அன்புள்ள ஸாய்ரா,
இதோட முடிஞ்சிது உலக்கைமகா எளுத்தாரின் சொல்லாளுமை!
சில ஆண்டுகளுக்கு முன் ஜக்குபாய் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஒரு விளம்பரம் வந்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அப்படி ஒரு கோமாளித்தனமான விளம்பரத்தை நான் பார்த்ததில்லை என்பதால் அந்த விளம்பரம் என் மனதில் பதிந்து போய் விட்டது. பின் லாடன் வேஷத்தில் நெற்றியில் குங்குமப் பொட்டு (!) வைத்துக் கொண்டு கையில் மெஷின் கன்னுடன் உட்கார்ந்திருப்பார் ரஜினி பாய். சரி விடுங்கள்; நான் சொல்ல வந்தது அதை அல்ல. அந்த விளம்பரத்தில் ஒரு வாசகம் இருக்கும். “இறைவா; என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.” அந்த வாசகம் தான் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
ரைட்டு! மேல போவோம்!
எனக்கு இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்றும், குடும்பஸ்தன் – படைப்பாளி என்ற இரண்டு துருவங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் உங்களுக்கு யார் சொன்னது?
அதானே, ஏம்மா அவுரு வாய வடச்சட்டி மாதிரி தாளிக்கறீங்க? குடும்பஸ்தன்னு சொன்னது உங்களுக்கு ரேசன் கார்டு இருக்குங்கறதால; படைப்பாளின்னு சொன்னது அதுல மூனாவதா இன்னொரு பேரு இருக்குங்கறதால...... அதுக்கு போயி உங்க பேரும் போட்டோவும் போட்டு வந்த புத்தகங்கள சொல்லுது அந்தப் பொண்ணுன்னு நெனச்சுட்டு இப்பிடி கோவப்படறீங்களே தலைவா?
ஒரு சராசரி யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் போன்ற மிடில் க்ளாஸ் எழுத்தாளர்களிடம் பேச வேண்டிய வசனங்களை என்னிடம் பேசுவதற்கு உங்களைத் தூண்டியது எது? நீங்கள் என் எழுத்துக்களை படிக்கவே இல்லை என்று மட்டுமே என்னால் முடிவு செய்ய முடிகிறது.
ஹா ஹா ஹா! இப்பிடியெல்லாம் யோசிக்க சொல்லி உனக்கு யார்றா சொல்லி கொடுக்கறதுன்னு ”சின்னக்கவுண்டர்ல” கவுண்டமணியின் டைலாக் ஒண்ணு வரும்! அதான் நியாபகம் வருது! உம்ம எழுத்துக்கள படிக்காததாலதான அந்தப் பொண்ணு கடிதாசியெல்லாம் போட்டு இருக்கு! படிச்சிருந்தா வாண்ட்டடா வடச்சட்டில வாய வெக்குமா?!
நான் முழுக்க முழுக்க ஒரு படைப்பாளி.
பாத்தாலே தெரியுது!
எனக்கு குடும்பமோ மண்ணாங்கட்டியோ கிடையாது.
இங்கு மண்ணாங்கட்டி என நீங்கள் குறிப்பது நாங்கள் பொருள் கொளும் மேட்டர் தானென்றால் நன்றி! கிச்சு கிச்சு மூட்டுனதுக்கு!
நான் யாருக்கும் கணவன் அல்ல; யாருக்கும் மகன் அல்ல; யாருக்கும் சகோதரன் அல்ல; யாருக்கும் தகப்பன் அல்ல.
மொத்தத்தில் மனுசனே இல்ல!
எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று எழுத்து மட்டும்தான்.
அப்ப உமக்கு குருடுன்னு அர்த்தம்! என்ன எழுத்து தலைவா? கண்ணாஸ்பத்திரில திருப்பி திருப்பி Eன்னு எழுதி வெச்சிருப்பாங்களே அதுவா!
எனக்குக் குடும்பமே இல்லை என்கிற போது நான் எப்படி ஒரு நல்ல குடும்பஸ்தனாக ஆக முடியும்?
குட் கொஸ்டீன்! அனா பப்பூ ஸோரோவுக்கெல்லாம் தமிழ் தெரிஞ்சா சங்கட்டப்படாது!
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கெல்லாம் பாரதி என்று ஒருவன் இருந்தான் என்பதே தெரியாதா? அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் என்ன மயிருக்கு என்னைப் போன்ற ஒருவனின் எழுத்தைப் படிக்க எத்தனிக்கிறீர்கள்? அரைகுறையாகப் படித்து விட்டு இதில் பெரிய மினாராவின் மேல் போய் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து பரிதாப உணர்ச்சி வேறு!
பாரதிக்கும் உமக்கும் என்னய்யா சம்பந்தம்? அவரை தெரிஞ்சாதான் உம்மை படிக்க முடியுமா? என்ன மயிருக்கு என்று கேட்டால் எந்த மயிருக்கு புத்தகம் எழுதி எந்த மயிறுக்கு எல்லாரும் வாங்கும் விதமாக கடைவிரித்து, எந்தமயிருக்கு கூவிக் கூவி விற்கிறீர்களோ! அதே மயிறுக்குத்தான்!
எனக்கு தினந்தோறும் ங்கொம்மா ங்கோத்தா என்று ஆரம்பித்து என் வீட்டுப் பெண்களின் யோனிகளைக் கிழிகிழி என்று கிழித்து வரும் ஆபாசக் கடிதங்கள் என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
ஆமாம் அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் நீர் புத்தகம் எழுதுகிறீர் இஃதல்லாமல் வேறென்ன இருவருக்கும் வித்தியாசம்?
ஏனென்றால், அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் உங்கள் கடிதம் என்னை வெகுவாக அவமானப் படுத்துகிறது. இவ்வளவு அவமானகரமான கடிதத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.
இதே ஃபீல்-ஐ உங்களுக்கு வரும் எல்லா மெயில்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! லஜ்ஜையாக இல்லையா?
என்னைப் பற்றி இம்மியளவு கூட – அதாவது, என் எழுத்தைப் பற்றி – தெரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக் கிளம்பி விட்டீர்கள்.
அதுவேனா சரிதான்!
நான் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். பிரசுரமான புத்தகங்கள் மட்டும் 35 இருக்கும். தொகுக்கப்படாமல் அங்குமிங்கும் கிடப்பவை ஒரு பத்து புத்தகங்கள் வரும்.
இன்னும் சுட்டு வெச்சு மொழிபெயர்க்கப்படாமல் இருப்பவை எத்தனை அய்யா?!
அதனால் இனிமேல்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ எனக்கு இல்லை. உலக இலக்கியத்தின் வாசகன் என்ற முறையில் சொல்கிறேன்; நோபல் பரிசு பெற்ற ஆஸ்த்ரிய எழுத்தாளர் எல்ஃப்ரீட் ஜெலினெக்கின் எழுத்தை விட என் நாவல்கள் வீரியமானவை.
தமிழ்நாட்டின் பிரஜை என்ற முறையில் சொல்கிறேன்; கருணாநிதிக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இன்னுஞ்சொல்லப்போனால் அவரே பரவாயில்லை. ஆள் வைத்து பாராட்டிக் கொள்வார் ; நீங்கள்தான் சுய சொறிஞ்சி!
இதுபோல் அநேகம் பேரை நான் தாண்டியிருக்கிறேன்; அநேகம் பேரை தாண்டவில்லை. அந்தப் பட்டியலையெல்லாம் இங்கே போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் விக்கிபீடியா பிஸியாகிவிட்டதா? சரியா வலை இணைப்பு கிடைக்கவில்லையா?
இன்று உலகம் பூராவும் கொண்டாடப்படும், பாராட்டப்படும் உம்பர்த்தோ எக்கோவின் கட்டுரைகளை விட என் கட்டுரைகள் காத்திரமானவை.
காத்திரம்னா என்ன கழுதை மூத்திரமா!
ஏதோ அதிகப் பிரசங்கித்தனமாக இதை நான் சொல்லவில்லை.
அவையடக்கத்துடன் சொல்லறீங்களா அய்யா!
ஹிண்டு தினசரியின் சர்வேயை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். இந்தியாவில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் நாவல்கள் என்று ஹிண்டு சர்வேயின் மூலம் தெரிய வந்த ஐந்தாறு நாவல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று.
பாவம் கோடீஸ்வரனுக்கு சொத்தெல்லாம் பங்காளித் தகராறுல போயிட்டா பைத்தியம் புடிச்சி கிழிஞ்ச பேப்பர் பழய லாட்டரி சீட்டெல்லாம் பொறுக்கி வெச்சுட்டு பணம் பணம்னு பாதுகாப்பானாம்! அதுமாதிரியே இருக்கு உங்க நெலம!
மற்றவை, ஸல்மான் ருஷ்டியின் The Enchantress of Florence, வி.எஸ். நைப்பாலின் ஒரு நாவல், ஜும்ப்பா லஹரியின் நாவல். அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகளில் என் எழுத்தை நபக்கோவின் எழுத்தோடு ஒப்பிடுகிறார்கள்.
அப்ப அவனுககிட்டயே போயி சரக்குக்கு காசு கேக்க வேண்டியதுதான!
ஒருமுறை சுந்தர ராமசாமி என்னைக் கேட்டார். உங்களுக்கு எந்த மேற்கத்திய எழுத்தாளர் பிடிக்கும் என்று.
வெக்கமே இல்லாமல் சாரு நிவேதிதா என்று சொல்லி இருப்பீர்களே!
சற்றும் யோசிக்காமல் நபக்கோவ் என்றேன். ”தர்மு சிவராமுவும் அவரைத்தான் அடிக்கடி குறிப்பிடுவார்” என்றார் சு.ரா. மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு குறைந்த பட்சம் நான் யார் என்றாவது தெரிந்திருக்கிறது.
இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது! சாய்ராவை இளைய தலமுறை எழுத்தாளர் என்றா அல்லது மூத்த பீத்த எழுத்தாளர்கள் மட்டுமே உம்மிடம் கருத்து சொல்ல தரமுள்ளவர்கள் என்றா?
உங்கள் கடிதத்தின் உச்சக்கட்ட ஆபாசம் இதுதான்: When you try to balance , it will lead to frustration and irritation. For people like you balancing doesn’t work . If you need satisfaction in what u do and do justice you can’t choose . அடடா, என்ன ஒரு புரிந்து கொள்ளல். ஏதோ ஒரு 20 வயதுப் பையனுக்கு அறிவுரை கூறுவது போல் கூறியிருக்கிறீர்கள். உங்கள் வயது 25 இருக்கும் என்பது என் யூகம். அவ்வளவு சிறுமியான நீங்கள் 35 ஆண்டுகளாக எழுதி வரும் எனக்கு அறிவுரை?
நீர் கிடைத்த கேப்புகளிலெல்லாம் இளையராசா முதல் இட்டிலி விப்பவன் வரை நக்கலடிக்கையில் வயது அனுபவம் எல்லாம் பார்த்து விட்டுதான் தொறப்பீரா பேனா மூடியை?!
அம்மணி, ரேஷன் கார்டு ரேஷன் கார்டு என்று மக்கள் அலைகிறார்களே, அந்த ரேஷன் கார்டு எப்படி இருக்கும் என்றே எனக்கு போன வாரம்தான் தெரியும்.
ரஜினிக்கு தான் என்ன பண்ணினாலும் பார்ப்பார்கள் என்ற நெனப்பு;உமக்கும் அதே போல! உம்ம பச்சோந்தித்தனம் இதுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்குது அய்யா!
அது கூட என் பாஸ்போர்ட் செல்லாமல் போய் விட்டதால் புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்காக இருப்பிடத்தின் சான்று கேட்டதால் அதைப் பார்க்க நேர்ந்தது. என்ன பிரச்சினை என்றால், எனக்காக பாஸ்கர், ராஜேஷ், நவீன், ஜெனிஃபர், பிரபுதேவா, தங்கவேல் மாணிக்கம் என்று ஒரு டஜன் பேர் வேலை செய்து கொண்டிருக்கையில் என்னுடைய நாளில் ஒரு மணி நேரம் ஸோரோவுக்காகப் போய் விடுகிறதே என்பது மட்டுமே அவ்வப்போது உறுத்தலாக இருக்கும். அதனாலேயே இனிமேல் நாய் வளர்க்கக் கூடாது என்றும் நினைப்பேன்.
நாயல்லவா உம்மிடம் விலை போவக்கூடாதென தவம் கிடக்கவேண்டும்!
உண்மையில் என் மனைவிதான் என்னால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆள் என்று நினைக்கிறேன். ஏதாவது பேச வருவாள். வாயில் – என் வாயில்தான் – ஆள்காட்டி விரலை வைத்து சைகை செய்வேன். ”சே, சனியன் பிடிச்சது, எப்பப் பார்த்தாலும் எழுதிக் கிட்டே இருக்கு” என்று முணுமுணுத்தபடியே ஓடி விடுவாள்.
இதில் நிஜமும் இருக்கலாம்! வாய்ப்பிருக்கிறது!
அது எப்படி சாய்ரா, மிகச் சரியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு பெண் கிளம்பி விடுகிறீர்கள்? ஆறு மாதத்திற்கு முன்பும் ஒரு பெண் இப்படித்தான் பல கேள்விகளை என்னிடம் கேட்டார். நான் கடவுள் படத்தில் வரும் அகோரியிடம் வந்து அந்தப் பெண் பூஜா சொல்லுவாளே அட்வைஸ், அதே மாதிரி அட்வைஸை எடுத்துக் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை என்னிடம் வந்து மாட்டுகிறார்கள் பெண்கள்.
அவர்கள் வந்து மாட்டாவிட்டாலும் கலைஞ்சரின் நானே கேள்வி நானே பதில் ஃபார்முலாவில் ஆறு மாததுக்கொருதரம் கல்லா கட்டுவது உமது ஸ்பெஸாலிட்டி போலும்! அதென்ன எளுத்தாளரே ஆறு மாசத்துல உங்கள மறந்துடறாங்க எல்லாரும்!
விளக்கி விளக்கி சலிப்பாக இருக்கிறது… உங்களைப் போன்ற சிறுமிகளிடமிருந்து அறிவுரை கேட்கும் நிலையில் நான் இல்லை.
38 comments:
அருவா டெஸ்டிங்!
படிச்சுட்டேன் ... படிச்சுட்டேன் ...
கடா வெட்டு பிரியாணி சூப்பர்..
/* இதே ஃபீல்-ஐ உங்களுக்கு வரும் எல்லா மெயில்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! லஜ்ஜையாக இல்லையா? */
ரிபீட்ட்டேய்
சகா யாரு சகா அந்த எழுத்தாளர்?
: ))
//சகா யாரு சகா அந்த எழுத்தாளர்?//
இங்க போயி பாருங்க!
ok ok
தலைப்பும் சூப்பர், வெட்டும் சூப்பர் ;)
போட்டு தாக்கே வங்க கடல் இது ,போட்டு தாக்கே.....,
//I dedicate this letter to Rajesh who celebrates his birthday today…//
இத வெட்ட மறந்துட்டீங்களா தல??
தல ,
நீங்க வால் எல்லாம் தான் என் ஆதர்சனம் ஒரு பதிவு போட்டிருக்கேன் ...பிடிச்சிருந்தா தட்டுங்க ...,இல்லை போட்டு தள்ளிடுங்க ,
வால் எங்கய்யா மட்டையாகிட்டாரா?
ஏனுங்ணா,சாணி(சா.நி)யை போட்டு இந்த மிதி மிதிக்கிறீங்களே. நூடுல்ஸ் மண்டையன் நித்தியானந்தா விஷயத்துல கிழிஞ்ச டங்குவார தைக்கிறத்துக்கு அவருக்கு அவகாசம் கொடுங்க.
// கருணாநிதிக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இன்னுஞ்சொல்லப்போனால் அவரே பரவாயில்லை. ஆள் வைத்து பாராட்டிக் கொள்வார் ; நீங்கள்தான் சுய சொறிஞ்சி!//
ஆழ்ந்த சொறிவுள்ள ஸாரி செறிவுள்ள கருத்துக்கள்!
கோ'வாலு' எய்யா கோ'வாலு'...என்ன சத்ததையே காணோம்?
//நீர் கிடைத்த கேப்புகளிலெல்லாம் இளையராசா முதல் இட்டிலி விப்பவன் வரை நக்கலடிக்கையில் வயது அனுபவம் எல்லாம் பார்த்து விட்டுதான் தொறப்பீரா பேனா மூடியை?!//
தினத்தின் முக்கால்வாசி நேரத்தை எழுதியே செலவழிக்கும் ஒரு எழுத்து பித்தனை பார்த்து என்ன கேள்வி கேட்டுடிங்க!
சாரு ஒரு லெஜண்ட்!
சாரு ஒரு ஜாக்கி ஜட்டி!
சாரு ஒரு கரடிக்குட்டி!
அதுனால சாரு யார் டவசரை வேணும்னாலும் கிழிக்கலாம், ஆனா வேற யாரும் சாரு டவுசரை கிழிக்க முடியாது!
//உம்ம ஆதர்ச எழுத்தாளன்னு எப்பயோ ஒத்துகிட்டதால நெதம் செருப்படியும் சாணியடியுமா திங்கற இணைய சாரு பக்தக் குஞ்சாமணிகள் பாடுதான் பரிதாபம்!//
நம்தம்த நம்த நம் தம்!
சாரு ஒரு ஹோமோன்னா ஏங்க உங்களுக்கு கோவம் வருது! உங்க வேலை என்னமோ அதை பாருங்க!
//பனங்காட்டு நரி said...
தல ,
நீங்க வால் எல்லாம் தான் என் ஆதர்சனம் ஒரு பதிவு போட்டிருக்கேன் //
தல நாம எல்லாமே நண்பர்கள் தான்!
ஆதர்சனத்துக்கும், சுதர்சனத்துக்கும் இங்கே வேலையே இல்லை!, நல்லா கலாய்ச்சிங்கனா சந்தோசப்படுவோம்!
//பாரதசாரி said...
கோ'வாலு' எய்யா கோ'வாலு'...என்ன சத்ததையே காணோம்?//
கோ”வாலு” இப்போ கம்”வாலு”
//
எனக்கு தினந்தோறும் ங்கொம்மா ங்கோத்தா என்று ஆரம்பித்து என் வீட்டுப் பெண்களின் யோனிகளைக் கிழிகிழி என்று கிழித்து ...
//
எதோ உன்னால முடியாதத மக்கள் செய்யறாங்க... விடுங்க பாஸ்
Anne,
Apdiye anda katturayoda rendavadhu bagatha parunganne...
America vukku sponser venumanne...
திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரா அவரு? அதுலயும் ரெண்டாவது பார்ட்ல சனிக்கிழமை இரவு அப்படின்னு சொல்லிட்டு தன்னைப் பற்றி சொல்லியிருக்காரே. ஆஹா, இவரல்லவோ எழுத்தாளர்!
இந்த ஆளுக்கெல்லாம் .... வாரம் ஒரு கெடாவெட்டு போட்டாலும் திருந்தமாட்டார்!
ஒரு இலக்கியவாதிய, உலகத்தர எழுத்தாளர, தமிழ் எழுத்துலகமே கொண்டாடுர ஒருத்தரை பத்தி தப்பா எழுதிட்டீங்களே தல...
பாவம் வழக்கமா வந்து ”அவ்வ்வ்வ்”னு போடுற கமெண்ஸ் கூட இந்த வாட்டி கானோம்....
ராஜன்...சாணிக்கி ( என் கீ போர்டுல”நி” டைப் அடிக்க வரமாட்டீங்குதுப்பா...:)), நெறய பொம்பள பசங்க விசிறிகளா இருக்குரதுல உங்களுக்கு பொறாமை.... அதான் இப்படி பொங்குறீங்க...
//மொத்தத்தில் மனுசனே இல்ல!
///
அட பாவமே ..!
///அவையடக்கத்துடன் சொல்லறீங்களா அய்யா!
///
பின்ன உங்களுக்கு எப்படித் தெரியுது ..?
சகா பார்ட் 2 வந்துருக்கு பாத்துட்டீங்களா?
//Part II:
நான் உங்களை வரவழைத்தால் நீங்கள் என் வீட்டில்தான் தங்க வேண்டும். என்னோடுதான் சுற்ற வேண்டும். இவ்வளவு பெரிய எழுத்தாளரை நான் மட்டுமே என் வீட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்வது போல் ஆகி விடுமே?
அப்படியெல்லாம் ஆகாது; கவலை வேண்டாம். நியூயார்க் வரைக்குமான விமானப் பயணத்தை வைத்தே பதினைந்து கட்டுரைகள் எழுதி விடுவேன்.
//
நியாயம் செத்து போச்சு, தர்மம் அழிஞ்சி போச்சு இத தட்டி கேக்க யாரும் இல்லயா?
அது வேற ஒரு எழவுமில்லய்யா! அந்தப் பொண்ணு பாவம்... இந்தாள ஏதோ அறிவுசீவின்னு நெனச்சி வந்துருக்கும்... இவுரு ஒடனே எதமா பதமா பேசி காரியத்த முடிக்கலாம்னு நெனச்சிருப்பாரு... பொண்ணு புட்டுகிட்டு பூடிச்சோ என்ன எழவோ... அந்த ஆத்திரத்த பாத்ரூம்ல எறக்கி வெச்சதுபோவ பாக்கிய இங்க கொட்டி இருக்காரு... அதுமட்டுமில்ல... வசமா சிக்கி வறுபட்ட புள்ளைங்கள கொஞ்சநாள் கழிச்சி தூக்கி எறிஞ்சிட்டு இந்த ஆள் பேசுற பேச்சு இருக்கே... புழுத்த நாயி குறுக்கால போவாது
ஏம்பா யாராவது இந்த பீசு தலைல குச்சியகட்டி அதுல கொஞ்சம் புல்ல(நீங்க எந்த புல்ல கட்டுனாலும் சரி ) கட்டிவுடுன்கப்பா , அதுபாட்டுக்கு புல்ல புடிக்க போயிகிட்டே இருக்கட்டும் .
உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
// கருணாநிதிக்கும் உமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இன்னுஞ்சொல்லப்போனால் அவரே பரவாயில்லை. ஆள் வைத்து பாராட்டிக் கொள்வார் ; நீங்கள்தான் சுய சொறிஞ்சி!//
என்னய்யா? உங்க லாஜிக்? தன்னுடைய சூ...தை தானே கழுவிக்கிறவன் பரவாயில்லையா? இல்லை மத்தவனை வெச்சி கழுவிக்கறவன் பரவாயில்லையா?
சாரு ஒரு லெஜண்ட்!
சாரு ஒரு ஜாக்கி ஜட்டி!
சாரு ஒரு கரடிக்குட்டி
கவித,,,,,,,,,,,,,, கவித...............
"பாவம் கோடீஸ்வரனுக்கு சொத்தெல்லாம் பங்காளித் தகராறுல போயிட்டா பைத்தியம் புடிச்சி கிழிஞ்ச பேப்பர் பழய லாட்டரி சீட்டெல்லாம் பொறுக்கி வெச்சுட்டு பணம் பணம்னு பாதுகாப்பானாம்! அதுமாதிரியே இருக்கு உங்க நெலம!"
ஹா..ஹா.. ஹா.. சரியா சொன்னீங்க. ஆனா ஒண்ணு, சாரு இல்லாட்டி இணையத்துல சுவாரஸ்யமே காணாமப் போயிடும். இதோ எம்பக்கத்துல இருந்து கொஞ்சம்.
http://baski-lounge.blogspot.com/2010/08/blog-post.html
http://baski-lounge.blogspot.com/2010/06/blog-post.html
http://baski-lounge.blogspot.com/2010/05/blog-post_18.html
"ரொம்ப குஸ்டமடா சாமி”
முடியலை யா.. முடியலை...
ஒரு சில வார்த்தைகள் தவிர சரியான சவுக்கடி.சில நாட்களுக்கு முன்பு தான் சூடான பதிவேற்றம் பண்ணி இருப்பதாக டிவிட்டரில் அவர் கொடுத்த சுட்டியை பார்க்க நேர்ந்தது..ஒரு பெண் எழுதிய கடிதத்திற்கு மிக கேவலமாக சொல்லவே கூசுகின்ற அளவு மிக மோசமான வார்த்தைகளை அங்கே அரங்கேற்றி இருந்தார்.பொதுவாக ஆபாசமாக பேசுவதை நான் விரும்புவதில்லை.ஆனால் இவர் போன்றவர்களுக்கு இவரது ஸ்டைலில் பதில் தருவது அவசியமாகின்றது.
அடி"கடி அடியுங்கள்
ஒரு சில வார்த்தைகள் தவிர சரியான சவுக்கடி.சில நாட்களுக்கு முன்பு தான் சூடான பதிவேற்றம் பண்ணி இருப்பதாக டிவிட்டரில் அவர் கொடுத்த சுட்டியை பார்க்க நேர்ந்தது..ஒரு பெண் எழுதிய கடிதத்திற்கு மிக கேவலமாக சொல்லவே கூசுகின்ற அளவு மிக மோசமான வார்த்தைகளை அங்கே அரங்கேற்றி இருந்தார்.பொதுவாக ஆபாசமாக பேசுவதை நான் விரும்புவதில்லை.ஆனால் இவர் போன்றவர்களுக்கு இவரது ஸ்டைலில் பதில் தருவது அவசியமாகின்றது.
அடி"கடி அடியுங்கள்
Post a Comment