Friday, January 29, 2010

9 கடவுளைக் கண்டேன் - பாம்பை வெட்டிய பரம குரு

அவர் பெயர் இலனியப்பன். ஒரு தேசிய வங்கியில் பெரிய பதவியில் இருந்தவர். ஜட்டியானந்தரின் மீது பக்தி கொண்டவர். அடிக்கடி ஜல புல ஜங் ஆசிரமத்துக்குச் செல்பவர். ஒருநாள் அவர் தாங்கித் தாங்கி நடப்பதைப் பார்த்து சித்த மருத்துவமனையின் டாக்டர் ஜொள்ளு ராஜ் ஜில்லு குமார் “என்ன விஷயம்? ” என்று விசாரித்து ” மருத்துவமனைக்கு வாருங்கள்; சோதித்துப் பார்க்கலாம் ” என்று சொல்லியிருக்கிறார். சேலத்துக்குப் போனால் டங்கு டனாளாகி டகுலு பிகிலாகிவிடும் என்று நினைத்து பழனியப்பன் அந்தப் பக்கம் செல்லவில்லை. அதன் பிறகும் ஒருமுறை இலனியப்பனை அதேவிதமாகப் பார்த்த டாக்டர் ஜில்லு அவரைக் கையோடு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பெரிய பிரச்சினை இருப்பது புரிந்தது. பட்டி பார்த்து டிங்கரிங் செய்த பிறகுதான் அதைப் பற்றிய சரியான முடிவுக்கே வர முடியும் என்று தெரிகிறது. பின்னர், எல்லாவிதமான சோதனைகளும் செய்யப்படுகின்றன. முடிவில் பழனியப்பனின் இடுப்பில் 32 செ.மீ. உயரம், 19 செ.மீ. நீளம், 12.6 செ.மீ. அகலத்துக்கு ஒரு ............................. பயப்படாதீங்க! பாம்புக் குட்டி இருப்பது தெரிய வருகிறது. அந்தக் பாம்புக் குட்டியின் தன்மை என்னவென்றால், அது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அந்தக் பாம்புக் குட்டி வெடித்து விடும். வெடித்தால் மானம் போய் விடும்.

அறுவை சிகிச்சை செய்துதான் பாம்புக் குட்டி எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் பாம்புக் குட்டி பிழைப்பதற்கான நம்பிக்கை சுத்தமாக இல்லை. உங்கள் பாம்புக் குட்டி ஒரு D.O.T. யாகத்தான் கிடக்க வேண்டும்.

அது என்ன DOT?

மருத்துவர்களின் பரிபாஷையில் டிஓடி என்றால் டெத் ஆன் டவுசர் . அதுவும் 25 மணி நேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். 30 சொம்பு ரத்தம் தேவை.

சிகிச்சை செய்யாவிட்டால் உங்கள் பாம்புக் குட்டி அதிக பட்சம் ஒரு ஆண்டு உயிரோடு இருக்கலாம். அந்த அளவுக்கு முதுகெலும்பு முப்பத்திரெண்டையும் சிதைத்து ஊடுருவி விட்டது பாம்புக் குட்டி. கிட்டத்தட்ட புடலங்காய் அளவு பாம்புக் குட்டி .

அப்போது ஜட்டியானந்தர் கக்கா சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அவர் இருந்தது புளியம்பட்டி பஸ் நிலையத்தில் . ஜட்டியை தொடர்பு கொள்கிறார் இலனியப்பன். “சாமி, நிறைய பேரை நீங்கள் குணப்படுத்தி இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை குணப்படுத்த வேண்டும் ” என்று விண்ணப்பித்து தன் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

அதற்கு இலனியப்பனிடம் நைட் ஷோ ஜட்டியானந்தர் கூறிய வார்த்தைகள்: “கவலையை விடுங்கள். நேராக உங்கள் கழிப்பறைக்குச் சென்று படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your snake .” இதே வார்த்தைகள். ஜட்டியானந்தர் தினந்தினம் நிகழ்த்தும் ஆயிரக் கணக்கான அற்புதங்களை அருகில் இருந்து பார்த்தவர்தான் இலனியப்பன். ஆனாலும் அப்போது அந்த நிமிடம் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ’ என்னது, நம்முடைய பாம்புக்குள் சாமி புகுந்து சரி பண்ணுவதாவது ’ என்று நினைத்துக் கொண்டு தன் கழிப்பறைக்கு வந்து பேசின் மேலே படுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ ஒரு அமானுஷ்யமான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த அறையில் வேறு யாரோ இருப்பதைப் போன்ற உணர்வு. ஆனால் உருவம் தெரியவில்லை. பிறகு அவரது பாதங்களின் ஊடே ஏதோ ஒரு சக்தி அவருடைய உடம்புக்குள் இடுப்பு வரை செல்வதை உணர்கிறார். இந்த அதிசய சம்பவம் நடந்து முடிந்த அந்தக் கணமே இலனியப்பனுக்கு அதுவரை அவரிடம் இருந்த பாம்பு , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் காணாமல் போயிற்று. மிகுந்த புத்துணர்ச்சியுடன் கக்கூசிலிருந்து எழுந்து கொள்கிறார். அப்போது அங்கிருந்த அவரது மனைவியும், அந்த அறையில் தங்கள் இரண்டு பேரைத் தவிர வேறு ஒருவரும் இருந்தது போல் தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

மறுநாள் இலனியப்பன் சோதனைக்குச் சென்ற போது பாம்புக் குட்டியின் வளர்ச்சி நின்று போயிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிசயிக்கிறார்கள். பிறகு சில தினங்கள் சென்று மீண்டும் சோதித்துப் பார்த்தபோதும் அதே நிலை. பாம்புக் குட்டி வளரவே இல்லை. சாமி, பழனியப்பனின் பாம்புக் குட்டிக்குள் புகுந்து குட்டியை அப்படியே உறையச் செய்து விட்டார். இந்த அதிசயம் நடந்து இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. பாம்புக்கு சில தினங்களே கெடு விதிக்கப்பட்டிருந்த இலனியப்பன் இப்போது ஒரு பாம்பாட்டியைப் போல் சுறுசுறுப்பாக மகுடி ஊதிக் கொண்டிருக்கிறார்.

சித்த மருத்துவமனையின் டாக்டர் ஜில்லு இப்போதும் ஜட்டியானந்தரின் ஆசிரமவாசிகளைச் சந்திக்க நேர்ந்தால் வியப்பும் ஆர்வமுமாக “அந்தப் இலனியப்பன் இன்னமும் இருக்கிறாரா? ” என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் இலனியப்பன்தான் இப்போது ஜல புல ஜங் ஆசிரமத்தின் கள்ளத் தொடர்பு அதிகாரியாக தினமும் 16 மணி நேரம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பவர். இப்போது அவர் பிரம்மச்சாரியும் கூட. சாமி அவருக்கு சூட்டிய பெயர் செத்த பாம்பானந்தா . பாம்பானந்தாவிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம். சாமியின் அதிசயம்.

***

சென்ற வாரம் ஜட்டியை பாண்டிச்சேரியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது அடியேனின் நரகத்திலிருந்து ஒரு விரல் மற்றும் காங்கோவின் காட்டுப் பண்ணி இரண்டு நூல்களையும் படித்து விட்டதாகக் கூறினார். அப்போது ஜம்பு படம் பற்றிய பேச்சு வந்தது. படத்தில் மூன்று குறைகள் இருந்தன; அதைத் தவிர்த்து படம் தனக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார் ஜட்டியா . கவ் பாய்கள் யாரும் மரணத்தைத் தீர்வாகத் தர மாட்டார்கள். எவ்வளவோ சக்தி வாய்ந்த ஜெய் சங்கருக்கு அந்த வில்லியின் மனதை மாற்றி அதை செட்டப் செய்வதா பெரிய கஷ்டம்? இது முதல் குறை. இரண்டாவது, பிட்டு படங்கள் யாரும் இப்போது கருப்பு வெள்ளையில் எடுப்பதில்லை . அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. ஜட்டியாவும் கவ் பாய் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரே. மூன்றாவது, கவ் பாய்கள் யாரும் ராத்திரி கூட தொப்பி போட்டுட்டு சுத்த மாட்டாங்க ...


ஜட்டியானந்தரின் ஜொள்ளு மழையில் நீங்கள் நனைய விரும்பினால் 15.2.2010 அன்று காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை நடக்கும் ஜின்ஜினாக்கடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். ஜிஞ்சினாக்கடியில் நீங்கள் கேட்ட வரத்தைத் தருவார் ஜட்டியா . நடைபெறும் இடம்: ஆத்து மேடு , ஊட்டி ரோடு .



46 comments:

வால்பையன் said...

கலக்கல் களேபரம்!

வால்பையன் said...

லோக்கல் ஸ்லாங்கில் எழுதப்பட்ட மேஜிக்கல் ரியலிசம்!

வால்பையன் said...

//மருத்துவர்களின் பரிபாஷையில் டிஓடி என்றால் டெத் ஆன் டவுசர் . //

செத்து போன விசயம் உங்களுக்கும் தெரியுமா!?

வால்பையன் said...

//அந்தப் இலனியப்பன்தான் இப்போது ஜல புல ஜங் ஆசிரமத்தின் கள்ளத் தொடர்பு அதிகாரியாக தினமும் 16 மணி நேரம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பவர்.//


கள்ள தொடர்பு அதிகாரி வேலைன்னா என்னான்னு விரிவா சொல்லுங்க தல!
ஒரே குயப்பாம இருக்கு!

rajan RADHAMANALAN said...

//செத்து போன விசயம் உங்களுக்கும் தெரியுமா!?//

ஊருக்கே தெரியும் சாருக்கே தெரியும்

rajan RADHAMANALAN said...

//கள்ள தொடர்பு அதிகாரி வேலைன்னா என்னான்னு விரிவா சொல்லுங்க தல!
ஒரே குயப்பாம இருக்கு!//

சத்தியமா எடம் பத்தாது தல ! அவ்வளோ இருக்கு

rajan RADHAMANALAN said...

ஆனா எழுத்தாளரா இருந்துட்டே இந்த வேலையும் செவ்வனே செய்யறானுங்க

சோறு வாங்கித்தா said...

அப்ப இது தான் ஒரிஜினலா ! அவ்வ்வ்வவ்வ்வ்வ் !

http://charuonline.com/Jan2010/kk8.html

இராஜ ப்ரியன் said...
This comment has been removed by the author.
இராஜ ப்ரியன் said...

கெடா வெட்டறத வேடிக்க பாக்க வந்தோம்.. அப்படியே நாங்க பக்திப் பெருக்கில் திளைக்கிறப்ப.. கெடா தல பறந்து போய் பக்கத்துலிருந்த தக்காளி மூட்டையில விழுந்து மூட்டை பஞ்சர் ஆகி சாரு தெறிச்சுடிச்சு தல. அடேங்கப்பா.. உங்க புண்ணியத்தில் நானும் கடவுள பாத்துட்டேனுங்க.

பி.கு.: அது சாரு அல்ல சாறு என கண் முன் ஜட்டியானந்தர் பிரசன்னமாகி என் தவறை திருத்தினார். வாழ்க ஜட்டியா.

rajan RADHAMANALAN said...

//சாரு தெறிச்சுடிச்சு தல.//

தெறிச்சுடுச்சா! அத்தனையும் தெறிச்சுடுச்சா! இச்சா இச்சா !

வெற்றி said...

முதலில் உள்ளர்த்தம் புரியாமல் ஸ்குரோல் பண்ணிட்டே வந்தேன்..

சோறு வாங்கித்தா வின் கமெண்ட் பார்த்து ஒரிஜினலை படித்து விட்டு இங்கே வந்து படித்தால்....

செம காமெடி..ஒவ்வொரு வரியிலும் பட்டையை கிளப்பியிருக்கிறீர்கள் :)))

rajan RADHAMANALAN said...

//உங்க புண்ணியத்தில் நானும் கடவுள பாத்துட்டேனுங்க.//

சீக்ரமே நல்ல கேர்ல் பிரண்டு பிராப்பிரஸ்து

வெற்றி said...

//ஜல புல ஜங் ஆசிரமத்துக்கு//

நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கிறேன்..ஹா ஹா ஹா :)))


மறுபடியும் பதிவை படிக்கணும் போல இருக்கு :)

rajan RADHAMANALAN said...

//அது சாரு அல்ல சாறு என கண் முன்//
அது சாரு இல்ல! சாரு இல்ல!

நாறிப் போன சோறு !

rajan RADHAMANALAN said...

//மறுபடியும் பதிவை படிக்கணும் போல இருக்கு :) //
எந்த பதிவ தல

பீர் வாங்கி தந்தவன் said...

ராஸ்கோல்.. நல்லா வேணும். இப்ப சோத்துக்கே டிங்கியா??

ஒஸ்தி ப்ரான்டுக்கு ஆசப்பட்டு ப்ரென்ட மாத்தனா இப்படி தான் கேட்க வேண்டியிருக்கும். சோறு வாங்கித்தான்னு..

வெற்றி said...

//செத்த பாம்பானந்தா//

எங்க இருந்துங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரி வார்த்தையெல்லாம் ))

rajan RADHAMANALAN said...

//ராஸ்கோல்.. நல்லா வேணும். இப்ப சோத்துக்கே டிங்கியா??

ஒஸ்தி ப்ரான்டுக்கு ஆசப்பட்டு ப்ரென்ட மாத்தனா இப்படி தான் கேட்க வேண்டியிருக்கும். சோறு வாங்கித்தான்னு..//

ஆமாப்பா ஆமாம் ! தெரிஞ்சிருச்சா அத்தனையும் தெரிஞ்சிருச்சா!! இச்சா இச்சா !

வெற்றி said...

//அது சாரு இல்ல! சாரு இல்ல!

நாறிப் போன சோறு !//

என்னங்க விடாம சிரிக்க வைக்கிறீங்க..பேஜ குளோஸ் பண்ண விட மாட்டீங்க போலயே :)

rajan RADHAMANALAN said...

//எங்க இருந்துங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரி வார்த்தையெல்லாம் ))//

போங்க மாமா ! எனக்கு வெக்க வெக்கமா வருது

வெற்றி said...

//எந்த பதிவ தல//

உங்க பதிவைதாங்க :)

rajan RADHAMANALAN said...

//.பேஜ குளோஸ் பண்ண விட மாட்டீங்க போலயே :)//

நான் ஆளையே குளோஸ் பண்ணாம விடறதில்ல தல

rajan RADHAMANALAN said...

//ஜட்டியானந்தர் பிரசன்னமாகி என் தவறை திருத்தினார். வாழ்க ஜட்டியா.//

பரவச நிலைய அடைஞ்சிட்டீங்க போலயே

கும்க்கி said...

பேசாம அவரை இந்திய பிரதமராக்கிவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்தானே...

இப்படி ஆக்க பூர்வமாக சிந்திப்பதை விட்டுட்டு.....

வால்பையன் said...

//பேசாம அவரை இந்திய பிரதமராக்கிவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்தானே...//

ஏற்கனவே பிரதமரா இருக்குறது டர்பன் வச்ச சாமியார்ன்னு சொன்னாங்களே!

கும்க்கி said...

வீல் நிமித்த ! பெண்டெடுக்க ! சைக்கிள்களை இங்கே இங்கே விடவும் !

வெலங்குனாப்புலதான்....

கும்க்கி said...

அவுரு..,
சிங்குங்களுக்கு மட்டும்தான்...அகில உலகத்துல எங்க ப்ரச்னைனாலும் செருப்புதொடச்சு தன் கடமைய ஆத்திடுவாரு...

நமக்கில்ல.

வால்பையன் said...

//பரவச நிலைய அடைஞ்சிட்டீங்க போலயே//

ஜட்டிய கிழிச்சிகிட்டு அலைய போறார்னு சொல்றிங்களா!?

கும்க்கி said...

ராதா..,
உமக்கு பரவச நிலையை அடையனும்னா ஒரே வழிதான் இருக்கு...சொல்லவா..?

வால்பையன் said...

//ராதா..,
உமக்கு பரவச நிலையை அடையனும்னா ஒரே வழிதான் இருக்கு...சொல்லவா..?
//


ஜொள்ளுங்க, ஜொள்ளுங்க!

rajan RADHAMANALAN said...

//உமக்கு பரவச நிலையை அடையனும்னா ஒரே வழிதான் இருக்கு...சொல்லவா..?//

அதான் வந்துருச்சே தொண்ட வரைக்கும் அப்பறமென்ன

rajan RADHAMANALAN said...

//ஜட்டிய கிழிச்சிகிட்டு அலைய போறார்னு சொல்றிங்களா!?//

அந்த பழக்கமெல்லாம் எதுக்கு தல கச கசன்னு

rajan RADHAMANALAN said...

//அவுரு..,
சிங்குங்களுக்கு மட்டும்தான்...அகில உலகத்துல எங்க ப்ரச்னைனாலும் செருப்புதொடச்சு தன் கடமைய ஆத்திடுவாரு...

நமக்கில்ல.//

பாவம் விடுங்க ! புள்ள பூச்சி அது

rajan RADHAMANALAN said...

//ஏற்கனவே பிரதமரா இருக்குறது டர்பன் வச்ச சாமியார்ன்னு சொன்னாங்களே!//

சொன்னது யாரு ! அந்த மன்னவன் பேரு

rajan RADHAMANALAN said...

//வீல் நிமித்த ! பெண்டெடுக்க ! சைக்கிள்களை இங்கே இங்கே விடவும் !

வெலங்குனாப்புலதான்....//

வேலைக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான் ! டோட்டோயன் டோட்டோயன்

வால்பையன் said...

//டோட்டோயன் டோட்டோயன் //

இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு!

rajan RADHAMANALAN said...

//இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு!//

இதென்ன கண்டீங்க தல ! நெறைய அப்புரோச்சு இருக்கு !

rajan RADHAMANALAN said...

// கும்க்கி said...

வீல் நிமித்த ! பெண்டெடுக்க ! சைக்கிள்களை இங்கே இங்கே விடவும் !

வெலங்குனாப்புலதான்....//

ஏன் பாப்பா உனுக்கு புடிக்கலையா!

சுப.தமிழினியன் said...

//முதலில் உள்ளர்த்தம் புரியாமல் ஸ்குரோல் பண்ணிட்டே வந்தேன்..

சோறு வாங்கித்தா வின் கமெண்ட் பார்த்து ஒரிஜினலை படித்து விட்டு இங்கே வந்து படித்தால்....

செம காமெடி..ஒவ்வொரு வரியிலும் பட்டையை கிளப்பியிருக்கிறீர்கள் :)))//

அதேதான் நானும் செய்தேன்.

முதல்ல பிரியாம அந்த ட்விட்டர்ல நெறய பேரு செம அசத்தல்ன்றாங்களே என்னா மேட்டருன்னு பாத்தா இது சாரு.


இன்னும் நெறய அப்ரோச்ச அவுத்து வுடுங்க.

சுவாமி ஜட்டியானந்தா உங்களை ரட்சிக்கட்டும்.

rajan RADHAMANALAN said...

//முதல்ல பிரியாம அந்த ட்விட்டர்ல நெறய பேரு செம அசத்தல்ன்றாங்களே என்னா மேட்டருன்னு பாத்தா இது சாரு.//

அல்லாரும் ட்விட்டர் த்விட்டர்ன்றாண்களே அது என்ன

KULIR NILA said...

Hello,

Neenga Evlo Maathi Eluthinaalum Avar Saru Eluthi irukkarathu than Manasukulla vartuthu.

Avaroda Elutha Vari vidama Padikireenga avar Adimai aaiteenga nu theriyuthu.

Ithu kooda Oruvagaila Pathivu Thiruttu thaan Yosinga Sonthama Eluthunga

rajan RADHAMANALAN said...

Akkaa ... Ithu ennoda aanmeega guru jattiyaandharoda anubavam... Ivanga soldraa maathiri ethir vinai illa

ராஜன் said...

மீ த 44

சிட்டுக்குருவி said...

kalakkal parama kuru

Anonymous said...

yow,

puthu article onnu vanthiruku niraya bendugaloda seekiram ,bendedukavum