Tuesday, July 13, 2010

தல, புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கபோறோம் தல!



செந்தில்:அண்ணே, ரொம்ப போரடிக்குதுண்ணே, எதாவது ஐடியா குடுங்கண்னே!

க.மணி:போரடிச்சா திருப்பி அடி, என்னை வந்து ஏண்டா உசுரை வாங்குற!

செந்தில்::அதுயில்லண்ணே, புதுசா தொழில் எதாவது செய்ய ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அப்படியா, எவ்ளோ காசு வச்சிருக்க!

செந்தில்::நாலு முறுக்கு வாங்குறதுக்கு காசு வச்சிருக்கேண்ணே!

க.மணி:டால்டா டின் மண்டையா, அதை வச்சி என்னடா தொழில் பண்றது,

செந்தில்::முதல் போடாம தொழில் பண்ண ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அந்தா இருக்கு பேரு பெருமாள் கோவிலு, அது வாசல்ல உட்கார்ந்தா செயத்தியா வசூல் ஆகும், முதலே தேவையில்ல!

செந்தில்:விளையாடாதிங்கண்ணே! என்னை பத்தி ஊரே பேசனும், அதுக்கு ஒரு ஐடியா கொடுங்க!

க.மணி:அப்படினா சாமியார் ஆகிட வேண்டியது தான்!

செந்தில்:அது ரொம்ப ஈஸியாண்ணே!

க.மணி:அதாண்டா இன்னைக்கு ட்ரெண்டே!

செந்தில்:அதுக்கு நான் என்ன செய்யனும்!

க.மணி:முதல்ல பேரை பஜ்ஜியானந்தா, பக்கிபரு மாசுதேவ் நு எதாவது மாத்தி வச்சிக்கோ!
அப்ப தான் மக்கள் மனசுல பச்சக்குன்னு உட்காந்துகலாம்!

செந்தில்:அப்புறம்!

க.மணி:பத்து பேரை வேலைக்கு வச்சிக்கோ, பஸ்டேண்டு மாதிரி மக்கள் கூடுற இடத்துல நின்னு அந்த சாமியார் வாயை திறந்தா போதும், பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்னு புரளியை நீயே கிளப்பிவுடு!

செந்தில்:மக்கள் நம்புவாங்களாண்ணே!

க.மணி:அது இல்லைனா, யாராவது நடிகர், எழுத்தாளர்ன்னு கையில வச்சுக்கோ, அவுங்க சொன்னா மக்கள் நம்புவாங்க!

செந்தில்:அப்புறம்ணே!

க.மணி:சூஃபி கதைகள், முல்லா கதைகள்னு ஒண்ணு விடாம படிச்சிக்கோ! கதையில வர்ற ஆளுங்களோட பேரை மட்டும் மாத்தி உனக்குன்னு ஒரு நாயகணை உருவாக்கிக்கோ, மக்களுக்கு கதை கேக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும் அதனால கூட்டம் வரும்!
செந்தில்:கண்டிப்பா வருமாணே!

க.மணி:பத்துபேர் வந்தா பின்னாடியே ஒரு கூட்டம் வரும்!

செந்தில்:ஒருத்தர் கொட்டாவி விட்டா பின்னாடியே இன்னொருத்தரும் கொட்டாவி விடுறாங்களே அது மாதுரியா!

க.மணி:டிஸ்க்பிரேக் மண்டயா, இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தெ! கொட்டாவி வந்தா மூளைக்கு ஆக்சிசன் பத்தலைன்னு அர்த்தம், நீ இருக்குற இடத்துல தானே அவனும் இருப்பான், உனக்கு கொட்டாவி வந்தா அவனுக்கு ஆக்சிசன் கொரியர்லயா வரும், அதுனால தான் அவனுக்கும் கொட்டாவி வருது!

செந்தில்:வேற என்னாண்ணே செய்யனும்,

க.மணி:அப்படி கேள்றா! சாமியார் வேலைங்கிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனிய நிர்வகிப்பது மாதிரி, வர்ற போற எல்லாருடய நிலையையும் கவனிக்கனும், தப்பு ஏதும் அவுங்களுக்கு நடந்தா கண்டுக்காத! அதுவே எதாவது நல்லது நடந்தா ஆளுங்களை வச்சு அதை விளம்பர படுத்தீரு! மத்த விளம்பரங்களை விட அதுக்கு ரீச் நல்லாயிருக்கும்!

செந்தில்:அது எப்படிண்ணே!

க.மணி:இன்னைக்கு படிச்சவங்க தான் நிறைய பேர் சாமியார் கிட்ட போய் ஏமாறுறாங்க, நூத்து ஒருத்தனுக்கு வேலை கிடைக்கும், உன்னால தான் கிடைச்சதுன்னு உன் அல்லக்கைகளை வச்சு விளம்பரம் கொடு, அவனோட போன் நம்பரும் கொடுத்துரு, உன் பெருமை பேசி அவனே உனக்கு ஏஜெண்ட் வேலை பார்ப்பான்!

செந்தில்:எல்லாத்துக்கும் வேலை வாங்கி தரமுடியாதாண்ணே!

க.மணி:டேய் டின் பீர் மண்டையா, வாலு மாதிரி ஆளுங்க வந்து ஒன்பதாவது தான் படிச்சிருக்கேன், எனக்கு டாக்டர் வேலை வாங்கி கொடுன்னு கேப்பாங்க, உனக்கு எட்டுல சனி ரெண்டு வருசத்துக்கு இந்த பக்கம் வந்துறாதேன்னு தொரத்தி விட்று, அந்த மாதிரி ஆளுங்களை உள்ள விட்டேன்னா நீ உள்ள போக வேண்டியது தான்!

செந்தில்:இம்புட்டு சொல்றிங்களே, நீங்களே செஞ்சிரலாமே!

க.மணி:அடேய் பனங்கொட்டை தலையா, அதுக்கு உன்ன மாதிரி இளிச்சவாயி மூஞ்சு வேணும்டா, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இளி இளிப்ப, எனக்கு டென்ஷன் ஆனா ஓடி வந்து அப்பிபுடுவேன்! சாமியார்னா திட்டுனாலும் சொரணை இல்லாம சிரிச்சிகிட்டே இருக்கனும்டா, உனக்கு அது தான் லாயக்கு! வரட்டா, உள்ள போனா சொல்லி அனுப்பு காஜா பீடி வாங்கியாறேன்!

”வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்” சென்ற ஜனவரி மாதம் எழுதியது!


79 comments:

அகில் பூங்குன்றன் said...

agency edukkanunummnaa evlo kattanumunga...

சங்கர் said...

சீக்கிரமே பிசினஸ் மேக்னட் ஆய்டுவோம்....... :)

சௌந்தர் said...

சூப்பர் தல....

jaisankar jaganathan said...

தொழில் ரகசியம்

பிரியமுடன் பிரபு said...

க.மணி:டேய் டின் பீர் மண்டையா, வாலு மாதிரி ஆளுங்க வந்து ஒன்பதாவது தான் படிச்சிருக்கேன், எனக்கு டாக்டர் வேலை வாங்கி கொடுன்னு கேப்பாங்க, உனக்கு எட்டுல சனி ரெண்டு வருசத்துக்கு இந்த பக்கம் வந்துறாதேன்னு தொரத்தி விட்று, அந்த மாதிரி ஆளுங்களை உள்ள விட்டேன்னா நீ உள்ள போக வேண்டியது தான்!
./////////////

ஹ ஹா

பிரியமுடன் பிரபு said...

இப்ப நல்ல தொழில் இதுதான்

விஜய்கோபால்சாமி said...

ஹி ஹி ஹி... வாலுக்கு அப்பவே தீர்க்கதரிசனம்.

Jey said...

செந்தில் : போலீஸ் கீலீஸ்னு மட்டிகிட்டா என்ன பன்ரதுண்ணே?

க.மணி : பனக்கொட்டத்தலையா, சும்மா ஒரு மாசதுக்கு பம்மாத்துவேல பன்னுவானுக, சாமான்..ச்சே, சாமீன்ல வெளிலவந்து முன்னவிட சூப்பர கலெக்சன் கட்டலாம், இப்ப நம்ம குஜிலியானந்தா பண்ணலையா.. அதி மாதிரி.

நெருப்பு said...

நானும் இந்த பிஸ்னஸ்ல இறங்கிடலாம்னு இருக்கேன். எனக்கு செந்தில் முக ஜாடை.

பிரவின்குமார் said...

ஹி ஹி ஹி... படித்தேன்..! ரசித்தேன்..! அருமை..!

டம்பி மேவீ said...

சரோஜா தேவி கதைகளுக்கு ஆன்மீகத்துல இடம் உண்டா ???

கலாநேசன் said...

கலக்கல் தல....

sasi said...

cyckle ku bend edukkanum anna

கும்மி said...

அண்ணா நகர் ப்ராஞ்ச நீங்க பாத்துக்கிங்க! அசோக் நகர் ப்ராஞ்ச நான் பாத்துக்கிறேன்!

. said...

Test

. said...

இங்கு கும்மி அலவ்டா?

. said...

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)

. said...

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)

. said...

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)

. said...

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:5)

கும்மி said...

//இங்கு கும்மி அலவ்டா?//

எங்க வந்து என்ன கேள்வி கேக்குறீங்க மிஸ்டர் டாட்?

. said...

நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6)

. said...

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:7)

. said...

இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8)

. said...

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

. said...

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (2:10)

. said...

"பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். (2:11)

. said...

நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (2:12)

. said...

(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. (2:13)

கும்மி said...

//இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;//

என்னமோ போங்க! இப்பவெல்லாம் அதுங்க மேல நம்பிக்கை இல்லாம வெளிய போறவுங்கதான் அதிகமா இருக்காங்க.

. said...

இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். (2:14)

. said...

அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். (2:15)

. said...

இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். (2:16)

. said...

இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (2:17)

. said...

(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (2:18)

. said...

அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான். (2:19)

. said...

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّه عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (2:20)

. said...

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (2:21)

. said...

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)

. said...

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (2:24)

. said...

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (2:25)

. said...

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (2:26)

. said...

இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27)

கும்மி said...

பிஸினச இப்படியும் டெவலப் பண்ணலாமா? காபி பேஸ்ட் கழக தலைவர் அண்ணன் டாட் வழிமுறையை பின்பற்றுங்கள்.

. said...

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

. said...

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (2:29)

. said...

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (2:30)

. said...

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான். (2:31)

. said...

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (2:32)

. said...

"ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான். (2:33)

. said...

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (2:34)

. said...

மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம். (2:35)

. said...

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம். (2:36)

. said...

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (2:37)

. said...

(பின்பு, நாம் சொன்னோம்; "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (2:38)

. said...

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)

கும்மி said...

286 வசனங்கள காப்பி பேஸ்ட் பண்றதுக்கு பதிலா அந்த லிங்க கொடுக்கலாமே!
ஓ நீங்க அந்த க்ரூப்புல்ல? உங்களுக்கு மேல் மாடி காலியாச்சே!

. said...

இஸ்ராயீலின் சந்ததியனரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. (2:40)

. said...

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2:42)

. said...

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (2:43)

. said...

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44

. said...

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (2:45)

கும்மி said...

15 நிமிடங்களில் 45 கமெண்டுகள் போட்ட மிஸ்டர் டாட்டின் சாதனையை முறியடிக்க யாராவது இருக்கீங்களா?

வெறும்பய said...

படித்தேன்..! ரசித்தேன்..! அருமை..!

பட்டாபட்டி.. said...

ஹா..ஹா.. நிசமாவே பண்ணலாம் போலிருக்கு..


தினமும் வகைவகையான சாப்பாடு..

கால் அமுக்க..கை அமுக்க..

ஆகா.. இதுதான் சொர்க்கம்..
கக்கூஸ் போனா மட்டும் போதும்...
கழுவிவிட ஆயிரம் பேர், பல்ல காமிச்சுக்கிட்டு, க்யூல நிற்பானுக..

ராஜன் said...

யார்ரா அந்த புள்ளி ராசா! ...க்காளி பொழப்பே இல்ல போல!

ராஜன் said...

//அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:7)//

வைத்து விட்டான் முத்திரை!

இனி இல்லை உனக்கு நித்திரை!

வரப்போற மாசம் சித்திரை!

மணியோ பத்தரை!

(அட ஏன்யா கத்தற!)

ராஜன் said...

//15 நிமிடங்களில் 45 கமெண்டுகள் போட்ட மிஸ்டர் டாட்டின் சாதனையை முறியடிக்க யாராவது இருக்கீங்களா?//


மர்ம யோகிய கூப்பிட்டு பாருங்க தல!

ராஜன் said...

ஒரு கண்றாவி கவிதை போடலாம்னு பாத்தா நம்ம சகாக்களே வேணாம்ன்றாங்கப்பா!

கே.ஆர்.பி.செந்தில் said...

வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆசிரமத்தில் சிஷ்யனாக சேரும் விண்ணப்பம் அனுப்பவும்...

Uma said...

LOL :)

மாரி-முத்து said...

//டிஸ்க்பிரேக் மண்டயா, இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தெ! கொட்டாவி வந்தா மூளைக்கு ஆக்சிசன் பத்தலைன்னு அர்த்தம், நீ இருக்குற இடத்துல தானே அவனும் இருப்பான், உனக்கு கொட்டாவி வந்தா அவனுக்கு ஆக்சிசன் கொரியர்லயா வரும்........................//

அருமை...

ப.செல்வக்குமார் said...

ஹய்யோ ஹய்யோ ..!!!

rk guru said...

செந்தில், கவுண்டமணி ஜோக் கேட்டு ரொம்ப நல்லச்சுப்ப உன் முலம் அது திர்ந்துடுச்சு நைனா...

thARumARu said...

ராஜன், குரானில் குஜிலி கும்பா என்ற பதிவு ஏன் நீக்கப்பட்டது?

ILLUMINATI said...

kalakkal..

பனங்காட்டு நரி said...

தல ,
இன்னா புச்சா டேம்ப்லடே மாத்தினியா ஒரே கருப்பா நல்லா இருக்குப்பா ...,இன்னா ஒரு பொணம் கூட இல்ல உன் ப்ளோக்ல...... மாறாதைய மாறாத எவனா மாட்டனா வுட்றாத தல வர்ட்டா சீக்கிரம் ஒரு பதிவ போடு

P.RAGHUVARMAN said...

நல்ல வேலை தல

gunalakshmi said...

Nice...