முந்தாநாள் கேள்விப் பட்டேன் பின் நவீனத்துவமென்பது பின்னிருந்து புணர்வதாம் ....
புணர்வதென்பது கவிதையா ? வனிதையா ?
கேள்விக் குறிக்கென்ன கேடு வந்ததிங்கே ....!
ஆக, முடிவில் ரத்தம் பார்ப்பதே அதன் நோக்கம் போலும் !
சாளரம் திறந்திருந்தால் எட்டிப் பார்க்காதீர் .
தொடைகாட்டி எவளும் சிரித்து அழைக்கக் கூடும் .
சாசனம் எழுதியிருக்கிறதா என சங்குக் குழியில் தேடுவோம் !
வெங்காயமாய் உரித்துப் பார்க்க வேண்டும் உண்மையை !
உரித்துப் பார்க்க என்ன இருக்குது உண்மையில் ?- பெண்மையிலாவது....
பெண் - படுத்து எழுகையில் பாயுடன் சுருட்டி வை !
சட்டியை குடித்து விட்டு அகப்பையில் நாச்சுழட்டு ....
நக்கிக் குடிப்பதும் , சப்பிக் குடிப்பதும் மதுவல்ல .
அரை வேளை பட்டினி அதைத் தொடர்ந்து நட்ட நட்டு வெயில் நேரம் ! பிராந்தியோ ,ரம்மோ அரை புட்டி புசிப்பதா ? பருகுவதா ?
பொருத்தமான பதம் இல்லை !
சரி அடித்தால் அது ... போதை !
தனிமை வெறுமை குடிக்கையில் குதித்தோடும் !
சட்டைப் பை மிச்சப் பணம் சவமாய்க் கணக்கும் !
எதிரிலமரும் நீ எவனாகவும் இருக்கலாம் .
எரிச்சலுறப் போவதில்லை நான் ..
அறநூறு ரூபாய்க்கு வந்தவள் உறை மாட்டி விட மறுக்கையில் கூட சினக்கவில்லை நான் .... சிரித்தேன் !
இதற்கென்ன !
என்னில் பதில் பெறும் நோக்கில் வினவி விடாதே எதுவும் .... கெட்ட வார்த்தைகள் குரல் வளைஎங்கும் தொக்கி நிற்கின்றன .
தே எனத் தொடங்குவேன் , பின் வகரம் வரும்
டி என்று இழுப்பேன் , பின் யகரம் வரும் .... தேவைதானா இதெல்லாம் உனக்கு ?
என்னைத்திட்ட வேண்டுமா? பெண்ணாயிருத்தல் அவசியம் ...
மிருகன்னளையாகிவிடு !
நிர்வாண நிராயுதம்
27 comments:
லேபில் பொருத்தம்
SUper
போடா லூசு...
இது கவிதையா!?
ஏன்யா அல்லாரும் திட்றீங்க !
உண்மையில் கட்டுடைத்தலில் நீங்கள் முக்கியமானவராக இருக்கிறீர்கள்!
நான் கூட ஜட்டி கவிதை எழுதக்காரணம், கவிதை என்றாலே காதல் தான் என்ற மரபை உடைப்பதற்காக தான்!
ஒரு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துவது போல் இருந்தாலும் ரசிக்கதக்க எழுத்து என்பது மறுக்க முடியாதது!
தொடர்ந்து கண்றாவுங்கள்!
//நான் கூட ஜட்டி கவிதை எழுதக்காரணம், கவிதை என்றாலே காதல் தான் என்ற மரபை உடைப்பதற்காக தான்!
//
அட டா ! என்ன ஒரு புரட்சிகரமான சிந்தன ! கலக்கறீங்க தல
//போடா லூசு...//
ஏன் பாப்பா ! உனுக்கு மாமா கவித புடிக்கலையா
//அட டா ! என்ன ஒரு புரட்சிகரமான சிந்தன ! //
பொரட்சின்னா என்ன தல!?
//வால்பையன் said...
தொடர்ந்து கண்றாவுங்கள்!//
அதுவொறு எடுப்பு அதுஹ்கு னீவொறு துடுப்பா?
சொள் அலகன்
//பொரட்சின்னா என்ன தல!?//
பொரட்டி எடுக்கறது
//அதுவொறு எடுப்பு அதுஹ்கு னீவொறு துடுப்பா?//
இதுக்கு அந்த கண்றாவியே பரவாயில்ல!
//அதுவொறு எடுப்பு அதுஹ்கு னீவொறு துடுப்பா?
சொள் அலகன்//
அவர மாதிரி உனக்கெல்லாம் டைப் பண்ண வராது செல்லம் ரொம்ப முக்காத ... வந்தரப் போவுது !
//பொரட்சின்னா என்ன தல!?//
பொரட்டி எடுக்கறது //
அத தான பண்ணிகிட்டு இருக்கிங்க!
நானும் பொரட்டி பொரட்டி பாக்கறேன் எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருக்குது தல !
அண்டர்வேருக்குள்ள கோமணம் கட்டிருக்கான் இந்த அனானி
//அண்டர்வேருக்குள்ள கோமணம் கட்டிருக்கான் இந்த அனானி //
அது ஒரு மேட்டரா தல!
நாளைக்கு ஐபி ட்ரேஷர் தர்றேன் ப்ளாக்குல வச்சிருங்க!
அந்த அனானி யாரா இருக்கும்னு எனக்கு ஒரு கெஸ்ஸிங் இருக்கு! அந்த அனானி வந்தது ஜிமெயில்ல இருந்து!
எல்லாம் தோள்ல கைய போட்டுகிட்டு பின்னாடி பொரணி பேசுறவங்க தான்!
ம்ம்ம்ம்ம்ம்ம் .................
//எல்லாம் தோள்ல கைய போட்டுகிட்டு பின்னாடி பொரணி பேசுறவங்க தான்!//
பின் நவீனத்துவமென்பது பின்னிருந்து புணர்வதாம் ....
//எல்லாம் தோள்ல கைய போட்டுகிட்டு பின்னாடி பொரணி பேசுறவங்க தான்!//
பின் நவீனத்துவமென்பது பின்னிருந்து புணர்வதாம் .... //
செம டைமிங்!
உண்மையெல்லாம் வெளிய வந்த ஒடனே அனானி அண்டர்வேர காணோம் அரணாக் கயிரக் காணோம்னு ஓடிட்டாரு போல
என்ன கமென்ட் முழுசும் ரெண்டு பேரே பேசிட்டு இருக்கீங்க...
பதிவு கலை கட்டுது போல...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
:-) :-)
மிருகன்னளையாகிவிடு
நிர்வாண நிராயுதம் எடு
கழுத்து, தோள், தொடை, கெண்டைக்கால்
ஒரு இடம் விடாதே, கடித்து வை
வழியும் உதிரத்தை விழி திறந்து சுவை
கள்ளத் தொடர்பாய் இருந்தாலும்
கடைசி வரை விழித் தொடர்பைத் தொடர்
கள்ளத் தொடர்பை
“அக்ரம சம்பந்தம்” என்கிறது
வட மொழி
அதற்கென்ன தெரியும்,
“தேக” சம்பந்தத்தில்
கிரமம் ஏது? அக்கிரமம் ஏது?
வெடித்து வழியும் வரை விடாதே
வழிந்த பின்னும் விடாதே
உறி... உரி...
வெண்மை, சிவப்பு
எது வந்தாலும் உறி... உரி...
உடலின் ஆதி ஆடை உரி
நிர்வாணம் தரி
யாக்கைத் திரி
கொளுத்து
அங்குலங்கள் குறித்து
அக்கறையில்லை
தீக்குச்சி கைப்பற்று
சிவப்புப் பட்டையில் உரசு
பற்றும் வரை உரசு
பந்துகள் தெறிக்கட்டும், பறக்கட்டும்
அடி சிக்சர்
வினய்ளத்தால் இது பரவாஇல்லை
// என்னில் பதில் பெறும் நோக்கில் வினவி விடாதே எதுவும் .... கெட்ட வார்த்தைகள் குரல் வளைஎங்கும் தொக்கி நிற்கின்றன. //
I guess u r the one who voluntarily want to go to hell, and the surprise is hell itself feared to accept u.
// என்னில் பதில் பெறும் நோக்கில் வினவி விடாதே எதுவும் .... கெட்ட வார்த்தைகள் குரல் வளைஎங்கும் தொக்கி நிற்கின்றன. //
You are the one who tracks the real work of mankind in the world and guide us by interpreting your thought into words.
Rock on.
Post a Comment