Thursday, April 29, 2010

அவுந்து போனது வால்பையனின் டவுசர் - அவ்வ்வ்வ்!

பதிவர் வால் பையன்  வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். சொல்லொண்ணாத் துயரில் வாடும் அவரால் இது குறித்து  பதிவிட இயலாத காரணத்தால் என்  வழி இங்கு ....

குழந்தைகள்,இருதய நோயாளிகள், கர்பிணிப் பெண்கள் , இளகிய மனம் படைத்தோர்  மேற்கொண்டு  படிக்கவோ ,பார்க்கவோ  வேண்டாம்.

பழைய படம் (சம்பவத்துக்கு  முன்பு எடுக்கப் பட்டது )





இரு வாரங்கள் முன்பு மதுரை சென்றிருந்த நண்பர் வால் பையன்  போதை மிகுதியில்  பேந்த பேந்த முழித்துக் கொண்டு  மாட்டுத் தாவணி  அருகில் நிற்க  கர்னாடக போலிஸ்  தனிப் படை ஒன்று  அண்ணனை அலேக்காக  அள்ளி  ஜீப்பில் போட்டு  கொண்டு போய்  ரெட் ரூம் ட்ரீட் மெண்ட் கொடுத்து  விசாரித்திருக்கிறார்கள்; நித்தியானந்தாவுக்கு  மூணு  குவார்டர்  ஊத்திவிட்டால் கண்கள் வீங்கி பார்க்க கொஞ்சம் இவரைப் போல தான் இருப்பார். எனவே இவரை அவரென நினைத்து  துவைத்து தொங்க விட்டு விட்டனர். துணியை வலுக் கட்டாயமாக அவிழ்த்து  எதோ களிம்பை தின்னச் சொல்லி  ஒரு மரக் கட்டிலில் வால் பையனை  மல்லாக்கப்  படுக்கப் போட்டு  220  வோல்ட் மின்சாரத்தை  பின் புறத்தில் பாய்ச்சி  நித்தியின் உலகப் புகழ் பெற்ற  டால்பின்  டைவ்  அடிக்கிறாரா என சோதித்து பார்த்திருக்கின்றனர். ஆனால் அண்ணனோ  அடிச்சா சரக்கில் அத்தனையும் ஆட்டம் கண்டுவிட  சுருண்டு  விழுந்திருக்கிறார் கீழே! பின்னர் தான்  இவர் வேறு  எதோ  பிராடு பயல் என நினைத்து டவுசரை திரும்பக் கொடுத்திருக்கின்றனர்.

கோப்புப் படம் (சம்பவத்தின் போது)



எத்தனையோ பேரின் டவுசர் அவிழ்த்த வால் பையனுக்கு தனது டவுசரே  அந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில்  ஒரு வாரமாக  சரக்கடித்து சரக்கடித்து மட்டையாகிக் கொண்டு இருக்கிறார். பியூஸ் போன அவர் நெஞ்சுக்கு ஆறுதலாய் இருக்கக் கூடியவை உங்களது ஆதரவான பின்னூட்டங்கள் மட்டுமே ! சோக கீதங்கள்  பாடி அவரைத் தேற்றுவோம்  வாரீர் வாரீர் வாரீர்!

134 comments:

வால்பையன் said...

அந்த போட்டோவில் இருப்பது நானல்ல, அது கிராபிக்ஸ்!

வால்பையன் said...

எனக்கு நெஞ்சுவலி பெட்ல சேருங்கப்பா!

வால்பையன் said...

நல்லவேளை அன்னைக்கு ஜட்டி போட்டிருந்தேன்! இல்லைனா என் மானம் என்னாவ்றது!

வால்பையன் said...

இதற்காக மான்நஷ்ட வழக்கு போட வழியுண்டா!?

வக்கில்கள் அனுகலாம்

ராஜன் said...

//அந்த போட்டோவில் இருப்பது நானல்ல, அது கிராபிக்ஸ்!//

ஆமா இவுரு சிம்ரன் ! கிராபிக்ஸ் பண்ணீ நாங்க காசு பாக்கறோம்!

ராஜன் said...

//எனக்கு நெஞ்சுவலி பெட்ல சேருங்கப்பா!//

படத்த பாத்தா நெஞ்சு வலி மாதிரி தெரியலயே

ராஜன் said...

//இதற்காக மான்நஷ்ட வழக்கு போட வழியுண்டா!?
//


மான் நஷ்டமா!

♠ ராஜு ♠ said...

ராஜன் ஜி,

இத விட இன்னோர் டெரர் படம் நம்மளாண்ட இருக்கு..! அதே மதுரை லாட்ஜுதான்.

ஓகேன்னா டீல் பேசலாம்.

வால்பையன் said...

இத விட இன்னோர் டெரர் படம் நம்மளாண்ட இருக்கு..! அதே மதுரை லாட்ஜுதான்.

ஓகேன்னா டீல் பேசலாம்.//


ஆளாளுக்கு என்னை போட்டோ எடுத்து வச்சு என்னய்யா பண்றிங்க!
நான் பாவம்யா, அந்த மாதிரி ஆளில்ல!

ராஜன் said...

//இத விட இன்னோர் டெரர் படம் நம்மளாண்ட இருக்கு..! அதே மதுரை லாட்ஜுதான்.

ஓகேன்னா டீல் பேசலாம்.//

கண்டிப்பா ! இந்த மாதிரி நச்சு கிருமிகள ஆரம்பத்திலேயே கிள்ளி(!) எறியணும்

வால்பையன் said...

//ஆமா இவுரு சிம்ரன் ! கிராபிக்ஸ் பண்ணீ நாங்க காசு பாக்கறோம்! //


ஹாலிவுட் ஹீரோயா நாங்கெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் கூட தான் பல படங்கல்ல ஜட்டியோட நடிச்சிருக்கார், அது மாதிரி இது ஹாலிவுட் வரைக்கும் பேசும்!

வால்பையன் said...

//இந்த மாதிரி நச்சு கிருமிகள ஆரம்பத்திலேயே கிள்ளி(!) எறியணும்//

எறும்பு கடிச்சாலே தாங்க முடியாதே! என்னை காப்பாத்த யாருமேயில்லையா!

♠ ராஜு ♠ said...

\\வால்பையன் said...
அந்த போட்டோவில் இருப்பது நானல்ல, அது கிராபிக்ஸ்!\\

இதுல மூஞ்சி சரியா தெர்ல. நம்மளாண்ட இருக்குறது
ஏ1 குவாலிட்டி.
செம்ம கிளாரிட்டி..!

ராஜன் said...

அன்பு நண்பர்களே ! இது மட்டுமல்லாமல் இன்னும் பல அஜால் குஜால் வீடியோக்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன என வால்பையனின் நெருங்கிய நண்பர்கள் மூலம் செய்தி கசிந்துள்ளது

♠ ராஜு ♠ said...

\\வால்பையன் said...
இது ஹாலிவுட் வரைக்கும் பேசும்!\\

அது எப்புடிய்யா பேசும்..!
ஆச்சரியமால்ல இருக்கு.

ராஜன் said...

//இதுல மூஞ்சி சரியா தெர்ல. நம்மளாண்ட இருக்குறது //

இருந்தா தான தெரியறதுக்கு !

வால்பையன் said...

//இதுல மூஞ்சி சரியா தெர்ல. நம்மளாண்ட இருக்குறது
ஏ1 குவாலிட்டி.//

மூஞ்சி மட்டும் தான தெரியுது, நல்லவேளை தப்பிச்சேன்!

ராஜன் said...

//ஏ1 குவாலிட்டி.
செம்ம கிளாரிட்டி..!//

போடுங்க தல ! இந்தாள ஜட்டியோட ஓட விட்டு அடிக்கணும்

♠ ராஜு ♠ said...

\\வால்பையன் said...
மூஞ்சி மட்டும் தான தெரியுது, நல்லவேளை தப்பிச்சேன்!\\

இப்புடி வெகுளியா இருக்குறீங்களே.
ச்சே..!

ராஜன் said...

//ஹாலிவுட் ஹீரோயா நாங்கெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் கூட தான் பல படங்கல்ல ஜட்டியோட நடிச்சிருக்கார், அது மாதிரி இது ஹாலிவுட் வரைக்கும் பேசும்!//

இந்த நொரனாட்டியம் எல்லாம் போலிஸ் கிட்ட பேச வேண்டியது தானே

வால்பையன் said...

//அன்பு நண்பர்களே ! இது மட்டுமல்லாமல் இன்னும் பல அஜால் குஜால் வீடியோக்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன என வால்பையனின் நெருங்கிய நண்பர்கள் மூலம் செய்தி கசிந்துள்ளது//

அடப்பாவிகளா, சீடீ போட்டு பர்மாபஜாரில் வித்துராதிங்க, என் ஆசிரமத்துக்கு வாங்க டீல் பேசிக்கலாம்!

ராஜன் said...

//மூஞ்சி மட்டும் தான தெரியுது, நல்லவேளை தப்பிச்சேன்!//

இல்லாட்டி என்னாகும் !

வால்பையன் said...

\\வால்பையன் said...
இது ஹாலிவுட் வரைக்கும் பேசும்!\\

அது எப்புடிய்யா பேசும்..!
ஆச்சரியமால்ல இருக்கு. //

ஊர் பேசுதுன்னா, ஊரா பேசும், அது மாதிரி தான், என் போட்டோ பார்த்து ஹாலிவுட்டே பேசும்!

வால்பையன் said...

//இதுல மூஞ்சி சரியா தெர்ல. நம்மளாண்ட இருக்குறது //

இருந்தா தான தெரியறதுக்கு ! //


எனக்கென்னயா குறைச்சல்

ராஜன் said...

//அடப்பாவிகளா, சீடீ போட்டு பர்மாபஜாரில் வித்துராதிங்க, என் ஆசிரமத்துக்கு வாங்க டீல் பேசிக்கலாம்!

//


நாங்க நக்கீரன்ல பேசியாச்சு !

வால்பையன் said...

//இந்தாள ஜட்டியோட ஓட விட்டு அடிக்கணும் //

எம்புட்டு நாளாயா இந்த கொலைவெறி!

வால்பையன் said...

//இந்த நொரனாட்டியம் எல்லாம் போலிஸ் கிட்ட பேச வேண்டியது தானே//


எனக்கு தான் கன்னடம் தெரியாதே!

ராஜன் said...

//எனக்கென்னயா குறைச்சல் //

அதானே!

ராஜன் said...

//எனக்கு தான் கன்னடம் தெரியாதே!

//

அதனால தான் ஜட்டிய விட்டு வெச்சானுங்க ! இல்லாட்டி அம்மண அடிதான்

வால்பையன் said...

//மூஞ்சி மட்டும் தான தெரியுது, நல்லவேளை தப்பிச்சேன்!//

இல்லாட்டி என்னாகும் ! //


எனக்கு வேணும், எனக்கு வேணும்!
ஒரு பிரிண்ட் எனக்கும் வேணும்னு ஃகியூ நிக்கும் பரவாயில்லையா!

♠ ராஜு ♠ said...

\\ஊர் பேசுதுன்னா, ஊரா பேசும், அது மாதிரி தான், என் போட்டோ பார்த்து ஹாலிவுட்டே பேசும்!\\

நாலு பேருக்கு நன்மை செஞ்சா, கொண்டாடுவார்..பன்பாடுவார்..!
எந்நாளும் உழைச்சதுக்கு பலனிருக்கு, வாராதோ வெற்றி உன்னிடம்.

வால்பையன் said...

//நாங்க நக்கீரன்ல பேசியாச்சு ! //

அவ அதை சண்டீவிக்கு வித்துருவான், புரோக்கர் வைக்காம டைரக்டா பேசி பழகுங்கய்யா!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////நித்தியானந்தாவுக்கு மூணு குவார்டர் ஊத்திவிட்டால் கண்கள் வீங்கி பார்க்க கொஞ்சம் இவரைப் போல தான் இருப்பார். ////////

ஏலே மக்கா அப்ப 4 குவார்டர் ஊத்திவிட்டால் என்ன ஆகும் ?

வால்பையன் said...

//அதனால தான் ஜட்டிய விட்டு வெச்சானுங்க ! இல்லாட்டி அம்மண அடிதான் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////உளைச்சலில் ஒரு வாரமாக சரக்கடித்து சரக்கடித்து மட்டையாகிக் கொண்டு இருக்கிறார். பியூஸ் போன அவர் நெஞ்சுக்கு ஆறுதலாய் இருக்கக் கூடியவை உங்களது ஆதரவான பின்னூட்டங்கள் மட்டுமே !/////////


ஏலே மக்கா முள்ள முள்ளாளதான் எடுக்கணும் . அதனால இன்னும் ரெண்டு குவார்டர் உள்ள விட்டா எல்லாம் சரியாகிடும்ல

வால்பையன் said...

//ஏலே மக்கா அப்ப 4 குவார்டர் ஊத்திவிட்டால் என்ன ஆகும் ? //


கிப்பி தலையன் மாதிரி மண்டை நட்டுக்கும்!

ராஜன் said...

//எனக்கு வேணும், எனக்கு வேணும்!
ஒரு பிரிண்ட் எனக்கும் வேணும்னு ஃகியூ நிக்கும் பரவாயில்லையா! //

ஆமா! மன்மதக் குஞ்சு! கியூ ஒண்ணு தான் கேடு.... இந்த போட்டொவுக்கே மூணு மாடு செத்து போச்சு ! ரெண்டு எருமைக்கு கண்ணு தெரியல

பட்டாபட்டி.. said...

வால்பையன் பட்டாபட்டியோடு இருக்கற மாறி ஒரு குஷால் படம்..எங்ககிட்ட இருக்கு..

ஏலம் ஆரம்பம்..

ஆரம்ப விலை...ரூ 25,000

வால்பையன் said...

//ஏலே மக்கா முள்ள முள்ளாளதான் எடுக்கணும் . அதனால இன்னும் ரெண்டு குவார்டர் உள்ள விட்டா எல்லாம் சரியாகிடும்ல //

ராஜன் பாத்ரூம்ல கேமரா செட் பண்ணா தான் என் ஆத்திரம் அடங்கும்!
வக்காளி லைவ் போட்டு ஸ்டார் டீவியில காட்டனும்!

ராஜன் said...

//நாலு பேருக்கு நன்மை செஞ்சா, கொண்டாடுவார்..பன்பாடுவார்..!
எந்நாளும் உழைச்சதுக்கு பலனிருக்கு, வாராதோ வெற்றி உன்னிடம்.

//


விளயாடுங்க ! உடல் பலமாகுங்க !

இராஜ ப்ரியன் said...

"ஒரு சிங்கம் பேன்ட் போடுவதை கட்டிய அண்ணன் ராஜன் வாழ்க......
ஏன்யா ஒரு சிங்கத்த இப்படித்தான் பப்ளிக்ல வச்சி அசிங்கப் படுத்துவிங்களா?"
-இது ராஜனுக்காக.,
"நீங்க ஆயிரம் போட்டு போடுங்க நான் நம்ப மாட்டேன் அது வால்பையன் இல்லை ...... இப்படி அவதூறு கிளப்பிவிட்ட கும்பலை பிடிக்க திருப்பூர் நோக்கி தனிக் காவல்படை வந்து கொண்டிருப்பதை நானே இப்பொழுதே தெரிவிக்கிறேன்."
-இது தல வாலுக்காக

வால்பையன் said...

//மன்மதக் குஞ்சு! கியூ ஒண்ணு தான் கேடு.... இந்த போட்டொவுக்கே மூணு மாடு செத்து போச்சு ! ரெண்டு எருமைக்கு கண்ணு தெரியல //

எருமைக்கும், மாட்டுக்கும் எனக்கென்னயா சம்பந்தம், அதெல்லாம் ஏணி வச்சு தான் ........ போட்டோ எடுக்கனும்! நான் மனிதன்!

ராஜன் said...

//ராஜன் பாத்ரூம்ல கேமரா செட் பண்ணா தான் என் ஆத்திரம் அடங்கும்!
வக்காளி லைவ் போட்டு ஸ்டார் டீவியில காட்டனும்!

//


அனகோண்டா பார்ட் -3 டைரக்டராகப் போறார்யு வால் பையன்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////வால்பையன் said...
//அதனால தான் ஜட்டிய விட்டு வெச்சானுங்க ! இல்லாட்டி அம்மண அடிதான் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ./////////
//


ஏலே அப்பனா ஒரு பெரிய ஆபத்தில் இருந்து அந்த பயலுவ தப்பிச்சுட்டடாணுவனு சொல்லு !

வால்பையன் said...

வால்பையன் பட்டாபட்டியோடு இருக்கற மாறி ஒரு குஷால் படம்..எங்ககிட்ட இருக்கு..

ஏலம் ஆரம்பம்..

ஆரம்ப விலை...ரூ 25,000 //


குறைஞ்சது 25 கோடிக்கு போகும், எம்மா வாட்சனுக்கு மட்டும் தெரிஞ்சா மொத்த சொத்தையும் கொடுத்து வாங்கிட்டு போயிருவா!

♠ ராஜு ♠ said...

ராஜன் ஜி,

வாலானந்தாவின் பி.ஆர்.ஓ. யாரவது எழுத்தாளாரா..?

ராஜன் said...

//ஏலம் ஆரம்பம்..

ஆரம்ப விலை...ரூ 25,000 //

பிம்பிளிக்கி பியாப்பி

வால்பையன் said...

//அனகோண்டா பார்ட் -3 டைரக்டராகப் போறார்யு வால் பையன் //


பார்க்க தான போது ஊரு அந்த ஓட்டு பைப்ப!

ராஜன் said...

//வாலானந்தாவின் பி.ஆர்.ஓ. யாரவது எழுத்தாளாரா..? //

ஆமா! பெரிய எழுத்தாளர் ! கனக்கு எழுதறார் மளிகைக் கடயில

பட்டாபட்டி.. said...

@ராஜன் said...
ஆரம்ப விலை...ரூ 25,000 //
Blogger ராஜன் said...

//ஏலம் ஆரம்பம்..

ஆரம்ப விலை...ரூ 25,000 //

பிம்பிளிக்கி பியாப்பி
//

ராஜன் ரூ 40,000.. ஒரு தரம்...
( ஆமா ராஜன், பிம்பிளிக்கி பியாப்பினா , 40 ஆயிரம்தானே..)

ராஜன் said...

//பார்க்க தான போது ஊரு அந்த ஓட்டு பைப்ப! //


சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய் ! சிவனேன்னு இருந்தவனை சீண்டி விட்டாய்

கும்மி said...

வால், அன்னைக்கி ராத்திரி 11 மணிக்கு போன் போட்டு பொலம்புனது இது இல்லையா?

ராஜன் அந்த மேட்டரு தெரியாதா உங்களுக்கு?

♠ ராஜு ♠ said...

\\வால்பையன் said...
பார்க்க தான போது ஊரு அந்த ஓட்டு பைப்ப!\\

அப்போ, மதுரப்பொண்ணோட வாழ்க்கை!!

வால்பையன் said...

//ராஜன் ஜி,

வாலானந்தாவின் பி.ஆர்.ஓ. யாரவது எழுத்தாளாரா..? //


பயமோகனை ஃபிக்ஸ் பண்ணா நல்லா கல்லா கட்டலாம்னு தோணுது! பாருநிவேதிதா இப்போ எதை சொன்னாலும் யாரும் நம்புறதில்லையாம், திரும்பிகிட்டு சிரிக்கிறாங்களாம்!

ராஜன் said...

//அப்போ, மதுரப்பொண்ணோட வாழ்க்கை!! //


தன் கையே தனக்கு உதவி தல !

வால்பையன் said...

//சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய் ! சிவனேன்னு இருந்தவனை சீண்டி விட்டாய் //

எனக்கெதுக்கு அந்த வேலையெல்லாம், சிவனை நோண்ட விஷ்ணு வருவார்!

பட்டாபட்டி.. said...

ராஜன் அந்த மேட்டரு தெரியாதா உங்களுக்கு? //

அது வேற நடந்திருக்கா.. அப்ப கல்லா களைகட்டுமுனு சொல்லுங்க..

வால்பையன் said...

//வால், அன்னைக்கி ராத்திரி 11 மணிக்கு போன் போட்டு பொலம்புனது இது இல்லையா?

ராஜன் அந்த மேட்டரு தெரியாதா உங்களுக்கு? //


ஹலோ, நீங்க வேற வந்து குட்டைய கொழப்பாதிங்க, அதை தனியா பேசிக்கலாம்!

♠ ராஜு ♠ said...

என்னதான் நாம் இங்கு, சந்தோஷப்பட்டாலும் அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கு நுழைத்துள்ள ராஜனைக் கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ராஜன் said...

//வால், அன்னைக்கி ராத்திரி 11 மணிக்கு போன் போட்டு பொலம்புனது இது இல்லையா?//

இந்த விசாரணைல பல மேட்டர் வெளிய வரும் போல

ராஜன் said...

//என்னதான் நாம் இங்கு, சந்தோஷப்பட்டாலும் அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கு நுழைத்துள்ள ராஜனைக் கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். //


இந்த இடத்தில் பல பேரு கண்ணைக் கெடுத்த பாவம் மட்டுமே என்னுடையது ! அதற்கு வேண்டுமானால் தண்டனை அனுபவிக்க தயார்

பட்டாபட்டி.. said...

Blogger ♠ ராஜு ♠ said...

என்னதான் நாம் இங்கு, சந்தோஷப்பட்டாலும் அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கு நுழைத்துள்ள ராஜனைக் கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
//

ஓ.கேண்ணே..
கண்டிச்சுருவோம்....

ராஜன் வாழ்க.....

ராஜன் said...

//சிவனை நோண்ட விஷ்ணு வருவார்! //


சிவன எதுக்கு விஸ்ணு நோண்டனும் ! யோவ் ! உம்பிரச்சின ஓடிட்டு இருக்கும் போது எதுக்குய்யா இத இழுத்து விடற! சப்ஜெக்ட டைவர்ட் பன்ண பாக்கறயா !

வால்பையன் said...

//இந்த இடத்தில் பல பேரு கண்ணைக் கெடுத்த பாவம் மட்டுமே என்னுடையது ! அதற்கு வேண்டுமானால் தண்டனை அனுபவிக்க தயார் //


அதான் சந்தோசபட்டதாக தானே சொன்னாங்க, கண்ணு கெட்டு போச்சுன்னா சொன்னாங்க, என்னை இந்த மாதிரி பார்க்குறதுக்கு பக்தர்கள் கொடுத்து வச்சிருக்கனும்!

ஓம் சிலுக்காய நமஹ!

ராஜன் said...

//ராஜன் வாழ்க.....
//

சமுத்திரம் பெரிதா !

தேன் துளி பெரிதா!

தேன் தான் அது நான் தான் !

பட்டாபட்டி.. said...

சிவன எதுக்கு விஸ்ணு நோண்டனும் ! யோவ் ! உம்பிரச்சின ஓடிட்டு இருக்கும் போது எதுக்குய்யா இத இழுத்து விடற! சப்ஜெக்ட டைவர்ட் பன்ண பாக்கறயா !
//

இதுல, ஏதோ ஒண்ணு, பாம்போட இருக்குமே..
எதுண்ணே?..

வால்பையன் said...

//ஏதோ ஒண்ணு, பாம்போட இருக்குமே..
எதுண்ணே?.. //

இங்க எல்லாருக்குமே பாம்பு இருக்கு, அவுங்கவுங்க புத்துகுல்ல!

பட்டாபட்டி.. said...

இங்க எல்லாருக்குமே பாம்பு இருக்கு, அவுங்கவுங்க புத்துகுல்ல!
//
ஆனா, ஒருத்தருக்கு மட்டும் வெளிய இருக்குமே..

ராஜன் said...

//இதுல, ஏதோ ஒண்ணு, பாம்போட இருக்குமே..
எதுண்ணே?.. //

என்ன களி திங்க வெக்காம விட மாட்டாங்க போலயே

வால்பையன் said...

//ஒருத்தருக்கு மட்டும் வெளிய இருக்குமே.. //


விட்டுதள்ளுங்க தல, ஒழுங்கா கோவணம் கட்டதெரியாத ப்சங்க!

ராஜன் said...

பச்சோந்தி கணக்கா மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கற ராஜூக்கு ஒரு கெடா வெட்டு போடணும் போல தெரியுதே

வால்பையன் said...

//பச்சோந்தி கணக்கா மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கற ராஜூக்கு ஒரு கெடா வெட்டு போடணும் போல தெரியுதே //


என் ஆசிரம தலைமை சீடர்களுக்கு அனைத்து சலுகைகளும் உண்டுன்னு ஒரு அறிவிப்பு போட்டேன்!

ராஜன் said...

வால் பையன் ஆண்டிக்கு ஆண்மையை நிரூபித்த விடியோ ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் எதிர் பாருங்கள்.

பட்டாபட்டி.. said...

ராஜன் said...

வால் பையன் ஆண்டிக்கு ஆண்மையை நிரூபித்த விடியோ ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் எதிர் பாருங்கள்.
//

படம் நூறூ நாள் ஓட வால்த்துக்கள்..

♠ ராஜு ♠ said...

\\ராஜன் said...
பச்சோந்தி கணக்கா மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கற ராஜூக்கு ஒரு கெடா வெட்டு போடணும் போல தெரியுதே\\

உங்க டீல் படியல ஜி..!
வால் மொபைல்ல டீலிங் முடிச்சுட்டாப்ல. படிஞ்சுருச்சு.

♠ ராஜு ♠ said...

”வாலைக் கண்டேன்”னு ஒரு அஞ்சு கட்டுரை எழுதனும்..!

வால்பையன் said...

//வால் பையன் ஆண்டிக்கு ஆண்மையை நிரூபித்த விடியோ ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் எதிர் பாருங்கள். //


யோவ், அதெல்லாம் எப்பய்யா வீடியோ எடுத்திங்க, ஒரு மனுசனை நிம்மதியாவே விட மாட்டிங்களா!?

ராஜன் said...

//உங்க டீல் படியல ஜி..!
வால் மொபைல்ல டீலிங் முடிச்சுட்டாப்ல. படிஞ்சுருச்சு. //


ரெண்டு கூட்டுக் களவாணிக ஒண்ணு சேந்துட்டாங்க ! மக்களே நம்பாதீங்க

♠ ராஜு ♠ said...

\\ரெண்டு கூட்டுக் களவாணிக ஒண்ணு சேந்துட்டாங்க ! மக்களே நம்பாதீங்க\\

யேய்..வெற்றி எமக்கே..!
ஜனகணமன ஜனங்களை நினை
கனவுகள் அல்ல காரியம் துணை...!

வால்பையன் said...

//”வாலைக் கண்டேன்”னு ஒரு அஞ்சு கட்டுரை எழுதனும்..! //


சொர்க்கத்தில் ரெண்டு நித்திய கன்னிகைகள் சேர்த்து கொடுக்கப்படும்!

ராஜன் said...

//யோவ், அதெல்லாம் எப்பய்யா வீடியோ எடுத்திங்க, ஒரு மனுசனை நிம்மதியாவே விட மாட்டிங்களா!? //

நீ வயசுக்கு வந்த டே ! சிறப்பு நிகழ்ச்சிக்கு ஒளிபரப்ப திட்டம்

ஈரோடு கதிர் said...

:)))

வால்பையன் said...

//நீ வயசுக்கு வந்த டே ! சிறப்பு நிகழ்ச்சிக்கு ஒளிபரப்ப திட்டம் //


மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிக்கை அடிப்பிங்களா!?

வால்பையன் said...

//நீ வயசுக்கு வந்த டே ! சிறப்பு நிகழ்ச்சிக்கு ஒளிபரப்ப திட்டம் //


மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிக்கை அடிப்பிங்களா!?

மங்குனி அமைச்சர் said...

இது எடிட் பண்ண போட்டோ , எடிட் பண்ணாத வீடியோ இப்போ மதுரைல ,

"ரெண்டு 10 ரூபா "
ரெண்டு 10 ரூபா
"ரெண்டு 10 ரூபா "

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//நீ வயசுக்கு வந்த டே ! சிறப்பு நிகழ்ச்சிக்கு ஒளிபரப்ப திட்டம் //


மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிக்கை அடிப்பிங்களா!?///


ஆமா கூட இருந்த ரஞ்சி , எங்கப்பா ?

மங்குனி அமைச்சர் said...

// வால்பையன் said...

//இது எடிட் பண்ண போட்டோ , எடிட் பண்ணாத வீடியோ இப்போ மதுரைல ,

"ரெண்டு 10 ரூபா "
ரெண்டு 10 ரூபா
"ரெண்டு 10 ரூபா " //

மதிப்பு தெரியாத ஆளய்யா நீர், நெட்டில் ஏலம் விட்டால் பல கோடிகளுக்கு போகும்!, நான் தேவகுமாரனாக்கும்!////

இல்ல தல , மதுரைல டிச்கவுட்டு வேற குடுத்து , 5 இருபது ரூபாய்க்கு தர்ரானுக

வால்பையன் said...

//ஆமா கூட இருந்த ரஞ்சி , எங்கப்பா ? //


போலிஸ் கஸ்டடியை விட்டு இன்னும் அனுப்புல!

மங்குனி அமைச்சர் said...

////மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//நீ வயசுக்கு வந்த டே ! சிறப்பு நிகழ்ச்சிக்கு ஒளிபரப்ப திட்டம் //


மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிக்கை அடிப்பிங்களா!?/////



போஸ்டர் ஆடர் பண்ணியாச்சு

வால்பையன் said...

//போஸ்டர் ஆடர் பண்ணியாச்சு //


கட்அவுட் வையுங்கப்பா!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//ஆமா கூட இருந்த ரஞ்சி , எங்கப்பா ? //


போலிஸ் கஸ்டடியை விட்டு இன்னும் அனுப்புல!///


ஆமா தல , உங்கள ஆம்பள போலிசு அடிசாகல , இல்ல பொம்பள போலிசு அடிசாகளா

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//போஸ்டர் ஆடர் பண்ணியாச்சு //


கட்அவுட் வையுங்கப்பா!///


கட் அவுட் எல்லாம் ரன்ஜிக்கு தான்

வால்பையன் said...

//உங்கள ஆம்பள போலிசு அடிசாகல , இல்ல பொம்பள போலிசு அடிசாகளா//

ஆம்பளை போலிஸ்களை அடிக்க விட்ருவோமா!?
என்ன தல நம்மை பத்தி இப்படி நினைச்சிடிங்க!

உங்களுக்கு அது போலிஸ் ஸ்டேஷன் எனக்கு அது அந்தபுரம்!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//உங்கள ஆம்பள போலிசு அடிசாகல , இல்ல பொம்பள போலிசு அடிசாகளா//

ஆம்பளை போலிஸ்களை அடிக்க விட்ருவோமா!?
என்ன தல நம்மை பத்தி இப்படி நினைச்சிடிங்க!

உங்களுக்கு அது போலிஸ் ஸ்டேஷன் எனக்கு அது அந்தபுரம்!///


உடம்பெல்லாம் வரி வரியா இருக்கே

வால்பையன் said...

//உடம்பெல்லாம் வரி வரியா இருக்கே //


முத்த தழும்புகள் அவை!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//உடம்பெல்லாம் வரி வரியா இருக்கே //


முத்த தழும்புகள் அவை!///


போலீஸ் லட்டியால பொரட்டி பொரட்டி அடிச்சாலும் இப்படிதான் இருக்கும் , ஆமா சரக்கு ஊத்தி விட்டு அடிசானுகளா , இல்ல சும்மா அடிசானுகளா ?

மங்குனி அமைச்சர் said...

98

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

me tha 100

வால்பையன் said...

//போலீஸ் லட்டியால பொரட்டி பொரட்டி அடிச்சாலும் இப்படிதான் இருக்கும் , ஆமா சரக்கு ஊத்தி விட்டு அடிசானுகளா , இல்ல சும்மா அடிசானுகளா ? //


என் லத்தியால திரும்ப கொடுத்தா தாங்க மாட்டானுங்க! நாங்கெல்லாம் பரம்பரை சாமியார்கள்!

மங்குனி அமைச்சர் said...

// வால்பையன் said...

//போலீஸ் லட்டியால பொரட்டி பொரட்டி அடிச்சாலும் இப்படிதான் இருக்கும் , ஆமா சரக்கு ஊத்தி விட்டு அடிசானுகளா , இல்ல சும்மா அடிசானுகளா ? //


என் லத்தியால திரும்ப கொடுத்தா தாங்க மாட்டானுங்க! நாங்கெல்லாம் பரம்பரை சாமியார்கள்!////


சரி விடுங்க,, அப்புறம் அந்த கிழிஞ்ச டவுசர தச்சிகளா இல்லையா ?

வால்பையன் said...

//அந்த கிழிஞ்ச டவுசர தச்சிகளா இல்லையா ?//

அது கிழியல தல, வேலை முடிஞ்சி திரும்ப மாட்டுறேன், ஏன் உட்கார்ந்து மாட்டுறேன்னு கேக்குறிங்களா? கொஞ்சம் டயர்டு தான்!

இராஜ ப்ரியன் said...

என் தலைவனை பற்றி இனியாரும் எதுவும் பேசாதீர்கள். சிலபேராலாதான் முடியும் அவுங்க எது பண்ணாலும் மத்தவங்களுக்கு ஒரு பெரிய விஷயமா தெரியும் அதேதான் இதுவும். இப்போ சேர்ல உக்காந்துகிட்டே எப்பிடி பேன்ட் போடறதுன்னு நமக்கெல்லாம் டெமோ காட்றாரு. இது நடத்துதல

வால்பையன் said...

//சிலபேராலாதான் முடியும் அவுங்க எது பண்ணாலும் மத்தவங்களுக்கு ஒரு பெரிய விஷயமா தெரியும் அதேதான் இதுவும். //


ஆமா தல, மொதல்ல கேமரா எங்கங்க இருக்குன்னு செக் பண்ணனும்! பெரிய தொந்தரவா போச்சு!

ராஜன் said...

////போலீஸ் லட்டியால பொரட்டி பொரட்டி அடிச்சாலும் இப்படிதான் இருக்கும் , ஆமா சரக்கு ஊத்தி விட்டு அடிசானுகளா , இல்ல சும்மா அடிசானுகளா ? //

//

குஜராத்துல கூட இப்பிடி ஒரு சம்பவம் நடந்துச்சு !

ராஜன் said...

//முத்த தழும்புகள் அவை! //

நல்லா எதாவது என் வாய்ல வந்துரப் போவுது !

ராஜன் said...

//உங்களுக்கு அது போலிஸ் ஸ்டேஷன் எனக்கு அது அந்தபுரம்! //

ஆமா கூட்டிட்டு போயி ஐஸ் கட்டி சொருவும்போது பேச்சே வரல !

ராஜன் said...

//கட் அவுட் எல்லாம் ரன்ஜிக்கு தான்

//


கற்பூரம் எதுக்கு காமிக்கதானே !

இராஜ ப்ரியன் said...

//ஆமா தல, மொதல்ல கேமரா எங்கங்க இருக்குன்னு செக் பண்ணனும்! பெரிய தொந்தரவா போச்சு!//

பிரபலமானாலே இது ஒரு தொல்ல பாத்து இனிமே சூதானமா இருங்க

ராஜன் said...

//இப்போ சேர்ல உக்காந்துகிட்டே எப்பிடி பேன்ட் போடறதுன்னு நமக்கெல்லாம் டெமோ காட்றாரு. இது நடத்துதல
//


ஓவரா போகாதீங்க ! அடுத்து வரப் போற வீடியோவுக்கு இந்த மாதிரி உல்டா பதிலெல்லாம் சொல்லி சமாளிக்க முடியாது

கார்க்கி said...

ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்
வாலு டவுசர் அவுந்து போச்சு டும்டும்டும்

கார்க்கி said...

ஒரு கண் போதுமா.. இந்த ஒத்த கண் போதுமா.. நான் காண இந்த ஒரு கண் போதுமா..

வாலுவா....இல்ல...

ஆவ்வ்.. கிளம்பிடுடா கார்க்கி

வால்பையன் said...

//ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்
வாலு டவுசர் அவுந்து போச்சு டும்டும்டும்//


பழைய டவுசரை அவுத்தலும், புதிய டவுசருக்குள் புகுதலும் சகஜம் தானே சகா!

கார்க்கி said...

//பழைய டவுசரை அவுத்தலும், புதிய டவுசருக்குள் புகுதலும் சகஜம் தானே சகா//

கால் சட்டையை அவிழ்க்கையில் மேல் சட்டையையாவது மூடியிருக்கலாமே.. இரண்டும் இன்றி இருப்பதுதான் ஏனோ கண்களை காயபப்டுத்துகிறது :)))

பஜாருல உஜாரா இல்லைன்னா நிஜார அவுப்பாங்க.. இங்க நீஙக்லேவா? ஹிஹிஹி

ராஜன் said...

//பஜாருல உஜாரா இல்லைன்னா நிஜார அவுப்பாங்க.. இங்க நீஙக்லேவா? ஹிஹிஹி //

அதே தான் ! பய புள்ள ஓவர் சேட்ட!

D.R.Ashok said...

//பழைய டவுசரை அவுத்தலும், புதிய டவுசருக்குள் புகுதலும் சகஜம் தானே சகா! //

அட அட...

ராஜன் said...

//பழைய டவுசரை அவுத்தலும், புதிய டவுசருக்குள் புகுதலும் சகஜம் தானே சகா!

//


அந்த டவுசருல ரெண்டு ரூவா காசு சைசுக்கு ஓட்ட இருக்குதாமே ! கொடியில காயப் போட்டிருந்த பக்கத்து ஊட்டுக் கெழவன் சொன்னான் !

வால்பையன் said...

//பய புள்ள ஓவர் சேட்ட! //

சேட்டையோ, ஓட்டயோ
செய்வது மனிதனின் பிறப்புரிமை!

வால்பையன் said...

//அந்த டவுசருல ரெண்டு ரூவா காசு சைசுக்கு ஓட்ட இருக்குதாமே ! கொடியில காயப் போட்டிருந்த பக்கத்து ஊட்டுக் கெழவன் சொன்னான் !//


புதிய ஃபேஷனை உஒருவாக்குவதில் நாங்கள் கில்லாடி!, கிழவனுக்கு தெரியுமா ஓட்டையின் அருமை, பேண்ட் ஓட்டை தான்யா!

ராஜன் said...

//கிழவனுக்கு தெரியுமா ஓட்டையின் அருமை, பேண்ட் ஓட்டை தான்யா!
//


இப்போது தேவை இல்லாமல் எதற்காக கார்க்கியை கிழவன் என்று சொல்கிறீர்கள் ?

இராஜ ப்ரியன் said...

ஓட்டையோ எதுவோ தயவு செய்து இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விடுங்கள். இனிமேல் தொடர்வது நலமாயிருக்காது. நான் எல்லோருக்கும்தான் சொல்கிறேன்.

பட்டாபட்டி.. said...

இப்போது தேவை இல்லாமல் எதற்காக கார்க்கியை கிழவன் என்று சொல்கிறீர்கள் ? //

கோத்தாச்சு.. ரைட்டு

லோகேஷ்வரன் said...

Aiyo uncle shame shame puppy shame.......

பட்டாபட்டி.. said...

யாராவது இருக்கீங்களா?

விஜய்கோபால்சாமி said...

//படத்த பாத்தா நெஞ்சு வலி மாதிரி தெரியலயே//

வால் பையனோட கு.. கு.. கு..

(ஏய்... நீ என்ன நெனைச்சே)

நான் அவரோட குட்டி-நெஞ்சு வெடிச்சிரப் போகுது ஜாக்கிரதைன்னு சொன்னேன்...

இவன்
நாய் சேகர், நாய் சேகர், நாய் சேகர்

smart said...

நண்பர்களே டவுசர் கழண்ட இன்னொரு சம்பவம்
இங்குயிருக்கிறது

வால்பையன் said...

விளக்கப்பதிவு

கே.ஆர்.பி.செந்தில் said...

அப்ப நீங்க அவரு இல்லியா?

SanjaiGandhi™ said...

பத்திரிக்கைகள் தான் ஜனநாயகத்தின் 4வது தூணாம். அப்போ மத்த 3 தூண்கள் எதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன்.

வால்பையன் said...

//பத்திரிக்கைகள் தான் ஜனநாயகத்தின் 4வது தூணாம். அப்போ மத்த 3 தூண்கள் எதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன்.//


இப்போ கண்டுபிடிச்சிடிங்களா?

mathan said...

ethana naal ah ungaluku arun mela kaandu rajan???

ஷர்புதீன் said...

:)

Jeyakumar.G said...

தல, இன்னிக்குதான் முதன் முதலா உஙக இடுக்கைய படிச்ச்சேன், படிக்கும்போதே ஏடவுசரு இடுப்புலிருந்து நலுவுது.

இன்னும் நிரய டவுசர கிழிச்ச்சி கின்னஷ்ல இடம்புடிக்க வாழ்த்துக்கல்.( இப்பதான் தமிழுல டைப் அடிக்க பலகுரேன், மிஷ்டேக்‌ஷ் இருந்தா , என் டவுசர விட்டுரு அப்பு)
Jeyakumar.G
Chennai

வால்பையன் said...

//இப்பதான் தமிழுல டைப் அடிக்க பலகுரேன், மிஷ்டேக்‌ஷ் இருந்தா , என் டவுசர விட்டுரு அப்பு//


பழகுற வரைக்கும் டவுசரை தொட மாட்டோம்!

அப்படியே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, எழுத ஆரம்பிங்க, தன்னால எழுத்துபிழை குறைஞ்சிரும்!