இளய தளபதி டாக்குட்டர் விஜய் Email: killthepeople@suicide.com
Phone: +910000000000

கொள்கை : படம் பார்க்க வரும் ஆடியன்ஸை தியேட்டரை விட்டு ஓடச் செய்வதும் , இயல்பான இறப்பு விகிதத்தை குறைத்து தற்கொலைகளின் எண்ணிக்கையை கூட்டுவதும்.
தொழில் அனுபவம்
· 21 வருச இண்டஸ்டிரி சர்வீஸ்
· ஜூனியர் ஆர்டிஸ்ட் - 1988 (with 1 ஹிட், 9 ஃப்ளாப்)
· மாஸ் ரோல்ஸ்- 1989(4 ஃப்ளாப்)
· முக்கிய வேஷம் - 1996- till date( 4ஹிட், 46 ஃப்ளாப்)
நடிப்புத் திறமைகள்
· பெரிய பெரிய கட்டிடங்களுக்கு நடுவுல அலேக்கா பறந்து பறந்து தாவறது (குருவி)
· கடலுக்குள்ள கைய பப்பரப்பான்னு விரிச்சுகிட்டு பறக்கறது (சுறா)
· லிப்டுல நெலத்த பொளந்து பூமிக்குள்ள போயி புவியின் மறு பக்கத்துல கடல் வழியா வெளிய வர்றது (ஹாலிவுட்டே அண்டர்வேர் அவிழ மிரண்ட காட்சி).(குருவி)
· செமிக்கே போவாமல் ஃபைனலை அடைந்த கபடி டிரிக்ஸ்(கில்லி)
சம்பளம் (கேக்கறது): கொறஞ்சது 5 கோடி (ஒரு படத்துக்கு)
சாதனைகள்: ஒலக சாதனை,லிம்கா சாதனை ,டொரினோ சாதனை காளிமார்க் சாதனை ( அட்டு பிளாப்புகளில் )
ரோலு மாடல்: மொதல்ல நானு அப்பறம் அவுங்கப்பாரு,அப்பறம் அண்ணன் விஜயகாந்த் ( லைன் ஆஃப் சவுத்து! )
எதிர் காலத் திட்டங்கள்
1. பைக்கிலே துரத்தி சென்று பறக்கும் பிளைட்டின் ஃபுட் போர்டை பிடிப்பது மற்றும் வெறும் பாலிதீன் பேப்பர் உதவியுடன் பாகிஸ்தானுக்கு பறப்பது.
2. மலை களுக்கு இடையில் ஆக்ஸலேட்டர் வயரை வாயில் கடித்து இழுத்தவாறு டிராக்டர் ஓட்டுவது
3. வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பது
சிறப்பு ஆளுமைகள்
· பறக்கும் பிளைட்டின் டாப்பில் நின்று கத்திச்சண்டை போடுவது.(வில்லு)
கவர்ச்சித் திறன்கள்:
1. ஸ்க்ரீனுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியே இருப்பவர்களையும் தயவு தாட்சண்யமின்றி டார்ச்சர் முறையில் கொல்வது.
2. டெர்ரரான கண்கள்(ஆதி)
3. வெள்ளாடு புழுக்க போட்டா மாதிரி வாய்ல வந்தத மீட்டிங்ல பேசறது
4. தொடையத் தட்டாமல் வாயயும் தொறக்காமல் பஞ்ச் டயலாக் பேசும் அபாரத் திறமை
பிடித்த இயக்குநர்:
எஸ் ஏ சந்திர சேகர்- சங்கவியையும், சுவாதியையும் வெச்சு தனக்கு கபடி பிராக்டீஸ் கொடுத்த நாட்களை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறாராம்.
சொந்த கத:
பேரு: விஜய் ஜோஸப்பு
அப்பா(உறவில்)/மாமா(தொழிலில்)பேரு: எஸ் ஏ சந்திர சேகர்
Age : 21 வருசம் (இண்டஸ்டிரில !)
Weight: சங்கவிய தூக்க முடியல 10 வருசம் முன்னாடியே!
Sex: எதோ அப்பா புண்ணியத்துல ஓடிகிட்டு இருக்கு
Hobbies: காது குடைவது, மூக்கு நோண்டுவது.
தான் 2011ல் சீ எம் கனவு காண்பதோடன்றி மவனை (வேட்டைகாரனில் கொஞ்சம் மயிரை வெட்டி நடிக்க வைத்திருக்கலாம்) 2025க்கு தயார்செய்கிறார்.
தனது அழகு வடியும் கன்னப் பிதுக்கங்களை ஆப்பரேஸன் மூலம் அகற்றிய பின்னர் டாம் க்ரூஸுக்கு சவால் விடும் வகையில் அழகில் மிளிர்ந்து வரும் டாக்குட்டர் விஜய் கூடிய விரைவிலேயே உலகின் கவர்ச்சியான ஆண் பட்டத்தையும் வெல்வார் என ரசிக குஞ்சாமணிகள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
77 comments:
மொத வெட்டு என்னோடது!
//Sex: எதோ அப்பா புண்ணியத்துல ஓடிகிட்டு இருக்கு//
அடப்பாவி மக்கா இதெல்லாம் ஓவரு
யாரோ வில்லங்கம் புடிச்ச ஆள் ட்ரேண்ஸ்லேசன் பண்ணுன மாதிரி இருக்கே
நன்றிகள் கதிர் மற்றும் வானம்பாடிகள்
//3. வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பது//
உட்காந்த பெறவு பத்தவச்சா....வேற மாதிரில்லங்க ஆயிப்போவும்....
//யாரோ வில்லங்கம் புடிச்ச ஆள் ட்ரேண்ஸ்லேசன் பண்ணுன மாதிரி இருக்கே//
வங்கக் கடல் எல்லை
அவன் சிங்கம் பெத்த புள்ள!
// வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பது//
ராக்கெட் பெட்ரோல் ஒரு லிட்டர் குடிச்சிட்டு ட்ரை பண்ணா சாத்தியமாகுன்னு நினைக்கிறேன்!
//வெள்ளாடு புழுக்க போட்டா மாதிரி வாய்ல வந்தத மீட்டிங்ல பேசறது//
சைலன்ஸ் என்ற வார்த்தை அப்படியா இருக்கும்!?
//(ஹாலிவுட்டே அண்டர்வேர் அவிழ மிரண்ட காட்சி).(குருவி)//
ஹா...ஹா..... யப்பா....சாமீ.........
//Hobbies: காது குடைவது, மூக்கு நோண்டுவது.//
கர்சிப்பை உதறுவது!
தொடையை தடவுவது!
//ரசிக குஞ்சாமணிகள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.//
அவுங்க ”மணி” எதுக்கு எதிர்பார்க்குது!?
//வேற மாதிரில்லங்க ஆயிப்போவும்....//
விஜய் வேற மாதிரி ஆயி போவதாக பாலாஜி சொல்கிறார். வேற மாதிரின்னா எப்பிடி வாய் வழியாகவா என விளக்க கோருகிறேன்
//Hobbies: காது குடைவது, மூக்கு நோண்டுவது.//
ஹையோ ஹையோ எப்டி இப்டிலாம்.. உண்மைய சொல்லி இருகிங்க..
//அவுங்க ”மணி” எதுக்கு எதிர்பார்க்குது!?//
காக்கா கொத்த போவுதுய்யா உன்ன!
த்தோ... வந்துட்டேன்.
படிச்சிட்டு வரேன்.
//கர்சிப்பை உதறுவது!
தொடையை தடவுவது!//
யாரு தொடைய தல !
யாரு தொடைய தல ! //
கிடைக்கிறத தடவ வேண்டியது தான்!
//சைலன்ஸ் என்ற வார்த்தை அப்படியா இருக்கும்!?//
பின்ன அதுக்கு முன்னாடி இவன் எவ்வளவு மொக்க போட்டுருந்தா அப்பிடி ஒருத்தன் கேட்டு இருப்பான்
//கிடைக்கிறத தடவ வேண்டியது தான்!//
இப்போதைக்கி விஜய்க்கு கெடச்சது வடிவேலு தொடைதான்
//ராஜன் said...
விஜய் வேற மாதிரி ஆயி போவதாக பாலாஜி சொல்கிறார். வேற மாதிரின்னா எப்பிடி வாய் வழியாகவா என விளக்க கோருகிறேன்//
பின்ன..விசய்னா...சம்திங்...டிப்ரன்ஸ் வேண்டாமா.....
சில வருடங்களாக பல் விளக்கும் பழக்கத்தை விட்டொழித்திருக்கும் டாக்குட்டர் விஜய். தனது அபரிதமான சுவாசப் புத்துணர்ச்சியில் வில்லன் மயங்கிவிடாதிருக்கவே முக்கி முக்கி இதழ் பிரிக்காமல் பன்ச் பேசுகிறார்
-அப்பாவி விஜய் ரசிகன்
மத்தியானம் பரிட்சை இருக்கு...
அதனால அப்பால வந்து கலந்துக்குறேன்...
//சாதனைகள்: ஒலக சாதனை,லிம்கா சாதனை,டொரினோ சாதனை காளிமார்க் சாதனை ( அட்டுபிளாப்புகளில் )//
கலக்குறிங்க போங்க.
//ரோலு மாடல்: மொதல்ல நானு//
என்னாது நீங்களா?
//ரோலு மாடல்: மொதல்ல நானு//
என்னாது நீங்களா? //
எனக்கும் அதே டவுட்டு தான்!
//சாதனைகள்: ஒலக சாதனை,லிம்கா சாதனை,டொரினோ சாதனை காளிமார்க் சாதனை ( அட்டுபிளாப்புகளில் )//
கோலிசோடா சாதனை...சேர்த்துக்கொள்ளவும்....
//கவர்ச்சித் திறன்கள்://
ஒலுவர மூக்க ஒரு இழுப்பு இழுப்பாரே ...!!!!! என்ன கவர்ச்சியா இருக்கும் தெரிமா.. இதையும் சேத்து பா....
//தனது அழகு வடியும் கன்னப் பிதுக்கங்களை ஆப்பரேஸன் மூலம் //
அத்த மட்டும் தான அகற்றனாங்க ...?????????
kalakkal
விகடன் பயடெட்டாவ மிஞ்சிடுச்சுபா..
//விகடன் பயடெட்டாவ மிஞ்சிடுச்சுபா..//
ரைட்டு !
//ஒலுவர மூக்க ஒரு இழுப்பு இழுப்பாரே ...!!!!! என்ன கவர்ச்சியா இருக்கும் தெரிமா.. இதையும் சேத்து பா....//
யப்பா அசிச்டண்ட் டைரக்டர்ஸ் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா
அடுத்து தல அஜித் பத்தி போடவும்(!)
////ரோலு மாடல்: மொதல்ல நானு//
என்னாது நீங்களா?//
ஆமா ! எனக்கும் அதே சந்தேகம் தான் !
Anna,
Super-un-gunna...
officela control panna mudiyala.. sirichu sirichu..
appa.. mudiyala.
1) Maamiyar mudugukku soap pota 1 and only son-in-law in the entire
world, universe, galaxy...
Neptune, Pluto-la irukaravan kooda
intha madiri nenaikalai.
ada, malayalam bit padam edukaravan kooda intha madiri think pannala.
Maamiyarukku soap pota thanmana thalapathi vaazhga !!!.
2) Cheek operation panna - competition with Sam Anderson, not with Tom Cruise.
3) Sangavi, Yuvarani, Kousalya ellam amma, anni role panranga.
Dalapathy eppo appa, annan role panvaru?.
Sudharsan
ராஜனின் எழுத்துக்களின் கூர்மை மொக்கை விஜயின் டிக்கியை பதம் பார்த்து விட்டன ! அருமை
//கார்க்கி has left a new comment on the post "டாக்குட்டர் விஜய் - பயோடேட்டா (கெடாவெட்டு)":
ராஜனின் எழுத்துக்களின் கூர்மை மொக்கை விஜயின் டிக்கியை பதம் பார்த்து விட்டன ! அருமை //
அன்புத் தம்பி கார்க்கியின் வரவால் மிகுந்த மகிழ்ச்சி!
Blogger கார்க்கி said...
ராஜனின் எழுத்துக்களின் கூர்மை மொக்கை விஜயின் டிக்கியை பதம் பார்த்து விட்டன ! அருமை
May 12, 2010 1:42 PM
இந்த கமெண்ட் பின்னாளில் அழிக்கப் பட வாய்ப்புள்ள படியால் மீண்டும்!
suddi, உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்குங்க..
சோடா குடிங்க பாஸ்
ராஜன், கமெண்ட்டை அழிக்க மாட்டேன் என தஙக்ளின் பொன்னான கைகளில் சத்யம் செய்கிறேன்
தஙக்ளின் சேவை எஙக்ளுக்கு தேவை
இந்த பயோடேட்டா படித்த உடன் எங்களுக்கும் ஏன் உலகிற்கே தெரியாத அற்புத செய்திகளை அறிந்து கொண்டோம் ... மஞ்சள் முகத்தோனே வாழ்க உன் புகழ் .. வளர்க உன் ப்ளாக் ...
//suddi, உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்குங்க..
சோடா குடிங்க பாஸ்//
அன்புத் தம்பி சுடி எதற்கும் அஞ்ச வேண்டாம் அண்ணன் இருக்கிறேன்
//ராஜன், கமெண்ட்டை அழிக்க மாட்டேன் என தஙக்ளின் பொன்னான கைகளில் சத்யம் செய்கிறேன்//
சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தியம் உங்களை காத்து நிற்கும்
தாஇ தந்த அன்பிற்கும் நான் தந்த பன்பிற்கும் பூமாலை காத்திருக்கும் !
ஒரு கூட்டுக் கிளியாக ......
//தஙக்ளின் சேவை எஙக்ளுக்கு தேவை//
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
//மஞ்சள் முகத்தோனே வாழ்க உன் புகழ் .. வளர்க உன் ப்ளாக் ...//
தங்கள் ஆசி என் பாக்கியம் மன்னா!
:)
//அவன் சிங்கம் பெத்த புள்ள!/
அப்ப விஜய் எஸ்.ஏ.சந்திரசேகர் பிள்ளை இல்லையா. சிங்கத்தோட புள்லையா.
நீங்க சொல்லியிருக்குற எந்தப் படத்தையுமே நான் பாக்கலையே. அதனாலதான் இன்னும் தெளிவா இருக்கேனோ?
//நன்றிகள் கதிர் மற்றும் வானம்பாடிகள்//
யோவ். நானும் தேடி தேடி பாக்குறேன். வானம்பாடிகள் அய்யாவோட கமெண்டே காணோம். ஓவர் பில்ட் அப் ஒடம்புக்கு ஆகாது.
அடேங்கப்பா...
என்னா ஒரு வில்லதனம்..
நாங்களும்கொஞ்சம் தாளிச்சிருக்கம் பதம் எப்பிடின்னு பாத்து சொல்லுங்க...
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html
கெடாவெட்டு சூப்பர் !!!
me 50
டாக்குடர் விஜய்யின் கோ.ப.சே. ராஜன் வாழ்க , ஏம்பா அவரு டான்ஸ் ஆடுற அழக சொல்லாம விட்டியேபா, உனக்கு இன்னைக்கு சரக்கு கிடையாது
pandi said...
//
வாங்க பாண்டி சார்..
உங்க அக்காவத்தான் நம்ம அண்ணன் கல்யாணம் பண்ணப்போறதா சொல்லிக்கிட்டு இருந்தார்..
எதுக்கும் இன்னொரு தடவை யோசனை பண்ணிப் பாருங்க..
ஆமா.. உனக்கு எதுக்குய்யா திடீர்னு காண்டு..?
Mr.Pandi Dont Use Vulgar words
போதும் போதும் விட்டுருங்க... பாவம் அவரு....
அவரப்பத்தி இப்பத்தான் முழுசா தெரிஞ்சுக்கிட்டேன்.நன்றி தல
விஜய்ய டேமேஜ் பண்ற நீங்க ரஜினி கமல் அஜித்தயெல்லாம் இப்படி கடாவெட்டு வெட்டுவீங்களா பாஸ்.. விஜய்னா உங்களுக்கு இளக்காராமா?
சுறா பட டிவிடி குடுத்து கொன்னுருவோம் ஜாக்கிரத
விஜய் கொலைவெறி கழகம்
இன்னா மக்கா இப்படி போட்டு வருங்கால முதல்வரை இப்படி ஓடசிடீங்க அப்பு,......... இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு புடிசிருக்கு அப்பு...... இன்னும் உங்ககிட்ட நெறைய எதிர்பார்க்குறேன் புள்ள.... நீ தலைவன்டா....நீ உண்மையான தமிலன்ன்டா...உண்மையை சொன்னீர் பாரு.......நன்றி....
Original Englishai vida Tamil Version kalakkalaakkeethu
ஐயன்மீர்,
சுறா (அல்லது விஜய்) படம் பார்த்தால் என்ன ஆவார்கள் என்பதற்கு பாண்டி ஒரு மிகச்சிறந்த உதாரணம் .,
யாரோ ஒருவர் 'சுறா' படத்திற்கு பாண்டி அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள், விளைவு பாண்டி அவர்களின் வரிகள் .,
@pandi :-)
சூப்பர்...சூப்பர்.... சுறா கடித்து புண்பட்ட உள்ளங்களுக்கு அற்புதமான மருந்து. என்ன பாஸ் சுறா படத்த தனியா உக்காந்து திரும்பத் திரும்பப் பாத்து வெறி ஏத்தியிருப்பீங்க போல?
//வெள்ளாடு புழுக்க போட்டா மாதிரி வாய்ல வந்தத மீட்டிங்ல பேசறது // இதாங்ணா டச்சிங் லைன்!!!
இத அப்பிடியே பிரதி எடுத்து இளையதலைவலி ரசிகர் மன்றத்துக்கு அனுபிடுங்ணா!
படிக்க படிக்க புல்லரிக்குதுப்பா.... டாக்டர்ரு தம்பியப்பத்தி வந்த பதிவுகள்லயே இதா இப்போ டாப்புங்கோ,
அந்தக் கழுவாத மூஞ்சி, கொன்னவாயன் பன்னாட, படமா எடுக்குறான் படம்? படுவா! அதுல வேற இப்போ படத்துக்குப் படம் ஹீரோயினுங்க ...த்த வேற தடவுறான் சே சே சே....கருமாந்திரம் புடிச்சவனுங்க...!
அய்யோ கடவுள என்ன ஏன் இந்த மாதிரி கோமுட்டி தலையனுங்க படத்த எல்லாம் பாக்க வெக்கிற?
@Raajan.///
பங்காளி செத்த பொணத்த அடிக்கிறது உங்கள மாதிரி வீரனுக்கு அழகில்ல...!விஜய் பீசு அல்ரெடி டெட்..வாங்க நாம போய் டீ சாப்டுட்டு வரலாம்..!
//எதிர் காலத் திட்டங்கள்
1. பைக்கிலே துரத்தி சென்று பறக்கும் பிளைட்டின் ஃபுட் போர்டை பிடிப்பது மற்றும் வெறும் பாலிதீன் பேப்பர் உதவியுடன் பாகிஸ்தானுக்கு பறப்பது.
2. மலை களுக்கு இடையில் ஆக்ஸலேட்டர் வயரை வாயில் கடித்து இழுத்தவாறு டிராக்டர் ஓட்டுவது
3. வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பது//
நீங்களே ஐடியா குடுத்துடுவீங்க போலிருக்கே. இப்படியே போனா அடுத்த படத்திலேயே வந்துடும் இந்த சீன்.
யப்பா சாமி முடிலயப்பா ! விழுந்து விழுந்து சிரிச்சி வயிரெல்லாம் புண்ணா போச்சு
அங்க இங்க கைய வச்சி கடைசில வருங்கால முதல்வர் டாக்குடர்ர்ர் விஜய் கிட்ட வந்துடிங்கலாட....ஏன் அண்ணா துரை வந்து ஆப்பு வச்சிட்டான, இல்லை பால வந்து பாம் வச்சிட்டான,
பிரியத்துக்குரிய ரஹ்மானுக்குக் கடிதம் எழுதிய... பிரியத்துக்குரிய சாருவுக்கு... நான் எழுதிய கடிதம் இங்கே.
http://baski-lounge.blogspot.com/2010/05/blog-post_18.html
எல்லாம் சொல்லிருக்கீங்களே அவரு இந்த பயாடேட்டாவ யாருக்கு அனுப்ப போறாருன்னு சொல்லவே இல்ல.... ஒரு வேளை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்க போறாரோ? அப்படி அனுப்புனா sexசுக்கு அவர் போட்டுருக்கிற வாக்கியத்துக்கு அவரோட சேத்து அவரு அப்பாவுக்கும் கிடைக்கும்ல ஆஸ்காரு...
all in all ,
I eagerly waiting for another post
நாளைக்கு போட்டுடலாம் தல!
மேட்டர் ரெடி, எழுதனும்!
போட்டாச்சு போட்டாச்சு!
//அப்பா(உறவில்)/மாமா(தொழிலில்)பேரு: எஸ் ஏ சந்திர சேகர்//
:))
//தனது அழகு வடியும் கன்னப் பிதுக்கங்களை ஆப்பரேஸன் மூலம் அகற்றிய பின்னர்//
நெசம்மா?
விஜய் படத்தை ஓடவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் வழங்கிய அதிர்ச்சி ஆலோசனைகள்!
http://ponmaalai.blogspot.com/2010/05/blog-post_27.html
நீங்களும் ஒருதபா வந்து ஒங்க ரோசன எதுனா சொன்னீங்கன்னா, டாட்குடரு தம்பி அத்த வெச்சு பொழச்சுகுவாரு! (ஜாக்கிரதை: நீங்கள் 2016ல மொதல்வர் ஆகப் போரவருக்கு ஆலோசன சொல்லப் போறீங்க!)
எல்லாம் நேரந்தான் வேற என்னத்த சொல்ல
U BAASTARD U DONT HAVE RIGHTS TO SAY ABOUT SOMEBODY, AFTER ALL YOU ARE USING BLOGSPOT U DONT HAVE SINGLE PAISA TO MAINTAIN WEBSITE U R COMING AND TALKING FOR OTHERS..... FUCKER.
//U BAASTARD U DONT HAVE RIGHTS TO SAY ABOUT SOMEBODY, AFTER ALL YOU ARE USING BLOGSPOT U DONT HAVE SINGLE PAISA TO MAINTAIN WEBSITE U R COMING AND TALKING FOR OTHERS..... FUCKER.
//
டேய் மாப்புள நான் எந்த க்கூ... வாயனப் பத்தி வேணாலும் எப்பிடி வேணாலும் எழுதுவேன்! உன்னால ஆனத பாத்துக்கோ!
Post a Comment