இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, இஸ்லாமியர்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் தொடங்கி விடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, பூமியில் மோதவிருக்கும் ஒரு விண்கல், மோதும் நேரத்தினை மிகத் துல்லியமாக (வினாடிகள் உட்பட) அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிப்பதில் இஸ்லாமியர்களுக்கிடையே பெரும் குழப்பம்.
ஒவ்வொரு ஊரிலும் டவுன் காஜி என்று ஒருவரும், சென்னையில் தமிழகத் தலைமை காஜி என்று ஒருவரும் இருப்பார்கள். அவர்கள்தான், பிறை பார்த்து, மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைமையும், அவர்கள் தனியாக பிறை பார்த்து, மாதத் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இங்கே ஏற்படும் குழப்பம்தான், ஒரே ஊரில் ஒரு பகுதியில் நோன்பு தொடங்கியும், இன்னொரு பகுதியில் நோன்பு தொடங்காமலும் இருக்கும் காரணம்.
தலைப்பிறையை கண்ணால் பார்த்தால் மட்டுமே, அதனை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று சில ஹதீஸ்கள் இருப்பதாக சொல்வார்கள். முகம்மது வாழ்ந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியின் மூலம் தலைப்பிறையை மிக எளிதாகக் கணிக்க முடியும். கணிக்க முடியும், ஆனால் கணிக்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது "வரூஊம், ஆனா வராது" காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.
கணிக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் முக்கியமான காரணம், முகம்மது 'கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்; அதனை மீறக்கூடாது என்பதாகும். முகம்மது சொன்ன பல விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டு, தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு செய்துவருகின்றனர். உதாரணத்திற்கு, தனியாகவோ, இருவர் மட்டுமோ பயணிக்க முகம்மது தடை விதித்துள்ளார்; பயணம் செய்யும்போது மூன்று நபர்கள் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பயணத்தின் போது, இத்தகைய தடையை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.
முகம்மதின் வாழ்க்கை நெறிமுறைகளை, அப்படியே பின்பற்ற வேண்டுமானால், இன்றும் வெளியில் செல்லவேண்டுமானால், கூட இருவரை அழைத்துச் செல்லவேண்டும்.அது அன்றைய சூழல், இன்றைய சூழலுக்கு அது பொருந்தாது என்று கூறிவிட்டு செல்ல முடிகின்றது. ஆனால் பிறை விஷயத்தில், அறிவியல் வளர்ச்சியை புறம்தள்ளி, ஹதீஸை முன்னிலைப்படுத்தி தங்களது பிற்போக்குத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.

அடுத்தது, உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது; உலகின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது; இன்னொரு பாதி இரவாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் நோன்பு வைப்பதோ, தொழுவதோ சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் 'beating around the bush' என்று சொல்லுவார்கள், அதற்கு மிகச்சரியான உதாரணம், இவர்களது இந்த உதாரணம்தான். அனைவரும் கேட்பது, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் மாதம் தொடங்குகின்றதே; இவர்கள் சொல்லுவது, ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது.
கிருத்துவர்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.
அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள்.
துருவப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நாடுகளான நார்வே, பின்லாந்து முதலியவற்றில், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும். அத்தகையப் பகுதிகளில், பிறை பார்த்து மாதத் தொடக்கத்தைக் கணக்கிட முடியாது. அப்பொழுது, வேறு நாடுகளில் பிறை தெரிந்தால், நார்வேயில் ரமலான் தொடக்கத்தை கணக்கிடலாம் என்பார்கள்.
வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற "அதிசயத்தை", குர் ஆன் மூலம் உரைத்த அல்லாஹ்விற்குத் தெரியாதா, தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று? அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.
135 comments:
விரிவான அலசல் ..
டவுசர் டவுசர் !!!
நானும் அட்டன்டன்சு போட்டுக்கிறேன்....
கடையில் வேலை செய்ய எனக்கு இன்வைட் வரவேயில்லையேப்பா ?
அவசியம் படிக்க. பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!
பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?
CLCIK AND READ
பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?
//அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது//
:)
தல ,
எப்படித்தான் இருக்க சொல்கீர்கள் என்று தெரிய வில்லை ....உங்கள் பதிவையெல்லாம் படித்த முன்பு ,படித்த பின்பு என்று ஒரு குழப்பமாவே போயகொண்டிருகிறது எனக்கு ....,அறிவியலை நம்பி கொண்டு இருக்க சொல்கீர்களா ...,அல்லது அதன்படி வாழ்கை நடத்தினால் தான் மனிதனாக இருக்க முடியும் என்று சொல்ல வருகீர்களா ?ஆனால் ஒன்று ஒரு சில மூடநம்பிகைகளை உங்கள் பதிவின் மூலமும் வால்பையன் பதிவின் மூலமும் திருத்திக்கொண்டேன்.....
//தல ,
எப்படித்தான் இருக்க சொல்கீர்கள் என்று தெரிய வில்லை //
நீங்கள் நீங்களாகவே இருங்கள் நண்பரே! மதம், ஜாதி ஆகிய டவுசர்களை வெளியில் அணியாதவரை யாருக்கும் சிக்கலில்லை.
மூடநம்பிக்கைகளை மறுதலிப்பதற்கு வாழ்த்துகள்!
ஒரு க்ரூப் அறிவிச்சிட்டாங்க :
தமிழகத்தில் பிறை தெரிந்தால் இந்தத் தேதி; தெரியலேன்னா இந்தத் தேதி அப்படின்னு. விவரங்களுக்கு
இப்ப இவங்களுக்கு போட்டி க்ரூப் வேற தேதி அறிவிப்பாங்க.
மிக அழகான, தெளிவான விவாதம் தோழர்!
இரண்டொருவராவது இதை பார்த்து சிந்திக்கத் தலைப்பட்டார்களெனின் அதுவே மிக்க மகிழ்ச்சி
//"பிறை பார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்"//
விடறதா இல்ல போல!
//தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று?//
அல்லாஹ் படைக்கும் போது இந்த மாதிரி எல்லாம் நார்வேல இல்லயாம்!காலைல தெனமும் அவர கொக்கரக்கோன்னு கூவி சேவல் எழுப்புமாம்! அப்ப பகலாதான் இருக்குமாம்!
//இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.//
ஹா ஹா ஹா! நல்லா சொன்னீங்க போங்க! இனி குரான்ல இருந்து எதானும் குருட்டு வரிய தூக்கி போட்டு வியாக்கானம் பேசதான் தெரியுமே தவிர வேற எதுவும் உருப்படியா செய்யத் தெரியாது!
வால்பையன் said...
//மிக அழகான, தெளிவான விவாதம் தோழர்//
நாம தெளிவா சொல்லியிருக்கோம். ஒருத்தரும் இந்தப் பக்கம் எட்டிக்கூட பாக்க மாட்டேன்குறாங்க.
Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
//இரண்டொருவராவது இதை பார்த்து சிந்திக்கத் தலைப்பட்டார்களெனின் அதுவே மிக்க மகிழ்ச்சி//
நாமும் அதைதான் எதிர்பார்க்கின்றோம்!
//இனி குரான்ல இருந்து எதானும் குருட்டு வரிய தூக்கி போட்டு வியாக்கானம் பேசதான் தெரியுமே தவிர வேற எதுவும் உருப்படியா செய்யத் தெரியாது//
இப்பெல்லாம் அதுக்கும்கூட வரமாட்டேங்குறாங்க. ஒருவேளை வெளியில போகும்போது மூணு மூணு பேராதான் போகணும்ன்னு தனியாப் போறவங்களுக்குத் துணைக்குப் போயிருக்காங்களோ என்னவோ?
நல்லதொரு இடுகை தோழர் கும்மி !
உங்கள் தளம் எனக்கு தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கின்றது - தொடர்ந்து கும்முங்கள் தோழர் !
//நல்லதொரு இடுகை தோழர் கும்மி !//
நன்றி நண்பா!
பிறை பார்க்க உங்களை கூப்பிடும் போது நீங்கள் இதை பிற்போக்குத்தனம் என கூறலாம்.எதிர்க்குரலில் பரிணாமம் குறித்த கேள்விக்கு உங்கள் பதில் எங்கே அய்யா...?
//எதிர்க்குரலில் பரிணாமம் குறித்த கேள்விக்கு உங்கள் பதில் எங்கே அய்யா...?//
ஆஷிக் உட்காந்த ஆப்ப, இன்னும் இறுக்குவதிலையே ரொம்ப முனைப்பா இருக்கீங்களே. பாவங்க அவரு. தெரியாத்தனமா அதப் பத்தி எழுதிட்டமேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காரு. திரும்பவும் அதப்பத்தியே பேசுறீங்களே? (அடுத்தத் தடவ மறக்காம வாக்குமூலத்த வெளியிடச் சொல்லுங்க.)
அப்புறம், பதிவு சம்பந்தமா பேசுற பழக்கத்தை எப்பக் கத்துக்கப் போறீங்க?
http://24timezones.com/
--இதை கொஞ்சம் திறந்து வைத்துக்கொண்டு மேலே படிக்கவும்...
கிரிடிமாட்டி என்ற நாட்டில் இப்போது அதிகாலை அஞ்சறை மணி. ஆனால், புதன் கிழமை ஆகஸ்ட் பதினொன்னு.
அதே தீர்க்கக்கோட்டில் உள்ள ஹோநோலுலுவில் அதே நேரம் அஞ்சறை மணி அதிகாலை. ஆனால், செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் பத்து.
ஆக, ஒரே தீர்க்கரேகைகோட்டில் இருந்தாலும் ஒருத்தருக்கு 2010 டிசம்பர் 31, மற்றவருக்கு ஜனவரி 1 2011. வருஷமே வேற..!
சப்போஸ், நீங்கள், கிரிடிமாட்டி தீவிலிருந்து டிசம்பர் 31 இரவு பதினோரு மணிக்கு கிளம்பி வியாபார விஷயமாக ஒன்றரை மணிநேர பிரயாணத்தில் ஹோனோலுலு தீவுக்குவுக்கு போய்விடுகிறீர்கள். ஆனால், அங்கே நியு இயர் எல்லாம் கிடையாது. டிசம்பர் 31 அதிகாலை 00:30 hrs. அங்கே உங்கள் வியாபார வேலையை முடித்துவிட்டு அன்று இரவு (டிசம்பர் 31) 23:30 hrs-க்கு கிளம்பி உங்கள் தீவான கிரிடிமாட்டிக்கு நியு இயர் ஆசையுடன் வந்தாள அந்தோ பரிதாபம்...! அன்று ஜனவரி 2 அதிகாலை 01:00 HRS. எனில், உங்கள் நியு இயர் கொண்டாட்டம் எங்கே போச்சுங்க? இதையே கிருஸ்துமசுக்கும் வைத்துக்கொண்டால், கிருஸ்துமஸ் எங்கே கானாபோச்சுங்க?
ஆக, //சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.//---என்பதும்
மிக மிக சத்தமாக
பல்இலிக்கிறதே... குருட்டுக்கும்மி...
ஆக மொத்தம், //International Date Line// என்பதும் வேலைக்கு ஆவலியே...
//கிரிடிமாட்டி //
அது கிரிடிமாட்டி அல்ல. கிரிபாஸ்.
அவங்க ஏன் சர்வதேச தேதிக் கோட்டுக்கு மேற்கே மாறுனாங்கன்னு கொஞ்சம் படிச்சித் தெரிஞ்சிக்கிங்க.
அந்தத் தீவுக்கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் Kiribati அல்லது Gilbert Islands என்று தேடினால் விபரங்கள் கிடைக்கும்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதோ உளரும் குருட்டு கும்மி...
http://moonsighting.com/vis-maps.html
இங்கு போய் நீங்களும் கொஞ்சம் பிறை பிறத்தல் பற்றியான அறிவியல் தெரிந்து கொள்ளலாமே...
வெட்டித்தனாமாக பின்னூட்டம் இட்டு பிரயோஜனம் இல்லை...
//அப்புறம், பதிவு சம்பந்தமா பேசுற பழக்கத்தை எப்பக் கத்துக்கப் போறீங்க?//
மொதல்ல நீங்க கத்துக்கங்க...
//வெட்டித்தனாமாக பின்னூட்டம் இட்டு பிரயோஜனம் இல்லை..//
அதானே நீங்க எல்லா இடத்துலையும் போயி, Home Work கொடுப்பீங்க. உங்களுக்கு யாராவது கொடுத்தா உடனே கோபம் பொத்துக்கிட்டு வருமே!
கிரிபாஸ் பத்தி யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டு வந்துட்டீங்க. அப்படியே நெனைச்சிக்கிட்டும் போயிருங்க.
//மொதல்ல நீங்க கத்துக்கங்க...//
நன்றி!
பிறையைக் கிண்டல் செய்த வாய்க்கு, பிரியாணி கிடைக்காது! வெங்காயம் தான் கிடைக்கும்!(திரு.வாலழகர்!ப்ளீஸ் நோட்)
//பிறையைக் கிண்டல் செய்த வாய்க்கு, பிரியாணி கிடைக்காது! //
நான் நேத்தே சாப்பிட்டுட்டேனே!
ஹலோ கு கும்மி... கிரி பிடிக்காட்டி நியூசிலாந்தை எடுத்துக்கோங்க... ஒரே தீர்க்கறேகைக்காகத்தான் அதை உதாரணம் கொடுத்தேன்... கிரி எதுனாலவேண்டுமானாலும் மாறிட்டு போறான... அது பதிவுக்கான மேட்டர் இல்லை... கிருஸ்துமஸ்/ நியு இயர் காண போச்சா கானா போவலியா என்று பதிவு சம்பந்தமா கேட்டிருக்கிறேன்...
அதற்கு பதில் சொல்ல முடியவில்லை...
http://moonsighting.com/1431rmd.html
இந்த தளத்தை பின்பற்றிநீர்களா?
'துல்லியமான அமாவாசை' என்ற ஒரு கண நேரத்திலிருந்து அடுத்த ௨௦ மணிநேரத்துக்கு வெறுங்கண்ணால் பிறை பார்க்க முடியாது. முதல் பிறையின் ஆயுட்காலம் குறைவு. சூரியன் மறையும் முன்னால் பிறை பிறந்தாலும் பார்க்க முடியாது. இதேல்லாம் மீறி நீங்கள் கூறிய வானியல் முறைப்படி அமாவசை முடிந்த அடுத்த நொடி ரமாளான் ஆரம்பித்தால் சில சமயம் முப்பத்து முக்கால் முப்பதரை நோன்பும் நோன்பும் முப்பதே கால் நோன்பும்கூட வரலாம். நோன்பு என்பது அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை. இக்காலத்தில் அடுத்த பெருநாள் பிறை பிறந்தால்...???!!! இருபத்தொன்பதே முக்கால் நோன்பும் சாத்தியம். இதெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டு கால கும்மிகளுக்கு புரியாது. இஸ்லாம் பிற்போக்கு என்று பதிவு எழுத மட்டுமே தெரியும். அதுசரி... இந்த முற்போக்கு உண்மைகளை அறிந்திருந்தால்தான் காஃபிராகி இருந்திருக்க மாட்டீரே...
அழகான பதில் ஆனால் மிக தவறாக., சரி வூடுங்க., நீங்க ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு நினைச்சேன்., ஆனா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு நிருபிச்சிடிங்க அய்யா...
@UFO
நீங்கள் அறிவியலை ஏற்றுக்கொள்வது என்னும் முடிவுக்கு வந்துவிட்டால், அறிவியல் அறிஞர்களிடம் சென்று, "நாங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை வைத்திருக்கின்றோம்; எப்படி கணக்கிடுவது?" என்று கூறி, உங்கள் சந்தேகங்களையும் கூறினால், அவர்கள் தெளிவான தீர்வைக் கொடுத்துவிடப் போகிறார்கள்.
அதை விடுத்து, அது நொள்ளை, இது நொட்டை என்று புலம்பிக்கொண்டிருந்தால், தீர்வு கிடைக்காது. அது சரி அறிவியலை பின்பற்றுவது என்று முடிவெடுத்திருந்தால்தான், இந்நேரம் மனிதர்களாகி இருப்பீர்களே!
This book shatters the myth that naked-eye sighting of the new moon and completing 30 days in the case of weather-related or other obscurities are the only two valid methods of determining the month of Ramadan. The author explains that certainty, not actual sighting, is the real objective of the Shari'ah and that the Qur'an does not mandate physical sighting. A careful analysis shows that those hadiths that seemingly require sighting actually require certainty. The assertion that all Muslim scholars prohibit the use of astronomical calculations, both in affirming or negating the month of Ramadan, is not correct. As calculation is now more accurate than naked-eye sighting, due to certain astronomical and scientific advancements, the use of calculation is the closest to the real objective of the Shari'ah and to the spirit of the hadiths.
இது நீங்க கொடுத்த லிங்குலதானுங்கோ இருந்துச்சு!
///அது சரி அறிவியலை பின்பற்றுவது என்று முடிவெடுத்திருந்தால்தான், இந்நேரம் மனிதர்களாகி இருப்பீர்களே!///---அப்போ நாங்கள் மனிதர்கள் இல்லை என்கிறீர்கள்... சொல்லுங்கள்... ஆதாரம் என்ற எந்த கொழு கொம்பும் இல்லாத பாழும் கிணற்றில் விழுந்த ஒரு சாகப்போகும் நாத்திக அபலையின் அர்த்தமற்ற கூக்குரல், என்றே எடுத்துக்கொள்வேனே தவிர நான் மனிதன் என்றெல்லாம் ஆதாரம் தந்து நிரூபித்துக்கொண்டிருக்கப்போவதில்லை...
//இது நீங்க கொடுத்த லிங்குலதானுங்கோ இருந்துச்சு!//--அதுவும் உங்க உளறலும் ஒன்றா? முழு பூசணியை சோற்றில் மறைக்க முயற்சியா? சுத்தமாய் உங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தெரிகிறது.
அந்த தளம், மனித கண்களுக்கு பிறை தெரியும் மண்டலங்களை- இடங்களை உலக வரைபடத்தில் கூறுகிறது.
பிறை பிறந்த இருபது மணிநேரம் கழித்துத்தான் மனித கண்களுக்கு பிறை தெரியும்.--இது அறிவியல். உங்கள் 'சர்வதேச பிறை நேரம்' என்ற உளறல் கூற்று இதனை மறுக்கிறது.
//அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம்//---என்று உளரினதுக்குத்தான் நான் ஒரே தீர்க்ககோட்டில் அமைந்த இருவேறு ஊர்களை கூறி அவைகளுக்கிடையில் நேரம் ஒன்றாக இருந்தாலும் வெவேறு வருடங்கள் கூட வருகின்றன என்று நிருபித்து...
பின்னர் கேட்டேன்...
பகலில் பிறக்கும் பிறைக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?. அப்புறம்... முப்பதே கால் நோன்பு, முப்பதரை நோன்பு, முப்பதே முக்கால் நோன்பு எல்லாம் வருமே கும்மி... அதற்கு உங்கள் வானியல் என்ன முடிவு சொல்லுது?--ன்னு...
சூரியன் உதிப்பதும் சந்திரன் உதிப்பதும் ஒரே மாதிரியா?
இரண்டுக்கும் ஒரே அளவுகோல் பொருந்துமா? கொஞ்சமாச்சும் சிந்திக்க வேண்டாமா?
இதுக்கெல்லாம் பதிலை சொல்லும் திராணி/அறிவு இருந்தால் சொல்லுங்கள்...
இல்லையென்றால்...
'பிறை பற்றின அறிவு எனக்கு போதாது' என்று ஒத்துக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள், கும்மி...
இத்தனை வருடங்களாக நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு தெரியாதா எதை பின்பற்ற வேண்டும் என்று...? உங்களுக்கேன் இந்த வேண்டாத வேலை?
தேவை இல்லாமல் போய் ஆப்பை தேடி பார்த்து உட்கார்ந்தது இப்போது யார்?
@ UFO
//நான் ஒரே தீர்க்ககோட்டில் அமைந்த இருவேறு ஊர்களை கூறி //
என்னுடைய பதிவு முழுக்க படிச்சுப் பாத்துட்டு, ஒரே ஒரு இடத்துல, 'தீர்க்கக்கோடு' அப்படிங்குற வார்த்தைய உபயோகிச்சு இருக்கேன்னு காமிங்க. நான் பேசி இருக்குறது எல்லாம், சர்வதேச தேதிக்கோடு பத்தியும், உள்ளூர் நேரம் பத்தியும் தான்.
சும்மா வெத்து சவடால் விடுறதை எல்லாம், நீங்க அனுப்புவீங்களே spam mail அதுல வச்சிக்கிங்க.
//ஆதாரம் என்ற எந்த கொழு கொம்பும் இல்லாத பாழும் கிணற்றில் விழுந்த ஒரு சாகப்போகும் நாத்திக அபலையின்//
அல்லாஹ்வுக்கு சொல்லிட்டீங்களா, இப்படிதான் எனக்கான முடிவு இருக்கனும்ன்னு? உங்க நரகம் பற்றிய மிரட்டல்களைஎல்லாம், ஜும் ஆ பயானுக்கு வருபவர்களிடம் வைத்துக்கொள்ளுங்கள்.
//சுத்தமாய் உங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தெரிகிறது.//
ஆமா, நீங்க சொல்லுறதை எல்லாம் தலையாட்டி அப்படியே கேட்டுக்கிட்டா, எல்லாம் புரியும். நீங்க சொல்ற நொட்டைய, குறிப்பிட்டு சொன்னா, எதுவும் புரியவில்லை.
அறிவியல் வழிமுறைகளை பின்பற்றாமல் ஏதேதோ சொல்லி குழம்புவார்கள் என்றுதான் பதிவில் சொல்லி இருக்கின்றேன். நீங்களும் அதையேதான் நிரூபித்து வருகின்றீர்கள்.
இதை நிரூபிக்குரதுக்கு வேற யாரும் வர வேண்டியது இருந்தா, அவங்களையும் சீக்கிரம் வந்து குழம்பிட்டுப் போகச் சொல்லுங்க.
//அறிவியல் வழிமுறைகளை பின்பற்றாமல் ஏதேதோ சொல்லி குழம்புவார்கள் என்றுதான் பதிவில் சொல்லி இருக்கின்றேன்.//---நாத்திகர் என்று நன்றாக நடிக்கிறீர்கள் கும்மி...
கடைசியாக நீங்கள் சொல்ல வருவது என்ன? "நோன்பு வைக்க, 'கண்ணால் நேரிடையாக பிறை பார்த்தல்' என்பது அறிவியல்பூர்வமானது இல்லை(???), கணிப்பதுதான் அறிவியல்பூர்வமானது" என்கிறீர்கள்.
பிறை பார்க்க முஸ்லிம்கள் அறிவியல்பூர்வமான முறையை பின்பற்ற வேண்டும் என்று அதற்கென ஒரு பதிவுதானே இது?
அப்படியென்றால்,
நோன்பு வைப்பது அறிவியல்பூர்வமானது என்று சொல்கிறீர்களா?
அந்த அறிவியல்பூர்வமான நோன்பு அமைந்திருக்கும் இஸ்லாம் அறிவியல்பூர்வமானது என்று சொல்கின்றீர்களா?
அந்த இஸ்லாம் கூறும் கடவுள் அறிவியல்பூர்வமானது என்கிறீர்களா?
மாட்டீர்கள் அல்லவா?
அப்புறம்...
உங்கள் 'நாத்திக பார்வைப்படி'...
'அறிவியல்பூர்வமற்ற' கடவுள் கொடுத்த 'அறிவியல்பூர்வமற்ற' இஸ்லாத்தில் 'அறிவியல்பூர்வமற்ற' நோன்பு நோற்க...
'அறிவியல்பூர்வமாய்தான்' முஸ்லிகள் பிறை பார்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் கும்மியே, பிறை பார்த்தல் என்பதைத்தவிர மற்றவை முற்போக்குத்தனமா?
குழம்புவது யார் கும்மி?
ஒன்று முழுமையாக நாத்திகராகி விடுங்கள்... இல்லையேனில், இப்படி அறைவேக்காட்டுப்பதிவிட்டு அரைகுறை நாத்திகராய் திரியாதீர்கள்...
ஹலோ கும்மி... எங்கே ஆளை காணோம்...?
சரி கும்மி, உங்கள் வானிலை அறிவியல் படியே நான் சொன்ன அந்த இரண்டு தீவுகளில்...
(கிரிபாத்தி & ஹோனோலுலு - இரண்டு தீவுகளுக்கும் ஒரே கடிகாரம்... ஒரே நேரம்தான் சூரியோதயம்... எனவே ஒரே நேரம்தான் சந்திரோதயமும்)
...உள்ள முஸ்லிம்களும் பிறையை கணித்து ரமலானை துவக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஒருவர் புதன் கிழமையில் துவக்குவார்...!
மற்றவர் வியாழக்கிழமையில் துவக்குவாரே...!?
முப்பது நாட்கள் கழித்து அவர்க்கு ஒருநாளில் பெருநாள், இவருக்கு அடுத்த நாளில்தான் பெருநாள் என்று வருமே..?
ஆனால், லைவ் டெலிகாஸ்டில் ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகையை இரு நாட்டினரும் தொழுவார்கள்...!!!
இந்த குழப்பத்துக்கு உங்கள் விடை?
ஆக... பிறையை கணித்தாலும் இரு கிழமைகளில் நோன்பும் பெருநாளும் வரும் என்றாகிறதே... கும்மி கண்ணு....!
என்னமோ போமா... நீ சரியான காமடி பீஸ்...!
செந்தழல் ரவி சொன்ன //டவுசர் டவுசர் !!!// ---இது உனக்குத்தான் கச்சிதமா பொருந்திருச்சு பார்த்தியா....?
வாழ்த்துக்கள் கும்மி,
நான் திருந்தி விட்டேன்- உங்கள் வீட்டில் உள்ளவர்களை திருத்தி விட்டீர்களா ? உங்கள் இஸ்லாமிய நண்பர்களை திருத்தி விட்டீர்களா ? உங்கள் தெருவில் உள்ள இஸ்லாமியர்களை திருத்தி விட்டீர்களா ? மிக நல்ல பதிவு. உங்களுக்கு தான் எவ்வளவு அறிவு ?
UFO கூறுவது எல்லாம் லாஜிக் இல்லை , நீங்கள் கூறுவது தான் ரைட்டு. UFO தப்பு தப்பா ஊர் பேரு சொல்லறாரு - நீங்க கப்புன்னு அதை திருத்திய அழகே அழகு !
இந்த மத திருத்தல்களில் கவனம் செலுத்தாமல் புதுசாக ஏதாவது மருந்து மாத்திரை கண்டுபிடித்து சமுக சேவை செய்யலாமே தலைவா ?
UFO எங்கள் கும்மியிடம் வைதுகொள்ளாதீர்கள் - அவர் ஒரு பகுத்தறிவாதி - சமுக சேவகர் - இளம் அறிவியலாளர் - எதையுமே விஞ்ஞான முறைபடி தான் செய்வார்.
முடிந்தால் திருந்துங்கள் - வீண் வாதம் செய்ய வேண்டாம்.
/அது கிரிடிமாட்டி அல்ல. கிரிபாஸ். //
உங்களுக்கு அறிவோ அறிவுனே!! பாவம் UFO துண்டை காணோம் துணியைகானோம் என்று ஓடிவிட்டார்
ஒரு டவுட்!
அரேபியாவில் எப்போது பிறை தோன்றுகிறதோ அப்போது தான் அனைவருக்கு ரம்ஜான் தொடக்கமா? அல்லது அவுங்கவுங்க ஊர்ல தெரிவதா?
தமிழ்நாட்டுல விடியற்காலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு மணி வரை நோன்பு இருக்காங்க, அதே தான் எல்லா நாட்டுக்குமா, அல்லது அவர்களுக்கு நேரம் மாறுமா?
//தமிழ்நாட்டுல விடியற்காலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு மணி வரை நோன்பு இருக்காங்க, அதே தான் எல்லா நாட்டுக்குமா, அல்லது அவர்களுக்கு நேரம் மாறுமா?//
it changes place to place - muslims in kumbakoman and thanjavur will we having few minutes difference.
//it changes place to place - muslims in kumbakoman and thanjavur will we having few minutes difference. //
நிஜமா தான் சொல்றிங்களா, அப்போ இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து காலை ஒன்பது மணி வரை நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ளார்களா?
//நிஜமா தான் சொல்றிங்களா, அப்போ இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து காலை ஒன்பது மணி வரை நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ளார்களா?//
சூரிய உதயம் -அஸ்தமனம் தான் கணக்கு - நோர்வே போன்ற நாடுகளில் வேறு வகையில் கணக்கிடபடுகிறது ( எனக்கு முழு விபரம் தெரியவில்லை )
வால் பையன் சார்!
காலம் காலமாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்களைப் பற்றித் தெரியாமல்தான் இஸ்லாத்தைப் பற்றி விமர்சிக்கின்றீர்களா?
பகல் முழுவதும் விரதம் இருப்பது தெரியாதா உங்களுக்கு?
Fa Entering... tak tak tak
//ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள். //
ஹேலோ, சர்வதேச தேதிகோடு யாரு வச்சது, பாதி சொன்ன போச்சா, முழுசா சொல்லுங்க, சர்வதேச நாலு கணக்கு சூரியன பாத்து வச்சது, பிறைங்குறது சந்திரன் தெரியாது போல.
சந்திரனுக்கு சர்வதேச கணக்கு இருக்கன்னு கேட்டு கட்டுரை போடுங்க, சம்பந்தம் இல்லாம ஒளராதிங்க
//விரிவான அலசல் ..//
இது விரிவான அலசலா, சும்மா அங்கேருந்து வந்துட்ருது எழுதுறதுக்கு, இத மைண்ட்லயே வச்சிபிகளோ என்னா பதிவு போட்டாலும் ஒடனே ரெடியா போட்டுடுறது விரிவான அலசல்னு.
என்னா சொல்ல வரிங்க, எடுக்கு சொள்ளவரிங்கன்னு ரெண்டு வரில சொல்லுங்க பாப்போம்.
//நிஜமா தான் சொல்றிங்களா, அப்போ இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து காலை ஒன்பது மணி வரை நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ளார்களா?//
என்னா ஒளருரிங்க.....
//என்னா ஒளருரிங்க.....//
பிறை எப்போ தெரியுதோ அப்போ தானே நோம்பு ஆரம்பம்! பிறை லேட்டா தெரிஞ்சா என்னாகும்னு கேக்குறேன்!
//நீங்கள் நீங்களாகவே இருங்கள் நண்பரே! மதம், ஜாதி ஆகிய டவுசர்களை வெளியில் அணியாதவரை யாருக்கும் சிக்கலில்லை.
மூடநம்பிக்கைகளை மறுதலிப்பதற்கு வாழ்த்துகள்!//
உங்க கொள்கைய சொல்லுங்கண்ணா கடைசி வரைக்கும் சொல மாட்டிங்க போலருக்கே
//இப்பெல்லாம் அதுக்கும்கூட வரமாட்டேங்குறாங்க. ஒருவேளை வெளியில போகும்போது மூணு மூணு பேராதான் போகணும்ன்னு தனியாப் போறவங்களுக்குத் துணைக்குப் போயிருக்காங்களோ என்னவோ?//
ஆசிக் ன்னு ஒருத்தரு எழுதுற ப்ளாக் பக்கமே உங்க குரூப் யாருமே வரது இல்லயமுள்ள, நாச்சி நாச்சி ன்னு கேக்குறாரு.வர்றது, பயமா.
//அதை விடுத்து, அது நொள்ளை, இது நொட்டை என்று புலம்பிக்கொண்டிருந்தால், தீர்வு கிடைக்காது. அது சரி அறிவியலை பின்பற்றுவது என்று முடிவெடுத்திருந்தால்தான், இந்நேரம் மனிதர்களாகி இருப்பீர்களே!//
நீங்க பேசுறதுல அறிவியலே இல்லன்னு ஒருத்தரு எழுதுறாரு அத பக்கமாற்றிங்க, சும்மா இங்க வாய் சவடால் விடுரிங்க.
//நானும் அட்டன்டன்சு போட்டுக்கிறேன்....//
இது நல்ல புல்லக்கி அழகு. தெரிலன்னாலும் சிம்பிளா வந்து அட்டேண்டன்சு போட்டுட்டு போறாரு, ஒளராம...சூப்பர் அகல்விளக்கு..
//பிறை எப்போ தெரியுதோ அப்போ தானே நோம்பு ஆரம்பம்! பிறை லேட்டா தெரிஞ்சா என்னாகும்னு கேக்குறேன்!//
எங்க போகபோது பிறை, ஓடிட போகுதா, இன்னக்கி தெரிலன்னா நாளைக்கு தெரியபோகுது, இல்ல வேற யாரவது பாத்தவங்க சொன்னா நோம்பு ஆரம்பிக்க போறோம், இதுல என்ன கொழப்பம்.
//வேற யாரவது பாத்தவங்க சொன்னா நோம்பு ஆரம்பிக்க போறோம், இதுல என்ன கொழப்பம். //
இலங்கையில் இருப்பவருக்கு இந்தியாவில் பார்த்து சொன்னால் போதுமா?,
எனக்கு என்ன குழப்பம்! குழப்பத்தின் மொத்த உருவமும் மதங்கள் தானே!
//உங்க கொள்கைய சொல்லுங்கண்ணா கடைசி வரைக்கும் சொல மாட்டிங்க போலருக்கே//
இப்ப என்ன பண்ணிட்டு இருக்கோமோ அதான் நெஜம்! கொள்கையும் இல்ல ஒரு ......ம் இல்ல! கொள்கைக் குன்றா இருந்தவனுக இங்க என்ன மயிரா புடுங்கினானுக!
//இலங்கையில் இருப்பவருக்கு இந்தியாவில் பார்த்து சொன்னால் போதுமா?, //
ஓகே தாங்க
//எனக்கு என்ன குழப்பம்! குழப்பத்தின் மொத்த உருவமும் மதங்கள் தானே!//
கொழப்பம் இருந்தா, ஓடி ஒளிய கூடாது, ஏன் வருது எப்டி வருதுன்னு பாத்து தீத்து வைக்கணும்,
//இப்ப என்ன பண்ணிட்டு இருக்கோமோ அதான் நெஜம்! கொள்கையும் இல்ல ஒரு ......ம் இல்ல! //
இதுக்கு நீ ..ம் மெ புடுங்கலாம். அதுக்குதான் கொள்கை தேவ இல்ல.
//கொள்கைக் குன்றா இருந்தவனுக இங்க என்ன மயிரா புடுங்கினானுக!//
தெரில...
////கொள்கைக் குன்றா இருந்தவனுக இங்க என்ன மயிரா புடுங்கினானுக!//
தெரில...
//
தெரிலன்னா போயி அல்லாவுக்கு உருவி விடு தெரியும்!
//இப்ப இவங்களுக்கு போட்டி க்ரூப் வேற தேதி அறிவிப்பாங்க.//
நாலு பேரு சேந்தலே ஒரு குரூப் தான். ஏன்தான் இப்டி பண்றனுன்களோ தெரில, இப்ப குரூப் குரூப் போரதுனாலத்தான் உங்களுக்கு பிரச்சனையா, நீங்க எவ்ளோ நல்லவரு, முஸ்லிம்களோட பிரச்சன எல்லாம் உங்க பிரச்சனபோல நெனகிரிங்க.
//தெரிலன்னா போயி அல்லாவுக்கு உருவி விடு தெரியும்!//
சு சு சு,
//சு சு சு, //
என்னய்யா உருவச்சொன்னா! ....ட்ட போல! ஹா ஹா ஹா! தல இங்க பாருங்க இந்தாளு சாமிக்கே சல்சா பண்ணி உட்டுட்டாரு!
நான் சின்ன பய்யன், திட்டுனா உனக்குத்தான் அசிங்கம், வாங்கி கட்டிக்காத, எனக்கு இந்த சூடு சொரன எதுவும் இல்ல,
போயி அப்டி ஓரமா ஒக்காரு, எதாவது தேவ இருந்தா குப்டுறோம், அப்ப வந்து எழுதுனா போதும்,
//நான் சின்ன பய்யன்,//
இன்னும் சுன்னத் பண்ண்லயா!
//திட்டுனா உனக்குத்தான் அசிங்கம், //
நம்மள பத்தி தெரியாது போல!
//தல இங்க பாருங்க இந்தாளு சாமிக்கே சல்சா பண்ணி உட்டுட்டாரு//
தொனக்கி ஆள் குப்டுரியா? கூப்டு கூப்டு உன்னால ஒரு ஆளால சமாளிக்க முடியாது தான்.
// வாங்கி கட்டிக்காத, எனக்கு இந்த சூடு சொரன எதுவும் இல்ல,//
அதெல்லாம் உங்க குரூப்புக்கே இல்ல! அத நாங்க எதிர்பாக்கறதும் இல்ல!
//போயி அப்டி ஓரமா ஒக்காரு,//
அல்லாவுக்கு முடிச்சுட்டு அப்பறமா வரேங்கிறீங்களா!
//தொனக்கி ஆள் குப்டுரியா? கூப்டு கூப்டு உன்னால ஒரு ஆளால சமாளிக்க முடியாது தான்.//
ஃப்ரீ தான! அதான் அவருக்கும் சிபாரிசு பண்ண்லாம்னு! வேணா அவர்ட்ட டிப்ஸ் வாங்கிக்கோ!
//நம்மள பத்தி தெரியாது போல!//
உப்புக்கு சப்பாணி கூடலாம் பேச முடியாது, உன்னோட கம்மேன்ட்கு இனிமே பதில் கடையாது, எனோட டைம் வேஸ்ட் ஆகுது.
//உப்புக்கு சப்பாணி கூடலாம் பேச முடியாது, உன்னோட கம்மேன்ட்கு இனிமே பதில் கடையாது, எனோட டைம் வேஸ்ட் ஆகுது.
//
ஆமா! இவரு ஐநா சப தலைவரு! பொழப்பு மயிரில்லாம தான இங்க வந்து உலாத்தற!
நாம் இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களையே இங்கே வந்து பின்னூட்டமிட்ட இஸ்லாமிய நண்பர்கள் நிரூபித்து உள்ளனர்.
அறிவியல் கணிப்புகள் கூடாது என்பார்கள் என்று சொன்னோம். இங்கே வரும் அனைவருமே, அறிவியல் கணிப்புகளை பற்றி ஏதேனும் நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அறிவியல் கணிப்பு வேண்டும் என்பதை யாரும் இங்கே ஒப்புக்கொள்ளவில்லை. கண்ணால் பார்ப்பதே சிறந்தது என்னும் ரீதியில் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். அறிவியல் வளர்ச்சியை புறம் தள்ளுவதை வெளிப்படையாகக் கூறி, தங்கள் பிற்போக்குத்தனத்தை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டு காட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Beating around the bush என்றும் கூறினோம். இங்கே அதையும் செய்து காட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நாம் நாட்களைப் பற்றி பேசினால், அவர்கள் நேரத்தைப் பற்றி பேசுவார்கள் என்று கூறினோம். நாம் சர்வதேச தேதிக் கோடு பற்றி பேசினோம்; இவர்கள் தீர்க்ககோடு பற்றி பேசுகின்றனர். முதலில் கிரிபாஸ் தீவு ஏன் தேதிக் கோட்டுக்கு மேற்கே சென்றார்கள் என்று கேட்டபோது, கிரிபாஸ் பற்றி பேச வேண்டாம், நியூசிலாந்து பற்றி பேசுவோம் என்றார்கள். பிறகு கிரிபாஸ் தீவு மாற்றத்தை ஏன் மேற்கொண்டார்கள் என்பதைப் பற்றி எதுவும் பேசாமல், மீண்டும் கிரிபாஸ் பற்றி பேசுகின்றார்கள். They just keep wandering.
எனவே, இஸ்லாத்தை பாதுகாக்க பின்னூட்டமிடும் நண்பர்கள், அறிவியல் கணிப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி மட்டும் கூறுங்கள்.
ஒரு சில நாடுகள், தங்கள் நாட்டில் நிலவும் சில காரணிகளைப் பொறுத்து, time zone - ஐ மாற்றிக்கொள்வார்கள். சமீபத்திய உதாரணம், இலங்கை.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஆராயும்போது, ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்ட தீர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதிலேயே இவர்கள் முனைப்பாக இருக்கின்றனர். இதுவரை, ஒரு அறிவியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அறிவியல் அமைப்போடு அல்லது space agencyயோடு ஆலோசனை செய்திருக்கின்றனர் என்று கூறட்டும். இவர்களுக்கு அறிவியல் ரீதியிலான தீர்வில் ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வோம்.
UFO தனது கடைசி பின்னூட்டத்தில், நல்லதொரு கேள்வி எழுப்பியுள்ளார். நாத்திகராய் இருக்கும் உங்களுக்கு எங்கள் மதப் பழக்க வழக்கம் குறித்து ஏன் இவ்வளவு அக்கறை என்ற தொனியில் அமைந்துள்ளது.
நாம், மதங்களையும் , கடவுளையும் எதிர்ப்பதில் பல வழிகளை மேற்கொள்ளுகின்றோம். கடவுள் குறித்த தன்மைகள், வேதப்புத்தகங்களில் இருக்கும் முரண்பாடுகள், மதத்தலைவர்களின் malicious intent ஐ அம்பலப்படுத்துவது என்று. இங்கே நாம் கூற விழைவதும், அத்தகைய மதத் தலைவர்கள் எப்படியெல்லாம், ஒரு கூட்டத்தை தாங்கள் சொல்லுவது மட்டுமே சரி என்றும், அறிவியலை ஏற்கக்கூடாது என்றும் மூளைச் சலவை செய்து வைத்துள்ளனர் என்பதே. அந்தக் கூட்டத்தின் சார்பாக வந்த அனைவருமே அதனை இங்கே வெளிக்காட்டியுள்ளீர்கள்.
தனது கண்ணில் புரை ஏற்பட்டபோது, அதனை நீக்க cataract சிகிச்சை செய்து கொள்ள அறிவியல் வேண்டும்; ஒரே smsல் 10000 பேரைக் கூட்டிக் காட்டவா என்று சவால் விட, sms என்னும் அறிவியல் வேண்டும்; இன்னும் எதெதெற்கோ அறிவியல் வேண்டும். ஆனால், தங்கள் மதத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான நோன்பு தொடர்பான முடிவுகளுக்கு மட்டும் அறிவியல் கூடாது.
அதற்கு, அறிவியல் வேண்டும் என்னும் முடிவெடுத்துவிட்டால், இந்தக் கூட்டம் தன் பின்னால் நிற்காதே. அப்புறம் எதைக் காட்டி ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் பேரம் பேச முடியும்? எண்ணிக்கையைக் காட்டி, தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும், தலைவர்களுக்காக உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை, அவர்கள் என்றும் அறிவியலின் பக்கம் உங்களை திரும்ப விட மாட்டார்கள்.
இதுவரை அறிவியல் கணிப்புகள் கூடாது என்னும் கருத்தில் நால்வர் பின்நூட்டமிட்டுள்ளனர். அறிவியல் கணிப்பு கூடாது என்பவர்கள், வந்து அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு செல்லலாம்.
இதுவரை +4
//எண்ணிக்கையைக் காட்டி, தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும், தலைவர்களுக்காக உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை, அவர்கள் என்றும் அறிவியலின் பக்கம் உங்களை திரும்ப விட மாட்டார்கள். //
நச்!
பங்காளிங்களா, நான் இரவு வந்து தொடர்கின்றேன்.
அன்பு மகனே! ராஜன். நீ ஒரு விபச்சாரியின் மகன் என்பதை எந்த காலத்திலும் மறந்து விடாதே கண்மனியே!
உன் அம்மா இங்கே மும்பையின் வீதிகளில் நின்று கொண்டு கூவிக்கூவி வாடிக்கையாளர்களை அழைக்கிறேன். ஆனால் நீயோ தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுகிறாய்
அன்பு மகனே! வால்பையனின் மனைவியும், கும்மியின் அம்மாவும் கூட என்னுடன் தான் இங்கே தெருவில் நிற்கிறாள். வால்பையனின் பிள்ளை எந்த ஜாதிக்காரனுக்கு பிறந்தவன் என்று தெரியாததால் தான் அவன் தன் பிள்ளைக்கு இன்னமும் எந்த ஜாதி என்றூ கூட போட்டுக்கொள்வதில்லை. நீயுமா மகனே!
//வால்பையனின் பிள்ளை எந்த ஜாதிக்காரனுக்கு பிறந்தவன் என்று தெரியாததால் தான் அவன் தன் பிள்ளைக்கு இன்னமும் எந்த ஜாதி என்றூ கூட போட்டுக்கொள்வதில்லை.//
அல்லா உனக்கு சொர்க்கத்தில் நிறைய நித்தியகன்னிகைகள் கொடுப்பாராக!
அன்பு மகனே! உன் பிறப்பை முதலில் விவாதமாக்கு. உன் அம்மாவிடம் இதுவரை எத்தனை பேர் படுத்தார்கள் என்பது எனக்கே கணக்கு தெரியவில்லை. அதை முதலில் கண்டுபிடிக்க ஒரு பதிவு எழுதடா. அதே போல வால்பையனின் பிள்ளை எந்த ஜாதிக்காரனுக்கு பிறந்தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டி ஒரு பதிவை எழுது.
//வால்பையன் said...
//வால்பையனின் பிள்ளை எந்த ஜாதிக்காரனுக்கு பிறந்தவன் என்று தெரியாததால் தான் அவன் தன் பிள்ளைக்கு இன்னமும் எந்த ஜாதி என்றூ கூட போட்டுக்கொள்வதில்லை.//
இதற்கு என்னபதில் என்றும் அல்லா சொல்வாரா வால்பையா?
வால் பையனின் மனைவி ஒரு பச்சையான விபச்சாரி என்பதை நான் சொல்லி தெரியவேண்டுமோ? எந்த ஜாதிக்காரனுக்கு பிறந்தான் என தெரியாத காரணத்தால் தானே நீ உன் மகனுக்கு இன்னமும் ஜாதி காலத்தினை நிரப்பாமல் இருக்கிறாய். நான் வேண்டுமானால் ஒரு யோஸனை சொல்கிறேன். உங்கள் ஜாதி, கும்மியின் ஜாதி, ராஜனின் ஜாதி..இது மூன்றையும் சீட்டில் எழுதி குலுக்கிப்போட்டு அப்படி தேர்ந்தெடுக்கலாம். உங்கள் மனைவியிடம் கேட்க முடியாது. காரணம் அன்றைக்கு எத்தனை கஸ்டமர்கள் வந்தார்கள் என எனக்கும் தெரியாது, உன் மனைவிக்கும் தெரியாது மகணே
// கும்மி said...
பங்காளிங்களா, நான் இரவு வந்து தொடர்கின்றேன்.//
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அன்பரே! என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். என் மகன் ராஜன் இல்லாத நேரமாக பார்த்து வாருங்கள் அன்பரே! இன்றைக்கு அருனின் மனைவியிடம் போகவேண்டாம். அவளுக்கு இன்றைக்கு ஒரு ரிக்சாகாரனுடன் அப்பாயின்மெண்ட்
சொர்க்கத்தில் கூட்டி கொடுத்து மதம் வளர்க்கும் நீயெல்லாம் எங்களை பத்தி பேச வந்துட்ட! நீ பாட்டுக்கு உளரிட்டு போ! தெரியட்டும் மதத்தின் மகிமை மக்களுக்கு!
இன்றைய கேள்வி!
வால்பையனின் பிள்ளை என்ன ஜாதி? யாருக்கு பிறந்தது.
சரியான விடையளித்தால் என்னோடும் , அருனின் மனைவியோடும் ஓர் இரவுக்கு இலவசமாக தங்க ஏற்பாடு
//வால்பையன் said...
சொர்க்கத்தில் கூட்டி கொடுத்து மதம் வளர்க்கும் நீயெல்லாம் எங்களை பத்தி பேச வந்துட்ட! நீ பாட்டுக்கு உளரிட்டு போ! தெரியட்டும் மதத்தின் மகிமை மக்களுக்கு!//
சொர்க்கத்தில் கூட்டிக்கொடுப்பது இருக்கட்டும் அன்பரே! நீங்கள் இங்கே உங்கள் மனைவியையே மற்றவருடன் கூட்டிவிடுவதற்கு என்ன தீர்ர்ப்பு?
நீ தானே போட்டு இருக்கிறாய். உறுப்பினர்கள் ராஜனும் கும்மியும் என்று. அதனால் அவர்களும் உன் பிள்ளைக்கு அப்பன்கள் தானே அன்பரே! என்ன அன்பரே இப்படி கோவிக்கிறீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால், அதாவது உங்கள் பிள்ளை உங்களுக்குத் தான் பிறந்தது என்றால் அது என்ன ஜாதி என்று சொல்லுங்கள்
உங்கள் மனைவியை தெருவில் நிற்க வைத்து விபச்சாரம் செய்யும் நீங்கள் முதலில் திருந்துங்கள். பிறகு சொர்க்கத்தில் நடக்கும் விபச்சாரம் குறீத்து பார்க்க்லாம் அன்பரே!
வால்பையா! இப்போது சொல்லடா உன் மகன் எந்த ஜாதிக்க்காரனுக்கு பிறந்தான் என்று! அதிலே துலுக்கனும் இருப்பான் தானே!
//வால்பையா! இப்போது சொல்லடா உன் மகன் எந்த ஜாதிக்க்காரனுக்கு பிறந்தான் என்று! அதிலே துலுக்கனும் இருப்பான் தானே! //
துலுக்கன்னா சாதியா, எனக்கு தெரியாது.
துலுக்கனும் இருப்பான் என்று தான் சொல்கிறேன் அன்பரே! இது கிடக்கட்டும்.. நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில். உங்கள் பிள்ளை என்ன சாதி????
நீ ஊருக்கெல்லாம் நீதி சொல்கிறாய். ஆனால் உன் மனைவியை கண்டிக்க முடியாமல் ஊர் மேயவிட்டு விட்டு ஊருக்கு பிள்ளையை பெத்து வைத்து இருக்கிறாய்,. உன் பிறப்பும் அப்படித்தானோ? நீ ஏன் உன் பிறப்பு குறித்து யோஸிப்பதில்லை அல்லது விவாதிப்பதில்லை
//உங்கள் பிள்ளை என்ன சாதி????//
மனிதசாதி
அப்படின்னா அன்பரே மிருகங்களுக்கும் நீங்கள் கூட்டிவிடுகிறீர்களாக்கும்?
டே ராஜா, ராஜன் அம்மா அப்டின்குற பேருல இருக்குறது நான் இல்ல, வேற எதோ ஒரு பக்கி,
ஒழுங்கா விமர்சனம் பனுங்கடன்னா, இவ்ளோ கேவலமா போகுது உங்க பதிவு.
-நல்ல அலசல்..
எத்தன பிறை பார்த்தாலும், கேலண்டர்ல சொன்ன தேதி தான ரம்ஜான்..அன்னைக்குதான கெடாவெட்டு..
அப்படி இருக்க இன்னைக்கே ஆடு சிக்கிருச்சு.. ;)
STARTING
*********
==> fa August 11, 2010 4:02 PM
சந்திரனுக்கு சர்வதேச கணக்கு இருக்கன்னு கேட்டு கட்டுரை போடுங்க, சம்பந்தம் இல்லாம ஒளராதிங்க
LEAVING
********
==> fa August 11, 2010 7:27 PM
// டே ராஜா, ராஜன் அம்மா அப்டின்குற பேருல இருக்குறது நான் இல்ல, வேற எதோ ஒரு பக்கி,
ஒழுங்கா விமர்சனம் பனுங்கடன்னா, இவ்ளோ கேவலமா போகுது உங்க பதிவு.//
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அது வேற ஒன்னும் இல்ல...
>ராஜன் அம்மா< இந்த பேர்ல எழுதி "டே ராஜா " அப்படின்னு மரியாதை வந்துடுச்சு.. ஹி ஹி ..
உன் மனதின் வக்கிரங்களை எல்லாம், வார்த்தைகளாக்கி வாந்தி எடுத்திருக்கும் அனானி, உன் மதம் உனக்கு போதித்தது இதுதான் என்பதை வெளிச்சம் போட்டு உலகிற்கேக் காட்டிவிட்டாய்.
கொஞ்ச நாளைக்கு முன்னர், நற்குடி என்று கூறி இஸ்லாமிய பார்ப்பனீயம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. இங்கே பின்னூட்டத்தில் அறிவியலை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பிற்போக்குத்தனத்தை முதலில் வெளிக்காட்டினர். அடுத்து, சீழ் பிடித்த வக்கிர எண்ணங்களை காட்டி உன் மதத்தின் யோக்கியதை என்னவென்று தெரியவைத்து விட்டாய்.
நீ திட்டுவதை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. பதிவை பார்ப்பவர்கள் சங்கடப்படுவார்கள் என்று முந்தைய பதிவில், அதனை நீக்கினோம். ஆனால், உன் மதத்தின் போதனைகள் எல்லோருக்கும் தெரியட்டும் என்று இந்தப் பதிவில் உன் கமெண்டை அப்படியே விடுகின்றோம்.
'அன்பு வேண்டுகோள்', 'பகிரங்க எச்சரிக்கை', 'அக்கறை கலந்த எச்சரிக்கை' எல்லாம் விடுக்கும் பதிவர்கள் கண்களில் இந்த அனானியின் கமென்ட் பட்டிருக்குமா? தங்கள் மதத்தின் பெருமைகளை உயர்த்திப் பிடிக்கின்றானே இவன் என்று பெருமிதத்தில் பூரித்துப் போயிருப்பார்களோ?
ராஜன் செய்த அதே தப்பை தான் ராஜன் அம்மா என்ற நபரும் செய்கிறார்.
ப்ளாக் moderator ராஜன் தரக்குறைவாக பேசியது முதல் தவறு ஆனால் ராஜன் அம்மா என்பவர் செய்தது அதைவிட மிக தவறு.
ராஜன் நிதானம் இழக்காமல் பேசினால் நல்லது . இது அறிவுரை அல்ல வேண்டுகோள்
நிதானம் இழக்காத வால் பையனுக்கு என் வாழ்த்துக்கள் ராஜன் அம்மா என்பவர் செய்த தவறுக்கு மனபூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்
//இந்த அனானியின் கமென்ட் பட்டிருக்குமா? தங்கள் மதத்தின்//
கும்மி,
ராஜன் அம்மா செய்தது மிக மோசமானா செயல் ...ஆனால் provoke செய்த உங்கள் நண்பர் ராஜனை மிகவும் அழகாக மறந்து விட்டீர்களே .
இல்லாத ஒன்றை தான் ராஜன் கேவலமாக பேசினார் என்று சப்பை கட்டு கட்ட நினைக்காதீர்கள் ....இஸ்லாமியர்களை பொறுத்தவரை அல்லாஹ்வை நம்புகிறார்கள் , அதை மறுக்கும் ராஜன் நாகரீகமாக மறுக்க வேண்டும்.
முதலில் தளம் புரண்டது யார்? ஆனால் அதற்காக ராஜன் அம்மா செய்தது சரி என்று ஆகிவிடாது
அவரது கமெண்ட்ஸ் காறி துப்ப வேண்டியது என்பது உண்மை.
இரு தரப்பிலும் நாகரீகம் கடைபிடிக்க வேண்டுகிறேன் .
ராஜன் மற்றும் faவிற்கு என் வாழ்த்துக்கள்.
வால் பையன் தயவு செய்து ராஜன் அம்மா என்றவநின் கமெண்ட்களை நீக்குங்கள்...
வெட்கி தலை குனிகிறோம்......
அவனை போல நீங்களும் பதில் அடி கொடுத்தால் அவன் மனம் என்ன பாடு படும் ?
உங்களிடம் ராஜன் அம்மா எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் தகும்..
109 Comments : !!!
ஏதாவது ஆக்கபூர்வமான விவாதமாக இருக்குமோ என்று வந்து பார்த்தால்...
//தெரிலன்னா போயி அல்லாவுக்கு உருவி விடு தெரியும்!//
//என்னய்யா உருவச்சொன்னா! ....ட்ட போல! ஹா ஹா ஹா! தல இங்க பாருங்க இந்தாளு சாமிக்கே சல்சா பண்ணி உட்டுட்டாரு!//
ச்சீ... என்னய்யா இதெல்லாம்...? என்னய்யா பிளாக் இது? என்னையா பிளாக் ஓணர் இந்த ஆள்?
பிளாக் ஒனரே கேவலமாய் ஒரு பின்னூட்டம் போடுவாராம்... அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று எவனோ ஒரு அனானி வருவானாம்... பிளாக் ஓனரின் குடும்பத்தை பற்றி கன்டபடி கேவலாமாய் எழுதுவானாம்... உடனே இவர், அவனை முஸ்லிம் என்று துப்பறிந்து(?!?)கண்டுபிடித்து கூறுவாராம்... (என்னையா ஆதாரம்?)
அப்புறம்...
//ஆனால், உன் மதத்தின் போதனைகள் எல்லோருக்கும் தெரியட்டும் என்று இந்தப் பதிவில் உன் கமெண்டை அப்படியே விடுகின்றோம்.//
---என்று இஸ்லாம் மீது பழி சொல்வாராம்...
முச்ளிம்கள்னா ஏமாளிங்கன்னு நினைச்சீங்களா?
ச்சீ கேவலமா இல்லை உங்களுக்கு...?
இஸ்மாயில் என்று பச்சை குத்தி காந்தியை சுட்ட கோட்சே வழியில்...
கோத்ராவில் அறுபது கரசெவகர்களை எரித்து அந்த பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு மூவாயிரம் பேரை கொன்ற மோடி வழியில்...
ஸ்கூட்டரில் குரான் ஸ்ட்ரிக்கர் ஓட்டி மாலகானில் பாம் வைத்த சாத்வி வழியில்...
இப்போ... இங்கே...
"ராஜன் அம்மா" -வா?
உங்களின் இந்த ஈன செயல் அப்படித்தான் சந்தேகப்படவைக்கிறது...!
எந்த பிலாகராவது இது போன்ற கேவலமான கமெண்டுகளை தன் தலையில் தூக்கி வைத்துக்கொள்வானா?
"தன் தாய் மானம் எந்த அளவும் சந்தி சிரிக்க கேவலப்பட்டு போனாலும் பரவாயில்ல....
தன் எதிரி கேவலப்படவேண்டும்"
----என்ற வக்கிர நினைப்பை நான் காவிக்கும்பலிடம் மட்டுமே பார்த்துள்ளேன்...
அப்புறம் இங்கே...
இந்த படுகேவலமான எண்ணம் கொண்டவர்களை அந்த எண்ணமே எப்படியும் அசிங்கமாய் எழுத வைக்கும்... எதையும் கேவலமாய் செய்ய வைக்கும்...
உங்கள் தாய் மேல் முதலில் மரியாதை வையுங்கள்... அப்புறம் அடுத்தவரின் மத கடவுள் நம்பிக்கையின் மீதும்...
'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்பவர்கள்...
'கண்ணால் கண்டால்தான் பிறை...' என்பதை குற்றம் பிடிப்பார்களாம்...!?!?!?!
அதை மருதளித்தால்... 'ராஜன் அம்மா நாடகம்' போட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்துவார்களாம்...
...இஸ்லாமொஃபோபியா...
ச்சீ... இந்த ஈன பொழைப்பு தேவையாயா உங்களுக்கெல்லாம்?
fa நீங்கள் ராஜன் அம்மா இல்லை தானே ?
ராஜன் porvoke செய்தும் நீங்கள் நிதானமாகத்தான் பதில் கூறினீர்கள் நன்றி
ராஜன் அம்மா செயலை நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டுகிறேன்
ufo சரியாக கூறினீர்கள் நானும் அந்த ராஜன் அம்மா ஒரு முஸ்லிம் என்று நினைத்துவிட்டேன்.... சரி அது யாராக இருந்தாலும் தவறு தான், ராஜன் செய்தது முதல் தப்பு
ராஜன் செய்தது முதல் தப்பு
@ ராஜன் அம்மா!
:-)
//ufo சரியாக கூறினீர்கள் நானும் அந்த ராஜன் அம்மா ஒரு முஸ்லிம் என்று நினைத்துவிட்டேன்//
அத்தனயும் நடிப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
//ராஜன் செய்தது முதல் தப்பு
ராஜன் செய்தது முதல் தப்பு //
என்னால் இப்போதும் எனது கமெண்ட்டில் ஆபாசம் ஏதுமில்லையென வாதாட இயலும் ! உருவுதல் என்றால் தங்கள் பேரறிவுக்கு எட்டியவற்றை உதிர்த்து விட்டு போங்கள் பார்ப்போம்..... திட்டுவதிலும் ஒரு லாஜிக் வேண்டும்! கோவம் வந்தால் எவனுக்கும் மூளை மழுங்கிவிடத்தான் செய்யும்.... உச்சகட்ட காமெடி என்னவென்றால் திட்டிவிட்டு கொஞ்சம் நேரத்தில் எங்கோ உறுத்தியவுடன் வந்து சமாளிக்க முயலும் அன்பர்களின் காலந்தவறிய புத்திசாலித்தனம் தான்!
//ச்சீ... என்னய்யா இதெல்லாம்...? என்னய்யா பிளாக் இது? என்னையா பிளாக் ஓணர் இந்த ஆள்?//
யாரய்யா உம்ம இங்க வெத்தல பாக்கு வெச்சு அழைச்சது! பிரியாணி போடறதா யாரும் சொன்னாங்களா? குளிக்காம கொள்ளாம வந்துட்டீரு!
//fa நீங்கள் ராஜன் அம்மா இல்லை தானே ?
ராஜன் porvoke செய்தும் நீங்கள் நிதானமாகத்தான் பதில் கூறினீர்கள் நன்றி
ராஜன் அம்மா செயலை நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டுகிறேன்//
மொதல்ல ராஜன் பரதேசியை வன்மையாக கண்டிகிறன், அப்பரம் ராஜன் அம்மா என்ற பெயரில் இருக்கும் பரதேசியையும் வன்மையாக கண்டிகிறன், அவன் எந்த மதன்னு தேரில, அதுக்குள்ள கும்மி நோம்மி னு ஒரு ஆலு கேப்ல கெட வேட்றாரு
//தங்கள் மதத்தின் பெருமைகளை உயர்த்திப் பிடிக்கின்றானே இவன் என்று பெருமிதத்தில் பூரித்துப் போயிருப்பார்களோ?//
எவனோ ஒரு அனானிய தான் இஸ்லாத்துக்கு பிரதிநிதியா போற்றுகான்கலாம், அர்த்தம் இல்லாம எதுக்கு பெஸ்ரிங்க,
//அது வேற ஒன்னும் இல்ல...
>ராஜன் அம்மா< இந்த பேர்ல எழுதி "டே ராஜா " அப்படின்னு மரியாதை வந்துடுச்சு.. ஹி ஹி ..//
அந்த ராஜா பன்னாடைக்கு பேசவே தெரியாது, அதுனாலதான் திட்டுறது, அதுக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல தலைவர, ஆனா நான் இல்லிகன்னா அது.
//திட்டுவதிலும் ஒரு லாஜிக் வேண்டும்! //
திட்டுவதே தப்பு இதில் லாஜிக் வேறு தேவையா நண்பா ? ஜஸ்ட் வாதம் -எதிர்வாதம் செய்தால் போதாதா ?
உங்களை நானும் என்னை நீங்களும் நண்பனாக பார்த்தல் தான் நல்லது.
யாராக இருந்தாலும் தரக்குறைவான விவாதங்கள் வேண்டாம் .
எனக்கு 50 வயதாகிறது அந்த உரிமையில் கூறுகிறேன் ராஜன் அம்மா போன்ற வர்களை உடனே விரட்டிவிடுங்கள்.
மேலும் நீங்களும் யாரையும் தெரிந்தோ தெரியாமலோ காய படுத்தாதீர்கள.
//அதுக்குள்ள கும்மி நோம்மி னு ஒரு ஆலு கேப்ல கெட வேட்றாரு//
கும்மியின் partial கமெண்ட்ஸ் கண்டிக்க தக்கதே.
//தலைவர, ஆனா நான் இல்லிகன்னா அது.//
நன்றி
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது எல்லா நாடகமும் அம்பலம் ஆகும். அதுவரை ஆடுவோர் ஆடட்டும்.
//தன் தாய் மானம் எந்த அளவும் சந்தி சிரிக்க கேவலப்பட்டு போனாலும் பரவாயில்ல....
தன் எதிரி கேவலப்படவேண்டும்//
நீர் சொல்லி இங்கே யார் மானமும் போகப்போவதில்லை பல பெயர்களில் இஸ்லாத்தை தாங்கி பிடிக்கும் அதிரைக்காரரே!
நீ கொடுப்பதை நான் வாங்கி கொண்டால் தான் அது எனக்கு வாங்கவில்லை என்றால் அது உன்னடயதே! அந்த கமெண்ட் இப்போ யாருக்கு?
இஸ்லாமோபோயியா, மேனியா எல்லாம் உம்மை போன்ற மதவாதிகளுக்கு தான் வரும், எல்லா மதத்தையும் எதிர்க்கும் எங்களுக்கு எதுக்கு வருது!
அந்த கமெண்ட் போட்டது இஸ்லாமியன் தான்னு தெரிஞ்சு போச்சு, நீர் தப்பிக்க பார்க்காதீரும்!
அதிரையிலே ஆப்பு வைப்பாங்க் வந்து!
//திட்டுவதே தப்பு இதில் லாஜிக் வேறு தேவையா நண்பா ? ஜஸ்ட் வாதம் -எதிர்வாதம் செய்தால் போதாதா ?//
என்ன கேனத்தனமா வசைபாடினா அதுக்கு எதிர்வாதம் செய்யணுமா! என் தப்பு முதலில் என சொல்லி வருகிறீரே? நீங்கள் என்னை தவறான பின்னூட்டமிட்டவர் என சொன்னதற்காக உங்க அம்மா அப்பாவையெல்லாம் மூடு சந்துல இழுத்து போட்டு வசை பாடினா எப்பிடி இருக்கும்? நான் அல்லாவ பத்தி நக்கலடிச்சா கோவம் வரலாம்! யாரு மேல வரணும்ன்னு ஒரு அர்த்தம் வேண்டாம்? இதுல கும்மியும் வாலும் எங்கிருந்து வந்தாங்க? கும்மி இதுவரை கண்ணியக் குறைவா எதானும் பேசி இருப்பதா நிரூபிக்க சொல்லுங்க பாப்போம்! யூ எஃப் ஓ எனும் அரை ஸ்பேர் பார்ட் கொண்ட குளிக்காமல் செண்ட் அடிக்கும் பண்ணிப்பயலின் வேலை தான் இத்தனயும்!
// எல்லா மதத்தையும் எதிர்க்கும் எங்களுக்கு எதுக்கு வருது!//
ஏதாவது ஒரு பதிவு காமிங்க.
//அந்த கமெண்ட் போட்டது இஸ்லாமியன் தான்னு தெரிஞ்சு போச்சு, நீர் தப்பிக்க பார்க்காதீரும்!
அதிரையிலே ஆப்பு வைப்பாங்க் வந்து!//
ஆப்பு வக்கனுமுன்னா, முதல்ல பக்கி பய ராஜனுக்கு வைங்க, அப்பால மத்தவங்களுக்கு வக்கிலாம்.
//ஏதாவது ஒரு பதிவு காமிங்க.//
அல்லா குல்லான்னு போட்டா மட்டும் வந்து படிச்சா இப்பிடிதான்! கொஞ்சம் நொள்ல கண்ண தொறந்து பழய பதிவுகளயும் பாக்கணும்!
//ஆப்பு வக்கனுமுன்னா, முதல்ல பக்கி பய ராஜனுக்கு வைங்க, அப்பால மத்தவங்களுக்கு வக்கிலாம்.
//
ஏன் உன்னால வெக்க முடியலயா! இருக்கட்டும் பரவால்ல! போயி கஞ்சி ஊத்தறாங்களாம் வாங்கிக் குடி!
fa said...
// எல்லா மதத்தையும் எதிர்க்கும் எங்களுக்கு எதுக்கு வருது!//
ஏதாவது ஒரு பதிவு காமிங்க.//
எங்க ப்ளாக்குக்கு புதுசா!?
இங்கே பதிவை திசை திருப்புவதால் பலனடைந்தது UFO என்னும் அதிரை பாரூக்தான்.
இங்கே அவனது பின்னூட்டங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டதால் பதிவை திசைமாற்ற இப்படி செய்திருக்கின்றான். இதற்கு முன்னரும், பின்னூட்டமிட இயலாத சூழலில் இதையேதான் செய்தான்.
தன்னிடம் கருத்து எதுவும் இல்லாதபோது, இதைப்போல் திசைதிருப்பும் பொறம்போக்கு இங்கே நாடகம் போடுகின்றது.
(இதுவரை நான் யாரையும் அவன், இவன் என்று ஏகவசனத்தில் பேசியதில்லை. அதிரை பாரூக் மட்டும் விதிவிலக்கு)
//எங்க ப்ளாக்குக்கு புதுசா!//
fa நம்ம ப்ளாக் காமெடியன் தல. எதுவும் தெரியாது, ஆனாலும் ஏதாவது உளறிக்கிட்டு இருப்பாரு. கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்.
//ஏன் உன்னால வெக்க முடியலயா! இருக்கட்டும் பரவால்ல! போயி கஞ்சி ஊத்தறாங்களாம் வாங்கிக் குடி!//
நீ எழுதுறது எதாச்சம் புரோஜனம் இருக்கா.
////எங்க ப்ளாக்குக்கு புதுசா!//
fa நம்ம ப்ளாக் காமெடியன் தல. எதுவும் தெரியாது, ஆனாலும் ஏதாவது உளறிக்கிட்டு இருப்பாரு. கொஞ்சம் டைம் பாஸ் ஆகும். //
சொள்ளவன்டாறு தொர..
//நீ எழுதுறது எதாச்சம் புரோஜனம் இருக்கா.//
ஏன் இல்ல! நபிகளுக்கு பழசெல்லாம் நெனச்சு பாக்க இது பேருதவியா இருக்காம்! முந்தாநாள் பஸ் ஸ்டாப்புல பாத்தப்போ சொன்னாரு!
//சொள்ளவன்டாறு தொர.. //
இது என்னன்னு யாராச்சும் புரிஞ்சு சொல்லுங்கப்பா!
//சொள்ளவன்டாறு தொர..//
தொரை மெட்ராஸ் பாஷையெல்லாம் பேசுது.
//நீங்கள் என்னை தவறான பின்னூட்டமிட்டவர் என சொன்னதற்காக உங்க அம்மா அப்பாவையெல்லாம் மூடு சந்துல இழுத்து போட்டு வசை பாடினா எப்பிடி இருக்கும்? //
என் வயதுக்கு மரியாதையை கொடுத்து அப்படி செய்யாமல் விட்டதற்காக நன்றி ராஜன்.
ஒரு மதிகெட்ட நபர் செய்த தவறுக்காக நான் மீண்டும் மீண்டும் வருந்துகிறேன்.
அவர் சார்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்பதாலும். தரக்குறைவான வார்த்தைகள் பிடிக்காதவன் என்பதாலும் நான் இதை சொல்கிறேன்.
cliche வாக இருந்தாலும் சொல்கிறேன் தயவு செய்து சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தப்பாக நினைக்காதீர்கள்.
//நான் அல்லாவ பத்தி நக்கலடிச்சா கோவம் வரலாம்! யாரு மேல வரணும்ன்னு ஒரு அர்த்தம் வேண்டாம்?//
அல்லாஹ்,சிவன், முருகன், இயேசு என்று யாரையும் தயவு செய்து நக்கலோ தரக்குறைவாகவோ தயவு செய்து எழுதவேண்டாம்.
உங்களை பொறுத்தவரை அது எல்லாம் மூட நம்பிக்கை ஆனால் அது எங்கள் முழு நம்பிக்கை அல்லவா?
உங்கள் தரப்பு நியாத்தை நகைச்சுவையாகவோ -அழுத்தமாகவோ கூறுங்கள் ப்ளீஸ்.
எப்படி எழுதுவது என்று எங்களுக்கு நீ கற்று குடுக்க தேவை இல்லை என்று எண்ணாமல் ஒரு வாசகனின் வேண்டுகோளாக எடுத்து கொள்ளவும்.
//பலே வெள்ளைய தேவா
///
அன்புக்கு தலை வணக்கம்!
நன்றி ராஜன்
//அல்லாஹ்,சிவன், முருகன், இயேசு என்று யாரையும் தயவு செய்து நக்கலோ தரக்குறைவாகவோ தயவு செய்து எழுதவேண்டாம்.
உங்களை பொறுத்தவரை அது எல்லாம் மூட நம்பிக்கை ஆனால் அது எங்கள் முழு நம்பிக்கை அல்லவா?//
உண்மையில் முழு நம்பிக்கை இருந்தால், இந்த ஒரு பதிவின் மூலம் நம்பிக்கை வைத்திருப்பவருடைய நிதானம் தவறக் கூடாது,
ஆனால், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், கடவுளை நம்பாதவர்களை விட, நம்புகிறவர்கள் தான் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு ஆதாரம் நிறைய, அதில் இந்த வலைப் பதிவும் ஒன்று,
ஒரு வலைப் பதிவின் மூலம், ஒருவருடைய நம்பிக்கை அசைத்துப் பார்க்க முடியும் எனில், அங்கு முழு நம்பிக்கை இல்லை . . .
Post a Comment