறக்குறைய எல்லோரது வாழ்விலும் நடக்கும் செயல்தான். அதற்காக அவர் தடம் புரண்டுவிட்டார் என்பது பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கும் செயல்.
இப்படி ஒன்றுமில்லாத விஷயத்திற்காக ஏன் கும்மியடிக்கிறீர்கள்? எல்லோரும் அன்னியன் பட விக்ரம் மாதிரியா வாழ்கிறீர்கள்? மனசாட்சியைத் தொட்டு பேசுங்கள்.
லஞ்சத்தை எல்லோரும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு முறைக்கூட லஞ்சமே கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் யார்? போக்குவரத்து போலீசிடம் விதிகளை மீறி மாட்டும் போது, பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தும்போது - விதிமுறை மீறாமல் வாழ்வோர் எத்தனை பேர்?
இருசக்கர வாகனத்தில் போனால் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்தில் சென்றால் வார்ப்பட்டை அணிய வேண்டும், தெருவில் ஒரு குப்பயையும் போடக்கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லக்கூடாது, நகை வாங்கினால் வரியுடன் கூடிய பில் வாங்க வேண்டும், சொத்துவாங்கினால் முழுமையான விலையைக் காட்டி வரிக்கட்ட வேண்டும்...இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
இதெல்லாம் சட்டப்படியான நிலைபாடுதான். இவை எல்லாவற்றையும் விடாப்பிடியாக நிறைவேற்றும் நியாயவான்கள் எத்தனைப் பேர்?
இதனுடனெல்லாம் ஒப்பிட்டால் - திரு. ராஜன் திருமணம் ஒரு நிலைதடுமாறிய நிகழ்வே அல்ல.
பெண்ணின் வீட்டில் "அய்யரை வைத்திருக்கிறார்கள்". பெண் வீட்டாரின் சரிசம உரிமைக்கு மதிப்பளித்து அவர் "அய்யரையோ, மந்திரத்தையோ தன்னளவில் நம்பாமல்" திருமணம் நடத்திருக்கிறது - என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் அவர் கொள்கையை விட்டுவிட்டார் என்றெல்லாம் பேசுவது பித்தலாட்டம். கணக்குக் கேட்பது கேலிக்கூத்து
டோண்டு சார் பதிவில் எனது பதில் 2: மாப்பிள்ளை வைத்ததுதான் சட்டமா?.
என்னுடைய கருத்து "திரு.ராஜன் எதையும் முரணாக செய்துவிடவில்லை, அவர் தனது கொள்கை எதையும் கைவிட்டுவிட்டார் என்றும் கூற முடியாது" என்பதே. ஒரு திருமண நிகழ்வில் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது எல்லாவற்றையும் பெண் வீட்டார் கேட்டுதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்நிலையில் பெண் வீட்டாருக்காக மாப்பிள்ளை விட்டுக்கொடுக்காமல் வேறு என்னதான் செய்வது? என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அவர் தனது கருத்தை விளக்கிக் கூறி பெண் வீட்டாரை ஏற்க செய்ய வேண்டும் என்று சிலர் கூறலாம். ஏன் அதையே பெண் வீட்டார் மணமகனுக்கு அவர்களது நிலையை விளக்கிக்கூறி - மாப்பிள்ளை விட்டுக்கொடுக்கக் கூடாதா? எல்லா இடங்களிலும் ஆண்கள் வைத்ததுதான் சட்டமா?
இதுவே பெண் வீட்டார் பகுத்தறிவு வாதியாக இருந்து - மாப்பிள்ளைவீட்டார் பக்திமான்களாக இருந்தால் - இதுபோலெல்லாம் கேள்வி எழாது என்றே நினைக்கிறேன். எல்லோரும் 'மாப்பிள்ளை வீட்டார்தான் அய்யரைக் கூப்பிட்டார்கள், பாவம் அந்தப் பெண் என்னசெய்யும்?' என்று பச்சாதாபப்பட்டு விட்டுவிடுவார்கள். (அதாவது, ஆணாதிக்கம் வென்றதில் மகிழ்ச்சிதான்).
ஒற்றைக்கொள்கை, ஒரே சிந்தனை என்று 100 % ஒரேமாதிரி உலகில் இரண்டுபேர் இல்லவே இல்லை. எனவே, திருமண வாழ்வில் விட்டுக்கொடுப்பது தவிற்கவே முடியாதது. கணவருக்கு கடவுள் பிடிக்கவில்லை என்பதால் மனைவி கோவிலுக்கு போகக்கூடாது - என்றெல்லாம் சொன்னால், அது மனித உரிமைக்கு எதிரானதாகிவிடும்.
ஆக, இந்த விவாதத்தில் நான் கூறவருவது இதுதான் - திரு.ராஜனுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. திருமண நிகழ்வில் பெண்வீட்டார் அவர்களுடைய நிலைபாட்டை முன்வக்கிறார்கள். இருபுறமும் சரிசமம் என்று வரும்போது - நீயா, நானா என்கிற நிலையில் - சரி உங்களது விருப்பமே நடக்கட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் எங்கே கொள்கை பறிபோகிறது? எல்லா இடத்திலும் ஆண்கள்தான் வெற்றி பெறவேண்டுமா?
மெய்யாகப் பார்த்தால் - அய்யர், அவர் சொல்லும் மந்திரம், அதனால் ஏற்படும் கோடானகோடி பலன் - இதையெல்லாம் திரு. ராஜன் மனப்பூர்வமாக நம்பி, கடவுளுக்கு பயந்து இதைச் செய்திருந்தால் மட்டுமே, அவர் கொள்கைக்கு மாறாக நடந்ததாகக் கூறமுடியும். அவர் அப்படி செய்ததாகத் தெரியவில்லை.
டோண்டு சார் பதிவில் எனது பதில் 3: "பதிவுலகில் சகிப்புத்தன்மை"
// //கண்டபடி பேசினால் திருப்பிப் பேசுவார்கள் அதை வாங்கிக்கொள்ளவும் தைரியம் இருக்கணும்.// //
"கண்டபடி பேசினால் திருப்பிப் பேசுவார்கள்" என்றால் தாராளமாக பேசட்டுமே. யார் வேண்டாம் என்றது?
ஆனால். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று - கூறப்படும் கருத்து. அடுத்தது - கூறும்தன்மை (அதாவது உங்கள் கருத்துப்படி 'கண்டபடி') - இவை இரண்டையும் பிரித்துப்பார்க்க வேண்டும்.
ஒரு கருத்தைப்பற்றி பேசும்போது - அதில் கண்டபடி பேசினால், பதிலுக்கு நீங்களும் 'உங்களால் முடிந்தவரை' கண்டபடி பேசலாம் (அதாவது நீங்கள் விரும்பினால்). ஆனால், இந்த கண்டபடி பேசும் சண்டை அந்த பதிவுடன் முற்றுப்பெறுவதே நல்லது. (வேறொரு கருத்தில் வேறொரு சண்டையை அப்புறம் போட்டுக்கொள்ளலாம்).
ஆனால், முன்பு எப்போதோ "அவர் என்னை இப்படி பேசினார்" என்பதை அடிப்படையாக வைத்து - இன்னொரு சமயத்தில் சண்டைப்போடுவது என்ன நியாயம்? இதில் யாருக்கு என்ன இலாபம்? இது என்ன சொத்துத்தகராரா? உறவினர்கள் பஞ்சாயத்தா?
இதனால் ஒரு "கருத்து" அல்லது "நிகழ்வுக்கு" ஏற்ப பேசுவதற்கு மாறாக - ஆளுக்கேற்ப பேசுவதாக ஆகவில்லையா?
"நீதி, நியாயம்" என்பதெல்லாம் ஆளுக்கேற்ப மாறுமா?
பதிவுலகில், "எதிரான கருத்து என்கிற நிலையிலிருந்து, எதிரான ஆள் என்கிற நிலைக்கு மாறக்கூடாது" என்று நான் விரும்புகிறேன்.
வஜ்ரா எனும் சொரி நாய்க்கு யாராவது டின் கட்டுஙப்பா. அந்த நாதாரி தான் கூல்பையன் மற்றும் சில ஐடி களில் வந்து பின்னூட்டியது. அந்த லூசு தான் நம்ம பெயரை திரித்து ஐடி கிரியட் பண்ணி, அசிங்கமா காமெண்ட் பண்ணும்.
டோன்டூ தளத்தில் அடிக்கடி பார்க்கலாம்.
///I dont know others but, suresh kannan and dondo are the ones who love anonymous comments. They encourage anonymous comments and justify that too! It is easy to justify your thoughts using anonymous bloggers. Because you can be anonymous too! or NOt? LOL ///
வருண், இங்கே சுரேஷ் கண்ணன் எங்கே வந்தார் ?
தனக்குத்தானே கை உதவி செய்துகொள்ளும் ஒரு மஸோக்கிஸ்ட் மனிதருக்கும், மாற்றுக்கருத்துக்கு பதில் சொல்லும் இன்னொரு மனிதருக்கும் வித்யாசம் தெரியாத பச்சப்புள்ளயா நீங்க ?
///வஜ்ரா எனும் சொரி நாய்க்கு யாராவது டின் கட்டுஙப்பா. அந்த நாதாரி தான் கூல்பையன் மற்றும் சில ஐடி களில் வந்து பின்னூட்டியது. அந்த லூசு தான் நம்ம பெயரை திரித்து ஐடி கிரியட் பண்ணி, அசிங்கமா காமெண்ட் பண்ணும்.
டோன்டூ தளத்தில் அடிக்கடி பார்க்கலாம்.///
வஜ்ரா மாற்றுக்கருத்தையும் சொந்த பெயரில் தான் போடுவார். இது தவறான புரிதல்.
அடிக்கிற காத்துல அவனவனும் அனானியா வந்து அவன் வேட்டிய காய வக்கிரானுங்க. டவுசர அவுத்துட்டா அனானியாதான வந்தாகணும்.
***செந்தழல் ரவி said...
///I dont know others but, suresh kannan and dondo are the ones who love anonymous comments. They encourage anonymous comments and justify that too! It is easy to justify your thoughts using anonymous bloggers. Because you can be anonymous too! or NOt? LOL ///
வருண், இங்கே சுரேஷ் கண்ணன் எங்கே வந்தார் ?
தனக்குத்தானே கை உதவி செய்துகொள்ளும் ஒரு மஸோக்கிஸ்ட் மனிதருக்கும், மாற்றுக்கருத்துக்கு பதில் சொல்லும் இன்னொரு மனிதருக்கும் வித்யாசம் தெரியாத பச்சப்புள்ளயா நீங்க ?***
I am not accusing anybody. It surprises me when bloggers like SK and dondo who are there for many years encourage anonymous comments. If a new blogger does that, it is ok.
Anyway, I did comment on suresh kannan blog that he encourages anonymous comments. He published that too.
Now again, I linked these two together here because they both are blogging for years and they happened allow anonymous comments And so, they both give rooms for "accusations" that they themselves can act anonymous. That is all.
போண்டா மாதவன் கலக்கும் நாராயண நாராயண
http://tvpravi.blogspot.com/2010/10/blog-post_28.html
வருண். அனானி கமெண்ட் நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பது தவறல்ல. சுரேஷ் கண்ணன் பதிவில் அநாகரீகமான அனானி கமெண்டுகளை பார்த்ததாக நினைவில்லை. அவரது எத்திக்ஸ் அதற்கு இடம் கொடாது என்பது எனது துணிபு.
ஆனால் டோண்டு அனானியை எதிர்த்து எத்தனை பிரச்சாரம் செய்தார் என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். தனக்கு கமெண்ட் வராதபோது தானே போட்டுக்கொள்ள அதனை உபயோகப்படுத்துவார்.
டோண்டு தனது பதிவில் எனது கமெண்டுகளை வெளியிடமாட்டார். இரு நாட்களாக ஏனோ வெளிட்டுள்ளார். தனது கடைசி பதிவில் வெளியிடுவாரா என்று தெரியவில்லை.
அந்த கமென்ட் இங்கே
----------------------
மண்டபத்தில் வைத்து, கண்டிப்பாக போட்டோக்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார் டோண்டு. அவர் இருக்கும் புகைப்படம் யார் எடுத்த கேமிராவில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினேன். இல்லை, உங்கள் கேமராவில்தான் இருக்கிறது; கண்டிப்பாக அனுப்புங்கள்; ருத்ரனை வைத்து ஒரு பதிவு போடவேண்டும் என்று கூறினார்.
//பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. //
இந்த வரிகள் இரண்டாவது பதிவில் டோண்டு கூறியவை. பலரும் கேட்டது, வரவேற்பு முடிந்து கிளம்பும்போது.
ஆனால், என்னிடம் போட்டோ கேட்டது மணமேடையில் வைத்து. மண்டபத்திற்கு வரும்போதே இந்த நிகழ்வை வைத்து, எத்தனைப் பதிவுகள் தேத்தலாம் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, சாதாரணமாக பதிவிட்டது எப்படியோ போய்விட்டதாக அங்கலாய்ப்பது டோண்டுவிற்கு மட்டுமே கை வந்த கலை.
வாழ்க டோண்டு! வளர்க பதிவுலகில் டோண்டுவின் புகழ்!
--------------
///மாமா என வேறு யாராவது ஒருவர் செலவு பொறுப்பை ஏற்றிருக்கலாம், ஆனால் தாம்(பார்பனீயர்கள்) பெண் வீட்டில் தானம்(பிச்சைனும் சொல்லலாம்) வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்///
ரொம்ப நாளா ஒளிச்சு வச்சிருந்த பூனையை அவுத்துவிட்டதற்கு நன்றி வால் பையன்.
இதிலிருந்துத் தெரிவது பார்ப்பனீயர்கள் என்பது ஒரு சாதியைத் தான் என தெரிந்துக் கொண்டேன். இனி யாராவது அது ஒரு கொள்கை அப்படி இப்படி என்று சொன்னால் காரித்துப்பலாமா?
" நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே- இது புரியாவிட்டால் நாத்திகமும் சுயமரியாதையும் ஒன்றாகவே தெரியும்." என்று ஒரு டாக்டர் சொன்னாரே இப்போது அது புரியவில்லை யாரேனும் விளக்கம் கொடுங்கள்.
அச்சச்சோ சைக்கள் கடையிலும் மாடரேஷனா?
அடக் கடவுளே...
படிக்காதவன் படத்தில்,
விவேக் : அவன போகச்சொல்லு.
தனுஷ் : *&%$#$%^@*&^%)(*&#@!&^%$^&(^%%$$**())_&%$$$#த&&*(++++(^%$#@!!**
$%%^&&*(*&^^%$$^&*())(*%%^&*(()(&^%#@@#$%^&**((()))^%$#@@#$%%%^&
$%^^&**(()))&^%$#@@##############&&&&&&&&&&()))(((*&&^%%$$$$$$$##%^&
%%%%$$$##%^^&&^%@#@@@&&**(((())(&&&**(^^%$%$%^&****((
விவேக் : போன்னு ஒரு வார்த்தை தான சொன்னேன்.
தனுஷ் : கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொன்னேன் பாஸ்.
சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.
அடங்கொய்யால புரியாத மக்க சமஸ்கிருதம் படிக்காம சார்ட் ஹான்ட்
படிச்சிட்டு திரியிதுங்களே.
//இதிலிருந்துத் தெரிவது பார்ப்பனீயர்கள் என்பது ஒரு சாதியைத் தான் என தெரிந்துக் கொண்டேன். இனி யாராவது அது ஒரு கொள்கை அப்படி இப்படி என்று சொன்னால் காரித்துப்பலாமா?//
உம்மை தான்யா காறிதுப்பனும், பெண் வீட்டில் யாரு வரதட்சணை வங்கிட்டு திருமணம் பண்ணாலும் அது பார்பனீயம் தான்!
பூனூலை நல்லா எடுத்து உள்ளோ வுட்டுக்கோ, வெளியே நெளியுது
//பெண் வீட்டில் யாரு வரதட்சணை வங்கிட்டு திருமணம் பண்ணாலும் அது பார்பனீயம் தான்!//
எப்ப எதெது பார்ப்பனியம் என்று சொல்வதற்கு விவஸ்தை இல்லையா! எதெல்லாம் சரியில்லையோ அதெல்லாம் பார்ப்பனியம் என்றால் என்ன அர்த்தம்.
ஓகே
கம்மிங் டுத பாயின்ட், இதில் பூணல் எங்கே வந்தது? அப்ப வரதட்சணை வாங்குபவர்கள் எல்லாம் பூணல் சுமந்து கொண்டு இருப்பார்கள்? ஏன்னா ஒரு பிலாசபி
// இதில் பூணல் எங்கே வந்தது? அப்ப வரதட்சணை வாங்குபவர்கள் எல்லாம் பூணல் சுமந்து கொண்டு இருப்பார்கள்? ஏன்னா ஒரு பிலாசபி //
பார்பனீயம் கடைபிடிப்பவர்கள் எல்லாம் பூனூல் அணிந்திருக்க வேண்டும் என அவசியமில்லை, நான் உம்மிடம் நெளியும் பூணுல் பற்றி தான் சொன்னேன்!
முதன் முதலாக வாலிடமிருந்து சமாளிப்பான ( இயலாமை ?)பதிவு.
நட்பு கண்ணை, அறிவை மறைக்கிறது.
//பார்பனீயம் கடைபிடிப்பவர்கள் எல்லாம் பூனூல் அணிந்திருக்க வேண்டும் என அவசியமில்லை, நான் உம்மிடம் நெளியும் பூணுல் பற்றி தான் சொன்னேன்!//
யோவ் அத்தன வாட்டிச் சொல்வது நான் பூணுல் போடும் இந்துவே இல்லை என்று. முதலில் பொது அறிவை வளர்க்கவும். நான் கேட்ட பூணல் //அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்// இதற்கு என்ன அர்த்தம்?
பூனைக குட்டிய இறக்கிவிடுங்க தலைவா!
சார் இடையில நான் போட்ட ரெண்டு உபயம் கமெண்ட காக்க தூக்கிட்டுப் போயிருச்சு கொஞ்சம் தேடிப்பாருங்க.
present..
சார் இடையில நான் போட்ட ரெண்டு உபயம் கமெண்ட காக்க தூக்கிட்டுப் போயிருச்சு கொஞ்சம் தேடிப்பாருங்க
//
நைட் எல்லோரும் தூங்கினபின் வரவேண்டியது.. வாந்தி எடுக்கவேண்டியது..
அப்புறம் காக்கா தூக்கிச்சு.. தேடிப்பாருங்கனு கேட்க வேண்டியது..
ரைட்
//நைட் எல்லோரும் தூங்கினபின் வரவேண்டியது.. வாந்தி எடுக்கவேண்டியது..//
அட ஸ்மார்ட் புகழ் அவ்வளவு பரவிருச்சா?
அப்பப்ப ஒவ்வொரு பதிவரைப் பத்தியும் ஒரு பதிவு போட்டு, தன்னோட இருப்ப காமிச்சுக்குவாரே, உங்களுக்கு ஏதாவது பதிவு போட்டிருக்காரா?
@ பிரபல பதிவர் பட்டா
உங்க பெற சொல்லி 500$ மொய் எழுதிருக்கேன். தீபாவளிக்கு செட்டில் பண்ணவும்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ பிரபல பதிவர் பட்டா
உங்க பெற சொல்லி 500$ மொய் எழுதிருக்கேன். தீபாவளிக்கு செட்டில் பண்ணவும்
//
அப்ப சரி.. நானும், உரிமையா ராஜனை கேள்வி கேட்பேன்..
ராஜன்..
கல்யாணம் அன்று நீங்க போட்டுக்கொண்ட இருந்த பேண்ட் என்னா விலை?.. எங்க் வாங்கினீங்க?..
பில்-ல காட்டுங்க....
//உங்க பெற சொல்லி 500$ மொய் எழுதிருக்கேன். தீபாவளிக்கு செட்டில் பண்ணவும்//
டாலர்ல கொடுத்த மொய் எல்லாம் திரும்ப கொடுத்து பழக்கமில்ல.
//ராஜன்..
கல்யாணம் அன்று நீங்க போட்டுக்கொண்ட இருந்த பேண்ட் என்னா விலை?.. எங்க் வாங்கினீங்க?..
பில்-ல காட்டுங்க...//
அந்த ஜீன்ஸ் பேன்ட பாத்துட்டுமாய்யா இந்த கேள்வி?
போங்கடா...
100 Rs a kizavan veettukku poi moonjiyila thookki eriyavum.
என்ன கொடுமைய்யா இது??
ச்சை..
//நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். //
அந்த ஆளே திருமணத்திற்கு வரவில்லை பதிவர் சந்திப்பு என்ற சாக்கை வைத்து எதாவது விஷய(ம)ம் தேறுமா என்றுதான் வந்திருக்கிறார்.
எவனாவது திருமணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையிடம் திருமண மண்டப வாடகையை விசாரிப்பானா, டோண்டுவைத் தவிர :)
என்னுடைய பெயர் இங்கு குறிப்பிடப்பட்டிருந்ததாக நண்பரொருவர் தந்த தகவலையடுத்து இந்த பின்னூட்டம். பதிவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே மன்னிக்கவும்.
நண்பர் வருண், அனானி கமெண்டுகளை அனுமதிப்பது குறித்து என்னுடைய பெயரையும் டோண்டு ராகவன் பெயரையும் மாத்திரம் இணைத்து போட்டிருப்பதன் உள்ளர்த்தம் எனக்குப் புரியவில்லை. மற்ற பதிவர்களுக்காக நான் விளக்கம் தர முடியாது.
என்னுடைய சார்பில் தெரிவிக்க விரும்புவது:
மற்ற பதிவர்களை தாக்கி,திட்டி வரும் பின்னூட்டங்களை என்னுடைய பதிவில் நிச்சயம் அனுமதிப்பதில்லை. (விதிவிலக்கான சில சமயங்களில் தவிர). ஒருவர் தம்முடைய அடையாளத்தை வெளிப்படத்த விரும்பாமல் நாகரிகமாகவோ, அழுத்தமான மாற்றுக்கருத்தையோ பின்னூட்டமாக இடும் போது அதை அனுமதிப்பதில் என்ன தவறிருக்க முடியும் என்று புரியவில்லை. அனானி ஆப்ஷன் இருந்தாலும் அது மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியாகிறது.
நண்பர் வருண் இது குறித்து ஏதேனும் உரையாட விரும்பினால் நேரடியாக எனக்கே எழுதலாம்.
[sureshkannan 2005 (at) gmail .com]
இது தொடர்பாக பின்னூட்டமிட்ட செந்தழல் ரவிக்கு நன்றி.
ஒரு நண்பரின் திரும்ணத்தை விவாத பொருளாக்குவது வருந்தத்க்கது.. எனவேதான் இது சம்பந்தமான எந்த விவாதத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை..
கடவுள் இருக்கிறார் - இல்லை., உன் மதம் , என் மதம் என்பதையெல்லாம் விட பெரியது, மனித உணர்வுகளை மதித்தல்.. காதலிப்பவரை கவுரவித்தல்..
அந்த விதத்தில் மண்மகன் செய்தது மிக மிக சரியே.. அவரை சந்த்திது கை குலுக்க விரும்புகிறேன்..
நான் அவர் நண்பராக இருந்து , அருகிலும் இருந்து இருந்தால், திருமண மந்திரத்தையும் சொல்லுமாறு சொல்லி இருப்பேன்...
நாம் நமக்கு உண்மையாக இருந்தால் போதும்,,
அவர் ஏதோ அரசியல் தலைவர் மாதிரி, கொள்கை என்றெல்லாம் விவாதம் செய்வது தவறு..
திருமணம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய நிகழ்ச்சி..
மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி, இத்துடன் பின்னூட்ட பெட்டியை மூடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
( கொள்கை சண்டையை பிறகு வைத்து கொள்ளலாம் )
போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""@அருள்
உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""
http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
//போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்//
டோண்டு பதிவில், அனானிகளின் பூர்வாசிரமம் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
***சுரேஷ் கண்ணன் said...
என்னுடைய பெயர் இங்கு குறிப்பிடப்பட்டிருந்ததாக நண்பரொருவர் தந்த தகவலையடுத்து இந்த பின்னூட்டம். பதிவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே மன்னிக்கவும்.
நண்பர் வருண், அனானி கமெண்டுகளை அனுமதிப்பது குறித்து என்னுடைய பெயரையும் டோண்டு ராகவன் பெயரையும் மாத்திரம் இணைத்து போட்டிருப்பதன் உள்ளர்த்தம் எனக்குப் புரியவில்லை. மற்ற பதிவர்களுக்காக நான் விளக்கம் தர முடியாது.
என்னுடைய சார்பில் தெரிவிக்க விரும்புவது:
மற்ற பதிவர்களை தாக்கி,திட்டி வரும் பின்னூட்டங்களை என்னுடைய பதிவில் நிச்சயம் அனுமதிப்பதில்லை. (விதிவிலக்கான சில சமயங்களில் தவிர). ஒருவர் தம்முடைய அடையாளத்தை வெளிப்படத்த விரும்பாமல் நாகரிகமாகவோ, அழுத்தமான மாற்றுக்கருத்தையோ பின்னூட்டமாக இடும் போது அதை அனுமதிப்பதில் என்ன தவறிருக்க முடியும் என்று புரியவில்லை. அனானி ஆப்ஷன் இருந்தாலும் அது மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியாகிறது.
நண்பர் வருண் இது குறித்து ஏதேனும் உரையாட விரும்பினால் நேரடியாக எனக்கே எழுதலாம்.
[sureshkannan 2005 (at) gmail .com]
இது தொடர்பாக பின்னூட்டமிட்ட செந்தழல் ரவிக்கு நன்றி***
SK: I dont see any point in debating about it anymore. It is your personal choice.I raised my concern. You have justified your stand. You should ignore me and move on! Take care!
// //டோண்டு பதிவில், அனானிகளின் பூர்வாசிரமம் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.// //
குட்டு வெளிப்பட்டதால். டோண்டு அனானி ஆப்ஷனையே மூடிவிட்டது.
http://dondu.blogspot.com/2010/11/blog-post.html
m
polurdhayanithi
//கண்றாவி, கெடா வெட்டு, நகைச்சுவை, பஞ்சர், பதிவரசியல், பார்பனீயம், வால் பையன்///
ஒரு பதிவுக்கு இத்தனை லேபிள்களா?
ஹிஹிஹி
Post a Comment