
முதுகெலும்பு நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் நாடோடி வாழ்வை விடுத்து ஆற்றங்கரை களிலும் , மலைக் குகைகளிலும் வசிக்கத் துவங்கியிருந்த நாட்களில் சூரியன்,மழை,மின்னல், இடி போன்றவை குறித்த ஆச்சர்யங்களும் தன் வலிமைக்கு மீறிய இயற்கை சக்திகளைக் கண்டு ஒருவித மிரட்சியும் ஏற்பட்டன . நெருப்பின் மீதும் மேற்சொன்ன அச்சம் நிலவியபோதும் தொட்டு ,சுடுபட்டு பின் மீண்டும் நெருங்கி பலவித பரீட்சார்த்தங்களுக்குப் பின்னர் நெருப்பின் உச்ச பட்ச வலிமையையும் அதனை அடிமையாக்கும் வித்தையையும் கண்டு கொண்டான் .
நெருங்க வியாலாத அதீத சக்தியுடைய இயற்கையை கண்டு அஞ்சிய மனிதன் தனது பயம் குறித்து சக மனிதர்களிடம் பகிர்ந்த விடயம் பரவி நீண்டதில் எதோ ஒரு முடிச்சில் தமக்கான கட்டுப் பாட்டு இயக்கத்தின் செயல் இவை என அவனுக்கு கற்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.
பிந்தைய நூற்றாண்டுகளில் உலகம் முழுமையும் இருந்த பழங்குடியினத்தவர்கள் தத்தம் இனக்குழுக்களுக்கென பிரத்யேக இறை அடையாளம் கொண்டிருந்தனர். பல்கிப் பெருகிய மனிதப் பெருக்கம் நிலப் பகுதியின் பெரும்பான்மையை அடைத்து வாழத் துவங்கிய காலத்தில் இன்றைய பெரு மதங்களின் தோற்றம் துவங்கின .

கம்பீரமாக உலா வரும் காளையினை ஏரில் பூட்டி உழவு செய்யப் பணிக்கக் கூடுமா ? கற்பனை செய்து பாருங்கள் ! - அதன் இயல்பான குணமே மேய்ச்சலும் ,புணர்ச்சியும் தான் ; அதனைக் காயடிக்கும் செயல் மூலமாக காளையினது இயல்பினைத் திரித்து ஏர் பூட்டி அதனை அடிமை செய்யும் நிகழ்வை மத நஞ்சு புகட்டப் பட்ட மனிதனுக்கு ஒப்பிடலாம் .
அவனை எது குறித்தும் ஆய்ந்தறிய முடியாத படிக்கு , காயடித்து ஆண்டவன் மீது வினா எழுப்பாது மண்டியிடப் பணித்து , நாளடைவில் மதம் ,இறைவன் குறித்து கேள்வியெழுப்பும் குணமே அற்றுப் போகும்படியாய் தகவமையச் செய்துவிட்டனர் . மத போதனாவாதிகளால் அது முழுமையும் கைக் கூடவில்லை. என்ற போதும் பெரும்பான்மை மனிதன் அவர்கட்கு இரையானான் . போதித்தவன் மறைமுகமாய் இறையானான்!
புதிதாய் ஜனித்த பிள்ளை தாயின் மார் தேடித் புசிக்கும் நிகழ்வைக் கூட இறைவன் திருவருளால் எனப் பெயரிட்டழைக்கும் முட்டாள் தனத்தை என்னென்று விளிப்பது? காணும் எதனையும் ஆய்ந்தறியும் இயற்கை குணத்திற்கும் , ஏதுமற்ற பெருவெளியில் இறைவனைக் கற்பனை செய்யும் மூடத் தனத்திற்கும் இடையில் துருவ வேறுபாடுகள் .
யார் சொல்லியும் ஆய்ந்தறியும் குணம் மனிதனுக்கு வந்ததில்லை , இங்கு எவர்க்கேனும் கடவுள் குறித்த பிரக்ஞை சுயமாய் வந்ததுண்டா? இதற்கும் ஆம் ! உண்டு என பதில் சொல்பவர்கள் இருப்பின் அஃதொன்றே சாட்சியம் கூறும் மூடத் தனத்தின் முத்தாய்ப்பே கடவுள் கோட்பாடு என்பதற்கு !
இன்றைய அறிவியல் யுகத்திலும் மர்மம் விலகாத, விடை காணப் படாத கேள்வ்கள் ஏராளம் விரவியுள்ளன . அவை போன்றே இறைவனும் என்றொரு வாதம் (விதண்டா) முன் வைக்கப் படுகிறது . புலப் படாதவற்றின் முன்பு பணிந்து விழுவது பகுத்தறிவுடைய மனிதர்க்கு அழகல்ல . எவனோருவனும் அடிமைஎனத் தனை நிலை நிறுத்துவதால் மனிதம் ஒரு போதும் வளர்வதில்லை . இயற்கையின் சூழலில் கோடிக் கணக்கான் உயிரினங்கள் சற்றேனும் கவளுய் கொள்ளாத இறை எனும் கோட்பாட்டின் மீது , தனித் தன்மை வாய்ந்த பகுத்தறியும் திறன் பெற்ற விலங்கான மனிதன் மட்டும் வணங்கிப் பணிவதும் அதன் பெயரால் சக மனிதரிடையே பகைமை பாராட்டுவதும் போரிட்டு மடிவதும் மனிதம் என்ற பதத்தினை பதம் பார்க்கும் கூர்முனை வாளன்றி வேறிலை !
இறை நம்பிக்கையினை மதம் என்ற பெயரால் ஊன்றச் செய்து பிரிவினை வாதத்தின் உயிர் நாடியாய் இதனை மாற்றியிருக்கும் ஒருவித வலையினை துரதிர்ஷ்ட வசமாக வலைக்குள் அடைபட்ட எவரும் உணர்வதில்லை !
தொடர்வோம் ...
அன்புடனும், கருணையுடனும் , கண்ணியத்துடனும்
இராஜன் இராதாமணாளன்
32 comments:
ஆமா
கடமை,
கண்ணியம்
மதவாதிகளிடம் தட்டுப்பாடாத் தான் இருக்கு!
இத எழுதுனது ராஜன் ராமநாதன் தானா?
நம்ப முடியவில்லை இல்லை இல்லை..
நல்லா எழுதிருக்கீங்க.. :)
உடம்பு எதுவும் சரியில்லையா? ஒருவேளை ip அட்ரசுக்கு ஆட்டோ எதுவும் வந்துருச்சோ?
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மணாளன்.! தொடருங்கள், உடனிருப்போம்.
நல்லா இருக்கு!
தொடர்வோம் ...
அன்புடனும், கருணையுடனும் , கண்ணியத்துடனும்
இராஜன் இராதாமணாளன்//
:))
ரைட்டு..:))
இது இப்போது ஒரு பேஷன்(Fashion).
இப்படித்தான் கடவுள் நம்பிக்கை தோன்றி இருக்க வேண்டும் என்ற முன் முடிவு. இறைக் கோட்பாடு என்பதென்ன என அறிய முயல்வது மூடத்தனம் என்ற முன் முடிவு. ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாது நல்லெண்ணத்தில் எழுதப்பட்டவைகள் பக்கம் நெருங்காமலிருப்பது. மேற்சொன்ன முன் முடிவுகளின்படி எழுதப்பட்ட கட்டுரை, துணுக்குகளை மட்டுமே நெருங்குவது. இதுதான் இப்போதைக்கு புதிய மத வாதம். மற்றவர்கள் முன் மதிப்பளிப்பது.
ஒரு முஸ்லீம் என்ற முறையில் கேட்கிறேன். உண்மையிலேயே குர்ஆனை அதன் நல்ல தமிழ் பெயர்ப்புகளை ஒரு முறையாவது படித்திருக்கிறீர்களா? மற்றெல்லா புத்தகம் போல் அதுவும் ஒரு புத்தகம். என்னதான் அதில் சொல்லி இருக்கிறது என்பதற்காவது படித்து பாருங்களேன். தவறென்று பட்டால் நேர விரயம். சரியாயிருந்தால் உங்கள் வாழ்க்கை முறையே மாறுமே. யோசியுங்களேன்.
"மதங்கள் மடிந்து மனிதம் துளிர்க்கட்டும் ..."
//இப்படித்தான் கடவுள் நம்பிக்கை தோன்றி இருக்க வேண்டும் என்ற முன் முடிவு. இறைக் கோட்பாடு என்பதென்ன என அறிய முயல்வது மூடத்தனம் என்ற முன் முடிவு. ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாது நல்லெண்ணத்தில் எழுதப்பட்டவைகள் பக்கம் நெருங்காமலிருப்பது. மேற்சொன்ன முன் முடிவுகளின்படி எழுதப்பட்ட கட்டுரை, துணுக்குகளை மட்டுமே நெருங்குவது. இதுதான் இப்போதைக்கு புதிய மத வாதம். மற்றவர்கள் முன் மதிப்பளிப்பது.//
எனக்கு அப்பிடி இல்ல ! இதுமாதிரி எழுதறது மோதல் முறை ! நம்ம ஸ்க்ரிப்ட் ஸ்டைல் வேற !
//ஒரு முஸ்லீம் என்ற முறையில் கேட்கிறேன்.//
மனிதனாகக் கேளுங்கள் என்னிடம் பதில் இருக்கிறது
//உண்மையிலேயே குர்ஆனை அதன் நல்ல தமிழ் பெயர்ப்புகளை ஒரு முறையாவது படித்திருக்கிறீர்களா?//
இல்லை (தேவை)
//மற்றெல்லா புத்தகம் போல் அதுவும் ஒரு புத்தகம்.// வாஸ்தவம்
//என்னதான் அதில் சொல்லி இருக்கிறது என்பதற்காவது படித்து பாருங்களேன்.// ரொம்ப பெரிய புத்தகமா இருக்கு அதுவுமில்லாம அதுல சுவாரஸ்யமா எதுவுமில்லைனு தோணுது !
//தவறென்று பட்டால் நேர விரயம்.// ஆமாம்
//சரியாயிருந்தால் உங்கள் வாழ்க்கை முறையே மாறுமே.// எனக்கும் காயடிக்கப் பாக்கறீங்களே ?
// யோசியுங்களேன். // சேம் டூ யூ !
நான் பதிவெழுத வந்தது நாத்திகம் பேச...ஆனா இன்னிக்கு வரைக்கும் நாத்திகத்த எப்டி எழுதறதுன்னு தெரியாம கொழம்பி போய் எழுதாமையே இருக்கேன்...நான் உங்க பதிவுகளுக்கு அடிமை ராஜன் சார்..எவனாச்சும் அனானி வந்து திட்டுனான்ன ஒரு விசில் அடிங்க...தக்காளி தாறுமாறு பண்ணிரலாம்...அவனோட ௩௦ வது தலைமுறை பாடிய திட்ற கெட்ட வார்த்த எல்லாம் நமக்கு தெரியும்...அடிச்சு அந்தர் பண்ணிரலாம்...எந்த கடவுள் வந்து அந்த டோமர காப்பாதுரான்னு பார்த்துடலாம்...தொடர்க உங்கள் சேவை...தூரத்துலேர்ந்து எப்போதும் போல உங்க எழுத ரசிச்சுகிட்டே இருப்பேன்.ராஜனும் வால்பையனும் வாழ்க....கம்னாட்டி கடவுள்கள் ஒழிக..வெளியூர்க்காரன்.
இது சரிபட்டு வராது தல!
நாம் பழயபடி சாட்டைய கையில் எடுக்க வேண்டியது தான்!
@@ வால்பையன் said...
நாம் பழயபடி சாட்டைய கையில் எடுக்க வேண்டியது தான்!///////////////
உயிருள்ள குதிரைக்குதான் சாட்டை எல்லாம்...இந்த கம்னாட்டி பய கடவுளுக்கு செருப்புதான்...அவன சாட்டையாள அடிச்சு உழைச்சு சாப்டற மானமுள்ள குதிரைய அசிங்கபடுத்திராதீங்க.....இது ஒரு நேயர் விருப்பம்.....!!
//இது சரிபட்டு வராது தல!
நாம் பழயபடி சாட்டைய கையில் எடுக்க வேண்டியது தான்!//
ஒரு தென்றல் புயலாகி வருதே
//உயிருள்ள குதிரைக்குதான் சாட்டை எல்லாம்...இந்த கம்னாட்டி பய கடவுளுக்கு செருப்புதான்...அவன சாட்டையாள அடிச்சு உழைச்சு சாப்டற மானமுள்ள குதிரைய அசிங்கபடுத்திராதீங்க.....இது ஒரு நேயர் விருப்பம்.....!!//
இப்ப பண்ணினதும் நேயர் விருப்பம் தான் ! நீங்கள் கேட்டவை
என்ன பங்காளிங்க ரெண்டு பேரும் பேசி வச்சி ஸ்டைல மாத்திடீன்களா?
//என்ன பங்காளிங்க ரெண்டு பேரும் பேசி வச்சி ஸ்டைல மாத்திடீன்களா?//
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் !
உங்க BLOG பெயர் போலவே உங்கள் பதிவும் அருமை !
அட.., அசத்திட்டிங்கோ
இந்த சந்தன தமிழ் இத்தனை நாளாய் எங்கே இருந்தது. தம்பி ராஜன் புது பொலிவுடன்
எழுதுவதை கெடுத்து விடாதீர்
வெளியூர்காரரே
இந்த "ஆத்திக" , "நாத்திக" வாதங்கள் ஒன்றை மட்டும் தெளிவாக உணர்த்துகின்றன. இந்த இருவருமே தத்தம் நம்பிக்கைகளை அடுத்தவர் மேல் திணிப்பதில் சளைத்தவர்கள் இல்லை என்பதே. மொத்தத்தில் அவரவர் நம்பிக்கைக்கு ஜால்ரா அடிக்க யாரோ ஒருவர் தேவை.
நான் எதை கடவுள் என்று கூறுகிறேனோ அதையே இயற்கை என்று மாற்றி கூறுவதில் நாத்திகர்களுக்கு மறுப்பு இருந்ததில்லை. மறுத்தால் விஞ்ஞானத்தையே மறுப்பது போலாகும் என்பதனாலோ என்னவோ.
மொத்தத்தில், கல்லு பிள்ளையார் சுன்னியை ஊம்பினாலும், கல்லு பெரியார் சிலையை ஊம்பினாலும் உடைவதென்னவோ பல்லு தான்
இதெல்லாம் வேலைக்காவாது ராஜன்...வாசு மாதிரி ஒன்ன போட்டுத்தள்ளுங்க!
அன்புடனும், கருணையுடனும் , கண்ணியத்துடனும்
மிகவும் அருமை . கலக்குறீங்க போங்க .
//மொத்தத்தில், கல்லு பிள்ளையார் சுன்னியை ஊம்பினாலும், கல்லு பெரியார் சிலையை ஊம்பினாலும் உடைவதென்னவோ பல்லு தான்// அட பாவமே ! அனுபவப் பட்டத சொல்றீங்க போல ! கேட்டுக்கறோம் !
ஏங்க கண்ணன் ! பெரியாரோட நிறுத்தி இருக்கலாமே ! புள்ளையார போயி எதுக்குங்க ! ஆனா இது ஒரு உலக சாதனை அது மட்டும் மறுக்க முடியாதது
engayya nithyananda pathi blog...eagerly waiting
// ரெட்டைவால் ' ஸ் said...
இதெல்லாம் வேலைக்காவாது ராஜன்...வாசு மாதிரி ஒன்ன போட்டுத்தள்ளுங்க//
வித்யாவின் லீலைகளை விரைவில், ராஜனின் எழுத்தில், காண விழைகின்றோம்
Post a Comment