சமரச பாண்டியனுக்கு
கழுத்து சுழுக்காம்
ஏன்,
முக்கிப் பாத்தாலும் கக்கா வரலைன்னுகழுத்து சுழுக்காம்
ஏன்,
எழுதலாமே என்கிறான்
பாம்பே பாவுக்கு
அந்த படம் பிடிக்கலையாம்
ஒரு செகண்டுக்கு எத்தனை ஃப்ரேம்
என தெரியுமா என கேட்க
கோவிந்த ஐயருக்கு கொஞ்ச நாளா சோறு இறக்கமில்ல!என தெரியுமா என கேட்க
பிள்ளையார் தும்பிச்சாங்கை
நொட்டாங் கைப்பக்கம் நோக்கி இருக்குதாம் !
இடுப்புக் கோவணத்தை இறுக்கிக் கட்டும் நூலைத் தூக்கி
மாரில் போட்டலைந்தால் இப்படித்தான்
என்கிறான்!
இதெல்லாம் கவிதையா? என்ற
கருப்பையா வாத்தியாரிடம்
சண்டைக்கு போகிறான் ~ தொட்டு நக்கினா என்ன ? அள்ளிக் கொட்டினா என்னன்னு வியாக்யானம் பேசிக்கொண்டு .இதெல்லாம் கவிதையா? என்ற
கருப்பையா வாத்தியாரிடம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றால்
அல்லாஹு அக்பர் என்றால்
சிவனே மந்திரன் என்றால்
திட்டியும் தீரல !
முக்கியும் முடியல !
யாராவது வாங்களேன்
இவன என்னான்னு கேட்க....
டேய் யார்றா இங்க வால் இன் ஆல்
நான் தாண்டா டோய்!

11 comments:
அந்த போட்டோவுல இருக்குறது நாந்தான்!
பார்த்தாலே தெரியுது வால்..
சரி.. வந்தாச்சு.. இப்ப யாரைக்கேட்கனும்..சீக்கிரம் சொல்லு தல..
ராசா...!
நன்னா இரு,(க்)கேள்!
(இதெல்லாம் கவிதையா த்தூ!........) இதையும் அமுக்கி எதாவது சொல்லிட்டு போங்க
இது கவிதை ...
நல்லாயிருக்குதுபா
அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
போட்டா முளைக்கும் என்கிறான்
இப்ப எதுக்கு வாலு இந்தக் கவிதை..?
//இப்ப எதுக்கு வாலு இந்தக் கவிதை..? //
ரெண்டு நாளா கழுத்து சுழுக்கு அண்ணே, அதுக்கு தான்!
அருமை . வாழ்த்துக்கள்
என்ன வால் இது! உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?
உங்களோட இந்த தளத்தில் கமெண்ட் எழுதவே பயமா இருக்கு!
ம்...ம்...நடத்துங்க! நடத்துங்க!
உங்க வால்பையன் தளத்துல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க. ரொம்ப நாளாச்சு!
By,
ஒரு பயந்தான்கொள்ளி.
Post a Comment