மதப் பிரச்சாரம் என்ற பெயரில் நம்மூரு கிருஸ்தவர்கள் செய்யும் அளப்பரிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளுமே முதல் குறி இவர்களுக்கு. சாகக் கிடப்பவன் சம்சாரத்திடம் சென்று ஜெபம் செய்யச்சொல்லி லஜ்ஜை கொடுக்கும் கூட்டத்தை நம்மில் அநேகம் பேர் சந்தித்திருக்க கூடும். எங்கு அடித்தால் எப்படி காய் விழும் என கணக்குப் போட்டு இந்த மத மாற்ற ஆப்பரேஷனை செயல் படுத்து கிறார்கள். பள்ளிக் கூட பிரார்த்தனை வகுப்புகளில் மத சாயத்தினை பிஞ்சுகளின் உள்ளத்தில் பூச முனைகிறார்கள்.
ஊர்ருக்கு ஊர் பாரின் பணத்தினை வாங்கிக் கொண்டு உலக மகா மொள்ளைமாறித் தனங்களை செய்யும் பாதிரி மார்களின் டவுசர்களும் சமீபகாலங்களில் அவிழ்க்கப் பட்டு வருகின்றன. இது சந்தி சிரிப்பது போதாதென வீடு வீடாக பண்டிகைக் காலங்களில் உண்டியல் குலுக்கல் வேறு.
விளிம்பு நிலை மக்களின் ஏழ்மை, பிணி முதலியவற்றை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து மத (மன) மாற்றத்தில் ஈடுபடும் செயல் வெட்கக் கேடானது.
மோடிவித்தை காட்டும் ஒரு குரூப் சுவிசேசம், கிவி சேஷம் என முகூர்த்தமில்லாத நாட்களில் கல்யாண மண்டபங்களை பிடித்து இல்லாத லோலாயங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இங்கிலீசில் ஒருவன் பைபிள் வசனங்களை முக்கி முக்கி (பின்னால வந்துரப்போவுதுன்னு நமக்கு கஷ்டமா இருக்கு !) கத்திட்டு இருக்க இன்னொருத்தன் அதை தமிழ்ல மொழி பெயர்த்துட்டு இருப்பான். மேஜர் சுந்தர ராஜன் டைலாக் கணக்கா காமெடியா இருக்கும்.
இன்னொரு கூட்டம் கோட்டு சூட்டப் போட்டுக்கிட்டு பக்தர்களை மேடைக்கு அழைத்து இவன் கையத்தூக்க பக்தர்கள் தொறந்துட்டு விழுக (கப்பு தாங்காம உளுந்துருப்பான்களோ?) பாக்கற நமக்கு வயித்த வலியே வந்துரும்.
இருபது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப் படும் ஒரு சாதாரண மனிதனை அவனது காலத்திலேயே ஞானியாக்கி (ஓ பக்கம் ஞானி இல்ல !) அடுத்த நூற்றாண்டுகளில் கடவுளாக்கி இன்று அவன் பேரால் காசு பார்க்கும் கூட்டம் தடித்து வளர்ந்திருக்கிறது.
இதில் மத மாற்றம் செய்திட அல்லாவைப் போல தன் கையே தனக்கு உதவி எனும் அற்புத தத்துவத்தின் படி, எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் கட்டிக்கொண்டு வருசத்துக்கு ஒன்றை ரிலீஸ் செய்து இனத்தை பலப்படுத்தும் டெக்னிக்கை ஏசுநாதர் சொல்லித் தரவில்லை போலும்!
காருண்யா பல்கலைக்கழகம் என்ற பெயரில் கோவையின் ஒரு பகுதியை வளைத்துப் போட்டு இருக்கின்றது பால் தினகரன் அண்ட் கோ! கேட்டா அவங்கப்பா பாட்டு பாடி சம்பாதிச்சதுன்னு சொல்லுவாங்க ! செவன்த் டே அட்வெண்டிஸ்ட் என்ற குரூப்பில் தமது பள்ளியில் பணி புரியும் மாற்று மத ஆசிரியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால் அதிக சம்பளம் தருவதாக சொல்லி மதம் மாற்றி வருகின்றனர்.
கிறிஸ்தவம் என்றால் கிறிஸ்து சொன்னதை கடை பிடிப்பவர்கள் என்று பொருள் கொண்டால் இது போன்ற சில்லறைத் தனங்களை தான் அவர் சொல்லிக் கொடுத்தாரா?
ஏழை நாடுகளில் கேவலமான இந்த மத மாற்ற மாமா வேலையை செய்யச் சொல்லிக் கொடுத்தாரா?
அடுத்த ஆயிரம் வருடங்களில் காந்தியை கடவுளாக்கி காங்கிரசை மதமாக்கினால் எப்படி இருக்குமோ அதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படையும். ஒரு சாதாரண மனிதனை கடவுளாகக வரலாற்றைத் திரித்து வகையாக மாற்றி வைத்துக் கொண்டுள்ளனர். ஏசுநாதர் தனது பதின் வயதுகளில் எங்கிருந்தார் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதும் அவரது சம்சாரம் என சொல்லப்படும் பெண் தொடர்பான கதைகளுக்கும் பதிலே இல்லை.
உலகில் எது நடந்தாலும் பைபிளில் அப்போதே சொல்லி இருக்கிறது என பீலா விடும் கூட்டம் செய்யும் அளப்பரிகளும் காமெடியானவை. உலகம் அழியப் போகிறது சீக்கிரம் வந்து கிறிஸ்தவத்தில் ஐக்கியமாகுங்கள் என்று கூட்டம் போட்டு ஆள்பிடிக்கும் கும்பலுக்கும் பஞ்சமில்லை.
ஆக மொத்தத்தில் இது கிறிஸ்தவமா கிறுக்குத் தனமா என்று தெரிய வில்லை !

109 comments:
மைக் டெஸ்டிங்
உள்ளது உள்ளபடியே சொல்லிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
படம் மிக மோசமான தேர்வு. ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படி இழிவு படுத்துதல் தேவையில்லை. அதன் விளைவு படத்தை பார்த்த பின் உள்ளே உள்ள கருத்துக்கள் போகவேண்டிய இடத்துக்கு போகவே போகாது...
http://thatstamil.oneindia.in/news/2010/04/20/priest-madurai-italy-rome-molestation.html
// உலகில் எது நடந்தாலும் பைபிளில் அப்போதே சொல்லி இருக்கிறது என பீலா விடும் கூட்டம் செய்யும் அளப்பரிகளும் காமெடியானவை. //
இஸ்லாம் காரர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லைதான்.
உலகில் எதுநடந்தாலும்
//எங்கள் "குர்ரானில் " இது பற்றி விளக்கம் உள்ளது, முன்னரே குர்ரானில் இது பற்றி எழுதி இருக்கிறது //
என்று பீலாவிட இவர்கள் வெட்கப்படதே இல்லை.
@@@இதில் மத மாற்றம் செய்திட அல்லாவைப் போல தன் கையே தனக்கு உதவி எனும் அற்புத தத்துவத்தின் படி, எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் கட்டிக்கொண்டு வருசத்துக்கு ஒன்றை ரிலீஸ் செய்து இனத்தை பலப்படுத்தும் டெக்னிக்கை ஏசுநாதர் சொல்லித் தரவில்லை போலும்!@@@
இதுவும் மிக மிக தவறான வாதம். உங்களுக்கு தெரிந்து எத்தனை இசுலாமியர்கள் பலதாரங்ளை மணக்கின்றார்கள்.. ஒரு குடும்பத்தையே வச்சு பிழைக்க வழியில்லாத ஏழ்மையில்தான் உலகின் பெரும்பான்மை இசுலாமியர்கள் உள்ளனர்.. காசு கொழுப்பெடுத்தவன் 4 என்ன 40 வேணுமின்னாலும் கட்டுவான் ஆனால் அதுக்கு மதச்சாயம் எதுக்கு??
\\காந்தியை கடவுளாக்கி காங்கிரசை மதமாக்கினால் \\
யோவ்..! இது மெய்யாலுமே நல்லாருக்கு.
:-)
காருண்யா பல்கலைக்கழகம் என்ற பெயரில் கோவையின் ஒரு பகுதியை வளைத்துப் போட்டு இருக்கின்றது ///////
இதைப்பற்றி விரிவாய் எழுதுங்களேன்!
இவங்க எல்லாம் டக்லஸ் பசங்கபா
Refer:http://thanikaatturaja.blogspot.com/2010/04/3.html
உள்ளது உள்ளபடி....
ஆமென்
இந்த குரூப்புக்கு சாத்தான் புடிச்சிருச்சின்னு சொல்லுவாங்க பாருங்க இப்போ!
//ஆக மொத்தத்தில் இது கிறிஸ்தவமா கிறுக்குத் தனமா என்று தெரிய வில்லை ! //
தெரியல. விட்டுடுங்க. ஏன் தெரியாத விசயத்தை வைத்து மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டும்?
//ஆக மொத்தத்தில் இது கிறிஸ்தவமா கிறுக்குத் தனமா என்று தெரிய வில்லை//
அது பார்ப்ப்வரைப்பொறுத்தது.
Beauty lies in the eyes of the beholder.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
வாடா மாப்பிள்ளை...
ஏழை நாட்ல
மதம் மாத்தி ஆடலாமா?
மாத்தும் சாக்கில
சைக்கிள் கேப்புல
பேங்க் பேலன்ஸ் ஏத்தலாமா?
காசு குடுத்து மதம் மாத்துறது தப்புன்னு சொல்றீங்க ... அது ஏன் தப்புன்னு சொன்னா புண்ணிய்மா போகும்...
//ஏழை நாடுகளில் கேவலமான இந்த மத மாற்ற மாமா வேலையை செய்யச் சொல்லிக் கொடுத்தாரா?
//
ஆம்...அப்படித்தான் இருக்கிறது விவிலியத்தில்.
உலகமெங்கும் போய் தேவவாக்கியங்களை GOSPEL ஐ சொல்லுங்கள் என்றுதான் சொன்னார்.
அப்படியே சொல்லாவிட்டாலும், தமக்கு சரியெனத் தெரிந்ததை பிறரிடம் சொல்லுவதில் என்ன தவறு. கேட்பதும் கேட்காததும் மற்றவர் பிரச்னை. இல்லையா?
அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்
ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
http://www.vinavu.com/2009/10/06/nagma-hallelujah/
புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
http://www.vinavu.com/2009/06/29/amen/
யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
http://www.vinavu.com/2008/12/29/mteresa/
”நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்
http://www.vinavu.com/2008/09/10/nameetha/
எனக்கு ஒரு டவுட்டுனங்கண்ணா
இந்த புனித ஆவி புனித ஆவின்னு சொல்றாஙக்ளே..
அதுல இட்லி வேகுமா வேகாதா?????????????????????
மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பது என மறைமுக சட்டம் இருந்தது, முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என அறிக்கை விடாதது தான் குறை! தருமி ஐயா போல சிலரின் முயற்சியால் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்!
//கார்க்கி said...
அதுல இட்லி வேகுமா வேகாதா?????????????????????//
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சாமி....
முடியல
கார்க்கி!
வேகும் நம் பாவங்கள்.
எப்படி?
இப்படி?
/தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
//
All religions agree on the efficacy (power) of prayers. They believe that with prayers, anything is possible.
மக்கள் நம்புகிறார்கள். பலனடைந்தோம் என்கிறார்கள்.
உங்களுக்குப் ப்டிக்கவில்லையென்றால், தெரிய்வைல்லையென்றால், அல்லது தெரியவிருப்பமில்லயென்றால்,
பொய் என்றாகி விடுமா?
//மக்கள் நம்புகிறார்கள். பலனடைந்தோம் என்கிறார்கள்.//
அமெரிக்காவில் நடந்த சோதனையில் எங்கோ நடக்கும் பிரார்த்தனை இன்னொருவருக்கு பலனளிக்காட்ய்ஹு என நிறுபிக்கப்பட்டுள்ளது! நம்பிக்கைக்கு பிரார்ட்தனை ஆதராம் அல்ல! வெறும் நம்பிக்கையே போதுமானது அதை பிடித்த தொங்க இயேசுவும், கர்த்தரும் எதுக்கு?
// உலகம் அழியப் போகிறது சீக்கிரம் வந்து கிறிஸ்தவத்தில் ஐக்கியமாகுங்கள் என்று கூட்டம் போட்டு ஆள்பிடிக்கும் கும்பலுக்கும் பஞ்சமில்லை.//
2000 ஆம் வருடம் இயேசு வருவார்; உலகம் அழியப் போகிறது என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அடுத்து எந்த வருடத்தை சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றார்களாம்.
//சொல்லுவதில் என்ன தவறு. கேட்பதும் கேட்காததும் மற்றவர் பிரச்னை. இல்லையா?//
சொல்லுவதில் தப்பில்ல... ஆனா நீங்க சாப்பாடு பார்சல் வாங்கி குடுத்து, ஸ்கூல்ல அட்மிஷன் தருவதாக 'மிரட்டி' அவர்களின் மதங்களை இழிவுபடுத்தி.. யேசுவே உயர்ந்தவர் என்று கூரையில் ஏறி கூவுவதுதான் தவறு... அதைத்தானே செய்கிறீர்கள்???
//சாகக் கிடப்பவன் சம்சாரத்திடம் சென்று ஜெபம் செய்யச்சொல்லி லஜ்ஜை கொடுக்கும் கூட்டத்தை நம்மில் அநேகம் பேர் சந்தித்திருக்க கூடும். எங்கு அடித்தால் எப்படி காய் விழும் என கணக்குப் போட்டு இந்த மத மாற்ற ஆப்பரேஷனை செயல் படுத்து கிறார்கள். //
இதே ஆப்பரேஷனை இப்பொழுது அனைத்து மதத்தினரும் செய்யத் தொடங்கிவிட்டனர்; தம்முடைய மதத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது தம்முடைய மதத்தை விட்டு மாறாமலிருக்கவோ.
//ஊர்ருக்கு ஊர் பாரின் பணத்தினை வாங்கிக் கொண்டு உலக மகா மொள்ளைமாறித் தனங்களை செய்யும் பாதிரி மார்களின் டவுசர்களும் சமீபகாலங்களில் அவிழ்க்கப் பட்டு வருகின்றன.//
அங்கு வேலை செய்யும் அல்லது வருகைப் புரியும் சிறுவர்கள் அல்லது இளைஞர்களின் டவுசர்களை, பாதிரிகள் 'கழற்றுவது' தனிப்பதிவாக வருமா?
//மோடிவித்தை காட்டும் ஒரு குரூப் சுவிசேசம், கிவி சேஷம் என முகூர்த்தமில்லாத நாட்களில் கல்யாண மண்டபங்களை பிடித்து இல்லாத லோலாயங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இங்கிலீசில் ஒருவன் பைபிள் வசனங்களை முக்கி முக்கி (பின்னால வந்துரப்போவுதுன்னு நமக்கு கஷ்டமா இருக்கு !) கத்திட்டு இருக்க இன்னொருத்தன் அதை தமிழ்ல மொழி பெயர்த்துட்டு இருப்பான். மேஜர் சுந்தர ராஜன் டைலாக் கணக்கா காமெடியா இருக்கும்.
//
பெந்தகோஸ்தல் குழுவினர் வாடகைக்கெல்லாம் எடுப்பதில்லை; சொந்தமாகவே வாங்கி விடுகின்றனர்.
//இன்னொரு கூட்டம் கோட்டு சூட்டப் போட்டுக்கிட்டு பக்தர்களை மேடைக்கு அழைத்து இவன் கையத்தூக்க பக்தர்கள் தொறந்துட்டு விழுக (கப்பு தாங்காம உளுந்துருப்பான்களோ?) பாக்கற நமக்கு வயித்த வலியே வந்துரும்.//
இன்னொரு கூட்டம் கோட்டு சூட்டப் போட்டுக்கிட்டு பக்தர்களை மேடைக்கு அழைத்து இவன் கையத்தூக்க பக்தர்கள் தொறந்துட்டு விழுக (கப்பு தாங்காம உளுந்துருப்பான்களோ?) பாக்கற நமக்கு வயித்த வலியே வந்துரும்.
//இருபது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப் படும் ஒரு சாதாரண மனிதனை அவனது காலத்திலேயே ஞானியாக்கி (ஓ பக்கம் ஞானி இல்ல !) அடுத்த நூற்றாண்டுகளில் கடவுளாக்கி இன்று அவன் பேரால் காசு பார்க்கும் கூட்டம் தடித்து வளர்ந்திருக்கிறது.
//
காசேதான் கடவுளடா கான்செப்டுக்கும் கடவுள்தான் உதவிபுரிகிறார்
//இதில் மத மாற்றம் செய்திட அல்லாவைப் போல தன் கையே தனக்கு உதவி எனும் அற்புத தத்துவத்தின் படி, எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் கட்டிக்கொண்டு வருசத்துக்கு ஒன்றை ரிலீஸ் செய்து இனத்தை பலப்படுத்தும் டெக்னிக்கை ஏசுநாதர் சொல்லித் தரவில்லை போலும்!//
கிறிஸ்தவம் Version 2.0. மக்களை ஈர்க்க இன்னும் என்னவெல்லாம் தேவை என்று சிந்தித்து மேம்படுத்தப்பட்ட பதிப்புதான் இஸ்லாம். Version 3.0
//காருண்யா பல்கலைக்கழகம் என்ற பெயரில் கோவையின் ஒரு பகுதியை வளைத்துப் போட்டு இருக்கின்றது பால் தினகரன் அண்ட் கோ! //
அவர்கள் வளைத்துப் போட்ட மலையை காப்பாற்றுவதர்க்காக உருவாக்கப் பட்டதுதான் காருண்யா கல்வி நிறுவனம். 1996 ல் நடைபெற்ற மாணவர்களின் ஸ்ட்ரைக்கிற்கு காரணம் தினகரன் குடும்பத்தின் அடாவடிகள்தான்
//கிறிஸ்தவம் என்றால் கிறிஸ்து சொன்னதை கடை பிடிப்பவர்கள் என்று பொருள் கொண்டால் இது போன்ற சில்லறைத் தனங்களை தான் அவர் சொல்லிக் கொடுத்தாரா?//
அவர் செய்தவை குறித்து யாரும் வாய் திறப்பதில்லையே. ஏன்?
பரிசுத்த ஆவியின் கருணையால் உயிர்த்தெழுவாரு என்று செத்த பொணத்தோட நாலு நாள் உட்கார்ந்திருந்து வீச்சமடிச்ச பிறகு தொரத்தினாங்களே தூத்துக்குடியில ?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்/////////////
நாங்கதான் சாமியையே நம்பலையே அப்பறம் எப்படி பேயை நம்புவோம் ?
மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பது என மறைமுக சட்டம் இருந்தது, முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என அறிக்கை விடாதது தான் குறை! தருமி ஐயா போல சிலரின் முயற்சியால் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்!
April 20, 2010 4:20 PM///////////////
திருச்சி செஞ்சோசப்பும் அவனுங்க அப்பன் ஊட்டு சொத்துதாண்டேய்
கார்க்கி ? கதிர் ? என்ன விளையாட்டு இது ?
அட்டுத்தனமான ஒரு அரதப்பழசு ஜோக்கை இங்க வந்து சொல்லிவிட்டு, அதுக்கு கதிர் வேற எஞ்ச்சாய் பண்ணு கமெண்டு போடுறார். நான் கொலவெறியாவறதுகுள்ள ஓடிப்போயிருங்க ரெண்டு பேரும். கடிச்சு வெச்சிருவேன்.
////இன்னொரு கூட்டம் கோட்டு சூட்டப் போட்டுக்கிட்டு பக்தர்களை மேடைக்கு அழைத்து இவன் கையத்தூக்க பக்தர்கள் தொறந்துட்டு விழுக (கப்பு தாங்காம உளுந்துருப்பான்களோ?) பாக்கற நமக்கு வயித்த வலியே வந்துரும்.////
அவன் பேசுறத கேட்டிருக்கீங்களா ? இந்த சோ ராயன் அமலன் பெண்ணாட்டோ எல்லாம் அதுல பிரெயின் வாஷ் ஆனவந்தான்.
//உலகில் எது நடந்தாலும் பைபிளில் அப்போதே சொல்லி இருக்கிறது என பீலா விடும் கூட்டம் செய்யும் அளப்பரிகளும் காமெடியானவை.//
அவங்களை விட இஸ்லாமியர்கள்தான் இதில் சிறப்பானவர்கள். ராம்செஸ் குறித்து கிருஸ்தவர்கள் வாயை லேசாக திறந்தனர். ஆனால், இஸ்லாமியர்கள் வாயைத் திறந்தாலே பிர் அவ்ன் குறித்தே பேசுகின்றனர். இப்பொழுது நடைபெறும் காமெடி, நிலவில் நீர் குறித்த ஆராய்ச்சி. குர் ஆனை மனப்பாடமாக தெரிந்து வைத்திருக்கும் ஜாகிர் நாயக், மீண்டும் குர் ஆனை ஆராயத் தொடங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். நிலவில் நீர் இருப்பது உறுதிபடுத்தப்பட்டால், குர் ஆனில் இருக்கும் ஏதேனும் ஒரு வசனத்திற்கு புது விளக்கம் ஒன்றைக் கொடுத்து, நிலவில் நீர் இருப்பதாக குர் ஆன் கூறியிருக்கிறது என்று கூறுவார் பாருங்கள்.
உங்களை மாதிரி ஆட்களுக்கு குருவாக சங்கரானந்தா,நித்யானந்தா,பிரேமானந்தா போன்றவர்கள்தான் வரமுடியும் .உங்கள் தகுதி அப்படி .உங்களை போன்றவர்களை மடையர்களாக இருக்க வைப்பதற்கு ஐதீகம் என்ற ஒரு பசப்பல் வார்த்தை போதும் . வந்துட்டானுங்க பெருசா .
//உங்களை மாதிரி ஆட்களுக்கு குருவாக சங்கரானந்தா,நித்யானந்தா,பிரேமானந்தா போன்றவர்கள்தான் வரமுடியும் .//
பாதரியார்கள் எல்லாம் ஒழுங்கா!
போப்புக்கே நாங்க ஆப்பு வைப்போம்!
ஏழர said...
// காசு கொழுப்பெடுத்தவன் 4 என்ன 40 வேணுமின்னாலும் கட்டுவான் ஆனால் அதுக்கு மதச்சாயம் எதுக்கு??//
இஸ்லாமியர்கள்தான் தாம் செய்யும் எல்லாத்தையும் மதத்தின் போர்வையில் செய்கின்றனர்.
Jo Amalan Rayen Fernando said...
//தெரியல. விட்டுடுங்க. ஏன் தெரியாத விசயத்தை வைத்து மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டும்?//
கிருஸ்துவத்தப் பத்தி கேட்டா நல்லா பதில் சொல்லுறீங்க. உங்க மதம் செய்வது சரியென்றால் எப்படி என்று சுருக்கமாக விளக்கலாமே.
//இஸ்லாமியர்கள்தான் தாம் செய்யும் எல்லாத்தையும் மதத்தின் போர்வையில் செய்கின்றனர்.//
எல்லா மட்டைகளும் குட்டையில் ஊறியது தானே!, கிறிஸ்தவத்தை நோண்டினால் இன்னும் பல மேட்டர் சிக்கும்! ரோம் ஒரு நாறிபோன கதை நண்பரே!
டாவின்சிகோட் தமிழில் பாருங்க!
Jo Amalan Rayen Fernando said...
//மக்கள் நம்புகிறார்கள். பலனடைந்தோம் என்கிறார்கள்.
உங்களுக்குப் ப்டிக்கவில்லையென்றால், தெரிய்வைல்லையென்றால், அல்லது தெரியவிருப்பமில்லயென்றால்,
பொய் என்றாகி விடுமா?
//
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர், credit card கும்பலால் துன்புறுத்தப்பட்டபோது, ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இன்னும் தீவிரமாக ஜெபம் செய்யத் தொடங்கினர். அக்கும்பலின் கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தன. அந்த குடும்பத்தினருக்கு ஏன் ஜெபத்தின் பலன்(!) கிடைக்கவில்லை?
//டாவின்சிகோட் தமிழில் பாருங்க//
நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. நாவல் கிடைத்ததும் படிக்கின்றேன்.
---உங்களுக்குப் ப்டிக்கவில்லையென்றால், தெரிய்வைல்லையென்றால், அல்லது தெரியவிருப்பமில்லயென்றால்,
பொய் என்றாகி விடுமா?----
முண்டமே. பொய் பொய்தானே ?
பட்டாப்பட்டி ஆஜர் அய்யா..
//அதை பிடித்த தொங்க இயேசுவும், கர்த்தரும் எதுக்கு//
அதை அவரகளே தீர்மானிக்கட்டும். கர்த்தர் வேண்டுமா, இயேசு வேண்டுமா, அல்லா வேண்டுமா, ஈஸ்வரன் வேண்டுமா? என்பதை.
//ஆனா நீங்க சாப்பாடு பார்சல் வாங்கி குடுத்து, ஸ்கூல்ல அட்மிஷன் தருவதாக 'மிரட்டி' அவர்களின் மதங்களை இழிவுபடுத்தி.. யேசுவே உயர்ந்தவர் என்று கூரையில் ஏறி கூவுவதுதான் தவறு... அதைத்தானே செய்கிறீர்கள்???//
கரெக்ட்.
இது கிட்டத்தட்ட அரசியல் கட்சிகள் செய்வதைப்போல.
தத்தம் கொள்கைகளைச்சொல்லி ஓட்டுக்கேட்கலாம். காசு கொடுத்தும் கேட்கலாம்.
தவறை நான் சரியெனச்சொல்லவில்லை.
மக்களிடம் மதக்கொள்கைகளை விளக்குவதே தவறென்றால்....?
அரசியல் கொள்கைகளையே எடுத்துசொல்வது தவறென்றால்....?
//நாங்கதான் சாமியையே நம்பலையே அப்பறம் எப்படி பேயை நம்புவோம் ?//
சாமி என்று சொன்னாலே விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப்போல குதிக்கிறீர்களே அதற்காகத்தான் அப்பழமொழியைச் சொன்னேன்.
//போப்புக்கே நாங்க ஆப்பு வைப்போம்!//
தவறை தவறெனச் சொல்லியவரை எப்படி ஆப்பு வைக்கமுடியும். நான்கு நாட்களுக்கு முன் போப் விடுத்த அறிக்கையை நான் மொழிபெயர்த்து போடுகிறேன் என் பதிவில் அப்போது தெரியும்.
//கிருஸ்துவத்தப் பத்தி கேட்டா நல்லா பதில் சொல்லுறீங்க. உங்க மதம் செய்வது சரியென்றால் எப்படி என்று சுருக்கமாக விளக்கலாமே.//
என் பதில் எல்லா மதத்தையும் சாடி எழுதிக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு கொடுக்கும் பொதுப்பதில். கிருத்துவத்தைத் தாக்கினார்கள் என்பதற்காக மட்டுமல்ல
//எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர், credit card கும்பலால் துன்புறுத்தப்பட்டபோது, ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இன்னும் தீவிரமாக ஜெபம் செய்யத் தொடங்கினர். அக்கும்பலின் கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தன. அந்த குடும்பத்தினருக்கு ஏன் ஜெபத்தின் பலன்(!) கிடைக்கவில்லை?//
பொதுவாகத்தான் பேசுகிறோம்.
பரீட்சை எழுதிவிட்டு வருகிறவர்களில் எல்லாருமே பேப்பர் ஈசி என்கிறார்கள்?
பத்து பேர் இப்படி, பத்து பேர் அப்படி என்னும்போது, உங்களுக்கு எப்படிவேண்டுமோ அப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறேன்.
ஆனால், இந்தக்கூட்டம் இப்படித்தான் எடுப்பேன் என அடம்பிடிக்கிறது.
//அதை அவரகளே தீர்மானிக்கட்டும். கர்த்தர் வேண்டுமா, இயேசு வேண்டுமா, அல்லா வேண்டுமா, ஈஸ்வரன் வேண்டுமா? என்பதை. //
குழிக்குள் வலிய போய் விழுபவர்களை பற்றி யார் கவலைபட்டா, ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள் என்பது தான் கேள்வியே!
//தவறை தவறெனச் சொல்லியவரை எப்படி ஆப்பு வைக்கமுடியும். நான்கு நாட்களுக்கு முன் போப் விடுத்த அறிக்கையை நான் மொழிபெயர்த்து போடுகிறேன் என் பதிவில் அப்போது தெரியும். //
போப் என்ற பொது பெயர், கிறிஸ்தவர்களின் தலைமை என பொருள் கொண்ட அர்த்ஹத்தில் ஆப்பு வைப்போம் என்றேன்!
பாவங்களுக்கு காசு வாங்கி மந்திரித்து விட்ட கதை ரோமிலும் உண்டு!
//முண்டமே. பொய் பொய்தானே ?//
இரவி!
நான் உங்கள் தோழன் இல்லை. நீங்கள் தோளில் கைபோட்டும் பழகும் நணபர்களிடம்தான் இப்படி பேசவேண்டும். அது நட்பு மொழியாம்.
நான் ஒரு வழிபோக்கன். எனக்கு பட்ட கருத்துகளை சொல்கிறேன். எவரையும் புண்படுத்த அல்ல.
நான் அசிங்கமாக பேசினால் மட்டுமே நீங்கள் ‘நட்பு மொழியில் பேச்லாம்.
நிற்க.
பொய்- உண்மை : இவையெல்லாம் ஒரு நிரந்தரமானவை அல்ல.
They change from place to place, person to person, age to age etc.
What is truth to you, may not be so to many; and vice versa.
“I am like a boy picking up pebbles on the sea shore of a boundless ocean"
”பெரும் மகா சமுத்திரத்தின் கரையோரத்திலே நின்று சின்னச்சின்ன சிப்பிகளைப்பொறுக்கும் ஒரு சின்னப்பயல் நான்”
என்று சொன்னவ்ர் நியூட்டன்.
ஏழர என்ற மகஇக அய்யரு கும்பலுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
//பாவங்களுக்கு காசு வாங்கி மந்திரித்து விட்ட கதை ரோமிலும் உண்டு!//
ஆர் இல்லயென்று சொன்னது?
அது மட்டுமா? கலிலியோவை எரித்தது. ஜீக்களை ஹ்ட்லரிடமிருந்து காப்பாற்றாத்து எனப்பலபல.
அவையெல்லாம் சரியென முரண்டுபிடிக்கவில்லை சர்ச்.
மாறாக, மன்னிப்பு கேட்டது.
இதற்குமேல் சொல்லவேண்டுமா?
//Jo Amalan Rayen Fernando said...//
யோவ்... திண்ண சோத்துமேல கூவிட்டன்னு நினைக்கிறேன்....
//
அவையெல்லாம் சரியென முரண்டுபிடிக்கவில்லை சர்ச்.
மாறாக, மன்னிப்பு கேட்டது.//
ஆனால் இன்னும் பல விசயங்களுக்கு முரண்டு பிடித்து கொண்டிருக்கிறது! அவைகளுக்கும் பதில் சொல்லட்டும்!
//குழிக்குள் வலிய போய் விழுபவர்களை பற்றி யார் கவலைபட்டா, ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள் என்பது தான் கேள்வியே!//
அதே...அதே.
தள்ளப்படுகிறவர்களைப்பற்றித்தானே நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். அப்படி நடக்காமல், தாமே தெரிந்து தேடி, இறையின்பமோ, அல்லது ஆறுதலோ அடைபவரையும் சேர்த்த்த்தானே நீங்கள் தாக்குகிறீர்கள்.
(இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். ஏன் ஆண்டாள் பாட்டைப்போட்டேன்)
இப்படி நீங்கள் தாக்கும்போது, நான் எட்டிப்பார்க்கிறேன்.
See you later.
//தள்ளப்படுகிறவர்களைப்பற்றித்தானே நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். அப்படி நடக்காமல், தாமே தெரிந்து தேடி, இறையின்பமோ, அல்லது ஆறுதலோ அடைபவரையும் சேர்த்த்த்தானே நீங்கள் தாக்குகிறீர்கள்.//
தாமே தேடும் இறையின்பம் ஒரு போதை, அது தானே தேடினாலும் யார் ஊட்டினாலும் அதே தான்!, மதம் மனிதர்களை தன்னம்பிகை அற்றவர்களாக மாற்றும்!
//குழிக்குள் வலிய போய் விழுபவர்களை பற்றி யார் கவலைபட்டா, ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள் என்பது தான் கேள்வியே!//
இந்த கேள்வி நியாயம்.
//தள்ளப்படுகிறவர்களைப்பற்றித்தானே நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். அப்படி நடக்காமல், தாமே தெரிந்து தேடி, இறையின்பமோ, அல்லது ஆறுதலோ அடைபவரையும் சேர்த்த்த்தானே நீங்கள் தாக்குகிறீர்கள்.//
தாமே அடைபவர்கள் மட்டும் வரட்டும் என மத வியாபாரிகள் நினைக்கின்றனரா? இருப்பவனை தொலைக்காமல் இருக்கவும் : அடுத்தவனை மந்தைக்குள் இழுக்கவும் அந்த தே. மகன்கள் செய்யும் திருட்டுத் தனங்களை தான் சாடுகிறோம்
//மாறாக, மன்னிப்பு கேட்டது.//
மன்னிப்பு கேட்டு மயிரானது ! செருப்பிலடிக்க ஆளில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்
//பரீட்சை எழுதிவிட்டு வருகிறவர்களில் எல்லாருமே பேப்பர் ஈசி என்கிறார்கள்?
பத்து பேர் இப்படி, பத்து பேர் அப்படி என்னும்போது, உங்களுக்கு எப்படிவேண்டுமோ அப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறேன்.//
பரிச்சை பேப்பர் மாதிரி தான் கடவுள் கான்செப்டும் நிகழ் தகவு என்றால் மதப் பிரச்சாரம் என்னத்துக்கைய்யா ? போலி தெள்ளவாரி நாய்கள் வயிறு வளர்க்கவா ?
//படம் மிக மோசமான தேர்வு. ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படி இழிவு படுத்துதல் தேவையில்லை.//
அதென்னங்க ரெண்டு வெரல் காட்டுற படம்னா நல்லது நாடு ஊட்டுல மாட்டராங்கல்ல! இதையும் மாட்டலாம் தல !
//அதுல இட்லி வேகுமா வேகாதா?????????????????????//
வேகும் தல ! ஆனா அதை அப்பமாக்கி வைனில் தொட்டு திங்க வேண்டும் ! இல்லாட்டி போனா சாமி சிலுவைய தூக்கி அடிக்கும் படாத எடத்துல பட்டா என்னாவறது
நான் ஊட்டுக்கு போறேன் ! நாளைக்கு வந்து தொடர்கிறேன்
கிறித்துவ டோண்டு நம்ம ஜோ அமல ராயன் ஐயா வந்திருக்கார் போல இருக்கே.
:)
//தாமே தெரிந்து தேடி, இன்பமோ, அல்லது ஆறுதலோ அடைபவரையும் //
அரசு எல்லாருக்கும் பொதுவாகத்தான் பாதுகாப்புடன் சென்றுவர விளம்பரம் செய்யுது.
Jo Amalan Rayen Fernando அவர்களே, விசுவாசிகளின் ஊழியத்தால் ஊமைகள் பேசுகிறார்கள். குருடர்கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். அப்படியே எய்டஸ் நோய்க்கும் மருந்து கண்டு பிடிக்க சொல்லுங்களேன்.
கோவி.கண்ணன் said...
அரசு எல்லாருக்கும் பொதுவாகத்தான் பாதுகாப்புடன் சென்றுவர விளம்பரம் செய்யுது.
//
ஹா..ஹா.. சூப்பர் கோவி சார்...
இயேசு நல்ல சாமின்னா அல்லாரையுந்தான சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போவணும், அது என்ன என்னை நம்பினவரை மட்டும் கூட்டிட்டுப் போவேன்னு சொல்றது?
அப்ப அவரு என்ன பிசினஸ் மேனா? என் கடையில வாங்குறவங்களுக்கு மட்டும்தான் பை ஓசின்னு குடுக்க?
இந்த ஏழர போலி மதச்சார்பின்மையாளரா?
அன்னிக்கு ஒரு நாள் இதே வலைப்பூவுல வந்து அய்யர்களுக்கு எதிரா கும்மியடிச்சாரு? இன்னிக்கென்ன திடீர்னு தப்பு ரைட்டுனு பேசுறாரு?
அன்பான நண்பர் திரு ராஜன்,
உங்களை ஒரு அசடு என்று மட்டும்தான் இதுவரை நினைக்த்திருந்தேன்! ஒரு அசடு இல்லை, ஒரு ஐந்தாறு அசடுகள் சேர்த்துதான் நீங்கள் என்று நிரூபித்து
விட்டீர்கள்! வாழ்த்துகள்!
கடவுளார் என்று பல கோடி பேர்கள் நம்பும் ஒரு உருவத்தை இப்படியா அசிங்கமாக சித்தரிப்பது? மன்னிக்கவும். தப்பான கேள்வி? இவ்வளவு கேவலமாகதான்
படத்தை போட முடிந்ததா?? இன்னும் அசிங்கமாக சித்தரிக்க படம் கிடைக்கவில்லையா?? உங்களசொல்லி குத்தமில்ல! அநாகரீகமாக பேசினால் மற்றும் எழுதினால்தான் ஒருவன் முர்போக்கானவன் என்ற ஒரு அடாவடி வழிமுறையை பின்பற்றுபவர்தானே நீங்கள்! இதையும் செய்வீர்கள், இன்னுமும் செய்வீர்கள்! கண்டபடி எழுத வேண்டியது, எதிர் தரப்பு சினம் கொண்டு திருப்பி அடித்தால், ஐயோ மத வெறியன் மத வாதி என்று ஓலமிட வேண்டியது!!!
இதுல இந்த திரு எழர என்ற மாவோ மதக்காரர் வந்து ஒரு நாலு லிங்க்கு கொடுத்து இதைப்படி, அதைப்படி என்று கும்மி வேறு! இந்த லிங்க்கு கொடுக்கும் வியாதி நம்ம வினவு கும்பலுக்கு போகவே போகாது போல! ஏமாந்தா ஒரு லிங்க்கு! எப்படி, ஸ்டாலினே கடவுள், மாவோவே தெய்வம், அதற்க்கு சாட்சி ஒரு நாலு லிங்க்கு, அதையும் அவங்களே எழுதியது! திரு எழர என்ற திரு வினவு என்ற திரு ...... போன்ற பல பெயர்களை வைத்துக்கொண்டு
பொழுது போக்கும் நண்பரே, நீங்க சொல்லுறீங்களா அனாகரீகமுன்னு?? எப்படி அண்ணே, அதுக்கு ஸ்பெல்லிங்கு தெரியுமா சார் உங்களுக்கு? வசவு செய்வதையும், வாய்க்கு வந்தபடி அநாகரீகமாக பேசுவதையும் தொழிலாகவே செய்யும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதி சொல்லுகிறார், எது அனாகரீகமுன்னு!
போங்க போய், உங்க கம்முனிச மதத்தையும் ஸ்டாலின மாவோவ தெய்வங்களே நமஹா மந்திரத்தையும் சொல்லி திவசம் செய்து முடித்து மத்த மதங்களை திட்டுங்க! எங்கையாவது யாராவது திட்டினால் போச்சே, உடனே நம்ம வினவு நண்பர்கள் வந்துடுவாங்களே, சேர்ந்து கல்லடிக்க!!!
போதாக்குறைக்கு நம்ம அண்ணன் திரு கோவிகண்ணன் அவதாரம் எடுத்து திரு ஜோ என்பவரை கிண்டலடிக்கிறார் , எப்படி, கிருத்துவ டோண்டு என்று!
அவரு கிருத்துவ டோண்டு என்றால் நீங்கள் கிழிகப்பட்ட காண்டு! வேற எவனாவது கருத்து சொன்னாப்போதும், நம்ம கந்த சாமி வந்துடுவாரு, காண்டு கடையை விரிக்க!! வலையுலக கோமாளிகள் எல்லாம், பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்! "காலம்" அவ்வளவு கெட்டு கிடக்கு!
நடுவில அண்ணன் திரு செந்தழில் இரவி வேறு, தன் திருவாய் மலர்ந்து, எப்பவும் போல, முண்டமே, தண்டமே என்று தன்னின் தாழ்ந்த தரத்தை பறை சாற்றி விட்டு போயிருக்கிறார்! இரவி சார், மெல்லவும் முடியல சொல்லவும் முடியல்ல இல்லை! முற்போக்குக்கும் ஆசை, புனிதத்திற்கும் ஆசை! தப்பில்லை சார், சும்மா தெயரியமாக சொல்லுங்க! இந்த விடயத்தில் நான் உங்களுக்கு சப்போர்ட்டு!
திரு வால் - ஹூம் ஹூம்........ மனித குரங்கை எடுத்து, பரிணாம வளர்ச்சியின் படியில் என் நெருங்கிய சொந்தம் அது ஆதலால் கட்டிப்பிடுத்து வீட்டிற்கு
கூட்டிட்டு போவேன் என்றால், உங்களை விபரம் தெரிந்தவர் என்று பார்க்க மாட்டார்கள்! கீழ்பாக்கம் போ என்பார்கள்! குரங்கு ஜூவிலோ காட்டிலோ
இருப்பது செய்தியல்ல! நல்ல ஒரு மனிதன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்தால்தான் செய்தி! இதில் மனிதன் நீங்க, குரங்கு........
திரு இராஜன் சார், பொழுது போகவில்லை என்றால் சொல்லுங்க, சிம்புவிற்கு அடுத்த படத்துல வாந்தி எடுக்கும் நோயாளி காரக்டராம், சில சீன்களுக்கு மட்டும் நல்ல வசனம் தேவையாம், குறிப்பா வாந்தி எடுக்கும் பொழுது! நீங்க வேண்டும் என்றால் முயற்சி செய்யுங்களேன்! நான் சொல்லுறேன் கண்டிப்பாக
நல்லா இருக்கும்!
கடைசியாக ஒன்று திரு இராஜன்! கேவலமாக ஒரு படத்தை கிண்டல் செய்ய போட்டாலும் அது உங்களுக்கே பொருந்துவது போல ஆகிவிட்டது! எப்படி தெரியுமா?? இயேசுவை நம்புகிறவர்களுக்கு ஆசீர்வாதம், உங்களைப்போன்று அநாகரீகமாக கிண்டல் செய்பவர்களுக்கு அவர் கொடுப்பது ஒரு விரல்!
இதுல கிருத்துவமா கிறுக்குத்தனமா என்று ஒரு டைட்டில் வேறு!
இது All in All அழகுராஜா கடையா இல்லை அநாகரீக அசடுகளின் படையா??
நன்றி
உள்ளதை உள்ள படி சொன்ன அழகு ராஜா கடைக்கு , இந்த வெறும்பய சார்பில் ரெண்டு பெட்ரோமாஸ் லைட்டும், பழைய பஞ்சர் ஆன சைக்கிள் டியுபும் சன்மானமாக வழங்கப்படுகிறது. வாங்க விருப்பம் இல்லையேன்றாலும் சந்தோசமாக நீங்களே வைத்து கொள்ளவும்.
மதம் என்ற பெயரில் சொல்லப்படும், வளைய வரும் எல்லாமே ஒருவரின் அல்லது ஒருசிலரின் சுயநலத்திற்காகவே.
பொருளோ...தலைமை பொறுப்போ...ஆடம்பரமோ ஏதோவொன்று அவர்களின் எதிர்பார்ப்பை நிறைக்கிறது. இவர்களின்
கண்னசைவையும், கையசைவையும் நம்பி ஏமாருவோரும் ஒருவகையில் சுயநலவாதிகள் தான்.
ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.
http://rkrajmohan.blogspot.com/2008/10/blog-post_7520.html
காசுக்காக மட்டும் தான் மதத்தில் சேருகிறார்களா? இல்லை, இந்த குணமாக்கும் கூட்டங்களை நம்பித் தொலைக்கறாங்களா? வேறு சமூகக் காரணங்கள் இருக்கலாமா?
ஒரு ஃபோன் கம்பனியில் இருந்து இன்னொரு கம்பனிக்கு மாறினால் கூட அதே நம்பரை மாற்றாமல் வைத்துக்கொள்ளலாம்னு சொல்லப் போறாங்களே - இந்த நம்பர் போர்ட்டபிலிட்டி மாதிரி மதம் மாறினா நேம் போர்ட்டபிலிட்டி உண்டா? இல்லைன்னா காசுக்காக எத்தனை பெயர் மாத்த முடியும் :( ?
அல்லோலியா அல்லோலியா அல்லோலியா
***//ஏழை நாடுகளில் கேவலமான இந்த மத மாற்ற மாமா வேலையை செய்யச் சொல்லிக் கொடுத்தாரா?
//
ஆம்...அப்படித்தான் இருக்கிறது விவிலியத்தில்.
உலகமெங்கும் போய் தேவவாக்கியங்களை GOSPEL ஐ சொல்லுங்கள் என்றுதான் சொன்னார்.
அப்படியே சொல்லாவிட்டாலும், தமக்கு சரியெனத் தெரிந்ததை பிறரிடம் சொல்லுவதில் என்ன தவறு. கேட்பதும் கேட்காததும் மற்றவர் பிரச்னை. இல்லையா?***
உங்களைப் போலத்தான் ராஜன் உங்க தலைவர் உங்க நாத்திக தேவவாக்கை ஊரெல்லாம் டாமாரம் அடிக்கச் சொன்னதைப் போலத்தான்
நாத்திக தீவிரவாதத்தை எடுத்த நீங்களும் தமிழிஷ் தமிழ் மனம்னு இலவசமா ஓட்டுப் போடுறேங்கலே அது மாதிரி.
என்ன திடீருன்னு ஆர்.ஸ்.ஸ்.ஆகிடேங்களா? இல்ல
//உங்க தலைவர் உங்க நாத்திக தேவவாக்கை ஊரெல்லாம் டாமாரம் அடிக்கச் சொன்னதைப் போலத்தான்//
எங்க தலைவரா? எந்த ................. அவன் ! எங்களுக்கே தெரியாம !
//என்ன திடீருன்னு ஆர்.ஸ்.ஸ்.ஆகிடேங்களா? இல்ல//
ஏன் அடிய நெனச்சா பயமா இருக்கா !
//உங்களை ஒரு அசடு என்று மட்டும்தான் இதுவரை நினைக்த்திருந்தேன்! ஒரு அசடு இல்லை, ஒரு ஐந்தாறு அசடுகள் சேர்த்துதான் நீங்கள் என்று நிரூபித்து
விட்டீர்கள்! வாழ்த்துகள்!//
எனக்குள் பஞ்ச பேண்டவர்கள் சாரி பாண்டவர்களும் அடக்கம் !
Every asshole like you can criticize.
Fuck off!!
Dont Misuse the freedom of speech given to you.
Legal Action will be taken for such nonsense blasphemous posts.
Your Blog has also been reported.
//
Dont Misuse the freedom of speech given to you.
Legal Action will be taken for such nonsense blasphemous posts.
Your Blog has also been reported.
//
கண்ணு யாருப்பா உரிமைய தப்பா பயன் படுத்துரது. நானா திருட்டு மத போதகர்களா
@ராஜன், சுதந்திரம் இருக்கு, எழுத்து சுதந்திரம் இருக்கு என்பதை இப்படியா பயன்படுத்துவது? ஏன் இப்படி ஒரு போட்டோ??? சிலபேர் செய்யும் தவறுகளுக்கு எப்படி ஒரு மதத்தை நீங்கள் குற்றம் சாற்றலாம்? அது ஏன் இயேசுவின் படத்தை அப்படி போடவேண்டும்? உலகில் பல கோடி மக்கள் பின்பற்றும் மதத்தை இப்படியா எழுதுவது? நீங்கள் நம்ப வில்லை என்றால் போகவேண்டியதுதானே, பிறகு ஏன் நம்பிக்கை கொண்டவர்களை வம்புக்கு இழுக்குறீர்கள்? தலைப்பே மிகவும் அறுவருப்பா இருக்கு...
இங்கு ஜோவை தவிர கிறுஸ்துவர்கள் யாரும் பின்னூட்டம் இடாதாதில் இருந்தே தெரிந்ததுவிட்டது நீங்கள் இப்படியோ கூவுகிறவர் என்று.
அது எப்படீங்க??? சாமி நம்பிக்கை இல்லைன்னா, அது உங்களுக்குதானே தவிர மற்றவர்களுக்கு இல்லை, மற்றவர்கள் நம்பிக்கைகுள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?
ராஜன், தயவு செய்து போட்டோவை மாற்றிவிடவும். எழுத்துல் கண்ணியம் காக்கவும். (மயிரானது)
@ரவி, இந்த பின்னூட்டம் நீங்க போட்டதுதானா??? ம்ம்ம்ம்... இத எதிர்பாக்கவே இல்லை :(
அவர்கள் அவர்கள் மார்க்கம் அவர்கள் அவர்களுக்கு.
படம் மிகவும் கேவலமாக உள்ளது.... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை வெளிக்காட்ட பலவழிகள் உண்டு ... இப்படி கீழ்த்தரமான பதிவுகள் மூலம் கூற வேண்டிய அவசியம் இல்லை ... இயேசு இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாதாரண மனிதன்தான்.... அவர் கடவுள் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை.... விவாததிற்கு நான் வரவில்லை.... இது விவாதத்தை கடந்த ஒரு விஷயம்... இப்படி ஒரு பதிவு போட்டு எனக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கும் அன்பை வெளிகாட்ட உதவியதற்கு நன்றி...
// Jo Amalan Rayen Fernando
தல விடுங்க ... எதுக்கு இங்க சண்ட போட்டுக்கிட்டு ... பாத்து சிரிச்சிட்டு போய்கிட்டே இருங்க.... இவனுக சொன்னதெல்லாம் பெருசா எடுத்துகிட்டு...
// கார்க்கி
கேவலம் விஜய கிண்டல் பண்ணுனாலே உங்களுக்கு கோபம் வருதே .... இப்படி எங்க நம்பிக்கைய நீங்க கிண்டல் பண்ணுறீங்களே... உங்க maturity அவ்வளுவுதானா?
உள்ளது உள்ளபடியே சொல்லிருக்கீங்க.
என்னொட அண்ண்ன் மகன் 3 1/2
வய்தில் ஒரு கிருத்துவ பள்ளியில் சேர்க்கபட்டான். சில நாட்கள் கழித்து அவன் பிறந்த நாள் அன்று திருநீரு இட்டபொது அதை அழித்தான்.
அவன் சொன்ன வாசகம் *** இந்திய தேசம் ஏசுவின் ராஜ்ஜியம்***."பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க்காஙக""
உடனே பள்ளிகோடம் மாத்தியாச்சு.
பாடம் நடத்துரங்களா? இல்ல **********&&&&&)))))((((??????????
நெல்லை சேவியர் கல்லொரில படிதத என்னொட நன்பர்ரின் அண்ணன்
மதம் மாற்ற பட்டு கடைசியில்
உபவாசம் எண்ற்று சொல்லி செத்து போனான்.(வேல் முருகன். வருசம் 1994-95). அந்த குடும்பம் முழுக்க சிதைந்து போச்சு.( சன்கரன்கோவில் சக்தி ஜவுளி ஸ்டோர் குடும்பம். அண்ணன் இரரந்ததும் ஒரு சகொதரி மனநிலை பாதிக்கபட்டு இரந்தார்.அம்மாவும் ஒர்ரிரு வருடத்தில் இறந்தார்கள்)
இவஙகளை தடுக்கவாது மதமாற்ற தடை சட்டம் மருபடியும் வரணும்.
//அவையெல்லாம் சரியென முரண்டுபிடிக்கவில்லை சர்ச்.
மாறாக, மன்னிப்பு கேட்டது//
எத்தனை முறை மன்னிப்புக் கேட்ட்கும் சர்ச்
u said right at least u are some of the people who expose the truth to the public keep up the good work!!!
A funny thing is when Da vinci code was released the christian people in tamil nadu raised slogans againts it..No one in india is christian by their roots all are converts..No one opposed the da vinci code in the foreign countries even though all were root christians..I mean they were christians for atleast 500 generations but here all are converts..If we give money these people will sell anything..what a foolish mind!!
// NO said...
அன்பான நண்பர் திரு ராஜன்,
உங்களை ஒரு அசடு என்று மட்டும்தான் இதுவரை நினைக்த்திருந்தேன்! ஒரு அசடு இல்லை, ஒரு ஐந்தாறு அசடுகள் சேர்த்துதான் நீங்கள் என்று நிரூபித்து
விட்டீர்கள்! வாழ்த்துகள்!
கடவுளார் என்று பல கோடி பேர்கள் நம்பும் ஒரு உருவத்தை இப்படியா அசிங்கமாக சித்தரிப்பது? மன்னிக்கவும். தப்பான கேள்வி? இவ்வளவு கேவலமாகதான்
படத்தை போட முடிந்ததா?? இன்னும் அசிங்கமாக சித்தரிக்க படம் கிடைக்கவில்லையா?? உங்களசொல்லி குத்தமில்ல! அநாகரீகமாக பேசினால் மற்றும் எழுதினால்தான் ஒருவன் முர்போக்கானவன் என்ற ஒரு அடாவடி வழிமுறையை பின்பற்றுபவர்தானே நீங்கள்! இதையும் செய்வீர்கள், இன்னுமும் செய்வீர்கள்! கண்டபடி எழுத வேண்டியது, எதிர் தரப்பு சினம் கொண்டு திருப்பி அடித்தால், ஐயோ மத வெறியன் மத வாதி என்று ஓலமிட வேண்டியது!!!
இதுல இந்த திரு எழர என்ற மாவோ மதக்காரர் வந்து ஒரு நாலு லிங்க்கு கொடுத்து இதைப்படி, அதைப்படி என்று கும்மி வேறு! இந்த லிங்க்கு கொடுக்கும் வியாதி நம்ம வினவு கும்பலுக்கு போகவே போகாது போல! ஏமாந்தா ஒரு லிங்க்கு! எப்படி, ஸ்டாலினே கடவுள், மாவோவே தெய்வம், அதற்க்கு சாட்சி ஒரு நாலு லிங்க்கு, அதையும் அவங்களே எழுதியது! திரு எழர என்ற திரு வினவு என்ற திரு ...... போன்ற பல பெயர்களை வைத்துக்கொண்டு
பொழுது போக்கும் நண்பரே, நீங்க சொல்லுறீங்களா அனாகரீகமுன்னு?? எப்படி அண்ணே, அதுக்கு ஸ்பெல்லிங்கு தெரியுமா சார் உங்களுக்கு? வசவு செய்வதையும், வாய்க்கு வந்தபடி அநாகரீகமாக பேசுவதையும் தொழிலாகவே செய்யும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதி சொல்லுகிறார், எது அனாகரீகமுன்னு!
போங்க போய், உங்க கம்முனிச மதத்தையும் ஸ்டாலின மாவோவ தெய்வங்களே நமஹா மந்திரத்தையும் சொல்லி திவசம் செய்து முடித்து மத்த மதங்களை திட்டுங்க! எங்கையாவது யாராவது திட்டினால் போச்சே, உடனே நம்ம வினவு நண்பர்கள் வந்துடுவாங்களே, சேர்ந்து கல்லடிக்க!!!
போதாக்குறைக்கு நம்ம அண்ணன் திரு கோவிகண்ணன் அவதாரம் எடுத்து திரு ஜோ என்பவரை கிண்டலடிக்கிறார் , எப்படி, கிருத்துவ டோண்டு என்று!
அவரு கிருத்துவ டோண்டு என்றால் நீங்கள் கிழிகப்பட்ட காண்டு! வேற எவனாவது கருத்து சொன்னாப்போதும், நம்ம கந்த சாமி வந்துடுவாரு, காண்டு கடையை விரிக்க!! வலையுலக கோமாளிகள் எல்லாம், பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்! "காலம்" அவ்வளவு கெட்டு கிடக்கு!
நடுவில அண்ணன் திரு செந்தழில் இரவி வேறு, தன் திருவாய் மலர்ந்து, எப்பவும் போல, முண்டமே, தண்டமே என்று தன்னின் தாழ்ந்த தரத்தை பறை சாற்றி விட்டு போயிருக்கிறார்! இரவி சார், மெல்லவும் முடியல சொல்லவும் முடியல்ல இல்லை! முற்போக்குக்கும் ஆசை, புனிதத்திற்கும் ஆசை! தப்பில்லை சார், சும்மா தெயரியமாக சொல்லுங்க! இந்த விடயத்தில் நான் உங்களுக்கு சப்போர்ட்டு!
திரு வால் - ஹூம் ஹூம்........ மனித குரங்கை எடுத்து, பரிணாம வளர்ச்சியின் படியில் என் நெருங்கிய சொந்தம் அது ஆதலால் கட்டிப்பிடுத்து வீட்டிற்கு
கூட்டிட்டு போவேன் என்றால், உங்களை விபரம் தெரிந்தவர் என்று பார்க்க மாட்டார்கள்! கீழ்பாக்கம் போ என்பார்கள்! குரங்கு ஜூவிலோ காட்டிலோ
இருப்பது செய்தியல்ல! நல்ல ஒரு மனிதன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்தால்தான் செய்தி! இதில் மனிதன் நீங்க, குரங்கு........
திரு இராஜன் சார், பொழுது போகவில்லை என்றால் சொல்லுங்க, சிம்புவிற்கு அடுத்த படத்துல வாந்தி எடுக்கும் நோயாளி காரக்டராம், சில சீன்களுக்கு மட்டும் நல்ல வசனம் தேவையாம், குறிப்பா வாந்தி எடுக்கும் பொழுது! நீங்க வேண்டும் என்றால் முயற்சி செய்யுங்களேன்! நான் சொல்லுறேன் கண்டிப்பாக
நல்லா இருக்கும்!
கடைசியாக ஒன்று திரு இராஜன்! கேவலமாக ஒரு படத்தை கிண்டல் செய்ய போட்டாலும் அது உங்களுக்கே பொருந்துவது போல ஆகிவிட்டது! எப்படி தெரியுமா?? இயேசுவை நம்புகிறவர்களுக்கு ஆசீர்வாதம், உங்களைப்போன்று அநாகரீகமாக கிண்டல் செய்பவர்களுக்கு அவர் கொடுப்பது ஒரு விரல்!
இதுல கிருத்துவமா கிறுக்குத்தனமா என்று ஒரு டைட்டில் வேறு!
இது All in All அழகுராஜா கடையா இல்லை அநாகரீக அசடுகளின் படையா?? //
நூறு சதவிகிதம் வழிமொழிகிறேன்.
உள்ளது உள்ளபடியே சொல்லிருக்கீங்க.
suriyanai pathu naai kolacha naaikkuthan vaai valikkum
//suriyanai pathu naai kolacha naaikkuthan vaai valikkum//
எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!
திரு.ராஜன் அவர்களுக்கு பொதுவாக மத விமர்சகர்களை நான் சட்டை செய்வதில்லை.என் நம்பிக்கையை குலைக்க அவர்களுக்கு உரிமை கிடையாது என்பேன்.ஏனென்றால் எனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது அது என்னை வழி நடத்தும் என்ற எண்ணமே ஒரு பெரிய ஆறுதலை தருகின்றது.அது உங்களை போன்றவர்களுக்கு போலி என்று கூட தோன்றலாம்.இருப்பினும் அப்படியாயினும் ஒரு போலி தேவை என்கிறேன் நான்.ஏனென்றால் அனைவர்க்கும் தனியே பிரச்னையை எதிர்கொள்கின்ற பக்குவம் வந்துவிடாது உங்களைபோல.எனவே விமர்சனம் செய்பவர்களை அலட்சியம் செய்துவிட்டு என் வேலையை பார்ப்பேன் ..ஆனால் இங்கே நீங்கள் குரான் பற்றியும்,கிறிஸ்துவம் பற்றியும் ஆரியர்கள் என்ற ஐயர்கள் பற்றியும் நீங்கள் எழுதியவை என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது.பொதுவாக நாத்திகம் பேசுபவர்கள் முழுக்க முழுக்க இந்து மதத்தை பற்றி மட்டுமே விமர்சனம் செய்பவர்களாக இருக்கின்றார்கள்.ஏனென்றால் அவர்கள் தான் கேனைகள் என்ற எண்ணமோ.ஆனால் நீங்கள் குரானின் ஓட்டைகள் மற்றும் மதப்ரச்சாரம் என்ற பெயரில் கிருத்துவர்களின் அட்டூழியம் என்று அனைவரையும் கிழி கிழி என்று கிழித்திருக்கின்றீர்கள்.முதலில் அதற்கு என் பாராட்டுக்கள்.நானும் அனுபவித்து இருக்கின்றேன்.என்னிடம் வந்து நீ கும்பிடும் கடவுள் பொய்.எங்கள் ஏசுநாதரே உனக்கு உண்மையான கடவுள்.அவரிடம் வந்து சரணடை என்று வாதம் செய்திருக்கிறார்கள்.அதற்கு என் நம்பிக்கையில் இருந்து மாற மாட்டேன் என்று கூறியதற்கு உன்னை சாத்தான் தான் இப்படி பேச வைக்கிறது.நீ கும்பிடுவது சாத்தானை .தேவன் இயேசு தான் என்று வெறுப்பேற்றி இருக்கின்றார்கள்.எனது சொந்தத்தில் ஒருவரை இப்படி சொல்லி சொல்லியே கிறித்துவராக மாற்றி தன அன்னைக்கு இறந்த தருவாயில் பாண்டியம்மாள் என்ற பெயரை மேரியம்மாள் என்று மாற்றி புதைத்தார்.மற்ற மத தவமாக இருந்தாலும் அதுவும் தெய்வம் தானே என்று ஒரு தடவை மாதாவை தொழுதுவிட்டு திரும்பும் பொழுது அங்கே ஸ்பீச் கொடுத்த பாதிரியார் அவர் பேசுவதை கவனியாமல் நான் செல்வதை பார்த்து தேவனின் கூட்டத்தில் அவர் பெருமைகளை கேட்காது அவசரமாக செல்பவர்களுக்கு அவனுடைய முழு ஆசீர்வாதம் கிடைக்காது என்று சபித்தார்.எனக்கு வேதனையாக போய்விட்டது.மனதில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டு வருகின்றோம்.ஆனால் இவர் இப்படி சபிக்கிறாரே என்று.
அப்படி எல்லாம் சேலை எடுத்து கொடுக்கவில்லை என்றால் எங்கள் பக்கம் பயங்கர சண்டை கூட வந்ததுண்டு.எங்கள் பகுதிக்கு ஊழியம் செய்ய அமெரிக்காவில் இருந்து வந்தவரை பற்றி அந்த மதத்தை சேர்ந்தவர்கள் சிலாஹித்து பேசினார்கள்.இறைவன் அவர் காதில் வந்து எங்கள் பகுதியின் பெயரை சொல்லி இங்கே போய் ஊழியம் செய்ய சொன்னாராம்.அப்படி என்றால் என்ன ஒரு சக்தி என்று.அழைத்து வந்தவர் சொல்லி இருக்ககூடாதா என்று கூட கேட்க தோணவில்லை.என் கூட படித்த பெண் காதில் மூக்கில் ஒன்றும் அணியாமல் வருவாள்.கேட்டதற்கு கொலுசு தோடு சங்கிலி இல்லாமலே நான் உன்னை புகழ் பெற செய்வேன் என்று ஜபம் செய்யும் பொழுது ஏசு என் காதில் வந்து சொன்னார் என்று.பின்னாளில் அவள் வேலைக்கு சென்ற பொழுது ஏனோ இயேசு சொன்னதை மறந்துவிட்டு அனைத்தையும் அணிந்து கொண்டாள்.
கடவுள் மறுப்பு என்பது பொழுதுபோகாமல் செய்வதில்லை உமா!
அதுவும் ஒரு தேடல் தான், வந்தோமா செத்தோமா என்று இல்லாமல் உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மனிதத்தில் உள்ள ஓட்டை உடைசல்களை வெளி கொணர்வதே நோக்கம்!
மனிதத்தை பிடித்திருக்கும் பெரும்வியாதி தற்பொழுது மதம் தான், அதற்கான வேலையில் தான் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம்!
செவன்த் டேயில் படித்த என் அக்கா மகளிடம் நீ மொட்டை எல்லாம் போட்டு வரகூடாது என்றே சொல்லி அனுப்பினார்கள்.ஒருநாள் கீழே விழுந்த அச்சிறுமி எழுந்திருகாமலே இருந்தாள்.ஏன் என்று கேட்டதற்கு இயேசு வந்து என்னை தூக்கி விடுவார் என்றாலே பார்க்கலாம்.இதை எல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் இவர்கள் தானே தேடி வருபவர்களை மட்டுமே மதமாற்றம் செய்வதாக சொல்வது சுத்த பொய்.நான் ஒன்றும் என் கடவுள் தான் சிறந்தவர் என்று சொல்லும் வெறி பிடித்தவள் கிடையாது.நானும் ஒரு சராசரிதான்.ஆனால் என் நம்பிக்கையை குலைக்க பிற மதத்தினர் முயற்சி செய்தார்கள் என்பதே உண்மை.ஒரு பாய் வீட்டில் தான் குடியிருந்தோம்.அவர்களுக்கு பிடிக்காது என்று நாய் வளர்த்ததில்லை.நல்ல கெட்ட விசயங்களை செய்பவர்கள் அனைத்து மதத்திலும் உண்டு.ஆனால் தாங்கள் செய்வது எல்லாம் அந்த இறைவன் பெயரால் என்று ஏன் இவர்கள் அவர்களையும் அறியாமல் இறைவனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுகின்றனர் என்று தான் தெரியவில்லை.சர்ச் க்கு சென்ற பொழுது இயேசுவின் ரத்தம் என்று ஏதோ ஒன்றை கொடுத்தார்கள்.அதை குடிக்க மறுத்த எனக்கு வேற்று பட்டம் வேறு கிட்டியது.எனக்கு நிச்சயமாக வேற்று மதத்தின் மீது எந்த துவேஷமும் கிடையாது.ஆனால் தெய்வத்தின் பெயரால் என்று நித்தியானந்தன் முதல் தொட்டு கணிகாச்திரியை கெடுத்த பாதிரியார் வரை எரிச்சலை மட்டுமே மூட்டுகின்றார்கள்.ராஜன் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.அனைவருக்கும்
ஐயர் வீட்டிற்கும் சென்று இருக்கின்றேன்.அவர்கள் குழந்தையோடு விளையாடிக்கொண்டு குழந்தை கேட்டதை வாங்கி கொடுத்ததை கூட உண்ண விட வில்லை..குடித்த காபி டம்ளரில் தண்ணீர் தெளித்து எடுத்து செல்வார்கள்.ஏதோ நாம் தாழ்த்தப்பட்ட சாதிபோல.நான் படித்ததே ஒரு பிராமண பள்ளி கூடத்தில் தான்.அங்கே அவர்கள் தான் அதிகம் ஆசிரியர்களாக இருந்தார்கள்.பிராமணர் அல்லாதவர்களை அவர்கள் நடத்தும் விதமே வேறு.அதற்காக அனைவரும் அப்படியே என்ற பழியும் போட மாட்டேன்.எனக்கு மிக இனிமையான பிராமண தோழி இருக்கின்றாள்.அவள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவள் என்பதே வெகு நாட்களுக்கு பிறகே தெரியும்.
இருப்பினும் நண்பர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்று ஒன்று இருக்கின்றது.அது உங்களின் வார்த்தைகளில் வீரியம் ஏற்றுங்கள்.ஆனால் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.உங்கள் கருத்து நியாயமானதாக இருக்கின்ற பட்சத்தில் அதை புரியவைப்பதில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டுமே தவிர
காயப்படுத்துவதில் இருக்க கூடாது.கத்தி குத்துவதற்கும் பயன்படும் அறுவை சிகிச்சை செய்வதற்கும் பயன்படும்.உங்களுடையது அறுவை சிகிச்சை செய்வதற்காக இருக்கட்டும்.என்ன செய்வது வலிக்கும் என்றாலும் உள்ளதை உணர்ந்தால் மூடத்தனங்கள் ஒழியும்.
உங்களிடம் கிழித்தெறிய வேண்டும் என்ற வேகம் இருக்கின்றது.ஆனால் வேகம் மட்டுமே பத்தாது நண்பா.முடிந்தவரை வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்.
கார்க்கி கு கண்டனம்: புனித ஆவியில் இட்லி வேகுமா ..தேவையில்லாத வாதம் இது.அங்கே உங்களுக்கு தெரிந்த நம்பமுடியாத விசயங்களை சுட்டி காட்டுங்கள்.ஒரு நண்பர் சொல்வது போல விஜய் கே அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்ற நீங்கள் ஒரு குறிப்பிட்ட உலகம் முழுக்க பரவி இருக்கின்ற சமுதாயம் பற்றி பேசும் பொழுது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன் படுத்த வேண்டும்.
கிருத்துவ மதத்தின் மிக முக்கிய தத்துவமே அவர்கள் மதத்தை பரப்புவது தான்.இங்கே இருக்கின்ற குப்பன் சுப்பன் என்று அடி மட்டத்தில் இருப்பவர்களை எல்லாம் பணம் கொடுத்து விலைக்கு தான் வாங்குகின்றார்கள்.எனக்கு அப்படி மதம் மாறிய தோழியும் ஒருத்தி இருக்கின்றாள்.தாழ்த்தப்பட்ட இனம் என்று சொள்ளபடுவதற்கு கிறிஸ்டியன் என்று சொல்வது மேல் தானே,என்று.அதற்கு என்னால் பதில் கூறவும் முடியவில்லை.ஆனால் சற்றே பலவீனமான மனது என்றால் .முழுக்க முழுக்க மூளை சலவை செய்யபடுகின்றது என்பதும் நிதர்சனமான உண்மை.
உங்களை திட்டி கூட வந்த கருத்தை கூட நேர்மையாக வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்.இருப்பினும் அவரும் உங்களை திட்ட மொழிந்திருகிறாரே அன்றி ஏன் அவ்வாறு அவர்கள் செய்கின்றார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை.விளக்கம் கேட்கவேண்டியவர்களை விட்டு விட்டு இங்கே திட்டி விட்டு செல்கின்றார்.முன் பதிவில் சொன்னது போல செம்மறியாட்டு கூட்டத்தில் ஒருவர் தான் போலும்.
தாரளமாக செய்யுங்கள்.வேண்டாம் எனவில்லை.ஆனால் பொதுவாக கடவுள் மறுப்பு என்பவர்கள் எடுக்கின்ற ஆயுதம் சில சமயம் எரிச்சலை வரவழைக்கின்றது.மிக அழகாக குர்ஆனில் சொன்னவைகளையே எடுத்து கேள்வி கேட்டது எனக்கு பிடித்திருக்கின்றது.ஆனால் நான் வேறு ஒரு வலை தளத்தில் குழுமத்தில் சிலர் பேசி வைத்திருந்ததையும் பார்த்திருகின்றேன்.ஐயப்பன் சிவனுக்கும் பெருமாளுக்கும் ஓரின சேர்க்கையில் பிறந்தவர் 786 எந்த தொலைபேசி என் ,புனிதஆவியில் இட்லி வேகுமா என்றெல்லாம் நக்கலடித்து தான் பகுத்தறிவுவாதி ஆத்திகர்கள் அறிவற்றவர்கள் என்ற தொனியில் பேசி வைத்திருந்தார்கள்.இது மிகுந்த எரிச்சலடைய செய்தது.என்னை.உங்களை பாராட்டுவதாலேயே நான் நாத்திகர் என்று அர்த்தம் ஆகிவிடாது.பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் சில்மிஷம் செய்பவர்களை பற்றியும் நானறிவேன்.பொதுவாக என் போன்ற பெண்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் பேச முடிவதில்லை.காரணம் பெண் என்றால் ஆணை எதிர்த்து பேச கூடாது என்ன சொன்னாலும் சாந்தமாக செல்ல வேண்டும்.நாமெல்லாம் மிடில் கிளாஸ்.எனவே பெரியவர்களை பகைத்து கொள்ள கூடாது.கோர்ட் கேஸ் என்றெல்லாம் அலைய முடியாது என்று சொல்லி சொல்லி வளர்க்கபட்டதுதான்.
எனக்கு தெரிந்து பகுத்தறிவு பேசும் நாத்திகவாதி வைத்திருக்கும் கல்லூரியில் படித்து வந்தவள்.மேல் படிப்பிலே ஒன்று சேர்ந்த பொழுது அவள் எனக்கு கொடுத்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளித்திருக்கின்றது.அவர்கள் கல்லூரியில் சீருடைதான் எப்பொழுதும்.அட கல்லூரிக்கு மட்டுமில்லை கல்லூரிக்கு வெளியே சென்றாலும்கூட.அவர்கள் பின்னால் தடியர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் வருவார்களாம்.தப்பி தவறி ஒருவர் சைட் அடித்து விட்டாலும் உடனே தர்ம அடி தானாம்.அந்த மகா மேதையின் பிறந்த நாளுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்க அனைவரின் சேமிப்பிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கை வைத்தார்களாம்.மூன்று வருடம் நரக வேதனை உமா என்று சொல்லி இருக்கின்றாள்.ஆனால் அவர் வெளியே பேசுவதெல்லாம் பார்த்தால் ஆஹா என்று என்று இருக்கும்.உள்ளது வேறு.
அங்கே அங்கே மூடத்தனமான விசயங்களை சுட்டி காட்டுங்கள் நண்பர்களே..கடவுளின் பெயரால் அதர்மம் செய்பவரின் முகத்திரை கிழியுங்கள்.ஆனால் மிக சாமான்யர் என்று ஒரு தரப்பு இருக்கின்றது.அந்த தரப்பு கடவுளை நம்புவதால் எந்த தீங்கையும் அடுத்தவர்களுக்கு விளைவிக்காது.யார் என்ன கிண்டல் செய்தாலும் சிரித்து விட்டு தன் வேலையில் கவனம் செலுத்துவார்கள்.உங்கள் குறி அவர்களை காயபடுத்துவதாக இருக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
கடவுளின் பெயரால் நரபலி கொடுப்பவர்களையும் அதிர்ஷடக்கல் மோதிரம் விற்பவர்களையும் சாடுங்கள்.எனக்கு தெரிந்து ஒருவர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே ரோட்டில் அதிர்ஷ்ட கல் வைத்திருந்தார்.அனைவரிடமும் இதை போட்டால் அப்படி வருவீர்கள் இப்படி வருவீர்கள் என்று அளந்து கொண்டு இருந்தார்.ஒருவேளை அதை அவர் அணிந்து இருந்தால் அவர் ஏன் அவ்விடத்தில் இருக்க போகின்றார்.என்று கேட்டதற்கு பொழைப்பை கெடுக்காமல் செல்லுங்கள் என்று கூறினார்.
சமீபத்தில் கூட நீயா நானாவில் விதி பற்றி ஒரு சுவராசியமான விவாதம் நடந்தது.அதிலே ஒருவர் சொன்னதை வெகுவாக ரசித்தேன்.மிக பெரிய ஒரு விருதுக்கு நான் தகுதியானவன்.ஆனால் என்னை விட தகுதி அற்றவருக்கு அது கிடைத்த பொழுது நமக்கு ஏன் கிடைக்க வில்லை என்ற ஏக்கம் இருந்தது.ஆனாலும் அது தான் விதி என்று விதி மேல் பழி போட்டு தப்பித்து செல்லும் பொழுது என்னால் அடுத்த வேலையை பார்க்க முடிகின்றது.ஆனால் அதையே நினைத்து கொண்டு இருந்தால் நான் பைத்தியகாரன் ஆகி விடுவேன் என்று சொன்னார்.இதை நான் முழுமையாக நான் ஆதரிக்கிறேன்.
Post a Comment