Thursday, December 24, 2009

கற்பழிப்பு - ஒரு ஜிலீர் பார்வை

கற்பாவது யாது ? அதற்கான வரையறை என்ன ? என்றெல்லாம் ஆழ அமர விவாதிப்பது மண்டைக் கிறு கிறுப்பை அதிகப் படுத்தக் கூடுமாதலால் அதனை அழிப்பதாக சொல்லப் படும் நிகழ்வான கற்பழிப்பு குறித்த ஒரு பார்வை மட்டுமே அன்றி இங்கு வேறெந்த பலான லிங்கு களும் இங்கு இணைக்கப் படவில்லை .

சமீப காலங்களில் இளம் பெண் ஏமாற்றிக் கற்பழிப்பு ; பருவப் பெண் பயமுறுத்திக் கற்பழிப்பு ; குடும்பப் பெண் குரூரமாக கற்பழிப்பு என்றெல்லாம் கண்ணைக் கவரும் வகையில் பிரசுரிக்கப் படுவதால் பொட்டிக் கடைகளில் தம்மடிக்கச் சென்றால் சென்ற வேலையை மட்டும் பார்க்காது தொங்குவதனைத்தையும் கூர்ந்து பார்த்து ( அட புலனாய்வுப் பத்திரிகை கள சொன்னேங்க !) வாங்கிப் படித்ததால் என் சிறு மூளை கிளைவிட்டு கவட்டை கவட்டையாக வளர்ந்து செவி வழி நீள்வதால் பிறந்த பதிவு இது ....

இன்றைய தேதியில் ஜெயில் பறவைகளிரண்டின் லாக் அப் ரவுசுகள் தான் ஹாட் டாபிக் ! ஒன்னு தாஜ் ஹோட்டல் தாக்குதலில் கைதான காசாப் மற்றொன்று காஞ்சிபுரம் காமச் சாமியார் !
கசாபை பொறுத்த மட்டிலும் ராஜ வாழ்க்கை ! கோழிக் கறி, கொத்து பரோட்டா என குஜாலாக போகிறது அவனது வாழ்க்கை ( இந்தியாவின் ஜீவகாருண்யத்தை இந்த இடத்தில் மெச்சியே ஆகவேண்டும் )
நீதி மன்றத்தில் நிறுத்தி குற்றப் பத்திரிகை தந்தால் " எனக்கு ஆங்கிலம் தெரியாது " என்று சொன்னான் ... அதைத் தொடர்ந்து ஒரு மாதம் மாமியார் வீட்டில் ஓய்வு !
அத்தனை பக்கங்களையும் உருதில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் " எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது " என்று பல்டியடிக்க கண்ணாமுழி பிதுங்கி நிற்கிறது இந்திய அரசு !

அடுத்து , சாமியார்களைப் பொறுத்த மட்டும் நம்ம மக்கள் எதிர்பார்க்கும் அதீத சக்திகளேதும் அவர்களிடம் இல்லாவிடிலும், புத்திர பாக்யத்திற்கு வரம் கொடுக்கும் வித்தை மட்டும் வம்சாவழியாக கைவரப் பெற்றிருக்கின்றனர் .
வேறெந்த பரிகாரத்திற்க்கும் நாள்குறிக்க தாமதமான போதும் , புத்திர பாக்ய மகா ஹோமம் என்று வந்து விட்டால் அன்றிரவே காணிக்கை கூட இல்லாமல் யாக குண்டத்தில் நெய் ஊற்றத் தொடங்கி விடுவார்கள் .
அவர்களை நொந்து என்ன பயன் ? மாவைக் கையில் கொடுத்து கல்லை நீட்டிகிட்டு நின்னா எவனுமே தோச ஊத்ததான் பார்ப்பான் !( இது வினை முற்று !)
ஆனால் இப்போது மாட்டிக் கொண்டு செருப்பிலும் ,சீவக் கட்டையிலும் அடி வாங்கும் நம்ம காஞ்சீபுரம் சாமியாரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது !
பொழைக்கத் தெரியாத பயபுள்ள ! ( இதுவே நம்ம வலையுலக தொலைக் காட்சி புகழ் ஜோதிடர்களாக இருந்தால் தடயமே இல்லாம நேக்கா மேட்டர முடிச்சிருப்பாங்க ! பாவம் நம்மாளுக்கு சூது வாது தெரியல !
கற்பழித்ததாக செருப்படி வைபவத்தை அரங்கேற்றிய மக்கள் யாரைக் கற்பழித்தான் என்று சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை!

இங்கு தவறென முன்வைக்கப் படும் குற்றங்கள் இவைதான்

* கற்பழிப்பு
* ஆபாச வீடியோ
* கோவிலின் புனிதத்தை கெடுத்தது

சாமியார் கற்பழித் ததாக சொல்லப்படுவதே கிச்சு கிச்சு மூட்டும் ஐட்டமாக இருக்கிறது .
அதுவும் ஹான்ஸ் கொடுத்து போதையேற்றிக் கற்பழித்தாராம். சரி ஹான்சை எடுத்து உதட்டை இழுத்து உருட்டி வைக்கும் வரை பாதிக்கப் பட்ட பெண்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களாம் ? புதினா துவையல் என்று நினைத்து நடுநாக்கில் வைத்து நக்கியிர்க்கக் கூடுமோ ! அதற்கும் வழியில்லை நாசி அரகில் கொண்டு சென்றாலே நாக்கை புரட்டுமளவு நாற்றமடிக்கும் வஸ்து அது
ஆக " போதையேறிப் போச்சு " என்பது நிர்வாணமான பித்தலாட்டம் !
அதற்கு பெயர் "பிகர் மடிப்பது ' இதை தமிழ்நாட்டில் எவனுமே செய்ததில்லையா ?
பிகர் மடித்த சப்பை மேட்டருக்கெல்லாம் செருப்படி கொடுத்தால் நாடு தாங்குமா?
சாமியார் பல நாட்களாக பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டு ஆம்னி வெண் வைத்துக் கடத்திச் சென்று கற்பழித்தது போல சீன கிரியேட் பண்ணி விட்டார்கள் . நிஜத்தில் நடந்தது கற்ப்பழிப்பே இல்லை. கள்ளக் காதல் அவ்வளவுதான் !

அடுத்து ஆபாச வீடியோ ! கலா ரசனையுடன் நம்மாளு யோசித்திருக்கிறார் ; எத்தன நாளைக்குதான் அடுத்தவன் நடிச்ச படத்தையே பாக்கறதுன்னு அவரே ஹீரோவாகிட்டாரு! வியாபார நோக்கம் ஏதுமில்லாமல் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு அந்தரங்க வீடியோவை வெளியிட்டது குற்றமென்றால் செல்போனில் ரிப்பேர் வேலையை மட்டும் பார்க்காமல் உள்ளிருந்த படத்தையும் பார்த்த அந்த செல்போன் கடை பார்ட்டியை தான் சொல்ல வேண்டும் . சரி பார்த்தமா .... ம்ம்ம்ம் ந்ஜாய் பண்ணினோமா ! அத்தோட விடாம ஊரு முழுக்க பயபுள்ள பரப்பி விட்டுருச்சு ! பாக்கப் போனா ! இந்த விஞ்ஞானி உள்ள வராம இருந்திருந்தா இத்தன பிரச்சனையே இல்ல !

அடுத்து புனிதம் கெடுத்தது !

என்னமோ அவர் பூஜை நேரத்துல மணியடிக்காம வேற எதோ பண்ணின மாதிரி அவர மட்டும் குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு ! வெள்ளந்தின்னவன அடிக்கரப்போ வெரல் சூப்பினவளையும் சாத்தரது தான ஒலக வழக்கம் ! அப்பறம் ? சும்மா இருந்தவன சொரிஞ்சு விட்டுட்டு இப்போ என்னவோ நளாயினிக்கு நாத்தனார் லெவலுக்கு பிட்டு ஓட்றாங்க. கோவில் புனிதம் பாழ் பட்டுவிட்டது என்றால் அவர் ஒன்னும் முட்டு சந்தில் உக்காந்து சுய இன்பம் செய்தாரில்லை !சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பல யாகங்களை நடத்தி முடித்திருக்கிறார் ! இதில் நெய் ஊற்றிய சாமியாருக்கு மட்டும் தண்டனை என்பது ஏற்க்க முடியாதது ! குண்டத்தை என்ன செய்வது ? இதில் கற்பழிப்பு என்பதெல்லாம் நம்மை -------------- , ------------------ ஆக்கும் வேலை !

ஊரே தப்பு செய்து விட்டு ஒரு மாங்காய் மடையன் மாட்டினால் அவன் மண்டையில் மொளகா அரைப்பது இங்கு வாடிக்கையாகிப் போய் விட்டது !

நண்பர்களே ! நம்மாளாகாததை ஒரு அரை மண்டையன் சாதித்து விட்டான் என்ற காண்டு ஒரு பக்கமிருந்தாலும் , நியாயம்(!) வெல்ல குரல் கொடுப்போம் !

என்ன பண்றது ? நாமதான் இதெல்லாம் கேக்க வேண்டியிருக்கு !

யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்பிடனும் தட்டிக் கேக்க ! சோ ' வைக் கூப்பிட்டா சத்தமா கேப்பார் " எங்கே பிராமணன்னு " ?!!!

12 comments:

அப்துல் சலாம் said...

காரமும் அதிகம்
"சூடும்" அதிகம்

Anonymous said...

A different angle. Super.

ஸ்ரீ said...

//நண்பர்களே ! நம்மாளாகாததை ஒரு அரை மண்டையன் சாதித்து விட்டான் என்ற காண்டு ஒரு பக்கமிருந்தாலும் , நியாயம்(!) வெல்ல குரல் கொடுப்போம் !//

நல்ல வேள நீங்க வக்கீலுக்குப் படிக்கல.உட்டா நேரா போய் வாதாடிருவீங்க போல.நடத்துங்க ராசா!

வால்பையன் said...

நல்ல கிளப்புறிங்கய்யா பீதிய!

Swamigal said...

இதுவே நம்ம வலையுலக தொலைக் காட்சி புகழ் ஜோதிடர் -
Who is this?
OM OM OM
காரமும் அதிகம்
"சூடும்" அதிகம் ??

மாயாவி said...

சரியான வாதம்தான்.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய
வாய்ப்பில்லை.

ஆனால் செய்தது சரி அப்படீன்னு மட்டும் சொல்ல முடியாது.

சம்பவத்தோட தொடர்புள்ள எல்லோரையும் தண்டிப்பதுதான் சரி.

// இதுவே நம்ம வலையுலக தொலைக் காட்சி புகழ் ஜோதிடர்களாக இருந்தால் தடயமே இல்லாம நேக்கா மேட்டர முடிச்சிருப்பாங்க//

அது என்ன உங்களுக்கு ஜோதிடர்களைப் பற்றி இப்படி ஒரு தவறான எண்ணம்?

வால்பையன் said...

//அது என்ன உங்களுக்கு ஜோதிடர்களைப் பற்றி இப்படி ஒரு தவறான எண்ணம்?//

அது கிரங்களின் சூழ்ச்சின்னு சொல்லலாம்!
அல்லது பரிகாரம் பண்ணலாம்!, அல்லது உடனே ஒரு குரு பெயர்ச்சிக்கு ஏற்பாடு பண்னலாம்!

rajan RADHAMANALAN said...

யூகம் தான் ! சும்மா நெனச்சு பாத்தேன் ! நீங்க மறுக்கரீங்களா?

rajan RADHAMANALAN said...

//அது என்ன உங்களுக்கு ஜோதிடர்களைப் பற்றி இப்படி ஒரு தவறான எண்ணம்?//


யூகம் தான் ! சும்மா நெனச்சு பாத்தேன் ! நீங்க மறுக்கரீங்களா?

தமிழ்ப்பறவை said...

உங்கள் தரப்பு வாதமும் அருமை...
சுவாரஸ்யமாகச் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்...

ஜெகதீஸ்வரன் said...

எல்லோரும் பாப்பன குடுமியை பார்க்க,... நீங்கள் பெண்கள் குடுமியையும் பார்த்திருக்கின்றீர்கள். ஆனால் பெண்களுக்கு விபச்சாரிகள் என்ற சலுகையும், வாழ்க்கை பாதிக்கும் என்ற ஆண்களின் சலுகையும் இன்னும் தவறு செய்ய தூண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//வேறெந்த பரிகாரத்திற்க்கும் நாள்குறிக்க தாமதமான போதும் , புத்திர பாக்ய மகா ஹோமம் என்று வந்து விட்டால் அன்றிரவே காணிக்கை கூட இல்லாமல் யாக குண்டத்தில் நெய் ஊற்றத் தொடங்கி விடுவார்கள் .
அவர்களை நொந்து என்ன பயன் ? மாவைக் கையில் கொடுத்து கல்லை நீட்டிகிட்டு நின்னா எவனுமே தோச ஊத்ததான் பார்ப்பான் !( இது வினை முற்று !) //

இந்த குசும்பும் எழுத்தின் குத்தலும் பிடித்தது.