நெடுஞ்சாலை ஓரம் குரங்கிரண்டை அரையில் கட்டி, தார் மொழுகிய சாலையில் அம்மனை வரைந்து வைத்து அண்ணாந்து பார்த்திருந்தான் ஒருவன் ...
ஐம்பது பைசா மழை பொழிந்தது அவ்வப் போது- நல்ல வேளை அவன் அவளை அம்மணமாய் வரையவில்லை ,
அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால் ஆத்திகர்களின் ஆண்மை விரைக்குமாம் ! அடக் கொடுமையே....
வேறென்னென்ன ஆகும் ? உம்மை சிலை பார்த்து தொழப் பழக்கிய பாப்பான் அதை மட்டும் எவ்விதம் மறந்தான் !
கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின்
ஆண்டுகள் சென்ற பின் ஆத்திக மனதில் ஆசை வராது அணைதடுக்கக் கூடியிருக்கும் !
ஐயகோ அண்டர் வேர் அவிழ்த்து அம்மணம் மறைத்தார்கள் ! அடடா ! மயிலுக்கு துகிலுடுத்தானே... அவன் பேரென்ன ஒரியா! பாரியா ? அவனையும் மிஞ்சிவிட்டார்கள் ...
வரைந்தவன் கடல் கடத்தப் பட்டான்
எதிர்த்தவன் முகம் உமிழப் பட்டான் ...
ஆனது ஆகட்டும் ! அம்மணம் மறைந்தால் சரி !

13 comments:
//கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின் //
கொங்கைகளை விடுங்க தல, எத்தன கையிருந்தாலும் எத்தன தலையிருந்தாலும் கால் மட்டும் ரெண்டே ரெண்டு தான் இருக்கு கடவுளுக்கு, ஏன்னு ஒருபய கேட்டிருக்கானா!?
//அவன் பேரென்ன ஒரியா! பாரியா ? //
பூமாரி , தேன்மாரி நீ ஒரு மொள்ளமாரி!
இந்த வரிசையில் எட்டுகட்டி ஒரு பாட்டு பாடவும்!
கண்றாவி கவிதைகள்
அடக் கொடுமையே!!!
என்னக்கு ஒண்ணுமே புரியல ....
@@@@அம்மன் சிலையை அம்மணமாய் பார்த்தால் ஆத்திகர்களின் ஆண்மை விரைக்குமாம் !////
யாரு சார் அந்த பிகரு..?
//பூமாரி , தேன்மாரி நீ ஒரு மொள்ளமாரி!
இந்த வரிசையில் எட்டுகட்டி ஒரு பாட்டு பாடவும்!//
கேப்மாரி, சோமாறி
இன்னும் சொன்னா பறந்து வரும் ஷூமாரி
//யாரு சார் அந்த பிகரு..//
ஆத்திகர்கள்தான் தல அதப்பத்தியெல்லாம் கவலைப்படணும். நாம டவுசரக் கிழிக்கிறது எப்படின்னு பாப்போம்
ஆக தல என்னாது ? தக்காளி ஒரே கொல வெறில இருக்கீக போல , நல்லா கிரவுண்டா ரெடி பண்ணி தாரிகளே, வுடு ஜூட்
என்னா சார்.. எல்லாரும் திருந்திட்டானுகளா?
ஒரு ஆடும் மாட்டலே..
அட.. வெள்ளிக்கிழமையா..மணியடிக்க போயிருப்பார்பனுகா
மங்குனி அமைசர் ?\
ஆஜர் சார்
//கரத்தை சிரத்தை ஐந்தாய் பத்தாய் பெருக்கிய போதே நங்கை சிலையில் கொங்கை நூறென வடித்திருப்பின் //
அடப்பாவி ஆல் இன் ஆல் ராஜா,
கொங்கை நூறுள்ள அழகு நங்கையைப் பார்க்க வேண்டுமா?என்னங்க இது விபரீத ஆசை?
சீக்கிரம் சுவனத்துக்குப் போங்க.உங்க ஆசை நிறவேறும்;அதுவும் நீங்கள் சுன்னி தீவிரவாத கும்பலில் சேர்ந்து நல்ல காரியங்கள் பண்ணினால் மட்டுமே.மதானி சாரை போய்ப் பாருங்க.
என்ன தலை..வாராவாரம் சாருக்கு எண்ணெய் தேய்கிற மேட்டர் என்னாச்சு?...சைக்கிள் காப்பல அத மறந்துடாதீங்க...
இது பதிலுக்கு :)
Post a Comment