நெட்டில் சுட்டது! தமாசாக இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்! சத்தியமாக நான் காபி குடிப்பதில்லை என்பதே உண்மை!
******
1. A cup of coffee looks good in the morning.
கண்ண தொறக்கறதுக்கு முன்னாடி தானே !
2. You won't fall asleep after a cup of coffee. காபியக் குடிச்சுட்டு தூங்குவதை ஊறப்போடுதல் என்பார்கள் பண்டோரா கிரகத்தில்!
3. You can always warm coffee up.
சில நேரங்கள்ல நம்மளால காபி சூடாயிருதுப்பா !
4. Coffee comes with endless refills.
கக்கூஸ் போறவன் தான் காபி குடிக்கிறான்!
5. You won't get arrested for ordering coffee at 3 a.m.
மூணு மணிக்கு ஒரு பெண்ணை ரசிச்சா தூக்குல போட்ருவாங்களாக்கும்!
6. Coffee never runs out.
காலுருந்தா காபியும் ஓடும்!
7. You can take black coffee home to meet your parents.
கருப்பா இருக்குற பெண்களும் அழகு தாம்பா!
8. You can make coffee as sweet as you want.
பெண்களும் நாம என்ன கொடுக்குறோமோ அதை தான் திரும்ப கொடுப்பாங்க!
9. You don't have to put cream in your coffee to make it taste good.
கெட்ட வார்த்தை பேச வைக்காதிங்கடா டேய்!
10. You can smoke while drinking coffee.
படுத்துட்டும் போர்த்த்திகலாமே!
11. You can put out a cigarette in a cup of coffee.
காபி குடிக்கிறவனெல்லாம் சாடிஸ்டா இருப்பாங்க போலயே!
12. Coffee smells and tastes good.
செண்பகப் பாண்டியன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !
13. You don't have to put vinegar in your coffee.
சியர்ஸ் சொல்லி சப்பி சாப்பிடரவனுக்குதான் இதெல்லாம் ! நாமள்லாம் ராவா சாத்திர மாட்டோம்
14. If your coffee pot leaks, you can use a regular paper towel.
நாங்க அதே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவோம்!
15. Coffee is cheap.
லட்ச ருபாய்கெல்லாம் காபி கிடைக்குதாம்!
16. You can turn the pot on, leave the room, and it'll be hot when you get back.
ப்ளக்கு ஒழுங்கா இருந்தா ஏண்டாப்பா கரண்டு பாஸாகாது!
17. They sell coffee at police stations.
தமிழ்நாட்டு போலிஸ் ஸ்டேஷன்ல காபி கடையே இருக்கு!
18. Coffee goes down easier.
இங்கே அப்பு, டவுனு ரெண்டுமே ஈஸி தான்!
19. If you put chocolate in your coffee, it doesn't put on weight.
வாக்கிங் போனா சரியாயிரும்!
20. No matter how ugly you are, you can always get a cup of coffee.
காபி டேஸ்டா இல்லைனா என்னய்யா பண்ணுவே!
21. A big cup or small cup? It doesn't matter.
சிறுசா இருந்தா அத உள்ள அனுப்பு ! பெருசா இருந்தா நீ உள்ள போ !
22. Your coffee doesn't talk to you.
சாப்புட சொல்ல பேசுனா பொரை ஏறிக்கும்னு ஆத்தா சொல்லி இருக்கு !
23. Your coffee won't be jealous of a another cup.
உனக்கு ஏன் அம்புட்டு பேராசை! இருக்குறதை ஒழுங்கா பார்த்துக்கோ!
24. Coffee smells good in the morning.
காபிதான்யா கவலைப் படனும் நம்ம விசயத்துல
25. Coffee is good when it's cold too.
எங்களுக்கு அப்போ தான் ரொம்ப பிடிக்கும்!
26. Coffee doesn't care what kind of mood you're in.
காபி என்ன மூடுல இருக்குன்னு நீ கேட்ருக்கியா!?
27. Coffee is ready in 15 minutes or less.
நம்ம அடுத்த நிமிசமே ரெடி ஆயிட மாட்டோம்
28. You can't get a cup of coffee pregnant by putting cream in it.
லூசு, அதுல சுடுதண்ணி ஊத்துனா காபி அதிகமாகும்!
29. Coffee doesn't mind being ground. ஜலக்ரீடையா !
30. No matter how bad coffee is, you can always make it better.
நாங்களும் கில்லாடிங்க தான்!
31. Coffee doesn't have a time of the month … it's good all the time.
காபி இல்லாட்டி டீ குடிச்சிட்டு போறோம்!
32. When coffee gets old, you can throw it away.
காபி ஒருநாளைக்கு உன்னைய தூக்கி எரியும் போது தெரியும்!
33. Coffee doesn't take up half your bed.
பப்பராப்பான்னு படுத்தா தான் தூக்கம் வருமோ!
34. Coffee doesn't mind if you wake up at 3 a.m. and decide to have a cup.
சத்தமா அலராம் வச்சிட்டெய்ன்னு வைய்யி! அதுக்கப்புறம் எல்லாம் கிடைக்கும்!
35. It can take up to two weeks for coffee to grow mold.
நம்ம பத்திரமா பார்த்துக்கலாம் கண்ணு!
36. You can have an intelligent conversation with coffee.
அது மட்டும் முடியாதுறா சாமி!
******
தமாஷ் பண்ணா சிரிங்க நண்பர்களே!
16 comments:
மொத வெட்டும் நானே!
எதோ பொண்ணுன்னு சொன்னீங்களே...
3 வது வெட்டு நானு
எங்க வாலு.. இன்னைக்கு முழுசும் காணோம்?
//பட்டாபட்டி.. said...
எங்க வாலு.. இன்னைக்கு முழுசும் காணோம்?//
4 மணிக்கு தெரியும்!
உங்களுக்கு இந்த மாதிரி நியூசெல்லாம் யார் சொல்றது!, ஸ்பை வச்சிருக்கிங்களா!?
//4 மணிக்கு தெரியும்!//
என்னது ஒரு மார்கமா பேசிக்கறீங்க ! எனக்கு தெரியாம இங்க எதுனா நடக்குதா
காபிக்கும் பெண்ணுக்குமுள்ள தொடர்பு பத்தி குர்ரானின் கடைசிப் பக்கத்தில் ஆறாயிரம் வருசத்துக்கு முன்னாடியே அல்லா சொல்லிட்டாரு ! இவுரு இப்ப வந்து பீத்திக்கராறு பெருசா ! மூடிட்டு போயி வேலையப் பாருமைய்யா
காபின்னா அவாளுக்கு ரொம்ப இஸ்டமாச்சே...பேக்ஷ்..பேக்ஷ்...நன்னா கலக்குங்கோ...
//பெண்ணும், பெண்ணும் காபியா -//
இப்படி டைட்டில் பாத்துட்டு ஏதோ பொண்ணு பத்தி சொல்ல போறீங்கன்னு நெனச்சேன்...கடைசி வரைக்கும் பாத்துட்டு ஏமாந்தது தான் மிச்சம்.
சாச்சிபுட்டீங்களே பாஸ் :))
ஐடியா அல்லது தொண்டு...நல்லாத்தானிருக்கு !
11வது வெட்டு....
அய்யா ராஜன்,
உங்க மொக்ககி அளவே இல்லாம போயிட்டு இருகி.ஏன் மாமு இப்டி பனுரேக?
இந்த போட்டோ வ வச்சே நீங்க எல்லாரையும் ஏமாதுறேங்க.ஆமா சொல்லிட்டேன்.
பய்,
மதுரை பொண்ணு.
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
Post a Comment