
அனானிகள் மட்டும் இல்லைனா வலையுலகம் என்னவாயிருக்கும்னு கற்பனை கூட பண்ணி பாக்க முடியல ! கும்மியாகட்டும் கோலாட்டமாகட்டும், ஏற்க்கனவே உள்ள வந்து டவுசர் கழண்ட பதிவர்கள் சின்ன கேப்பு விட்டு அனானியா நொழயரப்போ நமக்கு குண்டலினி அப்பிடியே குபீர்னு எழும்பி கும்பிக்கும் குமட்டுக்கும் நடுவுல நங்குன்னு நிக்கும் பாருங்க .... அடா ! அடா ! அடா !
எப்பிடியோ அவர்கள் மட்டும்தான் என்னோட போரடித்து சோம்பியிருந்த பணி நேரங்களை கிளுகிளுப்பாக்கும் கில்லாடிகள் .
பஞ்சர் பாயின்ட் : சொல்ல மறந்துட்டேன் ! அவசரத்துல சொந்த ஐடீலையே கலீஜ் அனானி கமெண்ட கும்மிக்கு நடுவுல கொட்டி மாட்டிக் காதீங்க !
ரெண்டு நாள் முன்னாடி ஒரு கும்மில மரியாதைக் குரிய அண்ணன் சொள் அலகன் நண்பர் வால் பையனுக்கு சேர்க்கை சரியில்லை எனவும் என்னோட எதிர் தாக்குதல் எபக்டிவா இல்லைனும் பின்னூட்டி இருந்தார் . அவரு இதெல்லாம் இரும்புக் கரம்கொண்டு அடக்கனும்னு நெனைக்கறாரு !
அண்ணே ! இருக்கற கரத்துக்கே இன்னும் வழி தெரியல !(எப்ப ஈடு விழுமோ !) இரும்புக் கரமெல்லாம் நமக்கு தாங்காது .
பஞ்சர் பாயின்ட் : வெரலே போதும் ... உட்டு ஆட்டிரலாம்
அப்பறம் குடி காரர்களை தடுக்க நம்ம அனானிகள் படும் பாட்ட பாத்தா எனக்கு ரொம்ப கஷ்ட கஷ்டமா இருக்கு ! அக்பர் கவுசர் தோத்தாரு போங்க ... எதோ இவுங்க அப்பன் வீட்டு காசுல தண்ணியடிச்சா மாதிரி ஓவரா சீனப் போடறானுங்க .
( விடுங்க பாஸு பச்ச போர்ட பாத்தாலே டங்சனாயிருது )
ஓகே நெக்ஸ்ட் என்ன கேள்வி தான் ( பதிலளித்து உதவுவோரை நாலு நாள் மறக்க மாட்டேன் )
1 . இயேசு இளமைக் காலத்தில் என்ன செஞ்சுட்டு இருந்தார் (பத்து - முப்பது வயசு வரை )
2 . இயேசுநாதரும் நபிகளும் ஒரே நபரா ?
3 . கிருஷ்ண பரமாத்மா சாகும்போது அவருக்கு வயசு என்ன ?
61 comments:
//அனானிகள் மட்டும் இல்லைனா வலையுலகம் என்னவாயிருக்கும்னு//
ஜட்டி இல்லாம பேண்டு போட்டமாதிரி இருக்கும்!
//கும்மியாகட்டும் கோலாட்டமாகட்டும், //
கோலாட்டம் எங்கப்பா நடக்குது!
//ஜட்டி இல்லாம பேண்டு போட்டமாதிரி இருக்கும்!//
லொட லொடன்னு ! ஹா ஹா ஹா !
//ஏற்க்கனவே உள்ள வந்து டவுசர் கழண்ட பதிவர்கள்//
புது டவுசர் வாங்க காசில்லையாமா?
//நமக்கு குண்டலினி அப்பிடியே குபீர்னு எழும்பி கும்பிக்கும் //
ஷாலினி
மாலினி தெரியும் இது யாரு குண்டிலினி!
//புது டவுசர் வாங்க காசில்லையாமா?//
காசிருக்கு !
மறுபடி போட்டா மறுபடி கழட்டனும் அதனால ......
அப்ப்பிடியே வந்துடறாங்க
//இது யாரு குண்டிலினி!//
பேருலயே இருக்கே
//எப்பிடியோ அவர்கள் மட்டும்தான் என்னோட போரடித்து சோம்பியிருந்த பணி நேரங்களை கிளுகிளுப்பாக்கும் கில்லாடிகள்//
டவுசர் இல்லாம வந்தா கிளுகிளுப்பா இருக்குதாய்யா!
//பஞ்சர் பாயின்ட் : சொல்ல மறந்துட்டேன் ! அவசரத்துல சொந்த ஐடீலையே கலீஜ் அனானி கமெண்ட கும்மிக்கு நடுவுல கொட்டி மாட்டிக் காதீங்க !//
ஆர்வகோளாறு ஆறுமுகத்தை பத்தியா சொல்றிங்க தல!
//
ரெண்டு நாள் முன்னாடி ஒரு கும்மில மரியாதைக் குரிய அண்ணன் சொள் அலகன் //
அந்த அண்ணன் முன்ன மாதிரி இல்ல!
இப்பவெல்லாம் சரியா தமிழ் எழுதுறாரு!
//நண்பர் வால் பையனுக்கு சேர்க்கை சரியில்லை //
மிக்ஸிங்ல என்னை அடிச்சிங்க ஆள் கிடையாது ஊருகுள்ள, யாரை பார்த்து சேர்க்கை சரியில்லைண்டு!
//ஆர்வகோளாறு ஆறுமுகத்தை பத்தியா சொல்றிங்க தல!//
அதேதான் தல !
//மிக்ஸிங்ல என்னை அடிச்சிங்க ஆள் கிடையாது ஊருகுள்ள, யாரை பார்த்து சேர்க்கை சரியில்லைண்டு!//
இது பிற்சேர்க்கை !
அது நற்சேர்க்கை
//டவுசர் இல்லாம வந்தா கிளுகிளுப்பா இருக்குதாய்யா!//
போட்டா மட்டும் கிளு கிளுன்னா இருக்கப் போவுது !
கெரகம் விடுங்க தல
//என்னோட எதிர் தாக்குதல் எபக்டிவா இல்லைனும் பின்னூட்டி இருந்தார் //
ஹுஸைனிகிட்ட கராத்தே கிளாஸ் போங்க தல! நல்லா எதிர் தாக்குதல் கொடுக்கலாம்!
//ஹுஸைனிகிட்ட கராத்தே கிளாஸ் போங்க தல! நல்லா எதிர் தாக்குதல் கொடுக்கலாம்!//
சும்மா இருங்க அந்தாளு ஒரு மாதிரி !
//அவரு இதெல்லாம் இரும்புக் கரம்கொண்டு அடக்கனும்னு நெனைக்கறாரு !//
இரும்புகை மாயாவி கற்பனை பாத்திரம் தல! அவரையெல்லாம் கூட்டிகிட்டு வர முடியாது!
//இரும்புகை மாயாவி கற்பனை பாத்திரம் தல! அவரையெல்லாம் கூட்டிகிட்டு வர முடியாது! //
\
அப்பிடியே இருந்தாலும் நான் இரும்புக் "கை " மாயாவிய கூப்பிட மாட்டேன்
//பஞ்சர் பாயின்ட் : வெரலே போதும் ... உட்டு ஆட்டிரலாம்//
சூடா இருக்கும்னே!
காபி
//குடி காரர்களை தடுக்க நம்ம அனானிகள் படும் பாட்ட பாத்தா எனக்கு ரொம்ப கஷ்ட கஷ்டமா இருக்கு //
மருத்துவர் அய்யாவோட போர் படை தலைவா அது! யார் தடுத்தாலும் நிக்காமா ஓடுவாங்க! ஆனா எங்க ஓடுறோம்னு தான் தெரியாது!
//அக்பர் கவுசர் தோத்தாரு போங்க //
ஹிஹிஹி
அக்பர் டவுசர்னு படிச்சிட்டேன்!
//இவுங்க அப்பன் வீட்டு காசுல தண்ணியடிச்சா மாதிரி ஓவரா சீனப் போடறானுங்க .//
பிரச்சனையே அவிங்களுக்கு கட்டிங் வாங்கி தர்லங்கிறது தான் தல!, அவுனங்களே அன்னகாவடி, அவுங்க அப்பன் எப்படியிருப்பான்!
//( விடுங்க பாஸு பச்ச போர்ட பாத்தாலே டங்சனாயிருது )//
தமிழன தலைவர் ஏன் இன்னும் அதுக்கு மஞ்ச பெயிண்ட் அடிக்கல! தகவல் அறியும் சட்டத்தின் மூல கேட்க முடியுமா தல!
//( பதிலளித்து உதவுவோரை நாலு நாள் மறக்க மாட்டேன் )//
ரொம்ப அதிகமா இருக்கே தல!
//இயேசு இளமைக் காலத்தில் என்ன செஞ்சுட்டு இருந்தார் (பத்து - முப்பது வயசு வரை )//
பத்து வயசில கோலி குண்டு விளையாடிகிட்டு இருந்திருப்பார்!
வயசு வந்தபுறம் யாரையாவது சைட் அடிச்சிருப்பார், பெயிலியர் ஆயிருகும்! ஊருக்கு உபதேசம் பண்ண வந்துட்டார்!
//இயேசுநாதரும் நபிகளும் ஒரே நபரா ?//
ஒன்னையும் ஒன்னையும் கூட்டினா ரெண்டு! 1+1=2
ஒன்னையும் ஒன்னையும் பெருக்கினா ஒன்னு தான் 1*1=1
எப்படி நம்ம ஆன்ஸர்! ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கோம்ல!
//கிருஷ்ண பரமாத்மா சாகும்போது அவருக்கு வயசு என்ன ?//
அவரு முதல்ல வயசுக்கு வந்தவரா, இல்ல வராதவரான்னு சொல்லுங்க தல!
//அது நற்சேர்க்கை//
”நற்”க்குன்னு சொன்னிங்க தல
யோவ். நீங்க 2 பேரும் பேசிக்கிறதுக்கு எதுக்குய்யா ஒரு பதிவு? படுபாவிகளா? பதிவோட கடைசி 3 கேள்விகளை நான் படிக்கைலபா.. ஆள வுடுங்க.. இன்னும் பழைய சுன்னாம்பு கூட காயலை..
//நீங்க 2 பேரும் பேசிக்கிறதுக்கு எதுக்குய்யா ஒரு பதிவு?//
இதுக்கு ட்விட்டர்ல போஸ்டர்.. பின்னூட்டங்களையும் சேர்த்து வாசிக்கவும்னு கேப்ஷன் வேற. :)
என்ன பண்ணலாம்றீங்க பாஸ்?
//ஜட்டி இல்லாம பேண்டு போட்டமாதிரி இருக்கும்!//
அசிங்கமா ஆய் போறதபத்தி பேசாதீங்கப்பா ...
வால் நீங்களும் ஒரு சாக்ரடீஸ் அரிஸ்டோடல் ஆகும் எதிர்காலம் ஓடியாந்துட்டு இருக்கு பாஸ்...
புத்தாண்டு வாழ்த்துகள்.
@sanjaiganthi
enna sunnaambu thechu vittuttangala
@peer
neenga vanthu intha maathiri karuthu solla than
@porvaal
ethaavathu pannalaamngarom
@Jatti kalati
saringanna nalaikku "azhagaa" aai poratha pathi pesarom
வால்பையனின் பதிவில் உங்களது ரகளையான பின்னூட்டங்களைப் பார்த்து உங்க பதிவுக்கு வந்தால், இங்கே மொத்த பதிவே ரகளையே இருக்கே. இடுகைகளை விடுங்க, உங்களோட எழுத்துநடை - அசத்தல். இனி அடிக்கடி உங்களுடைய ரெண்டு பதிவுகளுக்கும் வருவேன்னு நினைக்கிறேன்.
I am in mobile
//ற்க்கனவே உள்ள வந்து டவுசர் கழண்ட பதிவர்கள் சின்ன கேப்பு விட்டு அனானியா நொழயரப்போ நமக்கு குண்டலினி அப்பிடியே குபீர்னு எழும்பி கும்பிக்கும் குமட்டுக்கும் நடுவுல நங்குன்னு நிக்கும் பாருங்க .... அடா ! அடா ! அடா !//
வெ.ஆ.மூர்த்தி நினைவு வந்தது !
//வெ.ஆ.மூர்த்தி நினைவு வந்தது !//
அவர கூப்பிடாதீங்க ஏற்க்கனவே எம்பொழப்பு தொவண்டு கெடக்குது ! அந்தாளு அதையும் தூக்கி நிறுத்திடுவாறு ! ப்ரர்ர்ர்ர் !
பதிவு நல்லா இருக்கு,நகைச்சுவை கொஞ்சம் தூக்கலா இருக்கு:)
ம்ம்.. வாலு செம கும்மி ரொம்ப நாட்கள் கழித்து:)
நடக்கட்டும் நடக்கட்டும்!!
இங்க ஏதோ விஷயம் இருக்குன்னு வால் சொல்லி அனும்ச்சார். excuse me யாராவது இருக்கீங்களா
ம்ம்..கலக்குங்க..ஆட்டத்துல இன்னும் கொஞ்சம் பேரு சேந்தா நல்லா சூடு பிடிக்கும்.. :)
கேக்கக்கூடாடத கேள்விகள்.சொல்லத்தெரியாத பதில்கள்
வசவுகள் நிச்சயம்
இது கவிதை மாதிரி இருக்கு
//கேக்கக்கூடாடத கேள்விகள்.சொல்லத்தெரியாத பதில்கள்
வசவுகள் நிச்சயம்
இது கவிதை மாதிரி இருக்கு//
எனக்கு ஒன்னியும் புரியல
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.
எங்கள் ஆண்டவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் பைபிள் படியுங்கள். ஆராதனைக் கூட்டத்துக்கு செல்லுங்கள். உணமையான விசுவாசியாய் இருங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பதிவில் கேள்வி கேட்டால் என்ன அர்த்தம். இன்னொரு புரியாத மண்டு எதையாவது சொல்லும் அதை வைத்துக் கொண்டு உண்மைய உணர முடியாது.
உங்க எழுத்து திறமைய நல்லா யுஸ் பண்ணுங்க.
குழந்தை தேவராஜ்
//ஆராதனைக் கூட்டத்துக்கு செல்லுங்கள். உணமையான விசுவாசியாய் இருங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பதிவில் கேள்வி கேட்டால் என்ன அர்த்தம்.//
அங்கல்லாம் போனா எனக்கு மட்டும் தான கர்த்தர பத்தி தெரியும் . இங்கயே சொல்லுங்க அல்லாத்ந்துக்கும் தெரியட்டும்
தெரிந்து கொண்டு எல்லோருக்கும் நீங்களே செப்புங்கள். எனக்கு தங்கள் அளவுக்கு எழுத்து வித்தை தெரியாது.
அண்ணா நீங்க சும்மா பின்றீங்க .........
குழந்தை தேவராஜ்
அங்கல்லாம் போனா எனக்கு ஒரு மாதிரி ஆயிடும் பிளீசு உட்டுறுங்க ... நா வேணா தெனைக்கும் ஆசீர்வாதம் டிவி பாக்கறேன் சரியா
கர்த்தர் உங்கள் மனதை மாற்றியிருக்கிறார். வாழ்த்துக்கள்
விசுவாசியாய் வாழுங்கள் அன்பரே !! நல்லதே நடக்கும்
குழந்தை தேவராஜ்
//கர்த்தர் உங்கள் மனதை மாற்றியிருக்கிறார். வாழ்த்துக்கள்
விசுவாசியாய் வாழுங்கள் அன்பரே !! நல்லதே நடக்கும் //
சரி சொல்லுங்க கர்த்தர் சம்சாரம் பேரு என்ன ?
ஆராதனைக் கூட்டத்துக்கு செல்லுங்கள்.
குழந்தை தேவராஜ்
ஏங்க! அங்க கூட்டிட்டு வருவாரா
//ஆராதனைக் கூட்டத்துக்கு செல்லுங்கள்.//
நான் போயிருக்கிறேன்!
இயேசு சம்சாரத்தை கண்ணுலயே காட்ட மாட்டிகிறாங்க!
சும்மா பாட்டு பாடிட்டு தாட்டி விட்றாங்க!
உங்களையும் ஏமாத்திட்டானுன்களா அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
கண்ணைத் திறந்து பார்த்தால் சூரியன் இருப்பது தெரியாமல் தான் போகுமா ?? இல்லை யாராலும் அதை மறைக்கத்தான் முடியுமா ?
தட்டுங்கள் திறக்கப்படும் கண்ணைத் திறந்து பாருங்கள் கடவுள் தெரிவார். சில்லறை எண்ணங்கள் வரவே வராது. குருடனாக எத்தனை காலம் தான் வாழ்ந்திடப் போகிறீர்கள். மனம் திருந்துங்கள் எழுத்துப் புலிகளே !!
குழந்தை தேவராஜ்
//கண்ணைத் திறந்து பார்த்தால் சூரியன் இருப்பது தெரியாமல் தான் போகுமா ?? இல்லை யாராலும் அதை மறைக்கத்தான் முடியுமா ?
தட்டுங்கள் திறக்கப்படும் கண்ணைத் திறந்து பாருங்கள் கடவுள் தெரிவார். சில்லறை எண்ணங்கள் வரவே வராது. குருடனாக எத்தனை காலம் தான் வாழ்ந்திடப் போகிறீர்கள். மனம் திருந்துங்கள் எழுத்துப் புலிகளே !!
குழந்தை தேவராஜ் //
குழந்தையாவே இருக்கிங்களே!
எங்களை படைத்த கடவுள் தானே சில்லறை எண்னங்களையும் படைத்தது, ஏன் அது வரக்கூடாது, அப்புறம் அந்த சாத்தானை யார் படைத்தது, சாத்தான் பேரென்ன? லூசிபரா?
//கண்ணைத் திறந்து பாருங்கள் கடவுள் தெரிவார். //
இதுக்கு மேல தொறந்தா கண்ணாமுழி திருவிகிட்டு வெளிய வந்துரும் போல
எதுக்கு தல பயப்படறீங்க ! அவுங்களே நம்மள தெரியாத்தனமா எழுத்துப் புலிகன்னு ஒத்துகிட்டாங்க
Post a Comment