Sunday, August 22, 2010

வால்த்துக்கள் - வாலுக்கு பிறந்த வால்!

அன்பர்களே, நண்பர்களே! முக்கியமாக வலையுலக தாய்க்குலங்களே......

வலையுலக பிதாமகன்(வயசுல!) வால்பையன் என்ன செய்தாரோ ஏது செய்தாரோ தெரியவில்லை வெள்ளிக்கிழமை இரவு மறுபடி ஒரு தடவை அப்பாவாகிட்டார்! 


                                               இது என் போட்டோ (!) 1987 ல!

ஆண் கொழந்தை பொறந்திருந்தா அடுத்த வருசம் நம்ம தீபாவளி ரிலீஸுக்கு கட்டி குடுக்கலாம்னு இருந்தேன். அதனால என்ன இதுவும் நல்லதுக்குதான்!  ஆளாகட்டும், நானே கரெக்ட் பண்ணிடறேன்!

பங்காளி பொண்ணுக்கு பேர் செலெக்ட் பண்ணி சொல்லுங்கப்பா! நியூமராலஜி நம்பராலஜி வாஸ்து எல்லாம் பாக்க வேணாம்! ஏன்னா நாங்க புரச்சிகர பகுத்தரிவாலர்கள்!

புரச்சி வரப்போவுது புரச்சி வரப்போவுதுன்னு பத்து நாளா டுவிட்டர்ல கோஷமிட்டதற்கு பலனாக புரச்சி வந்தே விட்டது!  எனவே வால் பையன் அவர்களின் பெண் குழந்தைக்கி புரச்சி சம்பந்தப்பட்ட பேரா செலெக்ட் பண்ண உயர்னிலைக்குழு முடிவு செஞ்சிருக்கு!

இதுவரைக்கும் ஜீடால்க்,டுவிட்டர் இன்ன பிற வஸ்துக்களின் வாயிலாக இந்தாள் கடலை போட்டுக் கொண்டிருந்த வாலிப வயோதிக மற்றும் பச்சிளம் பேரிளம் பெண்களுக்கு ரெண்டு கொழந்தைக்கு தகப்பனான ஆல்மோஸ்ட் தாத்தா “வால் பையன் “ பற்றிய இவ்விபரத்தை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது!


இதற்கு பிறகும் கடலை வறுக்கும் பயபுள்ளைகளை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை- நல்லா இருந்தா நல்லா இருங்க!

குட்டி பாப்பாவுக்கு அன்பு முத்தங்கள் ! சரக்குடன் உடன் வருவேன்!

பங்காளிய ஒட்டறதுக்கு போட்டோ ஒண்ணும் இப்போதைக்கி கெடைக்கல!

அதனால நேருமாமா கில்பாண்ஸி போட்டொ போடறேன் எஞ்சாய் பண்ணுங்க, லின்க்க மவுண்ட் பாட்டன் முகவரிக்கு அனுப்பிடாதீங்க!


  அடடா! பகுத்தரிவு  மேட்டர் எதுவுமில்லாம எப்பிடி தோ நம்ம போட்டோ!

45 comments:

கும்மி said...

வாலுக்கும், வாலுக்குப் பிறந்த வாலுக்கும் வால்த்துக்கள்!

மார்கண்டேயன் said...

வாழ்த்துகள்

ராஜன் said...

இன்னைக்கும் எங்கயோ தண்ணிய போட்டுட்டு மட்டையாகிட்டாரு போல! ஃபோன் ஸ்விச் ஆஃப்!

KVR said...

பொர்ச்சித்தலீவீ’ன்னு வைக்கலாமா?

ராஜன் said...

//பொர்ச்சித்தலீவீ’//

அது பழகி போச்சு நைனா!கிட்ட வந்துட்ட அப்பிடியே வேற எதுனா புடி!

KVR said...

// ராஜன் said...
இன்னைக்கும் எங்கயோ தண்ணிய போட்டுட்டு மட்டையாகிட்டாரு போல! ஃபோன் ஸ்விச் ஆஃப்//

மருத்துவமனைல இருப்பாரு. அங்கே செல்பேசி உபயோகிக்கக்கூடாதுன்னு அப்படி செஞ்சிருப்பாரு. ரெண்டு பொண்ணு பெத்த அப்பாவை இப்படி தப்பா பேசாதிங்க

Krish_tek said...

Vaazhthukkal

ராஜன் said...

//மருத்துவமனைல இருப்பாரு.//

அந்தளவுக்கு ஆயிருக்காது! நம்மாளு எவ்ளோ அடிச்சாலும் ஸ்டடியா இருப்பாரு!

ராஜன் said...

//அங்கே செல்பேசி உபயோகிக்கக்கூடாதுன்னு அப்படி செஞ்சிருப்பாரு.//


நீங்க ஒரு ஆள் போதுங்க அந்தாளு ஊர வித்துடுவாரு!

ராஜன் said...

//ரெண்டு பொண்ணு பெத்த அப்பாவை இப்படி தப்பா பேசாதிங்க//


சொல்லாலடித்த சுந்தரி!

reena said...

Paathunga. Unga deepavali release ponna iruka poi, avarum ithaiye solla porar... Ellam keragam..

ராஜன் said...

///Paathunga. Unga deepavali release ponna iruka poi, avarum ithaiye solla porar... Ellam keragam///


அப்ப அண்ணாத்த ரிட்டயர்ட் ஆயிடும்!

ஆனா 20 வருசத்துக்கு அப்பறமும்(20+23=43) எனக்கு ஊஞ்சல் ஆடும் இளமை!

reena said...

Last photo va paatha rajanoda mamanar sonnar... "yen mappillai? Aalagala visham ulle pogama iruka avar kazhuthai pidichutinglo?" aavvvv...

கே.ஆர்.பி.செந்தில் said...

வாலுக்கும், வாலுக்குப் பிறந்த வாலுக்கும் வால்த்துக்கள்!
....

ராஜன் said...

//Last photo va paatha rajanoda mamanar sonnar... "yen mappillai? Aalagala visham ulle pogama iruka avar kazhuthai pidichutinglo?" aavvvv...//

இன்னும் கொஞ்சம் அழுத்தி இருந்தா ஆலகாலம் கீழகாலமா வந்துருக்கும்!

விந்தைமனிதன் said...

நாமளும் வால்த்து சொல்லிடுவோம்!

Jey said...

குட்டிவாலுக்கு வாழ்த்துக்கள்.

தருமி said...

என்னய மாதிரி அதிர்ஷ்டசாலி.வாழ்க.

யூர்கன் க்ருகியர் said...

cheers!

Haana said...

Ithellaam neenga ennanu keka vendaama

http://kuwaittamils.blogspot.com/2010/08/blog-post.html

அபி அப்பா said...

வாலு உன் பெண்டு நிமித்த வந்த ரெண்டாவது வாலுக்கு என் அன்பு வாழ்துக்கள்! வாழ்க வளமுடன்!!

வால்பையன் said...

நன்றி நண்பர்களே!

கும்மி said...

போலி ப்ரோபைல் க்ரியேட் செய்து ராஜன் என்னும் பெயரில் பின்னூட்டமிட்ட நாதாரி, த்தூ...

வால்பையன் said...

//ராஜன் said...
இன்னைக்கும் எங்கயோ தண்ணிய போட்டுட்டு மட்டையாகிட்டாரு போல! ஃபோன் ஸ்விச் ஆஃப்!//

சுவிட்ச் ஆஃபா இருக்காது, பிஸியா இருக்கும் தல! நல்லா கேட்டிங்களா?

வால்பையன் said...

//கும்மி said...
போலி ப்ரோபைல் க்ரியேட் செய்து ராஜன் என்னும் பெயரில் பின்னூட்டமிட்ட நாதாரி, த்தூ...//



பிச்சைகார பயலுகளுகெல்லாம் எதுக்கு பதில் சொல்லிகிட்டி இருக்கிங்க தல!

மதம் பிடித்தால் என்னவாகும் என்பதை மக்கள் உணர நாம் இதையெல்லாம் சகித்து கொள்ளத்தான் வெண்டும்!

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் வால்

கும்மி said...

//Ithellaam neenga ennanu keka vendaama//

தனிப்பதிவா போட்டு கிழிப்போம். அதுவரைக்கும், கூத்தாடட்டும்.

கும்மி said...

@ Haana

Watch at 2:27 in video.

செந்தழல் ரவி said...

vaaallthukkal vaalll

ஆர்.கே.சதீஷ்குமார் said...

குட்டிப்பாப்பா வுக்கு வாழ்த்துக்கள்! பார்ட்டி எப்போ தல!

காவேரி கணேஷ் said...

வாலுக்கு வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

வாலுக்கு பிறந்த குட்டி வாலுக்கு என் வாழ்த்துக்கள்...

நசரேயன் said...

வாழ்த்துகள்

மனசாட்சி said...

வாழ்த்துகள்

கண்ணகி said...

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் Arun

கார்மேகராஜா said...

வாழ்த்துக்கள் வால்!

vinu said...

congrats

பனங்காட்டு நரி said...

யோவ் ராஜன் ,
நீயையா அது நல்ல தான்யா இருக்கே !!! ...வால் வாழ்த்துக்கள்

ராஜன் said...

//யோவ் ராஜன் ,
நீயையா அது நல்ல தான்யா இருக்கே !!! ...வால் வாழ்த்துக்கள் //


பின்ன! முன்னூறு ரூவா கொடுத்து வரஞ்ச்துன்னு நெனச்சிட்டீங்களா!

ராதை/Radhai said...

வால் பையனுக்கு வாழ்த்துக்கள் :-)

gunalakshmi said...

Congratulations....

Boss...

உமா கிருஷ்ணமூர்த்தி said...

கடைசியா போட்டோ ல இருக்கற அந்த அங்கிள் யாரு ?..

ராஜன் said...

அது அங்கிளா! அவ்வ்வ்வ்வ்வ்! யூத்தும்மா! ராஜன் தி டிக்டேட்டர்!

உமா கிருஷ்ணமூர்த்தி said...

rajan...hmm..no comments uncle..the great