Monday, April 12, 2010

ஓ மகசீயா - ஒரு உன்னத மார்க்கம்


VJ - வீடியோ ஜாக்கி
--------------------
M TV ல் Top 10 Songs நிகழ்ச்சிப் பற்றி ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. முதல் இடத்தைப் பிடிக்கும் பாடல் என்று "ஓ மகசீயா" பாடலை நிகழ்ச்சியின் VJ அறிவிக்கிறார். அங்கே நடைபெறும் உரையாடல்கள்.
செந்தில்: அண்ணே! எப்படிண்ணே இந்தப் பாட்ட முதல் இடத்தைப் பிடிக்கிறப் பாட்டுன்னு சொல்ல முடியும்.? இந்தப் பாட்டுல எதுவுமே புரியலையேண்ணே!

கவுண்டமணி: டேய் ஆம்லேட் மண்டையா உனக்கு எந்தப் பாட்டுதான்டா புரிஞ்சிருக்கு? உனக்கு மட்டுமில்லடா, எந்தப் பாட்டெல்லாம் யாருக்குமே புரியலையோ அதெல்லாம் Tops Songs தாண்டா. இல்லைங்களா VJ?

VJ: இந்தப் பாட்டு உங்களுக்கு ஏன் புரியலேன்னா, அது குருவி மொழில எழுதுனது.

சந்தானம்: எது, சோத்தாங்கைப் பக்கமிருந்து  பீச்சாங்கைப் பக்கம் எழுதுவாங்களே , அந்த மொழியா?

VJ: நான் அந்தப் பாட்டோட அர்த்தத்த தமிழ்ல சொல்லுறேன். அதக் கேட்டா நீங்களே இதுதான் Top Song ன்னு ஒத்துக்குவீங்க. இப்ப முதல் வரியப் பாருங்க "ஓ மகசீயா ஓ மகசீயா". அப்படின்னா நீங்க உங்க கிட்னியால சிந்திக்கிறீங்க அப்படின்னு அர்த்தம். இது மாதிரி அறிவியல் விளக்கம்ல்லாம் குடுக்குற வேற ஏதாவதுப் பாட்டு இருக்கா?

சந்தானம்: அடங்கொக்க மக்கா! எந்தச் சட்னி சாப்பிடுறதுன்னு நான் பட்டினில சிந்திச்சிருக்கேன்; ஆனா சத்தியமா கிட்னியால சிந்திச்சதில்ல.  இந்த அறிவியல் வாத்தியாருங்க சம்பந்தமில்லாம மூளையால சிந்திக்கிறோம்ன்னு சொல்லிக் குடுக்குறாங்களே, அவங்கள நாடுக் கடத்திருவோமா?

VJ: நீங்க சரியா வெளங்கிக்கலே. அந்தப் பாட்டுலயே ரெண்டாவதுத் தடவை சொல்லுறது மூளையால சிந்திக்கிறீங்க அப்படிங்கறதுதான்.

சந்தானம் : டேய் என்னை விடுங்கடா. நான் இந்த TVய விட்டே ஓடிப்போயிடுறேண்டா. 

VJ: எத்தனை வருஷம் ஆனாலும். இந்தப் பாட்டு எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரும். நல்லாக் கேளுங்க. 

கவுண்டமணி: யு கேரி ஆன் VJ சார்.

VJ: கிட்னி எங்க இருக்கு? உடம்புல. மூளை எங்க இருக்கு? அதுவும் உடம்புலதான் இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்? கிட்னி இருக்கும் உடம்புல இருக்கும் மூளையால சிந்திக்கிறீங்க அப்படின்னு அர்த்தம்.

சந்தானம்: இவர் VJ யா? பெரியார் தாசனா? இப்படி கொழப்புறாரு. 

VJ: இன்னொரு வரி வருது பாருங்க "நாக்க முக்க நாக்க ஓ ஷக்கலாக்க" 

சந்தானம்: அப்படின்னா என்னங்க அர்த்தம்? நாக்கு மூக்குக்குக் கீழ இருக்குன்னா?

VJ: இல்லை. முழுசா மூதாட்டி  மூதேவி  மண்டைல  மூத்திரம் பேஞ்சுரும்னு அர்த்தம்! 

முதல் மரியாதை வீராச்சாமி: அய்யா எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும்.

செந்தில்: மண்டைல எப்பிடி பேயும்னு  கேக்கறாரு சொல்லுங்க .
கவுண்டமணி:  க்காளி  பறந்து பறந்து பேயும் ! இதெல்லாம்  ஒனக்கு  தேவையாடா ? மூடிட்டு  சொல்றத கேளு


சந்தானம்:அப்பப்ப வந்து பெய முடியுமா ? ஒளராதீங்க கவுண்டமணி சார். நம்ம VJ சொல்லுவாரு பாருங்க.

VJ: இல்லை நீங்க நல்லா வெளங்கிக்கணும். அதுக்குதான்  நம்மளோட  ரெண்டு தோள் பட்டைலையும்  ஜலக்கு மாரிங்க  ரெண்டு பேரு  எப்பவும் உக்காந்து இருப்பாங்க. நம்ம கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. அவங்கதான்  பேஞ்சு விட்டுடுவாங்க
சந்தானம்: அப்பவே எங்க ஆத்தா சொன்னுச்சு. அந்த VJ வேலை செய்யற TV ல சேராதேன்னு. கேட்டனா?  

VJ: இன்னொரு வரியையும் கேளுங்க. 'அசிலி பிசிலி இல்லாஹி ஹப்பான் ஜிப்பான்' 
சந்தானம்: அப்பாடி ஜப்பான்னு ஒரு நாடு இருக்குறதுத் தெரியாது போல; இல்லன்னா ஹப்பான் ஜிப்பான் ஜப்பான் அப்படின்னு இன்னும் நீட்டி இருப்பாங்க .

VJ: நீங்க குருவி மொழியோட அழகைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க. அந்த வரி என்ன சொல்லுதுன்னா, மேகத்துலேந்து மழை வருது அப்படிங்கற அதிசயத்தை சொல்லுது.

சந்தானம்: எல்லாருக்கும் ஒத்துக்கங்கப்பா! இதுதான் Top Song அப்படின்னு. இல்லன்னா இன்னும் ஏதாவது தத்துவ முத்து உதிர்க்கப் போறாரு.

VJ: இதை விடவும் சிறப்பான வரி என்னவென்றால் 'லாலாக்கு டோல் டப்பிமா'. அதாவது வருஷத்துக்கு 12 மாதங்கள் அப்படின்னு இந்த பாடல் சொல்லுது. வேற எந்தப் பாட்டுலையாவது இந்த வரி வந்திருக்கா? 

கவுண்டமணி: ஏனுங்க VJ சார். சூரியன் அப்படின்னு ஒரு படம் வந்திச்சுங்களே! அதுல 'லாலாக்கு டோல் டப்பிமா' அப்படின்னு ஒரு பாட்டே இருக்குங்களே.

VJ: அது 'லாலாக்கு டோல் டப்பிம்மா' இது 'லாலாக்கு டோல் டப்பிமா'. ரெண்டு வரிக்கும் வித்தியாசம் வெளங்குச்சா? 

மு.ம.வீராச்சாமி: அய்யா எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும். 

சந்தானம்: இந்த ஆளு 25 வருஷமா இந்த ஒரு டயலாகையே திரும்ப திரும்ப பேசுறாரு. செந்தில் அண்ணே அவர் என்னதான் கேக்கப்போறாரு?

செந்தில்: லாலாக்குன்னா என்னன்னு கேக்கறாரு.

VJ: லாலாக்குன்னா குட்டை பாவாடை. அதப் போட்டுட்டு  டென்னிஸ் வெளையாண்டா சும்மா விட மாட்டோம். தொரத்தி தொரத்தி  நோன்டுவோம்; கண்ணாலத்துல பூந்து கலாட்டா பண்ணுவோம்னு அர்த்தம் -ஆனா இதுக்கு முன்னாடி எந்தப் பாட்டுலையும் இந்த வரி வந்தது கெடயாது. அதுனால இந்தப் பாட்டுதான் Top Song.

கவுண்டமணி: அய்யோடா! நான் வரலே இந்த வெளையாட்டுக்கு! மீ தி எஸ்கேப்பு!

சந்தானம்: அதான் அவரே ஓடிட்டாருல்ல; இன்னும் என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க? வோட்டக் குத்திட்டு, அப்படியே பின்னூட்டத்தையும் போட்டு கும்மில கலந்துக்கிங்க . 


*********************************

சமர்பணம்:அப்துல்லா கேர் ஆஃப் அல்லா!


உருவாக்கம்:கும்மி.

70 comments:

வால்பையன் said...

மொத வெட்டு!

மோனி said...

ரெண்டாவது வெட்டு என்னது...

ராஜன் said...

வெட்டு இல்ல இன்னைக்கி வேட்டு

ராஜன் said...

//VJ - வீடியோ ஜாக்கி//

நல்லா இருக்கே !

ராஜன் said...

//எந்தப் பாட்டெல்லாம் யாருக்குமே புரியலையோ அதெல்லாம் Tops Songs தாண்டா. இல்லைங்களா VJ?//

தொப்பி எதுக்கு போடறாங்கன்னு கேளுங்க தல ! வீஜெவ

கும்மி said...

என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது

ராஜன் said...

//அது குருவி மொழில எழுதுனது.//

குருவிக் குருவிக் குருவி அடிச்சா

ராஜன் said...

//சந்தானம்: எது, சோத்தாங்கைப் பக்கமிருந்து பீச்சாங்கைப் பக்கம் எழுதுவாங்களே , அந்த மொழியா?//

அதென்ன மாறுகால் மாறுகை வாங்கிட்டாங்களா

ராஜன் said...

//அப்படின்னா நீங்க உங்க கிட்னியால சிந்திக்கிறீங்க அப்படின்னு அர்த்தம்.//

அதான் கிட்னிக்கு தோல எடுக்கறாங்களா

ராஜன் said...

சந்தானம்: //இவர் VJ யா? பெரியார் தாசனா? இப்படி கொழப்புறாரு. //

ஸ்பான்சர் பார் பெரியார் தாசன்ஸ் பாரின் டூர்ஸ்

ராஜன் said...

//ஜலக்கு மாரிங்க ரெண்டு பேரு எப்பவும் உக்காந்து இருப்பாங்க.//

எப்ப மேட்டர முடிக்கலாம்னா

கும்மி said...

இந்த பாடலுக்கான விளக்கத்திற்கு வரும் வரவேற்பை பார்த்து இன்னொரு வரிக்கும் விளக்கம் கொடுக்கிறார்

VJ: டைலாமோ டைலாமோ பல்லேலக்கா

கவுண்ட மணி : என்னையா இந்தாளு கெட்ட வார்த்தை பேசறாரு

VJ: அதுதான் பிறப்பின் ரகசியம். மனுஷன் பிறக்க தேவையான அமுதம், முதுகெலும்புல இருந்து மூணு மூணு சொட்டா வருதுன்னு இந்த வரி சொல்லுது

சந்தானம் : அடங்கப்பா! இது மீறுன கையா இருக்கும் போல. அடுத்து நல்லி எலும்புல நாலு பாட்டில் குளுக்கோஸ் இருக்குனு சொல்லுவார்னு நெனைக்கறேன்

கும்மி said...

//அதான் கிட்னிக்கு தோல எடுக்கறாங்களா
//

தல! தோள் கொடுப்பான் தோழன் தெரியும்; அது என்ன தோல் எடுக்கிறது?

கும்மி said...

//நல்லா இருக்கே !//

எல்லாம் அவன் செயல். ஹி ஹி

ராஜன் said...

//தல! தோள் கொடுப்பான் தோழன் தெரியும்; அது என்ன தோல் எடுக்கிறது?//

அதான் தல ! மூச்சா போற எடத்துல கெடா வெட்டு

கும்மி said...

//மூச்சா போற எடத்துல கெடா வெட்டு //

மூச்சா போற எடத்துல கெடா வெட்டுனா, கிட்னில ஏன் தல தோல் எடுக்கிறாங்க? இதுக்கும் அந்தப் பாட்டுலேந்து வெளக்கம் கொடுத்தீங்கன்னா நான் ஓடிருவேன் சொல்லிட்டேன்

ராஜன் said...

//மூச்சா போற எடத்துல கெடா வெட்டுனா, கிட்னில ஏன் தல தோல் எடுக்கிறாங்க? இதுக்கும் அந்தப் பாட்டுலேந்து வெளக்கம் கொடுத்தீங்கன்னா நான் ஓடிருவேன் சொல்லிட்டேன்//

பூம் பூம் ஷக்காலா முக்காலா மையா மையா ! இதுல அதுக்கான காரணம் ஒளிஞ்சிருக்கு விளக்கவுரை தேவைனா சொல்லுங்க

கும்மி said...

//பூம் பூம் ஷக்காலா முக்காலா மையா மையா ! இதுல அதுக்கான காரணம் ஒளிஞ்சிருக்கு விளக்கவுரை தேவைனா சொல்லுங்க //

அடுத்த மீட்டிங்க்ல VJ சொல்லுவாரு; நான் அப்ப கேட்டுக்கிறேன்

கும்மி said...

வால்பையன் said...
//மொத வெட்டு!//

மோனி said...
//ரெண்டாவது வெட்டு என்னது..//

அலாவ்! என்னாதிது? இவ்வளவு வெளக்கம் கொடுத்தும், இப்படி அமைதியா இருந்தா எப்படி?

கும்மி said...

//எப்ப மேட்டர முடிக்கலாம்னா
//

மேட்டர் முடிஞ்சதும் போட்டுக் கொடுப்பாங்களாம்

பிரியமுடன் பிரபு said...

உள்ளேன் அய்யா

பிரியமுடன் பிரபு said...

நிறைய உள்குத்து வெளிகுத்து எல்லாம் இருக்குகோ?
?
?
?
யோசிக்க வேண்டியது

ராஜன் said...

//நிறைய உள்குத்து வெளிகுத்து எல்லாம் இருக்குகோ?//

செங்குத்து

காத்து குத்தெல்லாம் கூட உள்ள இருக்கு தல

mythees said...

உங்க அளப்ரைக்கு அளவே இல்லையா வோட்டு போட்டுட்டு வரேன் .........

கும்மி said...

//உங்க அளப்ரைக்கு அளவே இல்லையா//

எல்லையில்லாதது; பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருப்பது.

mythees said...

"ஓ மகசீயா - ஒரு உன்னத மார்க்கம்"

ஒருமார்க்கமாத்தான் இருக்கு.....

கும்மி said...

//ஒருமார்க்கமாத்தான் இருக்கு..... //
அங்க என் ப்ரதர் மார்க் இருக்காரா?

mythees said...

மார்க் வாக் போய்ட்டாரு ......

கும்மி said...

//மார்க் வாக் போய்ட்டாரு ...... //

எந்த மார்க்கத்துல வாக் போனாரு?

mythees said...

வால்பையன் said...
//மொத வெட்டு!//

மோனி said...
//ரெண்டாவது வெட்டு என்னது..//

வெட்டிட்டு போய்டா எப்புடி

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேச கூடாத........

mythees said...

பூலோகத்துல இருந்து மேல்லோகத்துக்கு போய்ட்டாரு....


இத நம்புறவங்க நம்புங்க ..

கும்மி said...

//இத நம்புறவங்க நம்புங்க //

நம்பாதவங்க ஓ மகசீயா பாட்டை பத்து தடவை கேளுங்க

ஏழர said...

வெங்கலத்தமிழா,
உங்கள் கிரியேட்டிவிடி அருமை ஆனால்......
சீரியஸா எழுத வேண்டிய பதிவு இது.. இசுலாமிய மதவெறியர்களை நேரடியாக விமர்சித்திருக்க வேண்டும்.. காமெடியில் கருத்து கரைந்து போய் என்னமோ அவர்கள் பரிதாபத்துக்குறிய லூசுகள் போல ஒரு சித்திரம் விருகிறது.. அதில் துளியும் உண்மையில்லை. ஆர்எஸ்எஸ் மதவெறியர்களுக்கு சளைத்தவர்களில்லை இவர்கள்

கும்மி said...

//சீரியஸா எழுத வேண்டிய பதிவு இது.. இசுலாமிய மதவெறியர்களை நேரடியாக விமர்சித்திருக்க வேண்டும்.. காமெடியில் கருத்து கரைந்து போய் என்னமோ அவர்கள் பரிதாபத்துக்குறிய லூசுகள் போல ஒரு சித்திரம் விருகிறது.. அதில் துளியும் உண்மையில்லை. ஆர்எஸ்எஸ் மதவெறியர்களுக்கு சளைத்தவர்களில்லை இவர்கள் //

கருத்தில் வைப்போம்.

mythees said...

கடையின் ஒன் அப்த்தா ஓனர் ராஜன் எங்கப்பா கும்ம குப்ட்டு அனுப்பிஇட்டு எங்க போய்ட்டாரு ...........

கும்மி said...

//கடையின் ஒன் அப்த்தா ஓனர் ராஜன் எங்கப்பா கும்ம குப்ட்டு அனுப்பிஇட்டு எங்க போய்ட்டாரு ....//

அரை நிமிஷ கேப்ல ஆ:ப் அடிச்சிட்டு வந்திட்டீங்களா?

mythees said...

ஏன் கும்மி இப்படி கூறுகிறாய் ....
ஐயையோ சரக்க ஞாபக படுதிடரே...

கும்மி said...

//ஏன் கும்மி இப்படி கூறுகிறாய் ....
ஐயையோ சரக்க ஞாபக படுதிடரே.//

சரக்கடிச்சிட்டு எழுதுற மாதிரி இருந்திச்சு ஒங்க கமெண்டு :-)

பிரியமுடன் பிரபு said...

ஒட்டு போட்டாச்சு
திருமங்கலம் போல காசு கொடுபிங்களா?
?
?

கும்மி said...

//திருமங்கலம் போல காசு கொடுபிங்களா?
?
//

குல்லா போட்டீங்கன்னா பேட்டியே கொடுப்பாங்க.

ராஜன் said...

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காளை!

ராஜன் said...

ஐபிஎல் பதினோரு இந்தியர்களை ஒதுக்கியது. ஆனா இந்தப் பொண்ணு சானியா மொத்த இந்தியர்களையும் செருப்பால அடிச்சிருச்சே!

கும்மி said...

//வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காளை!//

யாரு தல? முன்னாள் சித்தார்தனான, முன்னாள் பெரியார்தாசனான, முன்னாள் சேஷஷலமான, அப்துல்லாவா?

ராஜன் said...

யோவ் எங்கைய்யா எல்லாரும் சொத்துக்கு போயிட்டீங்களா ?

கும்மி said...

//சொத்துக்கு போயிட்டீங்களா ?//

சோத்துக்கு போயிட்டு வந்துட்டோம்

ராஜன் said...

//யாரு தல? முன்னாள் சித்தார்தனான, முன்னாள் பெரியார்தாசனான, முன்னாள் சேஷஷலமான, அப்துல்லாவா?//

நான் எனக்கே பில்ட் அப் குடுத்தேன் தல ! நீங்க சொன்ன ஆளுகள்லாம் யாரு ... பஸ் ஸ்டேன்ட் பிச்சக் காரனுகளா

கும்மி said...

//சானியா மொத்த இந்தியர்களையும் செருப்பால அடிச்சிருச்சே!//

நிக்காஹ் முடிஞ்சிருச்சே. இப்ப எப்படி எதிர்ப்பா காட்டுவாங்க?

கும்மி said...

//நீங்க சொன்ன ஆளுகள்லாம் யாரு ... பஸ் ஸ்டேன்ட் பிச்சக் காரனுகளா //

இல்ல இவங்க ஹை லெவல் ; ஒன்லி பெட்டி

கும்மி said...

ஒன்னும் ரெஸ்பான்சே இல்லையே! கொஞ்சம் வால்யூம் கூட்டனுமோ?

ஹேமா said...

வாலு....சுகம்தானே !
ஒரு மாசத்தில வாலு இன்னும் கொஞ்சம் வளர்ந்துதான் இருக்கு.எதுக்கும் காப்பாத்திக்கோங்க உங்க வாலை.ராஜன்...ம்ம்ம் !

ராஜன் said...

//ராஜன்...ம்ம்ம் !//

வாங்க வாங்க ! கவிதை எழுத மறந்து போச்சு இந்த வாலோட சேந்து ! நீங்களாவது ஹெல்ப் பண்ணுங்க

ராஜன் said...

//நிக்காஹ் முடிஞ்சிருச்சே. இப்ப எப்படி எதிர்ப்பா காட்டுவாங்க?//


நிக்காஹ் முடிஞ்சா என்ன சாந்தி நிக்காஹ் முடியலையே

கும்மி said...

//நீங்களாவது ஹெல்ப் பண்ணுங்க
//
ஓ மகசீயா பாட்ட பாத்து தடவைக் கேளுங்க. கவிதை அருவி மாதிரி கொட்டும் - அப்படின்னு அப்துல்லாஹ் சொல்லுறாரு

கும்மி said...

//நிக்காஹ் முடிஞ்சா என்ன சாந்தி நிக்காஹ் முடியலையே //

இவ்வளவு அப்புராணியா இருக்கியளே! ஒங்களை எல்லாம் ஒ மகசீயாவ மனப்பாடம் பண்ண சொல்லணும்

anbudan said...

நீங்க என்ன பேசிக்கிறீங்க ஓண்ணும் புரியல

annadurai said...

என்ன ராஜ பாளையம்,

ஏன் இன்னும் பெரிய தாடி + சியர் லீடர் சின்ன தாடி இங்க வந்து கை தட்டி ஆர்பாட்டம் செய்யவில்லை?

ஒருவேளை இங்க நடக்கும் திராவிட இஸ்லாமிய டாலிபானிய பார்ப்பனியம் பற்றிய கும்மி அவர்களுக்கு திருப்தியை அளிக்கவில்லையோ?

இருந்தாலும் இருக்கும்.இந்த தாடி தமப்திகள் பார்ப்பதற்கு டாலிபான் கும்பலை சேர்ந்தவர்கள் மாதிரி தான் இருக்கிறார்கள்.

smart said...

//ஒட்டு போட்டாச்சு
திருமங்கலம் போல காசு கொடுபிங்களா?//

ஹலோ பிரபு,
நீங்க கூலிக்கு வேலை பாக்குறேங்கனு நிருப்பிச்சுட்டேங்க Super

smart said...

//ஒன்னும் ரெஸ்பான்சே இல்லையே! கொஞ்சம் வால்யூம் கூட்டனுமோ?//

ஆப்பு கண்ணு தெரியாதுடீ

clayhorse said...

சைக்கிள்காரரே, அப்படியே நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாத்துட்டுப் போங்க.
http://baski-lounge.blogspot.com/2010/04/blog-post.html

பிரியமுடன் பிரபு said...

smart said...

//ஒட்டு போட்டாச்சு
திருமங்கலம் போல காசு கொடுபிங்களா?//

ஹலோ பிரபு,
நீங்க கூலிக்கு வேலை பாக்குறேங்கனு நிருப்பிச்சுட்டேங்க Super
/////////////

ஹிஹி ஆமாண்ணே
நீங்க ஒரு வயிற்றெரிச்சல் பார்ட்டீனு நிருபிச்சுடீங்க சூஊஊப்பர்


நீங்களெல்லாம்

K.MURALI said...

தொடர்வதர்க்காக

karthikeyan said...

ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன் கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்கும் போது எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி ஓசியிலேயே —— நினைக்கிறார்கள்?

நான் கவிஞரைத்தான் திட்டினேன், ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று. இந்த விஷயத்தில் எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும். ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார். கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பி விடுவார். நான் அந்த அளவுக்குப் போவதில்லை. இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர மாட்டேன்.

இனிமேல் எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் என்னைப் பேச அழைத்தால் ஒரு குறைந்த பட்சத் தொகையைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்

வெப் தமிழன் said...

தல,
உலக மகா உத்தமர், எல்லாம் தெரிந்த ஞானி, ஒப்பில்லா எழுத்தாளர் பாரு கபோதித்தாவையும் கொஞ்சம் கவனிங்க....ரொம்ப நாள் ஆச்சு...

பாவம் ரொம்ப பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு...

பட்டாபட்டி.. said...

Blogger வெப் தமிழன் said...

தல,
உலக மகா உத்தமர், எல்லாம் தெரிந்த ஞானி, ஒப்பில்லா எழுத்தாளர் பாரு கபோதித்தாவையும் கொஞ்சம் கவனிங்க....ரொம்ப நாள் ஆச்சு...

பாவம் ரொம்ப பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு...
//

போட்டாச்சு சார்..

http://pattapatti.blogspot.com/2010/04/blog-post_15.html

Sunantha said...

Hi Rajan,
You are very creative..rare talent..in scripting comedy...why don't u try movies?

annadurai said...

//Hi Rajan,
You are very creative..rare talent..in scripting comedy...why don't u try movies?//

சபாஷ்.சரியான போட்டி.ராஜ பாளைய நாயின் கேவலமான பொறிக்கித் தனத்தை காமெடி என்று கை தட்டி கோவிந்தா போடும் சின்ன தாடிக்கு போட்டியாக இன்னுமொன்று.வாழ்க வாழ்க.

Sunantha said...

//சபாஷ்.சரியான போட்டி.ராஜ பாளைய நாயின் கேவலமான பொறிக்கித் தனத்தை காமெடி என்று கை தட்டி கோவிந்தா போடும் சின்ன தாடிக்கு போட்டியாக இன்னுமொன்று.வாழ்க வாழ்க.

அண்ணாதுரை,
உங்கள் அரசியலுக்கு அப்பால் ஒரு வாழ்க்கை உள்ளது..அதை உணர ரசனை உணர்வு அவசியம்..அதனை வளர்க்க முதலில் மனது இளக வேண்டும்....

try this..
http://www.youtube.com/watch?v=_OeVjZAYgjM

periyar said...

//சபாஷ்.சரியான போட்டி.//

என்னங்க இது,இந்த ராஜ பாளைய நாயை வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினிகணேசன்,அரை டிக்கட் சின்னதாடியை பத்மினி,அரை டிக்கட் சுனந்தாவை வைஜயந்திமாலா,பெரிய தாடியை, பி எஸ் வீரப்பா ரேஞ்சுல கம்பேர் பண்ணியிருக்கீங்க.யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று விவஸ்தை இல்லையா?

annadurai said...

//அதை உணர ரசனை உணர்வு அவசியம்..அதனை வளர்க்க முதலில் மனது இளக வேண்டும்.... //

ஆமாம், ஆமாம் ரசனை வேண்டும்;ஒரு மறத் தமிழனின் காமெடியைப் பார்க்கவேண்டுமென்றால் http://www.youtube.com/watch?v=cD13JKuXDxs&NR=1
பார்க்கவும்.

வால்பையன்,ராஜபாளையம் செய்வது அருவருக்கத்தக்க பொறிக்கித் தனம்.இருந்தாலும் உங்க ரசனை பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.

வால்பையன் said...

//வால்பையன்,ராஜபாளையம் செய்வது அருவருக்கத்தக்க பொறிக்கித் தனம்.//

நீங்கள் செய்வதை விடவா!
எதாவது கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல தெரியுதா!? இல்லை கேள்வி தான் கேட்க தெரியுதா!
அட்ரஸும் இல்ல, அறிவும் இல்ல!
உங்ககிட்டல்லாம் என்ன பேசுறது மிஸ்டர்.துரை!