Tuesday, January 19, 2010

பர்தா, வெள்ளங்கி, காவி லுங்கி

மேலே சொல்லப் பட்டவற்றில் எதையாவது தனியாக இழுத்தால் மற்ற இரண்டையும் அவிழ்ப்பது தானே ? கிழிப்பது தானே? என சரா மாறியாக கேள்விக் கோவணங்களை வீசுகின்றனர் ... சிலர் இன்னும் கொஞ்சம் மேலே போயி (கோவணத்துக்கு மேலே இல்ல) சிங்குகளின் கொண்டை மூடும் டர்பனை டரியலாக்கச் சொல்லுகிறார்கள் ; விட்டால் ஜெட்லியின் ஜடையை வெட்டி ஜட்டியோடு ஓடவிட கேட்டாலும் ஆச்சரியமில்ல .
மொதல்ல பர்தா மேட்டருக்கு வருவோம் .பர்தா மேல நமக்கென்ன காண்டு ? - பெயரில் குறையில்ல ! சும்மா ஜர்தா பீடா மாதிரி ஜம்முனுதான் இருக்கு...." வேற என்னைய்யா விட்டுத் தொலைங்களேன் " - அதான் முடியாது !உங்க சாமி ரொம்ப ஸ்டிட்டா இருக்காப்ல அதான ராசா பிரச்சனையே ....
மத்த மதங்கள்ள இத்தன லோலாயம் கெடையாது !- சர்ச்சுக்கு குளிக்காம கூட போவலாம் , அங்கேயே சரக்கும் சாப்பிடலாம் , (ஒரு ஸ்மால் வைன் இனாமாக கிடைக்கும்) ஒரு முக்கியமான விஷயம் வெளிநாட்டு திருச்சபைகளிலிருந்து வர்ற ஒரிஜினல் சரக்க நம்மூரு டுபாக்கூர் பாதிரி மாருங்க ஊட்ல பிரிஜ்ஜுல ஒளிச்சு வெச்சுகினு டாஸ்மாக்ல விக்கற எழுவது ரூவா கோல்கொண்டா வைன பக்தர்களுக்கு நாக்குல ஊத்தறதா ஏகப்பட்ட கம்ப்ளேன்டு!
இந்து மதம் அதனினும் மேலானது ! கோயிலுக்குள்லையே குஜால் வேல பண்ணலாம் .. ( சாமி கண்ண மூடிக்கும்; ரொம்ப நல்ல புள்ள தெரியுமா?) மேலதிக விவரங்களுக்கு நவம்பர் டிசம்பர் மாத புலனாய்வு பத்திரிக்கைகளில் தேடுங்க இல்லாட்டி இங்கவாங்க http://allinall2010.blogspot.com/2009/12/blog-post_24.html
இந்தியாவுல அடிக்கற வெயிலுக்கு பர்தாவ போடா சொல்றதும், துதான் நற்குடி நாத மாணிக்கத் தனமென்று வாதிடுவதும் லூசுத் தனமாக இருக்கிறது...
தமிழ்நாட்டுல பர்தாவின் சிறந்த உபயோகம் எப்போதென்றால், விபசார வழக்கு விசாரணைக்கு அழைத்து (!) வரும்பொழுது முன்னாள் இந்நாள் நடிகைகள் அணிந்து செல்வார்களே அப்போது தான்...
எல்லாத்த விட கொடுமை சானியா மிர்சாவ பர்தா போடா சொன்னதுதான் ; அந்த பொண்ணு வெளயாண்ட துபாய் ஓபன் டெண்நிஸ்லாம் பாத்திருந்தா நீங்க அப்பிடி சொல்லி இருக்க மாட்டீங்க ! அவ்வளவு அற்ப்ப்புதமான (!) வீராங்கனைய(!) பர்தா போட்டு வெளயாட சொன்னது யாரு ? (தெரியல நண்பர் வால் பையன் உதவுவாராக ! தல எந்த அமைப்பு தல அது?)
யோவ் ! அந்த பொண்ணு உங்க கிட்ட வந்து நற்குடி சர்டிபிகேட் கேட்டுச்சாயா? அது டூ பீசலதான் ஆடும் பாக்க இஸ்டமிருதா பாருங்க அல்லாங்காட்டி அடைக்க வேண்டியது அடிச்சு தொடைக்க வேண்டியது தொடச்சு வெய்யுங்க .... கெடைக்க வேண்டியது தானா கெடைக்கும் ......

டிச்சுகி : வெள்ளங்கியையும் காவி லுங்கியையும் பின்னொரு நாளில் பிரிச்சு மேயலாம்

11 comments:

வால்பையன் said...

வருது வருது

ஏய்

விழகு விழகு!

rajan RADHAMANALAN said...

//விழகு விழகு!//

தல மாத்திப் போட்டுட்டீங்க !

பேநா மூடி said...

//விழகு விழகு!//

தல மாத்திப் போட்டுட்டீங்க !//

அதான் பின் நவீனத்துவம்....

rajan RADHAMANALAN said...

//அதான் பின் நவீனத்துவம்....//


அப்ப சரி ! பாத்து பண்ணுங்க ரத்தம் வந்துரப் போவுது

MUNI said...

அட்ரா, அட்ரா, அட்ரா சக்கை.

Anonymous said...

http://www.faithfreedom.org/islam/kuwait-court-rules-woman-mps-can-shun-hijab

மந்திரன் said...

பார்த்து ராஜா . பெரிய பெரிய விஷயம் எல்லாம் பேசுறீங்க .
ஆனால் நல்லாவே பேசுறீங்க .
//வெள்ளங்கியையும் காவி லுங்கியையும் பின்னொரு நாளில் பிரிச்சு மேயலாம் //
சீக்கிரம் போட்டு விடுங்க .பல பேரு காத்து கிடக்காங்க

jailani said...

சாம்பார்(உங்கலுக்கு சாப்பிட) பிடிக்காவிட்டால் வீட்டிலும் செய்யக்கூடாது. வெளியே யாரும் சாப்பிடவும் கூடாது என சொல்வீர்களா??

தல.. புரியும்னு நினைக்கிரேன்..

rajan RADHAMANALAN said...

//சாம்பார்(உங்கலுக்கு சாப்பிட) பிடிக்காவிட்டால் வீட்டிலும் செய்யக்கூடாது. வெளியே யாரும் சாப்பிடவும் கூடாது என சொல்வீர்களா??//

சொன்னாலும் சொல்லுவோம் ! ஆனா எங்களுக்கு சாம்பார் பிடிக்கும் ! சாம்பார்னு சொல்லிட்டு வெறுஞ்ஜட்டிய சாரி வெறுஞ்சட்டிய காட்டினா என்ன செய்யறது !

jailani said...

ஒரு பொருளை உருவாக்கியவனை விட அந்த பொருள்மீது பார்வையாளனுக்கு அதிக சந்தேகம் வருவது உலகில் நடக்ககூடியதுதான்.

KS said...

கலக்குறீங்களே வாழ்த்துக்கள்
உங்கள் உண்மையான சுதந்திரமான சிந்தனைக்கு என்னுடைய நன்றிகள் .இந்தப் பொதுச் சிந்தனைவாதிகள் சுயத்தை இளந்து ரொம்பநாளாகிவிட்டது.மனிதன் தன் சுதந்திரமான தெளிவான சிந்தனை மூலம் கண்டறிந்தவற்றைக்கூட இவர்கள் கடவுளின் அற்புதமாக்கிவிட்டார்கள்.you tube is a god's gift என்று ஒரு ஆன்மீகவாதி சொல்கிறார் ,நீங்களாவது எடுத்துச்சொல்லக்கூடாதா

என்னுடைய பின்னூட்டத்திற்கும் என்னுடைய படத்திற்கும் ஒருதொடர்புமில்லை ,படம் சும்மா அப்பா போனார் நானும் போகிறேன் வகையறா தான்
விரைவில் காவியுடுத்த என்படமொன்றைப் போடவிருக்கிறேன்