Monday, July 5, 2010

மருவத்தூர் மயிராண்டிக்கு மஞ்சத் தண்ணி


ஊருக்குள்ள எத்தன ஃப்ராடு பசங்க மாட்டுனாலும் ஆட்டு மந்தை கூட்டம் ஃப்ராடு சாமியாரு கால்ல விழறத மட்டும் நிறுத்தப்போறது இல்ல. நித்தி,ஜக்கி,ரவி ஷங்கர் வகையறாக்கள் மாதிரி பேச்சுத் திறமையோ எந்த வெங்காய மயிறுமோ இல்லாவிடிலும் கூட, தனது இத்துப் போன வேட்டியையும் செத்துப்போன மூஞ்சியையும் வெச்சுகிட்டே கடந்த 20 வருசங்களா சில்லறை வியாபாரத்தில் இவர்தான் சீட்டுகட்டு ராஜா!

தமிழ்நாட்டுல தரை ரேட்டுக்கு எறங்கி நடிக்கும் நடிகர்களுக்கு அடுத்து இந்தாளுதான் வீதிக்கு வீதி ரசிகர் மன்றம் லெவல்ல தன்னோட நெட்வொர்க்க பப்பரப்பானு கெளை விரிக்க வெச்சுருக்கான்.

செவ்வாடைனா தமிழ்நாட்டுல மட்டும் கம்யூனிஸ்ட்கள் நியாபகத்துக்குக்கு வருவதில்லை. அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்கத்துக்கு கீழிருக்கும் மக்கள் குறிப்பாக பெண்களை எம் எல் எம் ரேஞ்சில் மூளைச் சலவை செய்து (அருகில் ஒரு பத்துக்கு பத்து ரூம் இருக்கும் அதுக்கு பேரு வார வழிபாட்டு மன்றமாம்!) தங்களோட ஐக்கியமாக்கிடறது இவங்களோட ஸ்டைல்!

எல்லா ரயில்வே ஸ்டேஸன்லயும் ஒரு குரூப்பு வருஷம் முழுக்க மருவத்தூருக்கு படையெடுக்குமளவு ஆள் ஜகஜ்ஜாலக் கில்லாடி! மூஞ்சியப் பாத்தா கூட்டமா இருக்கற பஸ்ல ஏற பயந்து நிக்கற அப்பாவி மாதிரி தான் இருக்கும் ஆனா ஒரு யுனிவர்சிட்டியே நடத்திகிட்டு இருக்கு பயபுள்ள!

அதுல இருக்கற ஒரு மெடிக்கல் காலேஜ்ல நேத்து நைட்டி சீ பி ஐ கன்னாலம் வெச்சிருச்சு! அது தொடர்பான செய்தி! மற்றும் ஆல் இன் ஆல் கெடா வெட்டு!

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பீடமா! அவன பீடைனு சொன்னா பொருத்தமா இருக்கும்! அவந்தான் வாய்ல வருதுன்னு சொல்லிட்டு திரியறான்னா பத்திரிக்கைகளும் நல்லா ஏத்தி விட்டுடுதுங்கப்பா!

இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது.

லேட் பிக்கப்புடா எல்லாம்! சரி ஆனது ஆச்சு ஆல மொதல்ல புடிச்சு அண்டர்வேரோட உக்காற வைங்க இல்லாட்டி எங்கயாவது ஓடிப் போயி டாஸ்மாக் பார்ல உக்காந்துக்குவான்; நித்தி மாதிரி இல்ல இவன பார்ல தனியால்லாம் கண்டு புடிக்கவே முடியாது! குடிமகன்களோட கலந்துடுவான்!
முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

பின்ன சும்மா கொடுக்கறதுக்கு கேத்தன் தேசாய் என்ன கேனக்.......யா?
இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

ஆளென்னயா ஆனான்? அதச் சொல்ல மாட்டீங்கறாங்கப்பா!

லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.
அவ்வ்வ்வ்வ்! பக்கத்து ரூம கிளீன் பண்ண சொல்லுங்கப்பா கெஸ்ட் வரப் போறாராம்!

இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

பின்ன 20 வருச கணக்கு இல்ல! லேட்டாவாதா என்ன? அந்தாளு செவப்பு வேட்டியத் தவற எனக்கு ஒண்ணுமில்லைனு பீலா உட்டான்னா அதயும் அவுத்து உட்டுடுங்க பாஸு!


நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.

அய்யா பிரேஸில் மேட்ச் பாக்கணும்னு ரொம்ப ஆசப்பட்டாருப்பா! இப்பிடி ஆயிடுச்சே!

அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன் மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
ஊமக் கோட்டானுக கிட்ட எத்தன் நேரம் கேட்டாலும் வாயில எதயோ வெச்சு அமுத்துன மாதிரி சாணி மிதிச்ச லுக்கு தானே கெடைக்கும் பதில் எங்கிருந்து?
அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
ஆமா! அவுரு பெரிய காந்தியடிகளார்! குப்புர போட்டு குண்டிமேல மிதிப்பீங்களா? அத விட்டுட்டு....

விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
கேப்பு உட்டு கேட்டா மட்டும் பதில் சொல்லிடுவானா? தக்காளி எல்லாத்தயும் பண்ணிட்டு மூஞ்சிய மட்டும் எப்பிடி வெச்சிருக்கான் பாரு! இந்த ஃப்ராடு பயலப் பத்தி ஏற்கனவே கிழிச்சு தொங்க விட்ட கோவணம் இங்க இருக்கு! ; கூடிய சீக்கரம் டங்குவார நொங்கெடுத்து தொங்க உடுவாங்கன்னு நம்பலாம்!

89 comments:

கும்மி said...

மொத வெட்டு

கும்மி said...

// ஃப்ராடு சாமியாரு//

சாமியாருன்னாலே ஃப்ராடுதான். அப்புறம் என்ன ஃப்ராடு சாமியாரு?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

// பெண்களை எம் எல் எம் ரேஞ்சில் மூளைச் சலவை செய்து //

எம் எல் எம் னா இன்னா தல
எனக்கு தெரியல
சொல்லுங்க

ராஜன் said...

//சாமியாருன்னாலே ஃப்ராடுதான். அப்புறம் என்ன ஃப்ராடு சாமியாரு? //

வாஸ்தவந்தான் ஆனா இப்பிடி சொன்னாதான் உரைக்குதாம்!

கும்மி said...

//நித்தி,ஜக்கி,ரவி ஷங்கர் வகையறாக்கள் மாதிரி பேச்சுத் திறமையோ எந்த வெங்காய மயிறுமோ இல்லாவிடிலும் கூட, தனது இத்துப் போன வேட்டியையும் செத்துப்போன மூஞ்சியையும் வெச்சுகிட்டே கடந்த 20 வருசங்களா சில்லறை வியாபாரத்தில் இவர்தான் சீட்டுகட்டு ராஜா!//

கார்ப்போரேட் ஃப்ராடுங்க வர்றதுக்கு முன்னாடி இதுதான் பெரிய ஆளு. பிரதமர், ஜனாதிபதிஎல்லாம் இந்த ராஜாவதான் பாக்க வருவாங்க.

ராஜன் said...

//எம் எல் எம் னா இன்னா தல
எனக்கு தெரியல
சொல்லுங்க//

அது பலான பலான கெட்ட வார்த்த தல அப்பறமா சொல்லித்தர்றேன்!

ராஜன் said...

//கார்ப்போரேட் ஃப்ராடுங்க வர்றதுக்கு முன்னாடி இதுதான் பெரிய ஆளு. பிரதமர், ஜனாதிபதிஎல்லாம் இந்த ராஜாவதான் பாக்க வருவாங்க.//


அவங்களுக்கு குண்டு வெக்கறப்போ சுடறப்போ எல்லாம் பய புள்ள கிட்ட இல்லாம போச்சே!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

சரி அப்பரம் பாத்துக்களாம்

இந்த ஆள எல்லாரும் அம்மா ன்னு தான் கூப்பிடுராங்களாமே

இவரு ஆம்பள தானா ?

ராஜன் said...

//நேத்து நைட்டி சீ பி ஐ கன்னாலம் வெச்சிருச்சு! //

சாரி நைட்டில வெக்கல! நைட்டு வெச்சிருச்சு ( நமக்கு எழுத்து பிழை கூட கிளு கிளுப்பாவஏ வருது!)

கும்மி said...

//செவ்வாடைனா தமிழ்நாட்டுல மட்டும் கம்யூனிஸ்ட்கள் நியாபகத்துக்குக்கு வருவதில்லை.//

நீங்க வேற. அந்த செவப்புக் கலர பாத்ததுமே ட்ரெயின் டிரைவருங்க ஆட்டமேட்டிக்கா ட்ரெயின நிறுத்திருராங்கன்னு, அங்க ஒரு பிளாட்பார்மும் கட்டி, அதை ரெயில்வே ஸ்டேஷன்னு வேற சொல்லிட்டாங்க.

ராஜன் said...

//இந்த ஆள எல்லாரும் அம்மா ன்னு தான் கூப்பிடுராங்களாமே

இவரு ஆம்பள தானா ? //



50/50 சாப்பிடு பிரிட்டானியா 50.50 வெரி வெரி டேஸ்டி டேஸ்டி!

கும்மி said...

//மூஞ்சியப் பாத்தா கூட்டமா இருக்கற பஸ்ல ஏற பயந்து நிக்கற அப்பாவி மாதிரி தான் இருக்கும் //

ஹா ஹா ஹா

ராஜன் said...

//நீங்க வேற. அந்த செவப்புக் கலர பாத்ததுமே ட்ரெயின் டிரைவருங்க ஆட்டமேட்டிக்கா ட்ரெயின நிறுத்திருராங்கன்னு,//


ஹா ஹா ஹா! பொட்டி தூக்க ஆளுக வந்துருப்பாங்கன்னு நெனச்சிருக்கலாம்

கும்மி said...

//அவந்தான் வாய்ல வருதுன்னு சொல்லிட்டு திரியறான்னா பத்திரிக்கைகளும் நல்லா ஏத்தி விட்டுடுதுங்கப்பா!//

கொடுக்கறத கொடுத்தா, கருணாதிக்கு கண்ணாலமே ஆவலன்னு கூட சொல்லுவாங்க.

ராஜன் said...

//அங்க ஒரு பிளாட்பார்மும் கட்டி, அதை ரெயில்வே ஸ்டேஷன்னு வேற சொல்லிட்டாங்க.
//

வித் அவுட்டுல ஏறிட்டு லல்லுவுகு மச்சான் மொறைன்னு பீலா உடறாங்களாம்

ராஜன் said...

//கொடுக்கறத கொடுத்தா, கருணாதிக்கு கண்ணாலமே ஆவலன்னு கூட சொல்லுவாங்க.
//


ஹா ஹா ஹா! அதெல்லாம் கண்ணாலம் இல்ல தல!

கும்மி said...

//அதெல்லாம் கண்ணாலம் இல்ல தல! //

ஒங்களுக்கும் கொடுத்துட்டாங்களா?

கும்மி said...

//இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது.//

அந்த கோடிகள் எங்கேர்ந்து வந்துச்சுன்னு பாக்கச்சொல்லுங்க.

கும்மி said...

//நித்தி மாதிரி இல்ல இவன பார்ல தனியால்லாம் கண்டு புடிக்கவே முடியாது!//

நம்ம வட இந்திய சேனல்ல சொன்னா போதும், போலிஸ் போக முடியாத எடத்துக்கும் போயி பேட்டி எடுத்துட்டு, பெட்டி வாங்கிட்டு வந்துருவாங்க.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

காசு பாக்க ஆஸ்பத்திரியையும்,கல்லூரியையும் ஆரம்பிச்சிட்டு சமூக சேவைன்னு சொல்றார்


http://www.sakthiolhi.org/

ராஜன் said...

//ஒங்களுக்கும் கொடுத்துட்டாங்களா?//

அவ்வ்வ்வ்!

ராஜன் said...

//நம்ம வட இந்திய சேனல்ல சொன்னா போதும், போலிஸ் போக முடியாத எடத்துக்கும் போயி பேட்டி எடுத்துட்டு, பெட்டி வாங்கிட்டு வந்துருவாங்க.//

102 கிலோ தங்கம் மாட்டி இருக்காமே!

ராஜன் said...

//அந்த கோடிகள் எங்கேர்ந்து வந்துச்சுன்னு பாக்கச்சொல்லுங்க.//


மருவத்தூர் மாரியாத்தா மண்டை பொளந்துட்டு கொட்டுனது!

மார்கண்டேயன் said...

மதசார்பின்மை, இருக்குங்க, நம்புங்க, அது விஷயமா நாலு வரி எழுதிற்க்கேனுங்க, முடிஞ்சா . . .

http://markandaysureshkumar.blogspot.com ல வந்து பாருங்க

செந்தழல் ரவி said...

25 ஆவது வெட்டு . ! யோவ் எனக்கும் இந்த பதிவுல இண்வைட் குடுய்யா

செந்தழல் ரவி said...

இங்கே படிக்கும் மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு செவ்வாடை அணியவைக்கப்பட்டு பாத பூசை செய்ய வைக்கப்படுவதாக வந்த தகவல் உண்மையா பொய்யா

ராஜன் said...

//இங்கே படிக்கும் மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு செவ்வாடை அணியவைக்கப்பட்டு பாத பூசை செய்ய வைக்கப்படுவதாக வந்த தகவல் உண்மையா பொய்யா //


எல்லாத்தயும் கேள்வியாதான் கேப்பீங்களா? அடிச்சு விடுங்க... யாராச்சும் பின்னாடி வந்து உண்மைய சொன்னா அப்பறம் பாத்துக்கலாம்!

ராஜன் said...

//யோவ் எனக்கும் இந்த பதிவுல இண்வைட் குடுய்யா//

அவ்ளோ தான இதோ கொடுத்தாச்சு மேட்டர் ரெடியா!

செந்தழல் ரவி said...

ஒரு ஓட்டு போட்டேன். தமிழ்மண பரிந்துரையில குந்திருச்சு

ராஜன் said...

//ஒரு ஓட்டு போட்டேன். தமிழ்மண பரிந்துரையில குந்திருச்சு///


அக்காம்பா! நைனா ஓட்டு போட்ட நம்ம ரெட் பிளேம் ரவி அண்ணாத்தைக்கி எதுனா வெயிட்டா செய்பா!

பட்டாபட்டி.. said...

பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன் மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
//

தெய்வக்குழந்தைகள் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கோங்க தல,,,

இல்ல சாமி ஏதையாவது குத்திடும்...

ஹி..ஹி

vijayan said...

நம்மூர்ல நடமாடும் பல்கலைகழகம்னு ஒரு no .2 இருந்தாரே ,அவரு கடைசிகாலத்தில் இந்த சாமியோட தொண்டரடிபொடியாய் இருந்தார் என்றால் சாமியோட மகிமையை என்னென்று சொல்வது.

goma said...

ஆத்தாடி என்ன கோபம்...என்ன சூடு..

தருமி said...

//நமக்கு எழுத்து பிழை கூட கிளு கிளுப்பாவே வருது!) //

:)

அ.வெற்றிவேல் said...

சில விஷயங்களை தவறுதலாக எல்லோருக்கும் சென்றடையக்கூடாது என்பதால் இந்த பின்னோட்டம்.. நடமாடும் பல்கலைக்கழகம் என்று நாவலர்ர் நெடுஞ்செழிய்னை சொல்வதாக நினைக்கிறேன். அவர் மனைவிதான் அங்கு சென்றவரே தவிர..இறக்கும் வரையில் நாத்திகராகவே வாழ்ந்தவர் நாவலர். இறுதிக்கடன் கூட செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டவர் என்று கேஎள்விப்பட்டுள்ளேன்..ஆனந்தவிகடன் மதன் கூட இதை பதிவு பண்ணியுள்ளார்.

அ.வெற்றிவேல் said...

அது என்ன..பார்ப்பணர்கள் அல்லாத சாமிகள் மட்டுமே மீடியாவின் கண்களுக்கு தெரிகிறது? இதில் எதுவும் பார்ப்பண அரசியல் இருக்கிறதா?

Jey said...

தல, எங்கூரு பட்டறயில செஞ்ச, சூப்பர் அருவா ஒன்னு பார்சல் அனுப்பிருக்கென், ஸ்டெப்னியா யூஸ்பன்னிக்குங்க.

nusail said...

இங்கே படிக்கும் மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு செவ்வாடை அணியவைக்கப்பட்டு பாத பூசை செய்ய வைக்கப்படுவதாக வந்த தகவல் உண்மையா பொய்யா

100% உண்மை

மார்கண்டேயன் said...

// பார்ப்பணர்கள் அல்லாத சாமிகள் மட்டுமே மீடியாவின் கண்களுக்கு தெரிகிறது? இதில் எதுவும் பார்ப்பண அரசியல் இருக்கிறதா? //

கறுப்புச் சட்டையில் என்ன அரசியல் இருக்கிறதோ, அதே அரசியல் இருக்கலாம் !

rk guru said...

என்ன இப்படி கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க பங்காரு....இனி கங்காரு ஓடவேண்டியதுதான்.

Jayadeva said...

Good!

Thamizhan said...

காஞ்சி கொலைகார சுப்புணியோடப் பாத்தா இந்தாளு சும்மா கொசு தான்.
அவாளுக்கு வந்த கோடி கோடித் தங்கம்,கஸ்டம்சே கிடையாது !
220 டிரஸ்டாம். ஸ்விஸ் பேங்கு தான்.
இப்போ எல்லாம் வேறே மாநிலம். திருப்பதியிலே ஓசியிலே இடம்,கொள்ளையடிக்க.பேங்கை ஏமாத்தி 15 கோடிக்கு தமிழ்நாடு மருத்துவ மனையை வாங்கி 800 கோடிக்கு வித்த கதையெல்லாம் சி பி ஐ க்குத் தெரியாதா?
முதல் திருடன் அவந்தான்.அவனைக் காப்பியடிச்சதுகள் தான் மத்ததெல்லாம்.
ஸ்ரீஸ்ரீ சங்கரு மாமா எப்ப ? டில்லியிலே ரொம்ப சப்போர்ட்டாமே ?

smart said...

அவர்கிட்ட விசாரனைதானே நடக்குது, அதுக்கே இந்த காச்சு காச்சுவதா
இந்தப் பதிவ எழுத தீவிரவாதிகள் கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க?

பட்டாபட்டி.. said...

//
அவர்கிட்ட விசாரனைதானே நடக்குது, அதுக்கே இந்த காச்சு காச்சுவதா
//
இது காய்சினமாறியா இருக்கு..

இப்ப Trailer ஓடிட்டுயிருக்கு ஸ்மார்ட்...
மெயின் படம் பார்த்துட்டு..அப்பால சொல்லுங்க...

smart said...

//இப்ப Trailer ஓடிட்டுயிருக்கு ஸ்மார்ட்...
மெயின் படம் பார்த்துட்டு..அப்பால சொல்லுங்க..//

டிரைலர் பிச்சர் அப்படின்னு சொல்லுறீங்க ஆனால் நம்ம தலைவர் வால்[எருமை வால் இல்லை] ஆளக்காணோமே யார்கிட்டையாவது அமௌன்ட் வாங்கப் போயிருக்காங்களா?

smart said...

அப்பாலிக்கா உங்க கூட்டணி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போரமாதிரித் தெரியுது?
சேட்டைக்காரன், சென்ஷி, கோவி.கண்ணன், மற்றும் ஒரு மருத்துவர்.... ஆளக்காணமே. உண்மை தெரிஞ்சுருச்சா?

smart said...

அப்புறம் நம்ம ரவியண்ணப் பத்தி சில கேள்விக் கேட்டு இருக்கேன் தெரிஞ்ச வந்து உதவி செய்யுங்க.
உங்களுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கேன்.

என்ன வரட்டா

ராஜன் said...

//அப்பாலிக்கா உங்க கூட்டணி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போரமாதிரித் தெரியுது?//


ஹா ஹா ஹா! கொஞ்சம் தள்ளி நில்லு காத்த மறைக்காத....

ராஜன் said...

//அப்புறம் நம்ம ரவியண்ணப் பத்தி சில கேள்விக் கேட்டு இருக்கேன் தெரிஞ்ச வந்து உதவி செய்யுங்க.
உங்களுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கேன். //

நீ கேட்டு அஞ்சாறு ஆச்சு!

ராஜன் said...

//அவர்கிட்ட விசாரனைதானே நடக்குது, //


எல்லாம் முடிஞ்சு அவன நல்லவன்னு இதே அரசாங்கமும் சட்டமும் சொல்லும்! அதனால அவன் நல்லவனாயிடுவானா? நீ ஒரு லூஸுப்பயன்னு எல்லாருக்கும் தான் தெரியுதே அப்பறமும் என்னய்யா?

ராஜன் said...

//அதுக்கே இந்த காச்சு காச்சுவதா
இந்தப் பதிவ எழுத தீவிரவாதிகள் கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க?//


அவ்வ்வ்வ்வ்! உன்னை இப்பிடி யெல்லாம் யோசிக்க எவண்டா சொல்லித்தர்றது! மூளய என்ன பொ... லயா வெச்சிருக்க

ப.செல்வக்குமார் said...

////எல்லா ரயில்வே ஸ்டேஸன்லயும் ஒரு குரூப்பு வருஷம் முழுக்க மருவத்தூருக்கு படையெடுக்குமளவு ஆள் ஜகஜ்ஜாலக் கில்லாடி!///

அப்படின்னா இந்தியன் ரயில்வேக்கு இவரால வருமானம் தானே ..!!!

senthilbalan said...

ரொம்ப கரெக்ட். இந்த களவானிய நடு ரோட்ல சுட்டு தள்ளனும்.

Baranee said...

//50/50 சாப்பிடு பிரிட்டானியா 50.50 வெரி வெரி டேஸ்டி டேஸ்டி!//

The above mentioned comment seems like insulting the 3rd gender people. I've seen such kind of comment left by you in some other post also, but i forgot where it was.

Please do not make such kind comments henceforth.

However i like all your posts. Keep rocking.

Regards,
Baranee

வால்பையன் said...

ஒருநாள் லீவ்ல போயிட்டு வர்றதுகுள்ள இவ்வளவு நடந்துருக்கா?!

வால்பையன் said...

காவி வேட்டிய கிழிச்சா தீவிரவாதிகிட்ட பணம் வாங்கிட்டோம்ங்கிறானுங்க, குல்லாவை குப்புறபோட்டா ஆர்.எஸ்.எஸ் குருப்புங்கிறானுங்க, நம்மாள மனுசனா இருக்கவே முடியாதா!?

ராஜன் said...

//அப்பாலிக்கா உங்க கூட்டணி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போரமாதிரித் தெரியுது?//


ராத்திரில வந்து பாத்தா எவன் இருப்பான் பகல்ல வா!

நல்லா தெரியும்

ராஜன் said...

//அவர்கிட்ட விசாரனைதானே நடக்குது, அதுக்கே இந்த காச்சு காச்சுவதா
இந்தப் பதிவ எழுத தீவிரவாதிகள் கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க?//

தல இந்தாளு நம்ம அமவுண்ட் வாஙினதுயும் கண்டு புடிச்சுட்டாரு!

போய் மொதல்ல அமவுண்ட்ட ஸ்விஸ் பேங்க்ல போடணும்

smart said...

//ராத்திரில வந்து பாத்தா எவன் இருப்பான் பகல்ல வா!

நல்லா தெரியும்//

தல பகல்ல வந்துட்டேன். ஒரு ஈ கூட காணாம். யாரை தல வாலுனு சொல்றதுனே தெரியல

smart said...

hello கோமாளி ப.செல்வக்குமார்
[அதாவது உங்க ப்ளாகைச் சொன்னேன்] இங்க வந்து கூட்டணி சேருறீங்களா

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

ராஜன் said...

//
தல பகல்ல வந்துட்டேன். ஒரு ஈ கூட காணாம். யாரை தல வாலுனு சொல்றதுனே தெரியல//

அடங்கப்பா சாமி அந்த ஆல் அவுட்ட போட்டு விடுங்கப்பா

பட்டாபட்டி.. said...

பங்காரு செய்வினை செஞ்சுட்டாரா?.. இதுக்கு முன்னாடி நான் போட்ட கமென்ஸ் காணாம போயிடுச்சே..


அவ்..
.
ஏன்.. யாராவது ஸ்மார்டா சொன்னாங்களா தல?...

ராஜன் said...

ஆமா தல என்னன்னே தெரியல மொத்தம் 65 கமெண்ட்டு இருக்கணும்! எவனோ மாசாணியாத்தா கோயில்ல மொளகா அரச்சு வெச்சுட்டான் போல!

பரிதி நிலவன் said...

இவன் காலை கழுவிவிட - 15000
வீட்டிற்கு கூட்டி வந்து காலை கழுவிவிட - 25000

(மற்றதை எல்லாம் கழுவி விட எவ்வளவு கட்டணம் என்ற விவரம் தெரியவில்லை)

வீட்டுக்கு வந்து இவன் பூஜை பண்ண - 50000

திருஷ்டி கழிக்க - ரூபாய் ஒரு லட்சம்

மருவத்தூர் கோவிலில் சிறுநீர் கழிப்பிட கட்டணம் 5 ரூபாய்


இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்ததைத்தான் வருமான வரித்துறை ஆட்டைய போட்டுக் கொண்டு சென்றுள்ளார்கள். இதற்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியன் said...

கேணப்பய இவனால ஒரே சிவப்புமயம்... இப்பல்லாம் கிராமத்துலயும் ஆள் பிடிக்க ஆள் வச்சிருக்கான் போல எங்கூர்லயும் ஒரு கூட்டத்த சேத்துட்டான்

பட்டாபட்டி.. said...

இவன் காலை கழுவிவிட - 15000
வீட்டிற்கு கூட்டி வந்து காலை கழுவிவிட - 25000
//

ஆமா..இந்த கால் கழுவின தண்ணிய நடுவீட்ல வெச்சா, செல்வம் ’பொதேல்’னு கொட்டுமாமே?..


எதுக்கும் வெத்தலையில மை போட்டு பார்க்கலாம்..

பரிதி நிலவன் said...

இவன் கிட்ட காலை 11 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 ம்ணிவரை விசாரணை நடந்ததாம்.

1000 கிலோ தங்கம், 13 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாம். இவனை கைது செய்து விசாரிக்க முடிவெடுத்து கருணாநிதியிடம் அனுமதி கேட்டதிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் மறுத்து விட்டாராம்.

ganesh said...

1000 கிலோ தங்கம், 13 கோடி ரொக்கம்/////

யாராவது எப்படி சாமியார் ஆவது என பதிவு போட்டு இருந்தால் எனக்கு சொல்லுங்கள்...

ஆணி பிடுங்காமல் சோறு..சுகமான வாழ்க்கை..எல்லாம் இந்தமாதிரியான சமிய்ர்களுக்கு மட்டுமே....

எல்லாம் (அவன்) ஆத்தா செயல்....

தாசிஸ் அரூண் said...

தங்களது தைரியாய்துகு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்....
ஒவ்வொரு இடுகை எழுதும் போதும் எனக்கும் தெரிய படுத்துங்கள் ./...

அது சரி said...

அந்த ஃபோட்டோ தூள்னா...நிக்கிறத பாரு..கோழி திருடுனவன் பஞ்சாயத்துல நிக்கிற மாதிரி...மொள்ளமாறிப்பய...

அது சரி said...

//

தனது இத்துப் போன வேட்டியையும் செத்துப்போன மூஞ்சியையும் வெச்சுகிட்டே கடந்த 20 வருசங்களா சில்லறை வியாபாரத்தில் இவர்தான் சீட்டுகட்டு ராஜா!
//

நான் ஆம்பளை இல்லை மகனே, பொம்பளைன்னு அவனே சொல்லிப்பான்....குடிச்சிட்டு எதுனா ஒளறுறானான்னு தெரியலை...ஆனா அது அருள்வாக்காம்...

அதனால இவன் சீட்டுகட்டு ராஜா இல்லை சீட்டு கட்டு ராணி!

எனக்கு ஒன்னு புரியலை...அதெப்படி மொள்ளமாறி, முடிச்சவிக்கிங்க எல்லாம் கரெக்டா இத்துபோன மாதிரி மூஞ்சியை வச்சிக்கிறானுங்க?

அது சரி said...

//

தமிழ்நாட்டுல தரை ரேட்டுக்கு எறங்கி நடிக்கும் நடிகர்களுக்கு அடுத்து இந்தாளுதான் வீதிக்கு வீதி ரசிகர் மன்றம் லெவல்ல தன்னோட நெட்வொர்க்க பப்பரப்பானு கெளை விரிக்க வெச்சுருக்கான்.
//

ஆமா..மாஸ் மார்க்கெட்டிங்...வீதிக்கு வீதி சாக்கடை இருக்கோ இல்லியோ இவன் மொகரை இருக்கும்...‍பிக்காலிப்பய...

அது சரி said...

//
செவ்வாடைனா தமிழ்நாட்டுல மட்டும் கம்யூனிஸ்ட்கள் நியாபகத்துக்குக்கு வருவதில்லை.
//

தமிழ்நாட்டுல எங்கயா கம்யூனிஸ்ட் இருக்கு??

அது சரி said...

//
மூஞ்சியப் பாத்தா கூட்டமா இருக்கற பஸ்ல ஏற பயந்து நிக்கற அப்பாவி மாதிரி தான் இருக்கும் ஆனா ஒரு யுனிவர்சிட்டியே நடத்திகிட்டு இருக்கு பயபுள்ள!
//

சாமி கண்ணை குத்திடும்...இப்பிடில்லாம் சொல்லப்படாது...

அப்பாவியா இவன்? ஆட்டுக்குட்டியை முழுசா முழுங்கினா மாதிரி ஒரு வயிறு......அன்லிமிட்டட் மீல்ஸ்லயே எக்ஸ்ட்ரா மீல்ஸ் கேக்குறவன் இவன்...இவனைப் போயி அப்பாவின்னுட்டு...

அது சரி said...

//

இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது.
//

ஆமா...காசு தான் கடவுள்...இவன் ஆதிபராசக்தியா இருந்தாலும் காசு வச்சா தான் லைசன்ஸ் கிடைக்கும்...

அது சரி said...

//
லேட் பிக்கப்புடா எல்லாம்! சரி ஆனது ஆச்சு ஆல மொதல்ல புடிச்சு அண்டர்வேரோட உக்காற வைங்க இல்லாட்டி எங்கயாவது ஓடிப் போயி டாஸ்மாக் பார்ல உக்காந்துக்குவான்; நித்தி மாதிரி இல்ல இவன பார்ல தனியால்லாம் கண்டு புடிக்கவே முடியாது! குடிமகன்களோட கலந்துடுவான்!
///


அவனே பெருங்குடிமகன்...ரெண்டு குவாட்டரை உள்ள தள்ளிட்டு சாஞ்சிட்டானா அவ்ளோ தான்...அவனுக்கே அவனை அடையாளம் தெரியாது...

இதுல பெரிய காமெடி, இவனுக்கு கால்பூஜை (பாத பூஜையாம்) செய்ய எவ்வளவு துட்டு, கைபூஜை செய்ய எவ்வளவு துட்டு, இவன் கிட்ட பேச எவ்வளவு துட்டுன்னு சரவண பவன் விலைப்பட்டியல் மாதிரி ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கானுவ...

காசைக் குடுத்து இவன் காலைக் கழுவி விடற கஸ்மாலங்களை பத்தி என்ன சொல்ல?

பின்னாடி கழுவி விட எக்ஸ்ட்ரா துட்டுன்னா அதுக்கும் க்யூவில நிப்பானுங்க போல...

அது சரி said...

//
ஆளென்னயா ஆனான்? அதச் சொல்ல மாட்டீங்கறாங்கப்பா!
//

இந்த மாதிரி இடுகை எழுதறெதெல்லாம் வேஸ்ட் ராஜன்....மக்களுக்கு உண்மையிலேயே கொஞ்சமாவது இந்த சாமியானுங்க பத்தி தெரியனும்னா இவனை கைல வெலங்கு மாட்டி, டவுசரோட ஒரு லாரில ஏத்தி தமிழ்நாடு ஃபுல்லா ஊர்வலம் விடணும்...

அப்ப தான் இன்னும் இருக்க திருட்டு சாமியானுங்க கிட்ட இருந்தாவது மக்கள் எஸ்கேப் ஆக முடியும்...இல்லாட்டி பின்னாடி கழுவ க்யூ ஃபார்ம் பண்ணிட்டு தான் இருப்பாய்ங்க...

அது சரி said...

//

பின்ன 20 வருச கணக்கு இல்ல! லேட்டாவாதா என்ன? அந்தாளு செவப்பு வேட்டியத் தவற எனக்கு ஒண்ணுமில்லைனு பீலா உட்டான்னா அதயும் அவுத்து உட்டுடுங்க பாஸு!
//

அது மட்டும் உழைச்சு சம்பாதிச்சதா?? அதுவும் மொள்ளமாறித் தனம் பண்ணித் தான் வந்தது...

அதை புடுங்கிட்டு, ஜெயில்ல தர்றா ஒரு டவுசர் மட்டும் கொடுக்கலம்...

அது சரி said...

//

அய்யா பிரேஸில் மேட்ச் பாக்கணும்னு ரொம்ப ஆசப்பட்டாருப்பா! இப்பிடி ஆயிடுச்சே!
//

வயித்துல அஞ்சு ஃபுட்பாலை வச்சிக்கிட்டு இந்த மொகரைக்கு ஃபுட்பால் மேட்ச் வேறையா?

அது சரி said...

//

ஆமா! அவுரு பெரிய காந்தியடிகளார்! குப்புர போட்டு குண்டிமேல மிதிப்பீங்களா? அத விட்டுட்டு....
//

இது டி.வி.ல லைவ்வா வருமா?

அது சரி said...

கெடா வெட்டெல்லாம் நல்லா தான் இருக்கு...எனக்கு தான் கொஞ்சம் காரம் பத்தலை...அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் மொளகா அதிகமா போடுங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இவரு வேட்டியயும் கிழிச்சாச்சா

Tirupurvalu said...

In begining he was a teacher .He was smell by MGR period that he was done fake currency but NO.2 wife visalaji release him .Then he growing up and up still .All politicans family or neighbours close with him still.So nobody touch him even now he will close CBI with his political contacts .You ,me,and command guys all are dogs shouting this sun

அரைவேக்காடு said...

என்னதான் தவறான ஆளாக இருந்தாலும் நல்ல சாமர்த்தியசாலி அவர், காரணம் இந்த வயதில் இவ்வளவு சொத்து சேர்ப்பது எல்லாராலும் முடிகிற கார்யம் இல்லை. இத்தனை வருடங்களாக ஒரே பீல்டில் நிலைத்து நிற்பது சாதாரணமான விஷயம் இல்லை. இதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

viji said...

கடைசில ஒரு பயலும் மூச்சி விடலையே .......எல்லாத்தையும் சைலண்ட்டா முடிச்சிடான்களே .....
நம்ம மக்கள் திருந்தற வர எவனையும் ஒன்னுயும் பண்ண முடியாது

சிட்டி பாபு said...

சுப்பர் தல உங்கலால மட்டும் தன இப்படி எழுத முடியும்

viji said...

சிட்டி பாபு அவர்களே.... இது எதோ ஊமை குத்து போல் இருக்கிறதே ...................