அடுத்தவங்க நம்பர ஒரு மேட்டர் உண்மையில்லைன்னு தோணுச்சுன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவோம் ?
* நாய, நாம எதுக்கு குளிப்பாட்டனும்னு நைசா நகந்துருவோம்...
* பொழப்பு எதுவும் இல்லாம ஈ ஓட்டிட்டு இருந்தாக்க திருப்பி நிறுத்தி ஆப்படிச்சா மாதிரி " அப்பிடி இல்லடா தயிர்ச்சட்டி தலையா, முக்காட்ட தூக்கிட்டு மூளைய கொஞ்சம் தொடச்சு வையுன்னு டயலாக் பேசுவோம்
நமக்குதான் பொழப்பு கெடயாதே , இயல்பாவே எவனாவது மாக்கானப் பாத்தா கொஞ்சம் ஒட்டி விடணும்னு ஒரு இனம்புரியாத குறுகுறுப்பு வந்துடுது ...
எங்கள பொறுத்த வரைக்கும் மதமும், அது சார்ந்த மூட நம்பிக்கைகளும் , கடவுள் கோட்பாடுகளும், செருப்பாலடித்து, கருப்பட்டியை கையில் கொடுக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் .
உலகத்துல இயற்கைப் பேரழிவுகள் தவிர உயிர் வதை பெரிய எண்ணிக்கையில நடத்தப் படுதுன்னா அதுக்கு காரணம் மதம் , இனம் , கடவுள் மாதிரியான கேனத்தனமான நம்பிக்கைகளால தான்.
எங்கப்பன் கும்பிட்டான், நானும் கும்பிடறேன் அப்பிடீங்கற மனநிலைலதான் 90 % பேரு, சாமி பூதம்னு திரியறாங்க .
மீதி இருக்கறவங்கள்ள பாதி பேரு ஊர ஏமாத்தற மத வியாபாரிகள். எஞ்சினதுங்க தன்னோட ”அண்டர்வேர்” கிழியாம இருக்கறதே ஆண்டவனாலதான்னு சொல்ற கிறுக்குப் பசங்க .
சரி இவுங்க நம்பிக்க சம்பந்தமா எதுனா கேள்வி கேட்டா எவனாவது ஒழுக்கமா பதில் சொல்றானானு பாத்தா அது கெடயாது ! முக்காவாசிப் பேருக்கு பதில் தெரியாது .... மீதிப் பசங்களுக்கு பதில் இல்லைன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மனசில்லாம ”கொரில்லாவுக்கு கோவணம் கட்டி விட்டா மாதிரி டங்கு டங்குன்னு” ஆடறானுங்க !
அது போக நாங்க டீசண்டா கருத்துரை போடறது இல்லைன்னு ரொம்பப் பேரு பீல் பண்றாங்க ... ஏன் சில சமயத்துல அனானிகளே அவ்வவ்வ்வ்வவ்வ்வுனு கத்தறா மாதிரி ஆயிடுது .
நாங்க என்னங்க பண்றது இத சொல்லும்போதெல்லாம் நல்லா வக்கனையாதான் பேசறோம் . பதிவ போட்டுட்டு மொத அனானி கமென்ட் வர்ற வரைக்கும் தான் எல்லாம் சரியா இருக்குது . கலீஜ் கமெண்ட பாத்தா ஒடனே சும்மானாச்கும் உள்ளார பட்து தூங்கிகினு இர்ந்த ”நாஸ்டி பெலோ” சாவு மேளத்த கொட்டிகினு பதில் சொல்ல வந்துடறான் .
ஒன்னியும் மெர்சிலாக வாணாம் ! ஒரு சைடு கும்மி கச்சேரி போய்கினு இருக்கட்டும்.
அதே சமயம் உங்க சாமி வந்து கோச்சுக்கப் போவுது அதுக்காகவாவது ஆண்டவன் சார்பா ஆஜராகி ஆத்து ஆத்துன்னு ஆத்துங்க சொற்பொழிவு !
அல்லாங்காட்டி உம்மாச்சி கண்ணா குத்திரும்

57 comments:
மொத வெட்டு நம்மளுது
போட்டு தள்ளுங்க !
மூனாவதா நானும் வெட்றேன்...
வெட்ட இம்புட்டு பேரு வராங்க ! ஆட்ட காணமே !
Just like humans, dogs can become constipated. It may seem like a relatively mild condition, but if left untreated, constipation in dogs can lead to much more serious health problems.
நீங்க என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ... ஆனா என்னனுதான் தெரியல !
துர இங்கிலீசெல்லாம் பேசுது....
யாருப்பா அது....
//Just like humans, dogs can become constipated. It may seem like a relatively mild condition, but if left untreated, constipation in dogs can lead to much more serious health problems.//
ஒரு வேள புளூ கிராஸ் ஆளா இருக்குமோ சஞ்சய் சாரி மேனகா காந்தி?
:-)))
// உலகத்துல இயற்கைப் பேரழிவுகள் தவிர உயிர் வதை பெரிய எண்ணிக்கையில நடத்தப் படுதுன்னா அதுக்கு காரணம் மதம் , இனம் , கடவுள் மாதிரியான கேனத்தனமான நம்பிக்கைகளால தான்.
எங்கப்பன் கும்பிட்டான், நானும் கும்பிடறேன் அப்பிடீங்கற மனநிலைலதான் 90 % பேரு, சாமி பூதம்னு திரியறாங்க .
மீதி இருக்கறவங்கள்ள பாதி பேரு ஊர ஏமாத்தற மத வியாபாரிகள். எஞ்சினதுங்க தன்னோட ”அண்டர்வேர்” கிழியாம இருக்கறதே ஆண்டவனாலதான்னு சொல்ற கிறுக்குப் பசங்க .//
சரியா சொன்னிங்க தல...
http://suriyodayamtamil.blogspot.com/search/label/ஆன்மீக%20சிந்தனை
இது போன்ற அல்லது இதைவிட இன்னும் சிறந்த ஒரு பதிவு எதிர்காலத்தில் வால்பையன் பதிவார்
அதை பார்ப்பவர்கள் எனக்கு மெயில் போடவும் supersubra@avataarplanet.com
//இது போன்ற அல்லது இதைவிட இன்னும் சிறந்த ஒரு பதிவு எதிர்காலத்தில் வால்பையன் பதிவார் //
அவ்வவ்வ்வ்வ் !
//என்ன கமென்ட் முழுசும் ரெண்டு பேரே பேசிட்டு இருக்கீங்க... //
சரி பாடவா ?
சூப்பர் சுப்ரா!
நீங்க சூப்பர் சுப்ராயனோட தம்பியா, இம்புட்டு தைரியமா அந்த பதிவை எங்கிட்டு கொடுக்குறிங்க!, அதையெல்லாம் பாடி உங்க பொழுதை போக்கிகோங்க, எனக்கு வேற வேலை நிறைய இருக்கு!
//http://suriyodayamtamil.blogspot.com/search/label/ஆன்மீக%20சிந்த//
நல்ல வேள அந்த லிங்க நான் பாக்கல
லேட்டா வெட்டுனாலும்
நம்மளும் வெட்டிட்டு போயிடுறோம் ...
இரப்பவர் இல்லை, இல்லை என்பவர் இல்லை, உள்ளம்
கரப்பவர் இல்லை, பேதம் காண்பவர் இல்லை, அன்பைத்
துறப்பவர் இல்லை, வஞ்சர் தொல்லையும் இல்லை, தன்னை
மறப்பவர் இல்லை, உண்மை மறுப்பவர் இல்லைமாதோ.
ச்ச்ச்சோ ரைட்டு ! மேல சொல்லுங்க
ஏன் இந்த கொலைவெறி?
தெரியலயேப்பா
தக்கணூண்டு மைதா மாவு!
தக்கணூண்டு கார்ன்ப்ளவர்!
கண்டிப்பா ஐஸ்கீரிம் வேணும்!
அப்புறம் பிரட்ஸ்கிரம்ஸ் ரொம்ப முக்கியம், பேக்கரியில கேட்டாலே கிடைக்கும், இல்லைனா பிரட்டை காய வச்சு உதுர்த்துக்கலாம்
//பேக்கரியில கேட்டாலே கிடைக்கும், இல்லைனா பிரட்டை காய வச்சு உதுர்த்துக்கலாம்//
அப்பறம் ?
அதான் எனக்கு தெரியுமே!
யோவ் ! இது சமையலறை இல்லை நீ துன்றதுக்கு ! பள்ளியறை
//பள்ளியறை //
அந்த பள்ளியறை தானே!?
//Unfortunately, all he has produced are animal mutations such as a king cobra-canine with a tail, a dog-frog that barks, and other mutations that are part dog. The sheepdog escapes the lab and is rescued by Carly Douglas (Zena Grey), who takes him home. Deputy District Attorney Dave Douglas (Tim Allen) is prosecuting Carly's teacher for the firebombing of Dr. Kozak's lab. Dave hates dogs, and after he is bitten by the sheepdog, the dog is sent to the pound. The dog has injected Dave with some of his DNA cells, and Dave begins to have canine urges and eventually, becomes a sheepdog. Dave learns the truth about his family and the drug company as a dog. Douglas Young (the-movie-guy)//
The Shaggy Dog
இந்தப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்கடே !!!
//இந்தப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்கடே !!!//
எங்க ஓடுது
G P Preetham Cinema Hall
2pm and 6.30 pm
Maharaja Multiplex a0.30 am and 10.30pm
Sowdambika Theatre
Thudiyalur 11.30 am show
//G P Preetham Cinema Hall//
அங்க ஸீன் படம் தானே போடுவாங்க
//Thudiyalur 11.30 am show//
யோவ் !அவ்ளோ தூரம்லாம் வர முடியாது !
அதுவுமில்லாம அங்க ஒரு ரவுடி வந்தா என்ன கொன்றுவேன்னு மெரட்டிருக்காறு....
எனக்கு ரொம்ப பயமா இருக்கு
அந்த தெய்வத்திற்கு கட்டுப்பட்ட தெய்வத்தை பார்த்து இப்படி எல்லாம் பேசாதே தம்பி !!!
அவர் உங்களை என்ன பண்ணினார். ஏன் இது போல் அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.
அவர் சாதுவாக இருப்பதனால் நோக்கத்துக்கு அவரை திட்டாதீர்கள்.
நீ என்ன செய்தாலும் அவரைப் போல் வலை உலகில் பேர் வாங்க முடியாது , அதனால் தினமும் நல்ல குளிர்ந்த தண்ணியில் குளி. கொஞ்சம் புத்தி தெளியும்.
//அதனால் தினமும் நல்ல குளிர்ந்த தண்ணியில் குளி.//
சோப் போட வரீங்களா !
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு,
குனிஞ்சு வர்றவன கூட்ஸ் வண்டியில் ஏற்று!
//அந்த தெய்வத்திற்கு கட்டுப்பட்ட தெய்வத்தை பார்த்து இப்படி எல்லாம் பேசாதே தம்பி !!! //
இது நல்லா இருக்கே ! நீங்க என்ன மெரட்டல?
//குனிஞ்சு வர்றவன கூட்ஸ் வண்டியில் ஏற்று!//
//அவர் சாதுவாக இருப்பதனால் நோக்கத்துக்கு அவரை திட்டாதீர்கள்.//
தல ! இந்தக் கூத்த கேட்டீங்களா
தெய்வமும் தெய்வமும் சேர்ந்துச்சாம்
புளிய மரத்துல ஏறுச்சாம்!
வாலு வாலுன்னு கத்துச்சாம்!
வழுக்கி கீழேஏஏ விழுந்தாம்!
நான் அவரல்ல அவர் நானல்ல நீ அவரல்ல அவர் நீயல்ல ஆனால் அவினாசி மட்டும் லொள் லொள்.
அவருக்கு இருக்க வேலைக்கு உங்க மாதிரி( உதிரி "மற்றும் பலர்" ரகம் )ஆளுங்களை பற்றி கவலை பட நேரம் இருக்கும்ன்னு நினைக்கிறேளா
அதனால் அவர் தான் இத எழுதறதா நினச்சு உனக்கு நீ யே சூடு இழுத்துக்காதே ??. இன்னைக்கு இன்னும் குடிக்க ஆரம்பிக்கலை ?
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு!
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்பே ஆனந்த சிரிப்பு!
//அவருக்கு இருக்க வேலைக்கு உங்க மாதிரி( உதிரி "மற்றும் பலர்" ரகம் )ஆளுங்களை பற்றி கவலை பட நேரம் இருக்கும்ன்னு நினைக்கிறேளா //\\
அப்பிடியென்ன வேல ! ஒட்டகத்துக்கு கு ................!
//அதனால் அவர் தான் இத எழுதறதா நினச்சு உனக்கு நீ யே சூடு இழுத்துக்காதே ??. இன்னைக்கு இன்னும் குடிக்க ஆரம்பிக்கலை ?//
டவுட்டே இல்ல ! தல அவனேதான் ! டேய் வடக்க பட்டி ராமசாமி உன்ன இன்னைக்கி விட மாட்டேண்டா !
கண்ட கருமாந்திர்த்த்தையும் பேசாது சொன்ன வேலையா செய்ங்கடே !!! நாய் படத்தை பார்த்துட்டு சீக்கிரம் குலைச்சுவைங்கடே
தண்ணி கருத்துருச்சு
அடி
தவள சத்தம் கேட்டுருச்சு!
ஊரும் ஒரங்கிருச்சு,
முத்து முத்தா பூத்துருக்கு கம்மங்கோல்ல!
//நாய் படத்தை பார்த்துட்டு சீக்கிரம் குலைச்சுவைங்கடே//
நாய் படம்னு அண்ணன் சொன்னதும் யாரும் சிரமப் பட்டு தேட வேணாம் இந்த லிங்க கொடுக்க மறந்துட்டாரு போல
http://1.bp.blogspot.com/_YXhBd2jSUy8/SymTD9keNmI/AAAAAAAACVw/DkRNu_C9ULU/s1600-h/Subbiah+-+01-07-05.jpg
எடுத்த சபதம் முடிப்பேன் தயங்காதே!
உனக்கு”ம்” வாழ்வு கொடுப்பேன் மயங்காதே!
வந்தவனெல்லாம் படுத்துகிட்டால் இந்த ரூமுல நமக்கே இடமேது !
ஆமா தம்பிகளா நீங்க யாரை இப்பம் திட்டுதிய ? அய்யோ யார் பெத்த பிள்ளைகளோ இப்படி யாரையோ அடையாளம் தெரியாம யாரையோ திட்டுதுகளே ???? அநியாயமா யாரையாச்சும் திட்டாதிக.
நாய்க்கு தெரியும் நம் சூரியனை பார்த்து குலைக்கிறோம் என்று ஆனால் சூரியனுக்கு ....... என்ற பிரஞ்சு பழமொழி நினைவிற்கு வந்திருச்சு
யாரு நாயி, யாரு சூரியன்!?
//நாய்க்கு தெரியும் நம் சூரியனை பார்த்து குலைக்கிறோம் என்று ஆனால் சூரியனுக்கு ....... என்ற பிரஞ்சு பழமொழி நினைவிற்கு வந்திருச்சு //
இது பிரஞ்சு பழமொழியா ?
எதுனா தமிழ்ல முயற்சி பண்ணுங்க ! நாயாச ...... யோட ! இது போல
http://suriyodayamtamil.blogspot.com/
நாங்க பாட்டுக்கு எங்க ப்ளாக்குல எழுதிகிட்டு இருக்கோம் , இங்க வந்து குலைக்கிறது யாரு! அய்யா அனானி கொஞ்சம் தலைப்பையும், பதிவையும் படிச்சு பாருங்க, இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் தலைப்பு வச்சிருக்கோம்!
நக்குவது நாய் !
சிக்கியது சூரியன் !
சொக்கியது பேய் !
ஒட்டியது ஆய் !
http://suriyodayamtamil.blogspot.com/
இதுக்கு பேசாம எனக்கு வெசத்த வெச்சு கொன்றுக்கலாமே
//என்ன கமென்ட் முழுசும் ரெண்டு பேரே பேசிட்டு இருக்கீங்க... //
// சரி பாடவா ? //
பதிவு எழுதற கொடுமை பத்தாதுன்னு இது வேறய்யா!! அய்யா ஒரே சமயத்தில் ரெண்டு கொடுமை வேண்டாம் சாமி.
// பதிவு எழுதற கொடுமை பத்தாதுன்னு இது வேறய்யா!! அய்யா ஒரே சமயத்தில் ரெண்டு கொடுமை வேண்டாம் சாமி.//
யாரு இவுரு !
அஆங் தல அந்த மூத்தற சந்துக்குள்ள வெச்சு மூணு நாலு கும்முனமே! அவுரு தான இவரு .....
//http://suriyodayamtamil.blogspot.com/
ச்செத்து ச்செத்து வெளயாடலாமான்னு கேக்குதே
Post a Comment